தமிழ்நாடு அரசு 2023
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 8] சென்னை, புதன்கிழமை, பிப்ரவரி 22, 2023 மாசி 10, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2054
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1983 ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2) (பி)ன் கீழ் சங்கங்களை கலைத்தல் மற்றும் 138(1)ன் கீழ் கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறவிக்கை
ஈ.டி. 438, எலுகாம்வலசு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண்.61/ ஈ/2021)
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ள ஈ.டி. 438, எலுகாம்வலசு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண். 61/ஈ/2021 நாள்: 29.09.2022-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டம்) இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.
சி.பி.டி. 482, வெள்ளசெட்டிபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண். 85/ ஈ/2021)
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திலுள்ள சி.பி.டி. 482, வெள்ளசெட்டிபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண். 85/ஈ/2021, நாள்: 29.09.2022-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டம்) இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.
சி.பி.டி. 558, மயிலாபுரம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண். 87/ ஈ/2022)
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திலுள்ள சி.பி.டி. 558, மயிலாபுரம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண். 87/ஈ/2021, நாள்: 30.09.2022-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டம்) இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.
2டிபிஆர் 02, ஒட்டர்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண். 88/ ஈ/2021)
திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்திலுள்ள டிபிஆர் 02, ஒட்டர்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண். 88/ஈ/2021, நாள்: 29.09.2022-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டம்) இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.
ஈடி 2000, சர்க்கார்பெரியபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண். 1846/ ஈ/2022)
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டத்திலுள்ள, ஈடி 2000, சர்க்கார்பெரியபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண். 1846/ஈ/2022, நாள்: 14.10.2022-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டம்) இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.
சிபிடி 150, சுக்கம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண். 1848/ ஈ/2022)
திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்திலுள்ள, சிபிடி 150, சுக்கம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண். 1848/ஈ/2022, நாள்: 14.10.2022-ன்படி கலைத்து ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டம்) இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.
ஜா. சைமன் சார்லஸ், திருப்பூர், 2022 டிசம்பர் 23.
துணைப்பதிவாளர் (பால்வளம்).