Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications of interest to the General Public issued by Heads of Departments, Etc

Published 08 February 2023

Type
Ordinary
Gazette no.
6
Part
Part VI
Section
Section 1-A-Sup
Identifier
in.gazette.tamilnadu.2023-02-08.Ordinary_6_Part-VI_Section-1-A-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU 2023

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price : Rs. 8.00 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 6A] CHENNAI, WEDNESDAY, FEBRUARY 8, 2023 Thai 25, Subakiruthu, Thiruvalluvar Aandu–2054

Part VI–Section 1

(Supplement)

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

REHABILITATION AND RESETTLEMENT IN KARUR DISTRICT

Right to fair Compensation and Transparency in Land Acquisition and

Resettlement Act, 2013

[G.O. Ms. No. (4D) 91. Water Resource (K1) Department, dated. 06.10.2022]

FORM IV

[See rule 13 (1)]

PRELIMINARY NOTIFICATION

(Rc.No. C2 /17641/2008)

No. VI(1)/99/2023.

Whereas it appears to the appropriate Government has given Administrative sanction that a total of Hec. 47.99.7 ares of land is required in Mayanur and Renganathapuram North Villages in Krishnarayapuram Taluk of Karur District to construct a barrage across the River Cauvery away from 250 meter down stream of existing Kattalai Check Dam under control of Government Scheme of Accelarated Irrigation benefi ts programme as per G.O. (4D) 91 Water Resource (K1) Department dated.06.10.2022 by Private Negotiation or Right to Fair Compensation and Transperency in land Acquisition and Resettlement Act 2013 where it is applied. The Barrage constructed and inaugurated by Honourable Chief Minister of Tamil Nadu on 25.06.2014. There is no need of social impact assessment study under the Section 6(2) of Right to fair compensation and Transperency in land Acquisition and Resettlement Act 2013. The requesting department has not enterupon into the above lands. The Revenue Divisional Offi cer, Kulithalai has been appointed as Rehabilitation and Resettlement Offi cer.

There it is notifi ed that for the above said scheme in Mayanoor Village of Krishnarayapuram Taluk in Karur district extent Hec. 14.86.5 ares the details of which are specifi ed in the schedule below are under acquisition.

[ 1 ]

DTP—VI-1A Sup. (6A)2

Sl. No. Survey No. Classi- fi cation of land Area under acqui- sition Boundaries Struc- tures Trees Name & address of person interested
N S E W
1. 21/1 Dry 0.83.0 219, 1 24 20, 24, 21/2 22, 1, 23/1 - - 55.Manikkam, Subramaniyan, Rajendran
2. 23/2 Dry 0.16.0 24 28 26 23/1 - Coconut-20 Naval-3 Mango-1 231. Nagarajan
3. 28/2 Dry 0.02.5 28/1 26, 27 28/3 28/1 - - 78. Govindan
4. 28/3 Dry 0.07.0 28/1 26 28/1 28/2 - - 78. Govindan
5. 29/1 Dry 0.31.0 30 28 29/2 30 - - 156.Periayakkal
6. 29/2 Dry 0.57.0 30 28 29/3 29/1 - Naval-1 125. Krishnamoorthi, Vasanthi, Thirumeni
7. 29/3 Dry 0.24.0 30 28 30 29.2 - - 78. Govindan
8. 39/1A1 Wet 0.35.0 30 39/2 39/1A2 43/1E Well-01 Coconut-76 398.Pitchaiyammal
9. 39/1A2 Wet 0.24.5 30 39/2 39/1B 39/1A1 - - 237.Pappammal
10. 39/1B Wet 0.32.5 30 39/3 39/2 38 39/1A2 Well-01 - 39.Ganesan, Sivanandam
11. 43/1A Wet 0.35.0 30 44 43/1B 46/4 Well-01 - 10.Anandapadma Ayyangar, Bakkialakshmi, Muthu, Rajagopal, Ilango, Murugan, Ramadas, Murugan
12. 43/1B Wet 1.01.0 30 42 44 43/1C 43/1A Well-01 Naval- 03 Cocounut-39 Cocounut (Small)-75 326.Murugesan, Ravichandran
13. 43/1C Wet 0.36.0 30 42 43/1D1 43/1B Asbestos Shed-1 Well-01 Coconut-56 1453.Sethupathi
14. 43/1D1 Wet 0.30.5 30 42 43/1D2 43/1C Well-01 (Partial Govt Land) Coconut-46 1453.Sethupathi
15. 43/1D2 Wet 0.40.5 30 41, 42 43/1E 43/1D1 Well-01 Coconut-67 1453.Sethupathi
16. 43/1E Wet 0.21.5 30 41 43/2 43/1D2 - Coconut-01 239.Ramasamy, Parvathi
17. 46/1 Wet 0.47.5 30 46/5 46/2 48/7 - Banana Hec (0.47.5) – 950 Coconut-06 238.Saraswathi, Vijiyaragavan, Nagarajan
18. 46/2 Wet 2.18.0 30 45, 46/6 46/3 46/1 Well-01 Moulding House-01 Banana Hec. (0.60.0) – 1700 Naval- 02 Teak- 03 Coconut-54 238.Saraswathi, Vijiyaragavan, Nagarajan
19. 46/3 Wet 0.83.0 30 45 46/4 46/2 Well-01 Banana Hec (0.40.0) – 700 Coconut-20 1401. Rajkumar
20. 46/4 Wet 1.03.0 30 45 43/1A 46/3 - - 327.Amni Ayyar, Tamilarasi, Kalaiselvi, Amutha, Malathi
21. 48/1 Wet 0.24.5 30 48/2 48/3, 48/4 51/6B - Guva- 550 Coconut-09 328. Periasamy, Mariyayee
22. 48/2 Dry 0.17.5 48/1 48/6 48/4 51/6B - Guva- 300 328. Periasamy, Mariyayee
23. 48/3 Wet 0.24.5 30 48/4 48/5A 48/1 - - 113. Narasimmavinay, Riswanth
24. 48/4 Dry 0.28.0 48/3 48/8,2 48/9A 48/2,1 - - 113. Narasimmavinay, Riswanth
25. 48/5A Wet 0.30.5 30 48/9A 48/5B 48/3 - - 1422. Ciinapillai (A) Nagammal. Srinivasan, Narasimmavinay, Riswanth Sivakumar
26. 48/5B Wet 0.40.0 30 48/9B 48/7 48/5A - - 1471. Sivakumar
27. 48/6 Dry 0.07.0 48/2 50 48/8 51/1 - Guva- 50 158. Periyannan
28. 48/7 Wet 0.86.5 30 48/10 46/1 48/5B - Banana Hec (0.33.0) – 972 Coconut-28 329.Ponnusamy, Kandasamy
29. 48/8 Dry 0.05.5 48/4 49 48/11A 48/6 - - 113. Narasimmavinay, Riswanth
30. 48/9A Dry 0.21.5 48/5A 48/11A 48/9B 48/4 - - 1422. Ciinapillai (A) Nagammal. Srinivasan, Narasimmavinay, Riswanth Sivakumar
31. 48/9B Dry 0.11.5 48/5B 48/11B 48/10 48/9A - 1471 Sivakumar
32. 48/10 Dry 0.07.5 48/7 48/12 46/1 48/9B - Banana Hec (0.07.5) – 200 329.Ponnusamy, Kandasamy
33. 48/11A Dry 0.06.0 48/9A 49 48/11B 48/8 - - 1307. Subash Chettiyar, Ciinapillai (A) Nagammal. Srinivasan
34. 48/11B Dry 0.05.0 48/9B 49 48/12 48/11A - - 1471 Sivakumar
35. 51/3 Wet 0.26.5 30 51/1 51/4 51/1 - - 188. Mariyappan, Murugesan, Palaniyappan
36. 51/4 Wet 0.37.0 30 51/1 51/5 51/3 Well-01 Guva- 450 1440. Chandrasekar
37. 51/5 Wet 0.25.5 30 51/1 51/6A 51/4 Well-01 Coconut-13 157. Karupannan
38. 51/6A Wet 0.32.5 30 51/1 51/6B 51/5 - Coconut-07 72. Muthusamy
39. 51/6B Wet 0.21.0 30 51/1 48/1,2 51/6A - Coconut-05 187.Maruthamuthu
Total Extent 14.86.5
3 4

This Notifi cation is made under sub-division (1) of Section 11 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013), to all whom it may concern.

The Land Plan schedule of the Scheme may be inspected in the Collector Offi ce, Karur. Taluk Offi ce, Krishnarayapuram and Executive Engineer, Water Resources Department, River Conservancy Division, Trichy on any Working day during the working hours.

The Government is pleased to authorize The Executive Engineer, Water Resources Department, Trichy, Tahsildar Krishnarayapuram and his staff to enter upon a survey land, take levels of any land, dig or bore into the sub-soil and do all other acts required for the proper execution of their work as provided and specifi ed in Section 12 of the said Act. Under sub-section (4) of Section 11 of the said Act, no person shall make any transaction or cause any transaction of land i.e sale/purchase, etc. or create any encumbrances on such land for the date of publication of the notifi cation in the Tamil Nadu Government Gazette without prior approval of the Collector.

Objections to the land acquisition if any, may be fi led by the person interested within 60 (sixty) days from the date of publication of this notifi cation in the Tamil Nadu Government Gazette as provided under Section 15 of the said Act before the Collector.

Karur, 11th January 2023.

த. பிரபு சங்கர்,த. பிரபு சங்கர், District Collector. அரசாணை நிலை எண் .116 பொதுப்பணி (என்.2) த் துறை, நாள்.09.05.2008 மற்றும் அரசாணை (4D) எண்.91 நீர்வள (கே1) த் துறை, நாள்.06.10.2022

படிவம்-IVபடிவம்-IV

[13(1) ஆம் விதியைக் காண்க]

முதல்நிலை அறிவிக்கை

(ந.க.எண். சி2 / 17641/2008)

அரசாணை (4D) எண்.91 நீர்வள (கே1)த் துறை, நாள்.06.10.2022.-ன்படி, மாயனூர் கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை பணிக்காக 47.99.7 ஹெக்டேர் பட்டா நிலங்களை நேரடி பேச்சு வார்த்தை மூலம் நில எடுப்பு செய்யவும், அவ்வாறு இயலாத இனங்களில் நிலம் கையகப்படுத்துதலில், நியாயமான சரியீடு மற்றும் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும்5 மறுகுடியமர்வு உரிமைச்சட்டம் 2013-ன் படி (Right to Fair Compensation and Transparency in Land Acquisition and Resettlement Act, 2013) நிலங்களை கையகப்படுத்தவும் நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. மேற்படி, மாயனூர் கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு 25.06.2014 அன்று மாண்புமிகு தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக மதிப்பீட்டாய்வு மேற்கொள்வதால் 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவு மறைவின்மைக்கும் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் பிரிவு 6(2)-ன்படி சமூக தாக்க மதிப்பீட்டாய்வு மேற்கொள்ள வேண்டியதில்லை. பிரஸ்தாப நிலங்களில் கேட்பு துறையினால் முன்நுழைவு செய்யப்படவில்லை. மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு வழங்குவதற்காக குளித்தலை, சார் ஆட்சியர் / வருவாய் கோட்டாட்சியர் நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆகவே, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மாயனூர் கிராமத்தில் மேற்சொன்ன திட்டத்திற்காக பட்டா நிலங்கள் ஹெக் 14.86.5 ஏர்ஸ் கையகம் செய்யப்பட உள்ளது என அறிவிக்கப்படுகிறது. அதன் விவரம் பின்வருமாறு.

வ . எண் நில அளவை எண் நிலத்தின் வகை கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பு ஹெக்டேர் எல்லைகள் கட்டு மானங்கள் மரங்கள் நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்
வ தெ கி மே
1. 21/1 புன்செய் 0.83.0 219, 1 24 20, 24, 21/2 22, 1, 23/1 - - 55. மாணிக்கம் சுப்பிரமணியன், இராஜேந்திரன்
2. 23/2 புன்செய் 0.16.0 24 28 26 23/1 - தென்னை-20 நாவல்-3 மா-1 231. நாகராஜன்
3. 28/2 புன்செய் 0.02.5 28/1 26, 27 28/3 28/1 - - 78. கோவிந்தன்
4. 28/3 புன்செய் 0.07.0 28/1 26 28/1 28/2 - - 78. கோவிந்தன்
5. 29/1 புன்செய் 0.31.0 30 28 29/2 30 - - 156. பெரியக்காள்
6. 29/2 புன்செய் 0.57.0 30 28 29/3 29/1 - நாவல்-1 125. கிருஷ்ணமூர்த்தி, வசந்தி, திருமேனி
7. 29/3 புன்செய் 0.24.0 30 28 30 29.2 - - 78.கோவிந்தன்
8. 39/1A1 நன்செய் 0.35.0 30 39/2 39/1A2 43/1E ஆழ்துளை கிணறு-01 தென்னை 76 398. பிச்சையம்மாள்
9. 39/1A2 நன்செய் 0.24.5 30 39/2 39/1B 39/1A1 - - 237. பாப்பம்மாள்
10. 39/1B நன்செய் 0.32.5 30 39/3 39/2 38 39/1A2 வட்ட கிணறு-01 - 39. கணேசன், சிவானந்தம்
11. 43/1A நன்செய் 0.35.0 30 44 43/1B 46/4 ஆழ்துளை கிணறு-01 - 10. ஆனந்த பத்ம ஐயங்கார், பாக்கியலட்சுமி, முத்து, ராஜகோபால், இளங்கோ, முருகன், ராமதாஸ், முருகன்
12. 43/1B நன்செய் 1.01.0 30 42 44 43/1C 43/1A ஆழ்துளை கிணறு-01 நாவல் 03 தென்னை 39 தென்னை கன்று-75 326. முருகேசன், ரவிச்சந்திரன்
13. 43/1C நன்செய் 0.36.0 30 42 43/1D1 43/1B தகர கொட்டகை -01, ஆழ் துளை கிணறு-01 தென்னை 56 1453. சேதுபதி
14. 43/1D1 நன்செய் 0.30.5 30 42 43/1D2 43/1C வட்ட கிணறு-01 (பகுதி-அரசு புறம்போக்கு) தென்னை 46 1453. சேதுபதி
15. 43/1D2 நன்செய் 0.40.5 30 41, 42 43/1E 43/1D1 ஆழ் துளை கிணறு-01 தென்னை 67 1453. சேதுபதி
16. 43/1E நன்செய் 0.21.5 30 41 43/2 43/1D2 - தென்னை 01 239. ராமசாமி பார்வதி
17. 46/1 நன்செய் 0.47.5 30 46/5 46/2 48/7 - வாழை ஹெக் (0.47.5)-950 தென்னை 06 238. சரஸ்வதி, விஜயராகவன், நாகராஜன்
18. 46/2 நன்செய் 2.18.0 30 45, 46/6 46/3 46/1 கெட்டி மெத்தை வீடு-01, வட்ட கிணறு-01 வாழை (0.60.0)-1700 நாவல் 02 தேக்கு 03 தென்னை54 238. சரஸ்வதி, விஜயராகவன், நாகராஜன்
19. 46/3 நன்செய் 0.83.0 30 45 46/4 46/2 வட்ட கிணறு-01 வாழை ஹெக் (0.40.0)-700 தென்னை 20 1401. ராஜ்குமார்,
20. 46/4 நன்செய் 1.03.0 30 45 43/1A 46/3 - - 327. அம்பிஐயர், தமிழரசி, கலைச்செல்வி, அமுதா, மாலதி
21. 48/1 நன்செய் 0.24.5 30 48/2 48/3, 48/4 51/6B - கொய்யா 550 தென்னை 09 328. பெரியசாமி, மாரியாயி
22. 48/2 புன்செய் 0.17.5 48/1 48/6 48/4 51/6B - கொய்யா 300 328. பெரியசாமி, மாரியாயி
23. 48/3 நன்செய் 0.24.5 30 48/4 48/5A 48/1 - - 113.நரசிம்ம வினய், ரிஷ்வந்த்
24. 48/4 புன்செய் 0.28.0 48/3 48/8,2 48/9A 48/2,1 - - 113. நரசிம்ம வினய், ரிஷ்வந்த்
25. 48/5A நன்செய் 0.30.5 30 48/9A 48/5B 48/3 - - 1422. சின்னபிள்ளை (எ) நாகம்மாள், சீனிவாசன், நரசிம்ம வினய், ரிஷ்வந்த், சிவக்குமார்
26. 48/5B நன்செய் 0.40.0 30 48/9B 48/7 48/5A - - 1471. சிவக்குமார்
27. 48/6 புன்செய் 0.07.0 48/2 50 48/8 51/1 - கொய்யா 50 158. பெரியண்ணன்
28. 48/7 நன்செய் 0.86.5 30 48/10 46/1 48/5B - வாழை ஹெக் (0.33.0)-972 தென்னை 28 329. பொன்னுசாமி, கந்தசாமி
29. 48/8 புன்செய் 0.05.5 48/4 49 48/11A 48/6 - - 113. நரசிம்ம வினய், ரிஷ்வந்த்
30. 48/9A புன்செய் 0.21.5 48/5A 48/11A 48/9B 48/4 - - 1422. சின்னபிள்ளை (எ) நாகம்மாள், சீனிவாசன், நரசிம்ம வினய், ரிஷ்வந்த், சிவக்குமார்
31. 48/9B புன்செய் 0.11.5 48/5B 48/11B 48/10 48/9A - 1471 சிவக்குமார்
32. 48/10 புன்செய் 0.07.5 48/7 48/12 46/1 48/9B - வாழை ஹெக் (0.07.5)-200 329.பொன்னுசாமி, கந்தசாமி
33. 48/11A புன்செய் 0.06.0 48/9A 49 48/11B 48/8 - - 1307. சுபாஷ் செட்டியார், சின்னப்பிள்ளை (எ) நாகம்மாள், சீனிவாசன்
34. 48/11B புன்செய் 0.05.0 48/9B 49 48/12 48/11A - - 1471 சிவக்குமார்
35. 51/3 நன்செய் 0.26.5 30 51/1 51/4 51/1 - - 188. மாரியப்பன், முருகேசன், பழனியப்பன்
36. 51/4 நன்செய் 0.37.0 30 51/1 51/5 51/3 ஆழ்துளை கிணறு-01 கொய்யா-450 1440. சந்திரசேகர்
37. 51/5 நன்செய் 0.25.5 30 51/1 51/6A 51/4 ஆழ்துளை கிணறு-01 தென்னை -13 157. கருப்பண்ணன்
38. 51/6A நன்செய் 0.32.5 30 51/1 51/6B 51/5 - தென்னை -07 72. முத்துச்சாமி
39. 51/6B நன்செய் 0.21.0 30 51/1 48/1,2 51/6A - தென்னை -05 187. மருதமுத்து
மொத்த பரப்பு மொத்த பரப்பு 14.86.5
6 7 8

இந்த அறிவிக்கை 2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் (மத்திய சட்டம் 30/2013 11 (1) பிரிவின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் விதிமுறைகளின் கீழ் தொடர்புடைய அனைவருக்காகவும் வெளியிடப்படுகிறது.

இத்திட்டத்திற்கான நில திட்ட அறிக்கையை யாதொரு வேலை நாட்களிலும், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், கிருஷ்ணராயபுரம் மற்றும் செயற்பொறியாளர், நீர்வளத்துறை, ஆற்று பாதுகாப்பு கோட்டம், திருச்சி அலுவலகத்திலும் பார்வையிடலாம்.

மேற்சொன்ன சட்டத்தின் 12-ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றும் வழங்கப்பட்டுள்ளவாறு நிலத்தில் நுழைதல் யாதொரு நிலங்களை அளவெடுத்தல், அடிமண்ணை தோண்டுதல் அல்லது ஆழ்துளையிடுதல் மற்றும் இது தொடர்பான அனைத்து செயல்களையும் முறையாக செயல்படுத்த கேட்புதுறையான செயற்பொறியாளர், நீர்வளத்துறை, ஆற்றுப்பாதுகாப்பு கோட்டம், திருச்சி, வட்டாட்சியர், கிருஷ்ணராயபுரம் மற்றும் அவர்களது பணியாளருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.

இச்சட்டத்தின் 11 (4) ஆம் பிரிவின் கீழ், யாதொரு நபரும் நிலத்தை விற்பனை செய்தல்/வாங்குதல் போன்ற யாதொரு பரிமாற்றங்களில் ஈடுபடுதல் அல்லது பரிமாற்றங்கள் செய்தல் அல்லது மாவட்ட ஆட்சியரின் முன் அங்கீகாரம் இன்றி இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து யாதொரு வில்லங்கங்களையும் ஏற்படுத்த இயலாது.

கையப்படுத்துதல் தொடர்பான மறுப்புரை ஏதேனும் இருப்பின் இச்சட்டத்தின் 15 ஆம் பிரிவின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் (அறுபது நாட்களுக்குள்ளாக) பற்றுள்ளவர் அதனை, கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் அளிக்கலாம்.

த. பிரபு சங்கர்,த. பிரபு சங்கர், கரூர், 2023 ஜனவரி 11.

மாவட்ட ஆட்சித்தலைவர்.

(Rc. No. C2 /17641/2008)

No. VI(1)/100/2023.

Whereas it appears to the appropriate Government has given Administrative sanction that a total of Hec. 47.99.7 ares of land is required in Mayanur and Renganathapuram North Villages in Krishnarayapuram Taluk of Karur District to construct a barrage across the River Cauvery away from 250 meter down stream of existing Kattalai Check Dam under control of Government Scheme of Accelarated Irrigation benefi ts programme as per G.O. (4D) 91 Water Resource (K1) Department dated.06.10.2022 by Private Negotiation or Right to Fair Compensation and Transperency in land Acquisition and Resettlement Act 2013 where it is applied. The Barrage constructed and inaugurated by Honourable Chief Minister of Tamil Nadu on 25.06.2014. There is no need of social impact assessment study under the Section 6(2) of Right to fair compensation and Transperency in land Acquisition and Resettlement Act 2013. The requesting department has not enterupon into the above lands. The Revenue Divisional Offi cer, Kulithalai has been appointed as Rehabilitation and Resettlement Offi cer.

9

There it is notifi ed that for the above said scheme in Renganathapuram North Village of Krishnarayapuram Taluk in Karur district extent Hec. 33.18.0 ares the details of which are specifi ed in the schedule below are under acquisition.

Sl. No. Survey No. Classi- fi cation of land Area under acquisi- tion Boundaries Structures Trees Name & address of person interested
N S E W
1. 2/1 Dry 0.94.0 1 4 2/2 5/6 Electric Motor 5 H.P Mango-1 Bamnboo-2 Palm-1 160. Vinothkumar, Arunkumar, Premkumar
2. 2/2 Dry 0.24.5 1 4 2/5 2/1 - Coconut-9 1692. Chithra
3. 2/3A Dry 0.19.0 1 3 2/3B 2/5 - Palm-1 1693. Chithra
4. 2/3B Dry 0.18.0 1 3 2/4 2/3A - - 1694 Chithra
5. 2/4 Dry 0.28.0 1 3 2/6 2/3B - - 422. Kamaraj
6. 2/5 Dry 0.21.5 1 4 2/3 A 2/2 - - 1692. Chithra
7. 5/1A Dry 0.15.0 1 6 5/1 B 8/4 B - - 621. Arjunan
8. 5/1B Dry 0.11.0 1 6 5/1C 5/1 A - - 80. Arjunan
9. 5/1C Dry 0.70.0 1 6 5/2 5/1 B - - 1683. Pitchaikaran, Kuppusamy, Vairan, Lakshmi
10. 5/2 Dry 0.31.0 1 6 5/3 5/1C - - 1682.Vaiyapuri, Vaamuni, Valliyammal
11. 5/3 Dry 0.37.0 1 6 5/4 5/2 - - 1695.Poongodi
12. 5/4 Dry 0.26.5 1 4 5/5 5/3 - - 160. Vinothkumar, Arunkumar, Premkumar
13. 5/5 Dry 0.41.5 1 4 5/6 5/4 Electric Motor 5 H.P Coconut-06 Mango-2 1695.Poongodi
14. 5/6 Dry 0.07.0 1 4 2/1 5/5 Electric Motor 5 H.P - 1696. Rethinammal, Chithra
15. 8/1 Dry 1.33.5 1 10 8/2 9/4 B Electric Motor 5 H.P and Motor Room Coconut-140 2327. Porko
16. 8/2 Dry 0.43.5 1 7 8/3 8/1 - - 1687.Durairaj, Rajaram, Rajendran, Sundaraj, Jeyalakshmi ammal
17. 8/3 Dry 0.31.0 1 7 8/4 A 8/2 - - 1490. Perumal, Pitchaikaran
18. 8/4A Dry 0.81.5 1 7 8/4 B 8/3 - - 585. Maruthan, Muniyammal
19. 9/1A Dry 0.02.0 1 9/1 B 9/2 A 12/3 B Water User As- sociation Well and Electric Motor 150 H.P-2 - 2041. Periasamy
20. 9/1B Dry 0.10.5 9/1 A 11 9/2 B 12/3 A - - 2418. Karthikeyan
21. 9/2A Dry 0.01.0 1 9/2 B 9/3 9/1 A - - 2041. Periasamy
22. 9/2B Dry 0.09.0 9/2 A 11 9/3 9/1 B - - 2418. Karthikeyan
23. 9/4A1 Dry 0.12.5 1 9/4 A 2 9/4 B 9/3 Moulded House and Well Coconut-25 2041. Periasamy
24. 9/4A2 Dry 1.29.5 9/4A 1 11 9/4 B 9/3 - Coconut-50 2419.Sivakumar, Karthikeyan
25. 9/4B Dry 1.26.0 1 10 11 8/1 9/4 A 1,4 A 2 Well and Motor Room Coconut-25 1251. Chandra, Raman
26. 12/1 Dry 1.73.5 1 15/5,6 12/2 16/3,4,15/4 Asbest shed-1, Cattle Shed, Well Tamarind-1 701. Antony, Kamaraj
27. 12/2 Dry 0.55.0 1 13 12/3 A 12/1, 15/6 Asbest shed-1 Coconut-75 2418. Karthikeyan
28. 12/3A Dry 1.24.5 1 11,13 9/1 B, 12/3 B 12/2 - Coconut-150 2418. Karthikeyan
29. 12/3B Dry 0.01.0 1 12/3 A 9/1 A 12/3 A - - 2041. Periasamy
30. 15/1 Wet 0.05.0 15/4 14 15/2 15/4 - - 120. Aathimoorthi, Kamaraj
31. 15/2 Wet 0.11.0 15/4 14 15/3 15/1 - - 120. Aathimoorthi, Kamaraj
32. 15/4 Wet 1.70.5 16/4 13,14, 15/1,2,3 15/5 12/1 17 - -
33. 15/5 Dry 0.21.0 12/1 13 15/6 15/4 - Coconut- (Small)-25 2563. Kamaraj
34. 16/1 Dry 0.24.5 1 16/4 16/2 17 - - 2562. Kamaraj
35. 16/2 Dry 0.33.5 1 16/4 16/3 16/1 16/2 - - 2564. Kamaraj
36. 16/4 Dry 1.65.5 16/1,2,3 15/4 12/1 17 - -
37. 20/1A ச. புன்செய் 0.19.5 1 19 20/1 B 1 21/5 - - 81. Antonyammal, Savarimuthu, Duraisamy, Samiyappan, Pitchaimuthu
38. 20/1B1 Dry 0.14.5 1 19 20/1 B 2, 20/2 A 20/1 A - - 81. Antonyammal, Savarimuthu, Duraisamy, Samiyappan, Pitchaimuthu
39. 20/1B2 Dry 0.06.0 20/1 B 1 20/1 B 1 20/2 A 20/1 B 1 Water User As- sociation Well and Electric Motor 150 H.P-2 - 2040. Srirangan
40. 20/2A Dry 0.28.0 1 19 20/3 A 20/1 B 1, 20/1 B 2 - Tamarind-3 81. Antonyammal, Savarimuthu, Duraisamy, Samiyappan, Pitchaimuthu
41. 20/3A Dry 0.34.5 1 19 20/3 B 20/2 A - - 121. Aasirvatham, Savarimuthu, Duraisamy, Pitchaimuthu
42. 20/3B Dry 0.18.5 1 19 20/4 20/3 A - - 644. karuppan
43. 20/4 Dry 0.25.0 1 18 20/5 20/3 B - - 2095. Muthulakshmi, Gogilammbal (a) Gokila, Vasantha, Abiramasundari, Ramesh, Sundaravadivel, Kandasamy
44. 20/5 Dry 0.13.0 1 18 20/6 A,7 20/4 - Tamarind-2 Palm-1 2095. Muthulakshmi, Gogilammbal (a) Gokila, Vasantha, Abiramasundari, Ramesh, Sundaravadivel, Kandasamy
45. 20/6A Dry 1.12.0 20/7 18 20/6 B, 17 20/5 - - 2095. Muthulakshmi, Gogilammbal (a) Gokila, Vasantha, Abiramasundari, Ramesh, Sundaravadivel, Kandasamy
46. 20/6B Dry 0.06.0 20/6 A 20/6 A 17 20/6 A Water User As- sociation Well and Electric Motor 150 H.P-1 - 2039. Perumal
47. 21/1 Dry 0.02.0 21/2 B 28 21/2 B 28 - - 2470. Sathya
48. 21/2A Dry 0.07.5 21/2 B 22, 21/2 B 21/2 B, 21/3 21/2 B - - 2040. Srirangan
49. 21/2B Dry 0.37.0 1 22, 21/2 A 21/3 28, 21/1 - - 2473. Antonyammal, Savarimuthu, Duraisamy, Samiyappan, Pitchaimuthu, Sathya
50. 21/3 Dry 0.31.0 1 22 21/4 21/2 B - - 81. Antonyammal, Savarimuthu, Duraisamy, Samiyappan, Pitchaimuthu
51. 21/4 Dry 0.34.0 1 22 21/5 21/3 - - 81. Antonyammal, Savarimuthu, Duraisamy, Samiyappan, Pitchaimuthu
52. 25/3 Dry 1.55.0 27 23 28 25/2 - - 2472. Sampoornavalli, Sathya
53. 25/4 Dry 0.60.5 26,27 24 25/5 25/6 - - 2484. Mohan, Balasubramaniyan
54. 25/5 Wet 0.21.5 27 24 25/2 25/4 Moulded House - 2472. Sampoornavalli, Sathya
55. 25/6 Wet 0.85.0 25/1 24,33/5 25/4 33/5,4 - - 2484. Mohan, Balasubramaniyan
56. 29/1 Dry 0.14.0 1 26 29/2,3 30/3 - - 2062. Arokiasamy, Krishnasamy Areds Ltd.
57. 29/2 Dry 0.11.5 1 29/3 1 29/1 - - 2471. Arokiasamy, Krishnasamy Areds Ltd., Sathya
58. 29/4 Dry 1.24.5 1,29/3 27 28 26 - - 2472. Sampoornavalli, Sathya
59. 30/1 Dry 0.78.5 1 30/4 30/2 1 - - 1327. Krishnasamy
60. 30/2 Dry 0.85.0 1 30/4,31 30/3 30/1 - - 2062. Arokiasamy, Krishnasamy Areds Ltd.
61. 30/3 Dry 0.15.0 1 31 29/1 30/2 - - 2062. Arokiasamy, Krishnasamy Areds Ltd.
62. 32/1 Dry 0.60.0 31 32/2 32/2 35 - - 1327. Krishnasamy
63. 32/3 Wet 0.43.0 32/2 32/7 33/2 33/5 32/4 - - 1327. Krishnasamy
64. 32/4 Wet 0.44.0 32/2 32/6,7 32/3 32/5 - - 1327. Krishnasamy
65. 32/5 Dry 0.17.0 32/2 32/6 32/4 35 - - 1327. Krishnasamy
66. 32/6 Wet 0.28.0 32/5,4 34 32/7 35 - - 1974. Raman, Aarumugam, Kuppayee, Karuppan, Rengaraj, Balamuthu, Ponnusamy, Vamundi
67. 32/7 Wet 0.30.5 32/4,3 34 33/2 32/6,4 - - 1327. Krishnasamy
68. 33/2 Wet 0.56.5 32/3, 33/5 34,24 33/3 32/7 - - 1327. Krishnasamy
69. 33/3 Wet 0.07.5 33/5 24 33/4 33/2 - - 2484. Mohan, Balasubramaniyan
70. 33/4 Wet 0.15.5 33/5 24 25/6 33/3,5 - - 2484. Mohan, Balasubramaniyan
71. 33/5 Dry 1.68.0 31, 33/1 33/2,3,4 25/6 32/3,2 - - 2484. Mohan, Balasubramaniyan
Total Extent 33.18.0
10 11 12 13 14

This Notifi cation is made under sub-division (1) of Section 11 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013), to all whom it may concern.

The Land Plan schedule of the Scheme may be inspected in the Collector Offi ce, Karur, Taluk Offi ce, Krishnarayapuram and Executive Engineer, Water Resources Department, Tiver Conservancy Division, Trichy on any Working day during the working hours.

The Government is pleased to authorize The Executive Engineer, Water Resources Department, Trichy, Tahsildar, Krishnarayapuram and his staff to enter upon a survey land, take levels of any land, dig or bore into the sub-soil and do all other acts required for the proper execution of their work as provided and specifi ed in Section 12 of the said Act. Under sub-section (4) of Section 11 of the said Act, no person shall make any transaction or cause any transaction of land i.e sale/purchase, etc. or create any encumbrances on such land for the date of publication of the notifi cation in the Tamil Nadu Government Gazatte without prior approval of the Collector.

Objections to the land acquisition if any, may be fi led by the person interested within 60 (sixty) days from the date of publication of this notifi cation in the Tamil Nadu Government Gazatte as provided under Section 15 of the said Act before the Collector.

Karur, 11th January 2023.

த. பிரபு சங்கர்,த. பிரபு சங்கர், District Collector.

(ந.க.எண். சி2/17641/2008)

அரசாணை (4D) எண். 91 நீர்வளத் (கே1) துறை, நாள்.06.10.2022.-ன்படி, மாயனூர் கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை பணிக்காக 47.99.7 ஹெக்டேர் பட்டா நிலங்களை நேரடி பேச்சு வார்த்தை மூலம் நில எடுப்பு செய்யவும், அவ்வாறு இயலாத இனங்களில் நிலம் கையப்படுத்துதலில், நியாயமான சரியீடு மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச் சட்டம் 2013-ன் படி (Right to Fair Compensation and Transparency in Land Acquisition and Resettlement Act, 2013) நிலங்களை கையகப்படுத்தவும் நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. மேற்படி, மாயனூர் கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு 25.06.2014 அன்று மாண்புமிகு தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக மதிப்பீட்டாய்வு மேற்கொள்வதால் 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் பிரிவு 6(2)-ன்படி சமூக தாக்க மதிப்பீட்டாய்வு மேற்கொள்ள வேண்டியதில்லை. பிரஸ்தாப நிலங்களில் கேட்புத் துறையினால் முன்நுழைவு செய்யப்படவில்லை. மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு வழங்குவதற்காக குளித்தலை சார் ஆட்சியர்/வருவாய் கோட்டாட்சியர் நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

15

ஆகவே, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், ரெங்கநாதபுரம் வடக்கு கிராமத்தில் மேற்சொன்ன திட்டத்திற்காக பட்டா நிலங்கள் ஹெக் 33.18.0 ஏர்ஸ் கையகம் செய்யப்பட உள்ளது என அறிவிக்கப்படுகிறது. அதன் விவரம் பின்வருமாறு.

தொடர் எண் நில அளவை எண் நிலத்தின் வகை கையகப் படுத்தப் படவுள்ள நிலத்தின் பரப்பு (ஹெக்) எல்லைகள் கட்டுமானங்கள் மரங்கள் நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்
வ தெ கி மே
1. 2/1 புன்செய் 0.94.0 1 4 2/2 5/6 மின்மோட்டார் 5 எச்.பி மா-1 மூங்கில்-2 பனை-1 160. வினோத்குமார், அருண்குமார், பிரேம்குமார்
2. 2/2 புன்செய் 0.24.5 1 4 2/5 2/1 - தென்னை-9 1692. சித்ரா
3. 2/3A புன்செய் 0.19.0 1 3 2/3பி 2/5 - பனை-1 1693. சித்ரா
4. 2/3B புன்செய் 0.18.0 1 3 2/4 2/3ஏ - - 1694. சித்ரா
5. 2/4 புன்செய் 0.28.0 1 3 2/6 2/3பி - - 422. காமராஜ்
6. 2/5 புன்செய் 0.21.5 1 4 2/3ஏ 2/2 - - 1692. சித்ரா
7. 5/1A புன்செய் 0.15.0 1 6 5/1பி 8/4பி - - 621. அர்ஜூனன்
8. 5/1B புன்செய் 0.11.0 1 6 5/1சி 5/1ஏ - - 80. அர்ஜூனன்
9. 5/1C புன்செய் 0.70.0 1 6 5/2 5/1பி - - 1683. பிச்சைகாரன், குப்புசாமி, வைரன், லட்சுமி
10. 5/2 புன்செய் 0.31.0 1 6 5/3 5/1சி - - 1682. வையாபுரி, வாமுனி, வள்ளியம்மாள்
11. 5/3 புன்செய் 0.37.0 1 6 5/4 5/2 - - 1695. பூங்கொடி
12. 5/4 புன்செய் 0.26.5 1 4 5/5 5/3 - - 160. வினோத் குமார், அருண்குமார், பிரேம்குமார்
13. 5/5 புன்செய் 0.41.5 1 4 5/6 5/4 மின்மோட்டார் 5 எச்.பி தென்னை-06 மா-2 1695. பூங்கொடி
14. 5/6 புன்செய் 0.07.0 1 4 2/1 5/5 மின்மோட்டார் 5 எச்.பி - 1696. இரத்தினம்மாள், சித்ரா
15. 8/1 புன்செய் 1.33.5 1 10 8/2 9/4பி மின்மோட்டார் 5 எச்.பி மற்றும் மோட்டார் அறை தென்னை-140 2327. பொற்கோடி
16. 8/2 புன்செய் 0.43.5 1 7 8/3 8/1 - - 1687. துரைராஜ், ராஜாராம், ராஜேந்திரன், சுந்தர்ராஜ், ஜெயலட்சுமி அம்மாள்
17. 8/3 புன்செய் 0.31.0 1 7 8/4ஏ 8/2 - - 1490. பெருமாள், பிச்சைகாரன்
18. 8/4A புன்செய் 0.81.5 1 7 8/4பி 8/3 - - 585. மருதன், முனியம்மாள்
19. 9/1A புன்செய் 0.02.0 1 9/1பி 9/2ஏ 12/3பி நீரேற்று பாசன சங்க வட்ட கிணறு மின்மோட்டார் 150 எச்.பி-2 - 2041. பெரியசாமி,
20. 9/1B புன்செய் 0.10.5 9/1ஏ 11 9/2 பி 12/3ஏ - - 2418. கார்த்திகேயன்
21. 9/2A புன்செய் 0.01.0 1 9/2பி 9/3 9/1ஏ - - 2041. பெரியசாமி,
22. 9/2B புன்செய் 0.09.0 9/2ஏ 11 9/3 9/1பி - - 2418. கார்த்திகேயன்
23. 9/4A1 புன்செய் 0.12.5 1 9/4ஏ2 9/4பி 9/3 கெட்டி மெத்தை கட்டிடம், கிணறு தென்னை-25 2041. பெரியசாமி,
24. 9/4A2 புன்செய் 1.29.5 9/4ஏ1 11 9/4பி 9/3 - தென்னை-50 2419. சிவக்குமார், கார்த்திகேயன்
25. 9/4B புன்செய் 1.26.0 1 10 11 8/1 9/4ஏ1, 4ஏ2 கிணறு, மோட்டார் அறை தென்னை-25 1251. சந்திரா, இராமன்
26. 12/1 புன்செய் 1.73.5 1 15/5, 6 12/2 16/3,4, 15/4 ஆட்டு கொட்டகை, ஆஸ்பெஸ்டாஸ் ரூம், கிணறு புளி-1 701. அந்தோணி, காமராஜ்
27. 12/2 புன்செய் 0.55.0 1 13 12/3ஏ 12/1, 15/6 ஆஸ்பெஸ்டாஸ் ரூம் தென்னை-75 2418. கார்த்திகேயன்
28. 12/3A புன்செய் 1.24.5 1 11,13 9/1பி, 12/3பி 12/2 - தென்னை-150 2418. கார்த்திகேயன்
29. 12/3B புன்செய் 0.01.0 1 12/3ஏ 9/1ஏ 12/3ஏ - - 2041. பெரியசாமி,
30. 15/1 நன்செய் 0.05.0 15/4 14 15/2 15/4 - - 120. ஆதிமூர்த்தி, காமராஜ்
31. 15/2 நன்செய் 0.11.0 15/4 14 15/3 15/1 - - 120. ஆதிமூர்த்தி, காமராஜ்
32. 15/4 நன்செய் 1.70.5 16/4 13,14, 15/1, 2,3 15/5 12/1 17 - -
33. 15/5 புன்செய் 0.21.0 12/1 13 15/6 15/4 - தென்னை (கன்று)-25 2563. காமராஜ்
34. 16/1 புன்செய் 0.24.5 1 16/4 16/2 17 - - 2562. காமராஜ்
35. 16/2 புன்செய் 0.33.5 1 16/4 16/3 16/1 16/2 - - 2564. காமராஜ்
36. 16/4 புன்செய் 1.65.5 16/1, 2,3 15/4 12/1 17 - -
37. 20/1A ச.புன்செய் 0.19.5 1 19 20/1பி1 21/5 - - 81. அந்தோணியம்மாள், சவரிமுத்து, துரைசாமி, சாமியப்பன், பிச்சைமுத்து
38. 20/1B1 புன்செய் 0.14.5 1 19 20/1பி2, 20/2ஏ 20/1ஏ - - 81. அந்தோணியம்மாள், சவரிமுத்து, துரைசாமி, சாமியப்பன், பிச்சைமுத்து
39. 20/1B2 புன்செய் 0.06.0 20/1பி1 20/1பி1 20/2ஏ 20/1பி1 நீரேற்று பாசன சங்க வட்ட கிணறு மின்மோட்டார் 150 எச்.பி-2 - 2040. சீரங்கன்
40. 20/2A புன்செய் 0.28.0 1 19 20/3ஏ 20/1பி1, 20/1பி2 - புளி-3 81. அந்தோணியம்மாள், சவரிமுத்து, துரைசாமி, சாமியப்பன், பிச்சைமுத்து
41. 20/3A புன்செய் 0.34.5 1 19 20/3பி 20/2ஏ - - 121. ஆசிர்வாதம், சவரிமுத்து, துரைசாமி, பிச்சைமுத்து
42. 20/3B புன்செய் 0.18.5 1 19 20/4 20/3ஏ - - 644. கருப்பன்
43. 20/4 புன்செய் 0.25.0 1 18 20/5 20/3பி - - 2095. முத்துலட்சுமி, கோகிலாம்பாள் (எ) கோகிலம், வசந்தா, அபிராமசுந்தரி, ரமேஷ், சுந்தரவடிவேல், கந்தசாமி
44. 20/5 புன்செய் 0.13.0 1 18 20/6ஏ,7 20/4 - புளி-2 பனை-1 2095. முத்துலட்சுமி, கோகிலாம்பாள் (எ) கோகிலம், வசந்தா, அபிராமசுந்தரி, ரமேஷ், சுந்தரவடிவேல், கந்தசாமி
45. 20/6A புன்செய் 1.12.0 20/7 18 20/6பி, 17 20/5 - - 2095. முத்துலட்சுமி, கோகிலாம்பாள் (எ) கோகிலம், வசந்தா, அபிராமசுந்தரி, ரமேஷ், சுந்தரவடிவேல், கந்தசாமி
46. 20/6B புன்செய் 0.06.0 20/6ஏ 20/6ஏ 17 20/6ஏ நீரேற்று பாசன சங்க வட்ட கிணறு மின்மோட்டார் 150 எச்.பி-1 - 2039. பெருமாள்
47. 21/1 புன்செய் 0.02.0 21/2பி 28 21/2பி 28 - - 2470. சத்யா
48. 21/2A புன்செய் 0.07.5 21/2பி 22, 21/2பி 21/2பி, 21/3 21/2பி - - 2040. சீரங்கன்
49. 21/2B புன்செய் 0.37.0 1 22, 21/2ஏ 21/3 28, 21/1 - - 2473. அந்தோணியம்மாள், சவரிமுத்து, துரைசாமி, சாமியப்பன், பிச்சைமுத்து, சத்யா
50. 21/3 புன்செய் 0.31.0 1 22 21/4 21/2பி - - 81. அந்தோணியம்மாள், சவரிமுத்து, துரைசாமி, சாமியப்பன், பிச்சைமுத்து
51. 21/4 புன்செய் 0.34.0 1 22 21/5 21/3 - - 81. அந்தோணியம்மாள், சவரிமுத்து, துரைசாமி, சாமியப்பன், பிச்சைமுத்து
52. 25/3 புன்செய் 1.55.0 27 23 28 25/2 - - 2472. சம்பூர்ணவள்ளி, சத்யா
53. 25/4 புன்செய் 0.60.5 26,27 24 25/5 25/6 - - 2484. மோகன், பாலசுப்பிரமணியன்
54. 25/5 நன்செய் 0.21.5 27 24 25/2 25/4 கெட்டி மெத்தை கட்டிடம் - 2472. சம்பூர்ணவள்ளி, சத்யா
55. 25/6 நன்செய் 0.85.0 25/1 24,33/5 25/4 33/5,4 - - 2484. மோகன், பாலசுப்பிரமணியன்
56. 29/1 புன்செய் 0.14.0 1 26 29/2,3 30/3 - - 2062. ஆரோக்கியசாமி, கிருஷ்டிணசாமி அரெட்ஸ் நிறுவனம்
57. 29/2 புன்செய் 0.11.5 1 29/3 1 29/1 - - 2471. ஆரோக்கியசாமி, கிருஷ்டிணசாமி அரெட்ஸ் நிறுவனம், சத்யா
58. 29/4 புன்செய் 1.24.5 1,29/3 27 28 26 - - 2472. சம்பூர்ணவள்ளி, சத்யா
59. 30/1 புன்செய் 0.78.5 1 30/4 30/2 1 - - 1327. கிருஷ்டிணசாமி
60. 30/2 புன்செய் 0.85.0 1 30/4,31 30/3 30/1 - - 2062. ஆரோக்கியசாமி, கிருஷ்டிணசாமி அரெட்ஸ் நிறுவனம்
61. 30/3 புன்செய் 0.15.0 1 31 29/1 30/2 - - 2062. ஆரோக்கியசாமி, கிருஷ்டிணசாமி அரெட்ஸ் நிறுவனம்
62. 32/1 புன்செய் 0.60.0 31 32/2 32/2 35 - - 1327. கிருஷ்டிணசாமி
63. 32/3 நன்செய் 0.43.0 32/2 32/7 33/2 33/5 32/4 - - 1327. கிருஷ்டிணசாமி
64. 32/4 நன்செய் 0.44.0 32/2 32/6,7 32/3 32/5 - - 1327. கிருஷ்டிணசாமி
65. 32/5 புன்செய் 0.17.0 32/2 32/6 32/4 35 - - 1327. கிருஷ்டிணசாமி
66. 32/6 நன்செய் 0.28.0 32/5,4 34 32/7 35 - - 1974. ராமன், ஆறுமுகம், குப்பாயி, கருப்பன், ரெங்கராஜ், பாலமுத்து, பொன்னுச்சாமி, வாமுண்டி
67. 32/7 நன்செய் 0.30.5 32/4,3 34 33/2 32/6,4 - - 1327. கிருஷ்டிணசாமி
68. 33/2 நன்செய் 0.56.5 32/3, 33/5 34,24 33/3 32/7 - - 1327. கிருஷ்டிணசாமி
69. 33/3 நன்செய் 0.07.5 33/5 24 33/4 33/2 - - 2484. மோகன், பாலசுப்பிரமணியன்
70. 33/4 நன்செய் 0.15.5 33/5 24 25/6 33/3,5 - - 2484. மோகன், பாலசுப்பிரமணியன்
71. 33/5 புன்செய் 1.68.0 31, 33/1 33/2,3,4 25/6 32/3,2 - - 2484. மோகன், பாலசுப்பிரமணியன்
மொத்த பரப்பு 33.18.0
16 17 18

இந்த அறிவிக்கை 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013 11 (1) பிரிவின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் விதிமுறைகளின் கீழ் தொடர்புடைய அனைவருக்காகவும் வெளியிடப்படுகிறது.

இத்திட்டத்திற்கான நில திட்ட அறிக்கையை யாதொரு வேலை நாட்களிலும், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், கிருஷ்ணராயபுரம் மற்றும் செயற்பொறியாளர், நீர்வள ஆதாரத்துறை, சிறப்புத் திட்டக் கோட்டம், திருச்சி அலுவலகத்திலும் பார்வையிடலாம்.

19

மேற்சொன்ன சட்டத்தின் 12 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றும் வழங்கப்பட்டுள்ளவாறு நிலத்தில் நுழைதல் யாதொரு நிலங்களை அளவெடுத்தல், அடிமண்ணை தோண்டுதல் அல்லது ஆழ்துளையிடுதல் மற்றும் இது தொடர்பான அனைத்து செயல்களையும் முறையாக செயல்படுத்த கேட்புத் துறையான செயற்பொறியாளர், நீர்வளத்துறை, ஆற்றுப்பாதுகாப்பு கோட்டம், திருச்சி, வட்டாட்சியர், கிருஷ்ணராயபுரம் மற்றும் அவர்களது பணியாளருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.

இச்சட்டத்தின் 11(4) ஆம் பிரிவின் கீழ், யாதொரு நபரும் நிலத்தை விற்பனை செய்தல்/வாங்குதல் போன்ற யாதொரு பரிமாற்றங்களில் ஈடுபடுதல் அல்லது பரிமாற்றங்கள் செய்தல் அல்லது மாவட்ட ஆட்சியரின் முன் அங்கீகாரம் இன்றி இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து யாதொரு வில்லங்கங்களையும் ஏற்படுத்த இயலாது.

நிலம் கையப்படுத்துதல் தொடர்பான மறுப்புரை ஏதேனும் இருப்பின் இச்சட்டத்தின் 15 ஆம் பிரிவின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் (அறுபது நாட்களுக்குள்ளாக) பற்றுள்ளவர் அதனை, கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் அளிக்கலாம்.

த. பிரபு சங்கர்,த. பிரபு சங்கர், கரூர், 2023 ஜனவரி 11.

மாவட்ட ஆட்சித்தலைவர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 08 February 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-02-08.Ordinary_6_Part-VI_Section-1-A-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2023-02-08.Ordinary_6_Part-VI_Section-1-A-Sup.