Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notification regarding the appointment of the Special officer under the Tamil Nadu Societies Registration Act (Registration No. 16/1984).

Published 06 February 2023

Department
COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT
Type
Extraordinary
Gazette no.
54
Part
Part II
Notification no.
Notification No. II(2)/CTR/93(a)/2023.--G.O. Ms. No.11, Commercial Taxes and Registration (M1) Department, 6th February 2023, Thai 23, Subakiruthu, Thiruvalluvar Aandu-2054.
Extraordinary Type
Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2023-02-06.Extraordinary_54_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗
© GOVERNMENT OF TAMIL NADU

2023

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Re. 0.80 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 54] CHENNAI, MONDAY, FEBRUARY 6, 2023 Thai 23, Subakiruthu, Thiruvalluvar Aandu-2054

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

வணிகவரி மற்றும் பதிவுத் துறை

கலைமகள் சபா (பதிவு எண். 16/1984) தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின்படி தனி அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை.

[அரசாணை (நிலை) எண். 11, வணிகவரி மற்றும் பதிவு (எம்1)த் துறை, 6 பிப்ரவரி 2023, தை 23, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]

No. II(2)/CTR/93(a)/2023.

1975-ஆம் ஆண்டைய தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 1975-ல் 27) பிரிவு 34-A இன் உட்பிரிவு (1)(b)-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் திருமதி E. இந்திரா, உதவி பதிவுத் துறை தலைவர், சென்னை சரகம் (Chennai Zone) என்பவரை கலைமகள் சபா (பதிவு எண். 16/1984) என்ற சங்கத்தின் விவகாரங்களை நிர்வகிக்க 07-01-2023 முதல் ஒரு வருட காலத்திற்கு தனி அலுவலராக நியமிக்கிறார்.

2. இந்த அறிவிக்கை 07-01-2023-ஆம் நாளிலிருந்து செயலுக்கு வந்துள்ளதாகக் கருதப்பட வேண்டும்.

பா. ஜோதி நிர்மலாசாமி,

அரசுச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

II-2 Ex. (54)

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 06 February 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-02-06.Extraordinary_54_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2023-02-06.Extraordinary_54_Part-II_Section-2.