[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2023
[விலை : ரூ. 1.60 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 5] சென்னை, புதன்கிழமை, பிப்ரவரி 1, 2023 தை 18, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2054
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 140(1)ன் கீழ் பதிவெண் இரத்து செய்தல் பற்றிய அறிவிக்கை. 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 140(1)ன் கீழ் பதிவெண் இரத்து செய்தல் பற்றிய அறிவிக்கை.
ஈ.எச். 126. சிவன்மலை ஆண்டவர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம். ஈ.எச். 126. சிவன்மலை ஆண்டவர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்.
(சி.எல்.எப். 66(சி.எல்.எப். 66//19901990//எம்))
ஈரோடு சரகத்தில் செயல்பட்டு வந்த கலைக்கப்பட்ட ஈ.எச். 126 சிவன்மலை ஆண்டவர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு ஈரோடு சரகத்தில் செயல்பட்டு வந்த கலைக்கப்பட்ட ஈ.எச். 126 சிவன்மலை ஆண்டவர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமானது ஈரோடு சரக கைத்தறி உதவி இயக்குநரின் செயல்முறைகள் சி.எல்.எப். 66/1990/எம், நாள்: 02.11.2022-ன்படி 1983 ஆம் சங்கமானது ஈரோடு சரக கைத்தறி உதவி இயக்குநரின் செயல்முறைகள் சி.எல்.எப். 66/1990/எம், நாள்: 02.11.2022-ன்படி 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 140(1)-ன் கீழ் பதிவெண் இரத்து செய்யப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 140(1)-ன் கீழ் பதிவெண் இரத்து செய்யப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது என தெரிவித்துக்கொள்கிறேன்.என தெரிவித்துக்கொள்கிறேன்.
ஈரோடுஈரோடு, பெ. சரவணன்,பெ. சரவணன், 2022 நவம்பர் 2. உதவி இயக்குநர்
கைத்தறி துறை. 1975-ம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (27/1975) பிரிவு 44(4)ன் கீழான அறிவிக்கை. 1975-ம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (27/1975) பிரிவு 44(4)ன் கீழான அறிவிக்கை.
(ந.க.எண். 6197(ந.க.எண். 6197//ஈஈ2/2/2022)2022)
தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) 1975 பிரிவு 44(4)-ன் கீழ் கலைக்கப்பட்ட சங்கமானது தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) 1975 பிரிவு 44(4)-ன் கீழ் கலைக்கப்பட்ட சங்கமானது பதிவுத்துறைத்தலைவர் அவர்களின் ஆணைப்படி சங்கத்தினை மீள பதிவிலேற்றம் செய்ய ஆணையிடப்பட்டுள்ள நிலையில் கீழ்க்கண்ட பதிவுத்துறைத்தலைவர் அவர்களின் ஆணைப்படி சங்கத்தினை மீள பதிவிலேற்றம் செய்ய ஆணையிடப்பட்டுள்ள நிலையில் கீழ்க்கண்ட சங்கங்களின் பெயர்கள் சங்கப் பதிவேட்டில் மீள பதிவேற்றம் செய்து அறிவிக்கப்படுகிறது. சங்கங்களின் பெயர்கள் சங்கப் பதிவேட்டில் மீள பதிவேற்றம் செய்து அறிவிக்கப்படுகிறது.
| வ வ . . எண். எண். | பதிவு எண் மற்றும் பதிவு எண் மற்றும் சங்கங்களின் வருடம் | சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| 1.1. | 390/1992 | ஸ்ரீ காமாட்சி அம்மன் நகர் குடிசை வாழ்வோர் பொது நலச்சங்கம், எண். 222, 4வது தெரு, காமாட்சி அம்மன் நகர், பள்ளிக்கரணை, சென்னை-600 100. |
| 2.2. | 126/1983 | மெட்ராஸ் கோட்டூர் நாடார் உறவின் முறை மகமை பரிபாலனம், எண். 8, குருவப்பா நாயக்கன் தெரு, கோட்டூர், சென்னை-600 085. |
| 3.3. | 318/1993 | Sadguru Sri Thiaga Brahma Aradhana Mahotsava Kainkarya Samithi, Plot No. 46, Kambar St, Neelamangai Nagar, Aadambakkam, Chennai-88. |
தென்சென்னைதென்சென்னை, ச. சத்தியபிரியா,ச. சத்தியபிரியா, 2023 ஜனவரி 6. சங்கங்களின் பதிவாளர்.
[1]
DTP—VI-I-T-Sup (5)2 தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)ன் கீழ் கூட்டுறவு சங்கங்களை கலைத்தல் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)ன் கீழ் கூட்டுறவு சங்கங்களை கலைத்தல் மற்றும் 138(1)ன் கீழ் கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை 138(1)ன் கீழ் கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை
ட்டி.ஆர்.டி. 1886. சுந்தரசோழபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம். ட்டி.ஆர்.டி. 1886. சுந்தரசோழபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண். 1091(ந.க. எண். 1091//20222022//இ3))
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137 (2) (பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2022ஆம் வருடம் டிசம்பர் திங்கள் 27ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், ட்டி.ஆர்.டி. 1886. சுந்தரசோழபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டைபுதுக்கோட்டை, எ. ஜெயபாலன்,எ. ஜெயபாலன், 2022 டிசம்பர் 27.
துணைப்பதிவாளர் (பால்வளம்) (மு.கூ.பொ).
ட்டி.ஆர்.டி. 2312. சுந்தரப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம். ட்டி.ஆர்.டி. 2312. சுந்தரப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண். 1090(ந.க. எண். 1090//20222022//இ3))
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137 (2) (பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2022ஆம் வருடம் டிசம்பர் திங்கள் 28ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், ட்டி.ஆர்.டி. 2312. சுந்தரப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்டி.ஆர்.டி. 2000.மதியநல்லூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம். ட்டி.ஆர்.டி. 2000.மதியநல்லூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண். 1089(ந.க. எண். 1089//20222022//இ3))
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137 (2) (பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2022ஆம் வருடம் டிசம்பர் திங்கள் 28ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், ட்டி.ஆர்.டி. 2000.மதியநல்லூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டைபுதுக்கோட்டை, எ. ஜெயபாலன்,எ. ஜெயபாலன், 2022 டிசம்பர் 28.
துணைப்பதிவாளர் (பால்வளம்) (மு.கூ.பொ).
ட்டி.ஆர்.டி. 2295. வடக்கிப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம். ட்டி.ஆர்.டி. 2295. வடக்கிப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண். 1093(ந.க. எண். 1093//20222022//இ3))
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137 (2) (பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023ஆம் வருடம் ஜனவரி திங்கள் 2ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், ட்டி.ஆர்.டி. 2295. வடக்கிப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டைபுதுக்கோட்டை, எ. ஜெயபாலன்,எ. ஜெயபாலன், 2023 ஜனவரி 2. துணைப்பதிவாளர்
(பால்வளம்) (மு.கூ.பொ).
ட்டி.ஆர்.டி. 1998. இரும்பாளி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம். ட்டி.ஆர்.டி. 1998. இரும்பாளி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண். 1036(ந.க. எண். 1036//20222022//இ3))
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137 (2) (பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023ஆம் வருடம் ஜனவரி திங்கள் 6ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், ட்டி.ஆர்.டி. 1998. இரும்பாளி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3ட்டி.ஆர்.டி. 2023. ஆலம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம். ட்டி.ஆர்.டி. 2023. ஆலம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண். 1087(ந.க. எண். 1087//20222022//இ3))
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137 (2) (பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023ஆம் வருடம் ஜனவரி திங்கள் 6ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், ட்டி.ஆர்.டி. 2023. ஆலம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்டி.ஆர்.டி. 1909. பாண்டிபத்திரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம். ட்டி.ஆர்.டி. 1909. பாண்டிபத்திரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க.எண். 1127(ந.க.எண். 1127//20222022//இ3))
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137 (2) (பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023ஆம் வருடம் ஜனவரி திங்கள் 6ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், ட்டி.ஆர்.டி. 1909. பாண்டிபத்திரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்டி.ஆர்.டி. 2122. கரிசக்காடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம். ட்டி.ஆர்.டி. 2122. கரிசக்காடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண். 1128(ந.க. எண். 1128//20222022//இ3))
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137 (2) (பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023ஆம் வருடம் ஜனவரி திங்கள் 6ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், ட்டி.ஆர்.டி. 2122. கரிசக்காடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டைபுதுக்கோட்டை, எ. ஜெயபாலன்,எ. ஜெயபாலன், 2023 ஜனவரி6. துணைப்பதிவாளர்
(பால்வளம்) (மு.கூ.பொ).
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.