GOVERNMENT OF TAMIL NADU 2023
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Re. 0.80 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 6] CHENNAI, WEDNESDAY, FEBRUARY 8, 2023 Thai 25, Subakiruthu, Thiruvalluvar Aandu–2054
Part VI—Section 2
Notifications of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
CONTENTS
Pages.
COLLECTORS AND LOCAL AUTHORITIES
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம், ஆணைக்காரன்சத்திரம் கிராம ஊராட்சித் தலைவர் பதவி நீக்கம் பற்றிய அறிவிக்கை .. .. 4 GOVERNMENT EXAMINATIONS / EDUCATIONAL OFFICERS
Loss of Certificates .. .. .. .. .. .. .. .. 4 4 [Part VI—Sec. 2 TAMIL NADU GOVERNMENT GAZETTE
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
COLLECTORS AND LOCAL AUTHORITIES
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம், ஆணைக்காரன்சத்திரம்
கிராம ஊராட்சித் தலைவர் பதவி நீக்கம் பற்றிய அறிவிக்கை
(ந.க. எண்.33/அ3/உ.இ(ஊ)/2021)
No.VI(2)/2/2023.
1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205(1அ) மற்றும் 205(11) இன் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் ஊராட்சிகளின் ஆய்வாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம், ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு. ஆ. கனகராஜ் என்பவர் ஊராட்சி சட்ட விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளது தொடர்பாக அன்னார் மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், அக்குற்றச்சாட்டுகளுக்கு அவரால் அளிக்கப்பட்ட விளக்கங்கள் மற்றும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஊராட்சி மன்றத்தின் உறுப்பினர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை நன்கு பரிசீலனை செய்து ஆணைக்காரன்சத்திரம் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் திரு. ஆ. கனகராஜ் என்பவரை ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறிவிக்கை வெளியிடப்படுகிறது.
இந்த அறிவிக்கை 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப் பிரிவு 262(1)இன்படி தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.
மயிலாடுதுறை,
இரா. லலிதா,
மாவட்ட ஆட்சித்தலைவர் / 2023 ஜனவரி 19. ஊராட்சிகளின் ஆய்வாளர்.
GOVERNMENT EXAMINATIONS / EDUCATIONAL OFFICERS
LOSS OF CERTIFICATES
It is hereby notified that the Original Higher Secondary Certificates / Matriculation Certificates / Diploma Certificates / School Certificates of the following pupils are reported to have been lost beyond recovery. Necessary steps are being taken to issue the duplicate of the said Certificates. If the Originals were to be found by anybody, they should be treated as invalid and sent to the Secretary, Board of Higher Secondary Examination / Directorate of Government Examinations, Chennai-6 / Director of Technical Education, Chennai-25 / Inspector / Inspectress of Matriculation and Anglo-Indian Schools as the case may be for cancellation:–
மாணவர்/மாணவி
பதிவு /
கடித எண்ணும்,
சான்றிதழ்
தேர்வின் விவரம்.
சி.என்.சி. எண்.
பெயர், பள்ளியின் பெயர் மற்றும்
தேதியும்.
எண்.
மாதம் மற்றும் வருடம்.
கல்வி மாவட்டம்.
(1) (2) (3) (4) (5) (6) No. VI(2)/3/2023.
A. Ganesan,
July 1997 July 1998
ந.க. எண். 238265/சி1/2023, 23-01-2023.
ஆசிரியர் கல்வி பட்டயம்.
Govt. Teacher Training Institute, Gangavalli.
9771589 TT1-0115031 TT2-0222844
June 2011 Do. Do.
1103737 TT1 113674
Chippiral, I. VH TTI (W) Kulasekarapattinam.
July 1998 Do. Do.
V. Kamaraj
Diet Namakkal.
9872348 TT1-0123603
` க. செல்வக்குமார்,
செயலாளர், இணை இயக்குநர் (பணியாளர்),
மாநிலப் பள்ளித் தேர்வுகள் வாரியம்,
தமிழ்நாடு மற்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-600 006.