Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notification by Head of Departments

Published 15 February 2023

Type
Ordinary
Gazette no.
7
Part
Part VI
Notifications
Notification of dissolution of society under section 137(2)(b) of the Tamil Nadu Co-operative Societies Act, 1983 and appointment of officer under section 138(1)
Section
Section-1-T-Supp
Identifier
in.gazette.tamilnadu.2023-02-15.Ordinary_7_Part-VI_Section-1-T-Supp
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

தமிழ்நாடு அரசு 2023

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 2.40 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 7] சென்னை, புதன்கிழமை, பிப்ரவரி 15, 2023 மாசி 3, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2054

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1983 ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப் பிரிவு 137(2)(பி)ன் கீழ் சங்கம் கலைத்தல் மற்றும் 138(1)ன் கீழ் கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை

ஈ.டி. 1745, பகவதியம்மன் கோவில்புதூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 63/ஈ/2021)

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டத்திலுள்ள ஈ.டி. 1745, பகவதியம்மன் கோவில்புதூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண். 63/ஈ/2021 நாள்: 29.09.2022-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டம்) இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

ஈ.டி. 560, நல்லாம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 1833/ஈ/2022)

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ள ஈ.டி. 560, நல்லாம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண். 1833/ஈ/2022, நாள்: 14.10.2022-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டம்) இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

ஈ.டி. 1766, புளியவலசு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 1834/ஈ/2022)

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ள ஈ.டி. 1766, புளியவலசு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983 ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண். 1834/ஈ/2022, நாள்: 14.10.2022-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டம்) இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

DTP—VI-I-T-Sup (7)

[1]2 டிபிஆர் 10, கொட்டமுத்தாம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 1835/ஈ/2022)

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ள டிபிஆர் 10, கொட்டமுத்தாம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983 ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண். 1835/ஈ/2022, நாள்: 14.10.2022-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டம்) இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

ஈடி 600, ஊஞ்சப்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 1847/ஈ/2022)

திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டத்திலுள்ள, ஈடி 600, ஊஞ்சப்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983 ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண். 1847/ஈ/2022, நாள்: 14.10.2022-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டம்) இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

ஈடி 537, மீனாட்சிவலசு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 1849/ஈ/2022)

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு வட்டத்திலுள்ள, ஈடி 537, மீனாட்சிவலசு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983 ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண். 1849/ஈ/2022, நாள்: 14.10.2022-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டம்) இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

சிபிடி 142, பழனிக்கவுண்டம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 2111/ஈ/2022)

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்திலுள்ள, சிபிடி 142, பழனிக்கவுண்டம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983 ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண். 2111/ஈ/2022, நாள்: 08.12.2022-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டம்) இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

சிபிடி 553, மானுவத்தோட்டம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 2112/ஈ/2022)

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திலுள்ள, சிபிடி 553, மானுவத்தோட்டம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983 ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண். 2112/ஈ/2022, நாள்: 08.12.2022-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டம்) இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

ஈடி 1951, காரகுத்துகாடு மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 2113/ஈ/2022)

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டத்திலுள்ள, ஈடி 1951, காரகுத்துகாடு மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983 ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண். 2113/ஈ/2022, நாள்: 08.12.2022-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டம்) இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

3

ஈடி 248, பட்டம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 2114/ஈ/2022)

திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டத்திலுள்ள, ஈடி 248, பட்டம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983 ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண். 2114/ஈ/2022, நாள்: 08.12.2022-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டம்) இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

ஜா. சைமன் சார்லஸ், திருப்பூர் 2022 டிசம்பர் 28.

துணைப்பதிவாளர் (பால்வளம்).

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)ன்கீழ் கூட்டுறவு சங்கங்களை கலைத்தல் மற்றும் சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை

ட்டி.ஆர்.டி 2205, பிலியாவயல் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 1125/2022/இ3)

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் ஜனவரி திங்கள் 11 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், ட்டி.ஆர்.டி 2205, பிலியாவயல் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்டி.ஆர்.டி 2051, காட்டுப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 1043/2022/இ3)

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் ஜனவரி திங்கள் 11 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், ட்டி.ஆர்.டி 2051, காட்டுப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை பொறுப்பு மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்டி.ஆர்.டி 2118, பல்லவராயன்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 1100/2022/இ3)

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் ஜனவரி திங்கள் 11 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டம், ட்டி.ஆர்.டி 2118, பல்லவராயன்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை பொறுப்பு மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்டி.ஆர்.டி 1891, வேலாடிப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 1101/2022/இ3)

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் ஜனவரி திங்கள் 11 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டம், ட்டி.ஆர்.டி 1891, வேலாடிப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை பொறுப்பு மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

4

ட்டி.ஆர்.டி 1967, அடம்பூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 1126/2022/இ3)

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)ன்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் ஜனவரி திங்கள் 11 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், ட்டி.ஆர்.டி 1967, அடம்பூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்டி.ஆர்.டி 1999, தச்சம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 1094/2022/இ3)

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)ன்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் ஜனவரி திங்கள் 27 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், ட்டி.ஆர்.டி 1999, தச்சம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்டி.ஆர்.டி 2060, மேலச்சிவபுரி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 1095/2022/இ3)

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)ன்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் ஜனவரி திங்கள் 27 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், ட்டி.ஆர்.டி 2060, மேலச்சிவபுரி வடக்கு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்டி.ஆர்.டி 2267, சங்கம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 1097/2022/இ3)

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)ன்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் ஜனவரி திங்கள் 27 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், ட்டி.ஆர்.டி 2267, சங்கம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்டி.ஆர்.டி 2210, குடுமியான்மலை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 1098/2022/இ3)

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)ன்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் ஜனவரி திங்கள் 27 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், ட்டி.ஆர்.டி 2210, குடுமியான்மலை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்டி.ஆர்.டி 1965, நத்தமாடிப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 1099/2022/இ3)

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)ன்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் ஜனவரி திங்கள் 27 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டம், ட்டி.ஆர்.டி 1965, நத்தமாடிப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

5

ட்டி.ஆர்.டி 1979, தாளனூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 1124/2022/இ3)

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)ன்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் ஜனவரி திங்கள் 27 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், ட்டி.ஆர்.டி 1979, தாளனூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எ. ஜெயபாலன், புதுக்கோட்டை, 2023 ஜனவரி 27. துணைப்பதிவாளர் (பால்வளம்) (மு.கூபொ.) தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 15 February 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-02-15.Ordinary_7_Part-VI_Section-1-T-Supp/. Archive identifier in.gazette.tamilnadu.2023-02-15.Ordinary_7_Part-VI_Section-1-T-Supp.