2023
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Re. 0.80 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 75] CHENNAI, WEDNESDAY, MARCH 1, 2023 Maasi 17, Subakiruthu, Thiruvalluvar Aandu-2054
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT.
"The Victoria Edward Hall" (பதிவு எண். 16/1907-08) என்ற சங்கத்திற்கு தனி அலுவலர்
நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை.
[அரசாணை (நிலை) எண். 17, வணிகவரி மற்றும் பதிவு (எம்1)த் துறை,
மாசி 17, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No. II(2)/CTR/225(a)/2023.
1975-ஆம் ஆண்டைய தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 1975-ல் 27) பிரிவு 34-Aஇன் உட்பிரிவு (1)-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் திரு. R. இரவீந்தரநாத், மாவட்டப்பதிவாளர் (நிர்வாகம்) (உதவி பதிவுத்துறை தலைவர் நிலை), மதுரை (வடக்கு) என்பவரை "The Victoria Edward Hall" (பதிவு எண்.16/1907-08) என்ற சங்கத்தின் விவகாரங்களை நிர்வகிக்க 01.03.2023 முதல் ஒரு வருட காலத்திற்கு தனி அலுவலராக நியமிக்கிறார்.
பா. ஜோதி நிர்மலாசாமி, அரசுச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
II-2 Ex. (75)