Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments.

Published 22 February 2023

Type
Ordinary
Gazette no.
8
Part
Part II
Notifications
HOUSING AND URBAN DEVELOPMENT DEPARTMENT - Government Notifications and Tamil Translations.
Section
Section 2-T-Sup.
Identifier
in.gazette.tamilnadu.2023-02-22.Ordinary_8_Part-II_Section-2-T-Sup.
Languages
English, Tamil
Published at
Original source ↗

© தமிழ்நாடு அரசு 2023

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை: ரூ. 1.60 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 8] சென்னை, புதன்கிழமை, பிப்ரவரி 22, 2023 மாசி 10, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2054

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

அறிவிக்கை

வீட்- -டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை

[அரசாணை (நிலை) எண். 197, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4-(2)]த் துறை, 11 நவம்பர் 2022.] தமிழ்நாடு 1971ஆம் ஆண்டு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 2 ஆம் பிரிவைச் சேர்ந்த (48) ஆம் பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பின்வரும் வருவாய் கிராமங்களை கோயம்புத்தூர் நகர்ப்புறத் திட்டமிடல் பகுதியாக இதனால் குறிப்பிடுகிறார். அதாவது:-

தொ.எண் வட்டத்தின் பெயர். கிராம எண் வருவாய் கிராமத்தின் பெயர்
1 அன்னூர் 1 வடவள்ளி
2 அன்னூர் 14 காரேகவுண்டன்பாளையம்
3 அன்னூர் 15 காரியாம்பாளையம்
4 அன்னூர் 17 மசகவுண்டன்செட்டிபாளையம்
5 அன்னூர் 18 காட்டம்பட்டி
6 அன்னூர் 19 குப்பேபாளையம்
7 அன்னூர் 20 வெள்ளமடை
8 அன்னூர் 21 அக்ரகாரசாமக்குளம்
9 அன்னூர் 22 இடிகரை
10 அன்னூர் 23 கீரநத்தம்
11 அன்னூர் 24 கவுண்டம்பாளையம்
12 அன்னூர் 25 சர்க்கார்சாமக்குளம்
13 அன்னூர் 26 குன்னத்தூர்
14 அன்னூர் 27 கள்ளிபாளையம்
15 அன்னூர் 28 வெள்ளணைப்பட்டி

[ 1 ]

DTP-II-2-(8) (T Sup)—12

தொ.எண் வட்டத்தின் பெயர். கிராம எண் வருவாய் கிராமத்தின் பெயர்
16 அன்னூர் 29 பச்சாபாளையம்
17 அன்னூர் 30 நாரணாபுரம்
18 கோயம்புத்தூர் வடக்கு 1 நாயக்கன்பாளையம்
19 கோயம்புத்தூர் வடக்கு 2 கூடலூர்
20 கோயம்புத்தூர் வடக்கு 3 பிலிச்சி
21 கோயம்புத்தூர் வடக்கு 4 வீரபாண்டி எண்.4
22 கோயம்புத்தூர் வடக்கு 5 பெரியநாயக்கன்பாளையம்
23 கோயம்புத்தூர் வடக்கு 6 நரசிம்மநாயக்கன்பாளையம்
24 கோயம்புத்தூர் வடக்கு 7 குருடம்பாளையம்
25 கோயம்புத்தூர் வடக்கு 8 பன்னிமடை
26 கோயம்புத்தூர் வடக்கு 9 நஞ்சுண்டாபுரம்
27 கோயம்புத்தூர் வடக்கு 10 சின்ன தடாகம்
28 கோயம்புத்தூர் வடக்கு 11 வீரபாண்டி எண். 24 (பகுதி)
29 கோயம்புத்தூர் வடக்கு 12 சோலையம்பாளையம்
30 கோயம்புத்தூர் வடக்கு 13 கவுண்டம்பாளையம்
31 கோயம்புத்தூர் வடக்கு 15 தெலுங்குபாளையம்
32 கோயம்புத்தூர் வடக்கு 16 அனுப்பர்பாளையம்
33 கோயம்புத்தூர் வடக்கு 17 புலியகுளம்
34 கோயம்புத்தூர் வடக்கு 18 கிருஷ்ணராயபுரம்
35 கோயம்புத்தூர் வடக்கு 19 கணபதி
36 கோயம்புத்தூர் வடக்கு 20 சங்கனூர்
37 கோயம்புத்தூர் வடக்கு 21 துடியலூர்
38 கோயம்புத்தூர் வடக்கு 22 வெள்ளகிணர்
39 கோயம்புத்தூர் வடக்கு 23 சின்னவேடம்பட்டி
40 கோயம்புத்தூர் வடக்கு 24 சரவணம்பட்டி
41 கோயம்புத்தூர் வடக்கு 25 விளாங்குறிச்சி
42 கோயம்புத்தூர் வடக்கு 26 காளப்பட்டி
43 கோயம்புத்தூர் தெற்கு 11 கோயம்புத்தூர்
44 கோயம்புத்தூர் தெற்கு 26 இராமநாதபுரம்
45 கோயம்புத்தூர் தெற்கு 27 சௌரிபாளையம்
46 கோயம்புத்தூர் தெற்கு 28 உப்பிலிபாளையம்
47 கோயம்புத்தூர் தெற்கு 29 சிங்காநல்லூர்
48 கிணத்துக்கடவு 2 பொட்டையாண்டிபுரம்பு
49 கிணத்துக்கடவு 3 குதிரையாலம்பாளையம்
50 கிணத்துக்கடவு 4 வடபுதூர்
51 கிணத்துக்கடவு 5 சொலவம்பாளையம்
52 கிணத்துக்கடவு 6 அரசம்பாளையம்
53 கிணத்துக்கடவு 7 பனப்பட்டி
54 மதுக்கரை 25 குறிச்சி
55 மதுக்கரை 30 வெள்ளலூர்
56 மதுக்கரை 31 மலுமிச்சம்பட்டி
57 மதுக்கரை 32 சீரபாளையம்
58 மதுக்கரை 33 மதுக்கரை
59 மதுக்கரை 34 எட்டிமடை
60 மதுக்கரை 36 பிச்சனூர்
61 மதுக்கரை 37 திருமலையாம்பாளையம்
62 மதுக்கரை 38 பாலத்துறை
63 மதுக்கரை 39 கருஞ்சாமிக்கவுண்டம்பாளையம்
64 மதுக்கரை 40 தாமக்கவுண்டம்பாளையம்
65 மதுக்கரை 41 நாச்சிபாளையம்
66 மதுக்கரை 42 வழுக்குப்பாறை
67 மதுக்கரை 43 அரிசிபாளையம்
68 மதுக்கரை 44 மயிலேரிபாளையம்
69 மதுக்கரை 45 ஒத்தக்கால்மண்டபம்
70 மதுக்கரை 46 செட்டிபாளையம் (செட்டிபாளையம் பேரூராட்சி
71 மதுக்கரை 47 ஓராட்டுக்குப்பை (செட்டிபாளையம் பேரூராட்சி
72 மேட்டுப்பாளையம் 8 மருதூர்
73 மேட்டுப்பாளையம் 9 காரமடை
74 மேட்டுப்பாளையம் 19 சிக்கராம்பாளையம்
75 பேரூர் 4 தேவராயபுரம்
76 பேரூர் 5 தொண்டாமுத்தூர்
77 பேரூர் 6 கலிக்கநாயக்கன்பாளையம் (தாளையூர் பேரூராட்சி)
78 பேரூர் 7 வடவள்ளி
79 பேரூர் 8 வேடபட்டி
80 பேரூர் 9 சித்ரச்சாவடி (கிழக்கு) (தாளையூர் பேரூராட்சி)
81 பேரூர் 10 குமராபாளையம்
82 பேரூர் 12 பேரூர்
83 பேரூர் 13 சித்திரை சாவடி (மேற்கு) தாளையூர் பேரூராட்சி)
84 பேரூர் 14 தென்னமநல்லூர்
85 பேரூர் 15 வீரகேரளம்
86 பேரூர் 18 பூலுவப்பட்டி
87 பேரூர் 19 தென்கரை
88 பேரூர் 20 மாதம்பட்டி
89 பேரூர் 21 தீத்திபாளையம்
90 பேரூர் 22 பேரூர் செட்டிபாளையம்
91 பேரூர் 23 சுண்டக்காமுத்தூர்
92 பேரூர் 24 குனியமுத்தூர்
93 சூலூர் 3 மொப்பிரிபாளையம்
94 சூலூர் 4 கிட்டாம்பாளையம்
95 சூலூர் 5 கருமத்தம்பட்டி
96 சூலூர் 6 செம்மாண்டம்பாளையம்
97 சூலூர் 8 காரவெள்ளிமாதப்பூர்
98 சூலூர் 9 கனியூர்
99 சூலூர் 10 அரசூர்
100 சூலூர் 11 ராசிபாளையம்
101 சூலூர் 12 நீலாம்பூர்
102 சூலூர் 13 மைலம்பட்டி
103 சூலூர் 14 இருகூர்
104 சூலூர் 15 ஓட்டேரிபாளையம்
105 சூலூர் 16 பட்டணம்
106 சூலூர் 17 பீடம்பள்ளி
107 சூலூர் 18 கண்ணம்பாளையம்
108 சூலூர் 19 கலங்கல்
109 சூலூர் 20 காங்கேயம்பாளையம்
110 சூலூர் 21 சூலூர்
111 சூலூர் 22 காடம்பாட்டி
112 சூலூர் 35 அப்பநாயக்கன்பட்டி
113 சூலூர் 40 பாப்பம்பாட்டி
114 சூலூர் 41 இடையர்பாளையம்
115 சூலூர் 42 கள்ளபாளையம்
116 சூலூர் 43 பச்சாபாளையம்
117 சூலூர் 44 போகம்பட்டி
118 சூலூர் 46 செலக்கரிச்சல்
3 4

ஹிதேஸ் குமார் எஸ். மக்வானா,

அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர் (மு.கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும்

செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 22 February 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-02-22.Ordinary_8_Part-II_Section-2-T-Sup./. Archive identifier in.gazette.tamilnadu.2023-02-22.Ordinary_8_Part-II_Section-2-T-Sup..