© தமிழ்நாடு அரசு 2023
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை: ரூ. 8.80 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 9] சென்னை, புதன்கிழமை, மார்ச் 1, 2023 மாசி 17, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2054
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
அறிவிக்கை
வீட்- -டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
[அரசாணை (நிலை) எண். 182, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ 4 (2)]த் துறை, 20 அக்டோபர் 2022.] தமிழ்நாடு 1971-ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் பின்வரும் வருவாய் கிராமங்களை உடுமலைப்பேட்டை உள்ளூர் திட்டமிடல் பகுதியில் இதனால் சேர்த்து 10-4-1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2-இல் 209-ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளூர் நிருவாகத் துறையின் II/(2)/RUL/2022/74 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தினை செய்கிறார். மேலும், மேற்சொன்ன சட்டத்தின் 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியின் கீழ் கோரப்பட்டுள்ளவாறு அவ்வாறு செய்வதற்கான நோக்கம் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது
திருத்தம்
மேற்சொன்ன அறிவிக்கையில், அட்டவணைக்குப் பதிலாக பின்வரும் அட்டவணை அமைத்துக் கொள்ளப்பட வேண்டும், அதாவது:-
"அட்டவணை.
| தொடர் எண். | உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர் | வருவாய் கிராமங்களின் எண்ணும் பெயரும் | ||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ||||
| 1 | உடுமலைப்பேட்டை | உடுமலைப் பேட்டை நகராட்சி பகுதி | ||||
| 32 சின்னவீரம்பட்டி | ||||||
| 33 குருஞ்சேரி | ||||||
| 39 பூலங்கினார் | ||||||
| 41 கணபதிபாளையம் | ||||||
| 42 உடுமலைப்பேட்டை பகுதி-I | ||||||
| 42 உடுமலைப்பேட்டை பகுதி-II | ||||||
| 43 பெரியகோட்டை | ||||||
| 44 கணக்கம்பாளையம் |
[ 1 ]
DTP-II-2-(9) (T Sup)—12
| தொடர் எண். | உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர் | வருவாய் கிராமங்களின் எண்ணும் பெயரும் |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| 45 ராகல்பாவி | ||
| 59 வடபுதிநத்தம் | ||
| 75 போகிகவுண்டன்தாசர்பட்டி | ||
| 76/1 போடிபட்டி | ||
| 76/2 திருவேங்கடபுரம் (லாலிபட்டி) | ||
| 77 குரல்குட்டை | ||
| 83 கண்ணமநாயக்கனூர்" |
[அரசாணை (நிலை) எண். 183, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ 4(2)]த் துறை, 20 அக்டோபர் 2022.] தமிழ்நாடு 1971-ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972)10-ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் சிவகாசி உள்ளூர் திட்டமிடல் பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களைச் சேர்ப்பதுடன், 17.04.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2-இல் 2019 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத் துறையின் II/(2)/RUL/2144/74 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தினை இதனால் செய்கிறார். அவ்வாறு செய்வதற்கான நோக்கம், மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவினை (b) பகுதியின் கீழ் கோரியுள்ளவாறாக ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது:-
திருத்தம்.
மேற்சொன்ன அறிவிக்கையில், அட்டவணைக்குப் பதிலாக பின்வரும் அட்டவணை அமைத்துக் கொள்ளப்பட வேண்டும், அதாவது:-
"அட்டவணை.
| தொடர் எண். | உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர் | வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர் |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| 1 | சிவகாசி | 1. சிவகாசி நகராட்சிப் பகுதி (சிவகாசி கிராமப் பகுதி விஸ்வநத்தம் கிராம பகுதி) |
| 2. திருத்தங்கல் நகராட்சிப் பகுதி; திருத்தங்கல் மற்றும் கீழ் திருத்தங்கல் கிராமப் பகுதி) | ||
| 3. சிவகாசி கிராமப் பகுதி (சித்துராஜபுரம்) | ||
| 4. விஸ்வநத்தம் கிராமப் பகுதி | ||
| 5. திருத்தங்கல் கிராமப் பகுதி | ||
| 6. கீழ் திருத்தங்கல் கிராமப் பகுதி | ||
| 7. ஆனையூர் கிராமம் | ||
| 8. நாராயணபுரம் கிராமம்." |
[அரசாணை (நிலை) எண். 187, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ 4(2)த் துறை, 20 அக்டோபர் 2022.] தமிழ்நாடு 1971-ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் 03.09.1980 நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு 2-இல் 628 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறையின் II/(2)/வீ.வ.ந/3859/80 ஆம் எண் அறிவிக்கை வாயிலாக அறிவிக்கப்பட்ட பூம்புகார் உள்ளூர் திட்டமிடல் பகுதியுடன் பின்வரும் வருவாய் கிராமங்களைச் சேர்ப்பதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார் அவையாவன:-
3"வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்.
சீர்காழி வட்டம்
61. ராதாநல்லூர்
77. திருவெண்காடு
55. பெந்தோட்டம்-2
தரங்கம்பாடி வட்டம்
40. மேலப்பெரும்பள்ளம்
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள் மேற்சொன்ன பகுதிகளிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார மன்றம் அல்லது நிறுவனத்திற்கு மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின் அதனை எழுத்து வடிவில் அளிக்கலாம் என்றும், மேற்சொன்ன சட்டத்தின் 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவிற்கிணங்க மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அரசால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எவையேனுமிருப்பின், அதனை எழுத்துப் பூர்வமாக அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
[அரசாணை (நிலை) எண். 193, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ 4(2)]த் துறை, 2 நவம்பர் 2022.] தமிழ்நாடு 1971-ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் 10.04.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2-இல் 206ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத் துறையின் II/(2)/RUL/2002/74 ஆம் எண் அறிவிக்கை வாயிலாக அறிவிக்கப்பட்ட நாமக்கல் உள்ளூர் திட்டமிடல் பகுதியுடன் பின்வரும் வருவாய் கிராமத்தைச் சேர்ப்பதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார் அதாவது:-
"வருவாய் கிராமத்தின் எண் மற்றும் பெயர்.
61. கீழ்சாத்தம்பூர்".
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள் மேற்சொன்ன பகுதிகளிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார மன்றம் அல்லது நிறுவனத்திற்கு அவ்வாறு சேர்ப்பதற்குக் கருதப்பட்டுள்ள பகுதிகள் குறித்த யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின் அதனை எழுத்து வடிவில் அளிக்கலாம். மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்குள் பெறப்படும் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் (எவையேனுமிருப்பின்) மேற்சொன்ன சட்டத்தின் 10ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவிற்கிணங்க மேற்கெண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அரசால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எவையேனுமிருப்பின், அதனை எழுத்து பூர்வமாக அரசு முதன்மைச் செயலாளர். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009 என்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
[அரசாணை (நிலை) எண். 201, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ 4(2)]த் துறை, 16 நவம்பர் 2022.] தமிழ்நாடு 1971-ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு. தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் 10-04-1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2-இல் 207 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளூர் நிருவாகத் துறையின் II/(2)/RUL/2011/74 ஆம் எண் அறிவிக்கையின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளவாறாக குடியாத்தம் உள்ளூர் திட்டமிடல் பகுதியுடன் பின்வரும் கிராமங்களைச் சேர்ப்பதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார். அவையாவன:-
"வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்.
14. நெல்லூர்பேட்டை
18. செருவங்கி
19. தலையாத்தம்
17. சேவூர்
23. அம்மணாங்குப்பம்
33. சேத்துவண்டை4 2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள் மேற்சொன்ன பகுதிகளிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார மன்றம் அல்லது நிறுவனம் அவ்வாறு சேர்ப்பதற்குக் கருதப்பட்டுள்ள பகுதிகள் குறித்த யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை எழுத்து வடிவில் அரசிடம் அளிக்கலாம். மேற்சொன்ன கால அளவிற்குள் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எனையேனும் பெறப்படுமாயின் அவை, மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவிற்கிணங்க மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் பரீசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். எழுத்துப்பூர்வமான மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள், 'அரசு முதன்மைச் செயலாளர். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை சென்னை- 600 009' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
[அரசாணை (நிலை) எண். 202, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4-(2)]த் துறை, 16 நவம்பர் 2022.] தமிழ்நாடு 1971-ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் 10.04.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு 2-இல் 209 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத் துறையின் II/(2)/RUL/2020/74 ஆம் எண் அறிவிக்கை வாயிலாக அறிவிக்கப்பட்ட, பெரியகுளம் உள்ளூர் திட்டமிடல் பகுதியுடன் கீழ்க்கண்ட வருவாய் கிராமங்களை சேர்க்கவிருக்கும் தனது நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார்.
"வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்
07. மேல்மங்கலம்
08. காமாட்சிபுரம்
09. எண்டபுலி
14. தாமரைக்குளம்
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாத கால அளவிற்குள், மேற்சொன்ன பகுதிகளிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகாரமன்றம் அல்லது நிறுவனத்திற்கு மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின் அதனை எழுத்துப்பூர்வமாக அளிக்கலாம் என்றும், மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த உட்பிரிவு (4)-இன்படி நடவடிக்கை எடுக்கப்படும் முன்னர் அவை அரசால் பரிசீலிக்கப்படும் என்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எவையேனுமிருப்பின், அதனை எழுத்துப்பூர்வமாக அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை சென்னை-600 009' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
[அரசாணை (நிலை) எண். 203, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ 4(2)]த் துறை, 16 நவம்பர் 2022.] தமிழ்நாடு 1971-ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் 10.04.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2-இல் 206-ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத் துறையின் II/(2)/RUL/2005/74-ஆம் எண் அறிவிக்கையில் உள்ளூர் திட்டமிடல் பகுதியுடன் அறிவிக்கப்பட்டுள்ள, மயிலாடுதுறை உள்ளூர் திட்டமிடல் பகுதியுடன் பின்வரும் வருவாய் கிராமங்களின் பகுதிகளைச் சேர்ப்பதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார். அவையாவன-
"வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்.
43. மணக்குடி
29. மயிலாடுதுறை ஊரகம்
37. நீடூர்
58. நல்லத்துக்குடி
35. மகாராஜாபுரம்
36. அருண்மொழி தேவன்
47. சோழம்பேட்டை
49. மூவலூர்
60. கோவங்குடி
59. அகரகீரங்குடி
56. செருதியூர்
52. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள், மேற்சொன்ன பகுதிகளில் வசிக்கும் யாதொரு நபர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார அமைப்பு அல்லது நிறுவனம் அவ்வாறு சேர்ப்பதற்குக் கருதப்பட்டுள்ள பகுதிகள் குறித்த யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை எழுத்து வடிவில் அரசிடம் அளிக்கலாம். மேற்சொன்ன கால அளவிற்குள் பெறப்படும் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எவையேனுமிருப்பின், மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவிற்கிணங்க மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள், 'அரசு முதன்மைச் செயலாளர்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை சென்னை-600 009' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும்.
[அரசாணை (நிலை) எண். 206, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ 4 (2)]த் துறை, 23 நவம்பர் 2022.] தமிழ்நாடு 1971-ஆம் ஆண்டு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 2-ஆம் பிரிவைச் சேர்ந்த (48)ஆம் பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், மதுரை மாவட்டத்தின் பின்வரும் வருவாய் கிராமங்களை மதுரை நகர்ப்புற திட்டமிடல் பகுதியாக இதனால் குறிப்பிடுகிறார். அவையாவன:-
| தொடர் எண். | உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர் | கிராம எண். | வருவாய் கிராமத்தின் பெயர் |
| (1) | (2) | (3) | (4) |
| 1 | மதுரை கிழக்கு | 1 | பொய்க்கரைப்பட்டி |
| 2 | மதுரை கிழக்கு | 2 | நாயக்கன்பட்டி |
| 3 | மதுரை கிழக்கு | 3 | கோவிந்தன்குண்டு பாப்பாங்குளம் |
| 4 | மதுரை கிழக்கு | 4 | கள்ளந்திரி பிட்-I |
| 5 | கள்ளந்திரி பிட்-II | ||
| 5 | மதுரை கிழக்கு | 6 | மாங்குளம் பிட்-I |
| 7 | மாங்குளம் பிட்-II | ||
| 6 | மதுரை கிழக்கு | 8 | மீனாட்சிபுரம் பிட்-I |
| 9 | மீனாட்சிபுரம் பிட்-II | ||
| 7 | மதுரை கிழக்கு | 10 | குருத்தூர் |
| 8 | மதுரை கிழக்கு | 11 | கொல்லாங்குளம் |
| 9 | மதுரை கிழக்கு | 12 | சவலக்கரையான் |
| 10 | மதுரை கிழக்கு | 13 | பூவக்குடி |
| 11 | மதுரை கிழக்கு | 14 | வெள்ளியங்குன்றம் பிட்-VII |
| 12 | மதுரை கிழக்கு | 15 | வெள்ளியங்குன்றம் பிட்-VI |
| 13 | மதுரை கிழக்கு | 16 | வெள்ளியங்குன்றம் பிட்-I |
| 14 | மதுரை கிழக்கு | 17 | வெள்ளியங்குன்றம் பிட்-IV |
| 15 | மதுரை கிழக்கு | 18 | வெள்ளியங்குன்றம் பிட்-V |
| 16 | மதுரை கிழக்கு | 19 | வெள்ளியங்குன்றம் பிட்-II |
| 17 | மதுரை கிழக்கு | 20 | வெள்ளியங்குன்றம் பிட்-III |
| 18 | மதுரை கிழக்கு | 22 | அயிலாங்குடி |
| 19 | மதுரை கிழக்கு | 23 | தாமரைப்பட்டி பிட்-I |
| 24 | தாமரைப்பட்டி பிட்-II | ||
| 20 | மதுரை கிழக்கு | 25 | அரும்பனூர் பிட்-I |
| 26 | அரும்பனூர் பிட்-II | ||
| 21 | மதுரை கிழக்கு | 27 | துய்யனேரி |
| 22 | மதுரை கிழக்கு | 28 | செம்பியனேந்தல் |
| 23 | மதுரை கிழக்கு | 29 | கே. பாப்பாங்குளம் |
| 24 | மதுரை கிழக்கு | 30 | காதக்கிணறு |
| 25 | மதுரை கிழக்கு | 31 | புதுப்பட்டி |
| 26 | மதுரை கிழக்கு | 32 | நரசிங்கம் பிட்-I |
| 27 | மதுரை கிழக்கு | 33 | நரசிங்கம் பிட்-II |
| 28 | மதுரை கிழக்கு | 34 | நரசிங்கம் பிட்-III |
| 29 | மதுரை கிழக்கு | 35 | நரசிங்கம் பிட்-IV |
| 30 | மதுரை கிழக்கு | 36 | மங்களக்குடி |
| 31 | மதுரை கிழக்கு | 37 | உத்தங்குடி |
| 32 | மதுரை கிழக்கு | 38 | இலந்தைகுளம் |
| 33 | மதுரை கிழக்கு | 39 | உலகனேரி |
| 34 | மதுரை கிழக்கு | 40 | ராஜகம்பீரம் |
| 35 | மதுரை கிழக்கு | 41 | கொடிக்குளம் பிட்-I |
| 42 | கொடிக்குளம் பிட்-II | ||
| 36 | மதுரை கிழக்கு | 43 | பொடச்சப்பட்டி |
| 37 | மதுரை கிழக்கு | 44 | திருமோகூர் |
| 38 | மதுரை கிழக்கு | 45 | தாதன்குளம் |
| 39 | மதுரை கிழக்கு | 46 | திண்டியூர் |
| 40 | மதுரை கிழக்கு | 47 | ஈச்சனேரி |
| 41 | மதுரை கிழக்கு | 48 | வீரபாஞ்சான் |
| 42 | மதுரை கிழக்கு | 49 | காளிகாப்பான் பிட்-I |
| 50 | காளிகாப்பான் பிட்-II | ||
| 43 | மதுரை கிழக்கு | 51 | மேலமடை பிட்-I |
| 52 | மேலமடை பிட்-II | ||
| 44 | மதுரை கிழக்கு | 53 | வண்டியூர் பிட்-I (அனுமார்பட்டி) |
| 54 | வண்டியூர் பிட்-II (அனுமார்பட்டி) | ||
| 45 | மதுரை கிழக்கு | 55 | பூலாங்குளம் |
| 46 | மதுரை கிழக்கு | 56 | காத்தவனேந்தல் |
| 47 | மதுரை கிழக்கு | 57 | பாப்பாக்குடி |
| 48 | மதுரை கிழக்கு | 58 | சீகன்குளம் |
| 49 | மதுரை கிழக்கு | 59 | ஆண்டார்கொட்டாரம் |
| 50 | மதுரை கிழக்கு | 60 | கொண்டபெத்தான் |
| 51 | மதுரை கிழக்கு | 61 | கருப்பபிள்ளையேந்தல் |
| 52 | மதுரை கிழக்கு | 62 | சக்கிமங்கலம் பிட்-I |
| 63 | சக்கிமங்கலம் பிட்-II | ||
| 53 | மதுரை கிழக்கு | 64 | சக்குடி |
| 54 | மதுரை கிழக்கு | 65 | கார்சேரி |
| 55 | மதுரை கிழக்கு | 66 | உடன்குண்டு |
| 56 | மதுரை கிழக்கு | 67 | கோழிக்குடி |
| 57 | மதுரை கிழக்கு | 68 | இளமனூர் |
| 58 | மதுரை கிழக்கு | 69 | பொட்டப்பனையூர் |
| 59 | மதுரை கிழக்கு | 70 | விளத்தூர் |
| 60 | மதுரை கிழக்கு | 71 | விடத்துக்குளம் |
| 61 | மதுரை கிழக்கு | 72 | அத்திக்குளம் |
| 62 | மதுரை கிழக்கு | 73 | கொசவிகுளம் |
| 63 | மதுரை கிழக்கு | 75 | முண்டநாயகம் |
| 64 | மதுரை கிழக்கு | 76 | இராஜாக்கூர் |
| 65 | மதுரை கிழக்கு | 77 | சிவலிங்கம் |
| 66 | மதுரை கிழக்கு | 78 | நாட்டார்மங்கலம் |
| 67 | மதுரை கிழக்கு | 79 | சித்தாக்கூர் |
| 68 | மதுரை கிழக்கு | 80 | இலங்கியேந்தல் |
| 69 | மதுரை கிழக்கு | 81 | பேராக்கூர் |
| 70 | மதுரை கிழக்கு | 82 | பூலாம்பட்டி |
| 71 | மதுரை கிழக்கு | 83 | வலச்சிகுளம் |
| 72 | மதுரை கிழக்கு | 84 | திருக்காணை |
| 73 | மதுரை கிழக்கு | 85 | குண்டுக்குளம் |
| 74 | மதுரை கிழக்கு | 86 | நெடுங்குளம் |
| 75 | மதுரை கிழக்கு | 87 | வரகனேரி |
| 76 | மதுரை கிழக்கு | 88 | பனைக்குளம் |
| 77 | மதுரை கிழக்கு | 89 | வெள்ளாங்குளம் |
| 78 | மதுரை கிழக்கு | 90 | வெள்ளக்குப்பான் |
| 79 | மதுரை கிழக்கு | 91 | இடையப்பட்டி |
| 80 | மதுரை கிழக்கு | 92 | கருப்புக்கால் |
| 81 | மதுரை கிழக்கு | 93 | தச்சனேந்தல் |
| 82 | மதுரை கிழக்கு | 94 | இசலாணி |
| 83 | மதுரை கிழக்கு | 95 | பறையன்குளம் |
| 84 | மதுரை கிழக்கு | 96 | வரிச்சியூர் |
| 85 | மதுரை கிழக்கு | 97 | வல்லக்குண்டு |
| 86 | மதுரை கிழக்கு | 98 | குன்னத்தூர் பிட்-I |
| 99 | குன்னத்தூர் பிட்-II | ||
| 87 | மதுரை கிழக்கு | 100 | ஆளவந்தான் |
| 88 | மதுரை கிழக்கு | 101 | செங்கோட்டை |
| 89 | மதுரை கிழக்கு | 102 | ஓவலூர் |
| 90 | மதுரை கிழக்கு | 103 | களிமங்கலம் |
| 91 | மதுரை கிழக்கு | 104 | அனஞ்சியூர் |
| 92 | மதுரை கிழக்கு | 105 | அங்காடிமங்கலம் பிட்-I |
| 106 | அங்காடிமங்கலம் பிட்-II | ||
| 93 | மதுரை வடக்கு | 1 | தேனூர் பிட்-I |
| 2 | தேனூர் பிட்-II | ||
| 94 | மதுரை வடக்கு | 3 | சமயநல்லூர் |
| 95 | மதுரை வடக்கு | 4 | தோடனேரி பிட்-I |
| 5 | தோடனேரி பிட்-II | ||
| 96 | மதுரை வடக்கு | 6 | வைரவநத்தம் |
| 97 | மதுரை வடக்கு | 7 | விட்டங்குளம் |
| 98 | மதுரை வடக்கு | 8 | வயலூர் |
| 99 | மதுரை வடக்கு | 9 | சிறுவாலை அலகு-II (வெள்ளியங்குன்றம்) |
| 10 | சிறுவாலை அலகு-I (செல்லக்கவுண்டன்பட்டி) | ||
| 11 | சிறுவாலை அலகு-IV (அரியூர்) | ||
| 12 | சிறுவாலை அலகு-III (அம்பலத்தாடி) | ||
| 100 | மதுரை வடக்கு | 13 | சம்பக்குளம் |
| 101 | மதுரை வடக்கு | 14 | பிள்ளைார்நத்தம் |
| 102 | மதுரை வடக்கு | 15 | மூலக்குறிச்சி |
| 103 | மதுரை வடக்கு | 16 | கீழநெடுங்குளம் |
| 104 | மதுரை வடக்கு | 17 | கோயில் குருத்தன்குளம் |
| 105 | மதுரை வடக்கு | 18 | கள்ளிக்குடி |
| 106 | மதுரை வடக்கு | 19 | பரவை பிட்-I |
| 20 | பரவை பிட்-II | ||
| 107 | மதுரை வடக்கு | 21 | விளாங்குடி பிட்-I |
| 22 | விளாங்குடி பிட்-II | ||
| 108 | மதுரை வடக்கு | 23 | கோவில்பாப்பாகுடி |
| 109 | மதுரை வடக்கு | 24 | பட்டக்குறிச்சி |
| 110 | மதுரை வடக்கு | 25 | அடலை |
| 111 | மதுரை வடக்கு | 26 | பொதும்பு பிட்-I |
| 27 | பொதும்பு பிட்-II | ||
| 112 | மதுரை வடக்கு | 28 | குலமங்கலம் பிட்-I |
| 29 | குலமங்கலம் பிட்-II | ||
| 113 | மதுரை வடக்கு | 30 | பூதகுடி |
| 114 | மதுரை வடக்கு | 31 | வடுகப்பட்டி |
| 115 | மதுரை வடக்கு | 32 | வாகைக்குளம் |
| 116 | மதுரை வடக்கு | 33 | மிளகரணை |
| 117 | மதுரை வடக்கு | 34 | மேலப்பானங்காடி |
| 118 | மதுரை வடக்கு | 35 | சிலையனேரி |
| 119 | மதுரை வடக்கு | 36 | தத்தனேரி |
| 120 | மதுரை வடக்கு | 37 | சம்பந்தர் ஆலங்குளம் |
| 121 | மதுரை வடக்கு | 38 | ஆணையூர் பிட்-I |
| 39 | ஆணையூர் பிட்- II | ||
| 122 | மதுரை வடக்கு | 40 | கீழப்பனங்காடி |
| 123 | மதுரை வடக்கு | 41 | வேப்பங்குளம் |
| 124 | மதுரை வடக்கு | 42 | பேச்சிகுளம் |
| 125 | மதுரை வடக்கு | 43 | வீரபாண்டி பிட்-I |
| 44 | வீரபாண்டி பிட்-II | ||
| 126 | மதுரை வடக்கு | 45 | கருவனூர் |
| 127 | மதுரை வடக்கு | 46 | தெற்குபெத்தாம்பட்டி |
| 128 | மதுரை வடக்கு | 47 | பூலாம்பட்டி |
| 129 | மதுரை வடக்கு | 48 | மாலைப்பட்டி |
| 130 | மதுரை வடக்கு | 49 | வெளிச்சநத்தம் |
| 131 | மதுரை வடக்கு | 50 | சத்திரத்தொண்டமான்பட்டி |
| 132 | மதுரை வடக்கு | 51 | கடவூர் |
| 133 | மதுரை வடக்கு | கிளவுமளை RF | |
| 134 | மதுரை வடக்கு | 52 | மஞ்சம்பட்டி |
| 135 | மதுரை வடக்கு | 53 | சின்னப்பட்டி |
| 136 | மதுரை வடக்கு | 54 | காவனூர் |
| 137 | மதுரை வடக்கு | 55 | பாறைப்பட்டி |
| 138 | மதுரை வடக்கு | 56 | பெரியபட்டி |
| 139 | மதுரை வடக்கு | 57 | மந்திகுளம் |
| 140 | மதுரை வடக்கு | 58 | உசிலம்பட்டி |
| 141 | மதுரை வடக்கு | 59 | கொடிமங்கலம் |
| 142 | மதுரை வடக்கு | 60 | கூளப்பாண்டி |
| 143 | மதுரை வடக்கு | 61 | எருக்கலைநத்தம் |
| 144 | மதுரை வடக்கு | 62 | மாரணவாரியேந்தல் |
| 145 | மதுரை வடக்கு | 63 | பூநாரி |
| 146 | மதுரை வடக்கு | 64 | இலுப்பகுடி |
| 147 | மதுரை வடக்கு | 65 | இரணியம் |
| 148 | மதுரை வடக்கு | 66 | கன்னியக்குடி |
| 149 | மதுரை வடக்கு | 67 | ஆலாத்தூர் |
| 150 | மதுரை வடக்கு | 68 | செட்டிகுளம் |
| 151 | மதுரை வடக்கு | 69 | திருப்பாலை பிட்-I |
| 70 | திருப்பாலை பிட்-II | ||
| 71 | திருப்பாலை பிட்-III | ||
| 152 | மதுரை வடக்கு | 72 | பரசுராம்பட்டி |
| 153 | மதுரை வடக்கு | 73 | பறையாத்திகுளம் |
| 154 | மதுரை வடக்கு | 74 | ஆத்திகுளம் |
| 155 | மதுரை வடக்கு | 75 | மானகிரி |
| 156 | மதுரை வடக்கு | 75 | தல்லாகுளம் |
| 157 | மதுரை வடக்கு | 76 | வடக்கு மதுரை |
| 158 | மதுரை வடக்கு | 77 | சாத்தமங்கலம் |
| 159 | மதுரை வடக்கு | 78 | செல்லூர் |
| 160 | மதுரை வடக்கு | 79 | பீபீ குளம் |
| 161 | மதுரை வடக்கு | 80 | சொக்கிகுளம் |
| 162 | மதுரை வடக்கு | 81 | கோரிப்பாளையம் |
| 163 | மதுரை வடக்கு | 1 | கல்குளம் |
| 164 | மதுரை வடக்கு | 2 | அவனியாபுரம் |
| 165 | மதுரை வடக்கு | 3 | வில்லாபுரம் |
| 166 | மதுரை வடக்கு | 4 | அனுப்பானடி |
| 167 | மதுரை வடக்கு | 5 | ஐராவதநல்லூர் |
| 168 | மதுரை வடக்கு | 6 | பிராகுடி |
| 169 | மதுரை தெற்கு | 7 | விரகனூர் |
| 170 | மதுரை தெற்கு | 8 | S. புளியங்குளம் |
| 171 | மதுரை தெற்கு | 9 | சிலைமான் |
| 172 | மதுரை தெற்கு | 10 | கல்லம்பல் |
| 173 | மதுரை தெற்கு | 11 | பனையூர் |
| 174 | மதுரை தெற்கு | 12 | சிந்தாமணி |
| 175 | மதுரை தெற்கு | 13 | சாமநத்தம் |
| 176 | மதுரை தெற்கு | 14 | செட்டிகுளம் |
| 177 | மதுரை தெற்கு | 15 | பெருமானேந்தல் |
| 178 | மதுரை தெற்கு | 16 | அயன்பாப்பாகுடி |
| 179 | மதுரை தெற்கு | 17 | கூடல்செங்குளம் |
| 180 | மதுரை தெற்கு | 18 | பாப்பனோடை |
| 181 | மதுரை தெற்கு | 99 | குசவன்குண்டு |
| 182 | மதுரை தெற்கு | 20 | இராமன்குளம் |
| 183 | மதுரை தெற்கு | 21 | குதிரைகுத்தி |
| 184 | மதுரை தெற்கு | 22 | சோளங்குருணி |
| 185 | மதுரை தெற்கு | 23 | நல்லூர் |
| 186 | மதுரை தெற்கு | 24 | குசவபட்டி |
| 187 | மதுரை தெற்கு | 25 | விராதனூர் |
| 188 | மதுரை தெற்கு | 26 | மூத்தான்குளம் |
| 189 | மதுரை தெற்கு | 27 | எம்.பனைக்குளம் |
| 190 | மதுரை தெற்கு | 28 | எம். ஆலங்குளம் |
| 191 | மதுரை தெற்கு | 29 | நெடுங்குளம் |
| 192 | மதுரை தெற்கு | வார்டு (I,IA, II, III, IX) | கிழக்கு மதுரை |
| 193 | மதுரை தெற்கு | 1 | கொடிமங்கலம் |
| 194 | மதுரை மேற்கு | கொடிமங்கலம் RF | |
| 195 | மதுரை மேற்கு | 2 | மேலமாத்தூர் |
| 196 | மதுரை மேற்கு | 3 | கீழமாத்தூர் |
| 197 | மதுரை மேற்கு | 4 | கீழ்மதிகாட்டினான் |
| 198 | மதுரை மேற்கு | 5 | துவரிமான் |
| 199 | மதுரை மேற்கு | 6 | அச்சம்பத்து |
| 200 | மதுரை மேற்கு | 7 | ஏற்குடி |
| 201 | மதுரை மேற்கு | 8 | சம்பக்குடி |
| 202 | மதுரை மேற்கு | 9 | புதுக்குளம் (பிட்-I) |
| 203 | மதுரை மேற்கு | 10 | விளாச்சேரி |
| 204 | மதுரை மேற்கு | 11 | வடிவேல்கரை |
| 205 | மதுரை மேற்கு | 12 | தட்டானூர் |
| 206 | மதுரை மேற்கு | 13 | கீழக்குயில்குடி |
| 207 | மதுரை மேற்கு | 14 | மேலக்குயில்குடி |
| 208 | மதுரை மேற்கு | 15 | கரடிப்பட்டி |
| 209 | மதுரை மேற்கு | 16 | வடபழஞ்சி |
| 210 | மதுரை மேற்கு | 7 | கோச்சடை |
| 211 | மதுரை மேற்கு | 8 | ஆரப்பாளையம் |
| 212 | மதுரை மேற்கு | 9 | பொன்மேனி |
| 213 | மதுரை மேற்கு | 10 | கொக்ககுளப்பி |
| 214 | மதுரை மேற்கு | வார்டு (IV-லிருந்து VIII வரை) | மேல்மதுரை |
| 215 | மேலூர் | 21 | தும்பைப்பட்டி |
| 216 | மேலூர் | 30 | நாவினிப்பட்டி |
| 217 | மேலூர் | 31 | ஆட்டுக்குளம் |
| 218 | மேலூர் | 32 | பதினெட்டாங்குடி |
| 219 | மேலூர் | 33 | வலையன்குளம் |
| 220 | மேலூர் | 34 | டி. மாணிக்கம்பட்டி |
| 221 | மேலூர் | 35 | டி. வெள்ளாளப்பட்டி |
| 222 | மேலூர் | 36 | தெற்கு தெரு |
| 223 | மேலூர் | 37 | சூரக்குண்டு |
| பெருமாள்மலை RF | |||
| 224 | மேலூர் | 38 | புதுக்சுக்காம்பட்டி |
| 225 | மேலூர் | 39 | எட்டிமங்கலம் |
| 226 | மேலூர் | 40 | காரட்டையாம்பட்டி |
| 227 | மேலூர் | 41 | சென்னகரம்பட்டி |
| 228 | மேலூர் | 47 | புலிப்பட்டி |
| 229 | மேலூர் | 48 | அ. வல்லாளப்பட்டி |
| 230 | மேலூர் | 49 | கிடாரிப்பட்டி |
| 231 | மேலூர் | 50 | ஆயுத்தம்பட்டி |
| 232 | மேலூர் | 51 | அ. வலையபட்டி |
| 233 | மேலூர் | 52 | அரிட்டாபட்டி |
| 234 | மேலூர் | 53 | கல்லம்பட்டி |
| 235 | மேலூர் | 54 | களிக்குளம் |
| 236 | மேலூர் | 55 | சதுர்மடங்கன் |
| 237 | மேலூர் | 56 | உடுப்பக்குளம் |
| 238 | மேலூர் | 57 | நரசிங்கப்பட்டி |
| 239 | மேலூர் | 58 | மருதூர் |
| 240 | மேலூர் | 59 | ஊனுகால் புளியங்குளம் |
| 241 | மேலூர் | . | அழகர்கோயில் RF |
| 242 | மேலூர் | 60 | கிழவிக்குளம் |
| 243 | மேலூர் | 61 | ஆமூர் |
| 244 | மேலூர் | 62 | சொருக்குளிப்பட்டி |
| 245 | மேலூர் | 63 | முக்கம்பட்டி |
| 246 | மேலூர் | 64 | துவரங்குளம் |
| 247 | மேலூர் | 65 | கீரனூர் |
| 248 | மேலூர் | 66 | பூஞ்சுத்தி |
| 249 | மேலூர் | 67 | வேப்படப்பு |
| 250 | மேலூர் | 68 | டி. கோவில்பட்டி |
| 251 | மேலூர் | 69 | திருவாதவூர் |
| 252 | மேலூர் | 70 | பெருங்காலக்குடி |
| 253 | மேலூர் | 71 | கொட்டக்குடி |
| 254 | மேலூர் | 72 | நாலுகுளம் |
| 255 | மேலூர் | 73 | அரசப்பன்பட்டி |
| 256 | மேலூர் | 74 | பனங்காடி |
| 257 | மேலூர் | வார்டு (A-லிருந்து E வரை) | மேலூர் |
| 258 | கருத்தம்புளியம்பட்டி | ||
| 259 | திருப்பரங்குன்றம் | 1 | தென்பழஞ்சி |
| 260 | திருப்பரங்குன்றம் | 2 | சாக்கிலிப்பட்டி |
| 261 | திருப்பரங்குன்றம் | 3 | கே. புதுப்பட்டி (எ) ஆஸ்டின்பட்டி |
| 262 | திருப்பரங்குன்றம் | 4 | தோப்பூர் |
| 263 | திருப்பரங்குன்றம் | 5 | வேடர்புளியங்குளம் |
| 264 | திருப்பரங்குன்றம் | 6 | தனக்கன்குளம் |
| 265 | திருப்பரங்குன்றம் | 7 | நிலையூர் பிட்-II |
| 8 | நிலையூர் பிட்-I | ||
| 266 | திருப்பரங்குன்றம் | 9 | திருப்பரங்குன்றம் |
| 267 | திருப்பரங்குன்றம் | 10 | புதுக்குளம் (பிட்-II) |
| 268 | திருப்பரங்குன்றம் | 11 | மேலநெடுங்குளம் |
| 269 | திருப்பரங்குன்றம் | 12 | முல்லாகுளம் |
| 270 | திருப்பரங்குன்றம் | 13 | வாலானேந்தல் |
| 271 | திருப்பரங்குன்றம் | 14 | புதுக்குளம் (பிட்-III) |
| 272 | திருப்பரங்குன்றம் | 15 | சூரக்குளம் |
| 273 | திருப்பரங்குன்றம் | 16 | பெருங்குடி |
| 274 | திருப்பரங்குன்றம் | 17 | வலையங்குளம் |
| 275 | திருப்பரங்குன்றம் | 18 | வலையப்பட்டி |
| 276 | திருப்பரங்குன்றம் | 19 | தொட்டியப்பட்டி |
| 277 | திருப்பரங்குன்றம் | 20 | பெரிய ஆலங்குளம் |
| 278 | திருப்பரங்குன்றம் | 21 | ஒத்தை ஆலங்குளம் |
| 279 | திருப்பரங்குன்றம் | 22 | கொம்பாடி |
| 280 | திருப்பரங்குன்றம் | 23 | நெடுமதுரை |
| 281 | திருப்பரங்குன்றம் | 24 | எலியார்பத்தி |
| 282 | திருப்பரங்குன்றம் | 25 | பெரியகூடக்கோயில் |
| 283 | திருப்பரங்குன்றம் | 26 | பாரப்பத்தி |
| 284 | திருப்பரங்குன்றம் | 27 | மாடக்குளம் |
| 285 | திருமங்கலம் | 1 | கே.புளியங்குளம் |
| 286 | திருமங்கலம் | 2 | ஆ.கொக்குளம் |
| 287 | திருமங்கலம் | 3 | கின்னிமங்கலம் |
| 288 | திருமங்கலம் | 4 | கரடிக்கல் |
| 289 | திருமங்கலம் | 5 | குண்ணனம்பட்டி |
| 290 | திருமங்கலம் | 6 | வண்ணான்குளம் |
| 291 | திருமங்கலம் | 32 | குதிரைச்சாணிக்குளம் |
| 292 | திருமங்கலம் | 33 | உரப்பனூர் பிட்-I |
| 34 | உரப்பனூர் பிட்-II | ||
| 293 | திருமங்கலம் | 35 | செட்டிகுளம் |
| 294 | திருமங்கலம் | 36 | உச்சப்பட்டி |
| 295 | திருமங்கலம் | 37 | தர்மத்துப்பட்டி |
| 296 | திருமங்கலம் | 38 | பழக்கா புதுப்பட்டி |
| 297 | திருமங்கலம் | 39 | சொக்கநாதன் பட்டி |
| 298 | திருமங்கலம் | 40 | எஸ். புளியங்குளம் |
| 299 | திருமங்கலம் | 41 | கப்பலூர் |
| 300 | திருமங்கலம் | 42 | மறவன்குளம் பகுதி |
| 301 | திருமங்கலம் | 63 | வடகரை பகுதி |
| 302 | திருமங்கலம் | 64 | விடத்தகுளம் |
| 303 | திருமங்கலம் | 65 | விருசங்குளம் |
| 304 | திருமங்கலம் | 41 | திருமங்கலம் |
| 305 | திருமங்கலம் | 30 | ஜாரிசெங்குளம் |
| 306 | திருமங்கலம் | 29 | வேங்கடசமுத்திரம் |
| 307 | திருமங்கலம் | 42 | மறவன்குளம் பகுதி |
| 308 | திருமங்கலம் | 63 | வடகரை பகுதி |
| 309 | உசிலம்பட்டி | 8 | பன்னியான் |
| 310 | வாடிப்பட்டி | 1 | குலசேகரன் கோட்டை (வாடிப்பட்டி TP) |
| 311 | வாடிப்பட்டி | 4 | தாதம்பட்டி |
| 312 | வாடிப்பட்டி | 5 | சின்னமநாயக்கன்பட்டி |
| 313 | வாடிப்பட்டி | 6 | ஆண்டிப்பட்டி |
| 314 | வாடிப்பட்டி | 7 | தும்பிச்சாம்பட்டி |
| விக்கிரமங்கலம் RF | |||
| 315 | வாடிப்பட்டி | 8 | கட்டக்குளம் |
| 316 | வாடிப்பட்டி | 9 | நீரேத்தான் |
| 317 | வாடிப்பட்டி | 10 | போடிநாயக்கன்பட்டி (வாடிப்பட்டி TP) |
| 318 | வாடிப்பட்டி | 11 | நாச்சிகுளம் |
| 319 | வாடிப்பட்டி | 12 | இரும்பாடி |
| 320 | வாடிப்பட்டி | 13 | கருப்பட்டி |
| 321 | வாடிப்பட்டி | 14 | அயன்குருவித்துறை |
| 322 | வாடிப்பட்டி | 15 | கோவில் குருவித்துறை |
| 323 | வாடிப்பட்டி | 16 | மன்னாடிமங்கலம் |
| 324 | வாடிப்பட்டி | 17 | முள்ளிப்பள்ளம் |
| 325 | வாடிப்பட்டி | 18 | அயன்குருவித்துறை |
| 326 | வாடிப்பட்டி | 19 | மேலக்கால் |
| 327 | வாடிப்பட்டி | 20 | கச்சிராயிருப்பு |
| 328 | வாடிப்பட்டி | 21 | கோவில்தென்கரை |
| 329 | வாடிப்பட்டி | 22 | பேட்டை |
| 330 | வாடிப்பட்டி | 23 | சோழவந்தான் |
| 331 | வாடிப்பட்டி | 24 | சோலைக்குறிச்சி |
| 332 | வாடிப்பட்டி | 25 | திருவேடகம் |
| 333 | வாடிப்பட்டி | 26 | திருமால்நத்தம் |
| 334 | வாடிப்பட்டி | 27 | நெடுஞ்குளம் |
| 335 | வாடிப்பட்டி | 28 | திருவாலவாயநல்லூர் |
| 336 | வாடிப்பட்டி | 29 | நகரி |
| 337 | வாடிப்பட்டி | 30 | தட்டான்குளம் |
| 338 | வாடிப்பட்டி | 31 | சித்தாலங்குடி |
| 339 | வாடிப்பட்டி | 32 | தனிச்சியம் |
| 340 | வாடிப்பட்டி | 34 | சம்பக்குளம் |
| 341 | வாடிப்பட்டி | 35 | கள்வேலிப்பட்டி |
| 342 | வாடிப்பட்டி | 36 | அமரடக்கி |
| 343 | வாடிப்பட்டி | 37 | சின்ன இலந்தைக்குளம் |
| 344 | வாடிப்பட்டி | 38 | பெரிய இலந்தைக்குளம் |
| 345 | வாடிப்பட்டி | 39 | குட்டிமேய்க்கிப்பட்டி |
| 346 | வாடிப்பட்டி | 40 | கீழக்கரை |
| 347 | வாடிப்பட்டி | 41 | அழகாபுரி |
| 348 | வாடிப்பட்டி | 42 | அலங்காநல்லூர் |
| 349 | வாடிப்பட்டி | 43 | பரளி |
| 350 | வாடிப்பட்டி | 44 | கல்லணை |
| 351 | வாடிப்பட்டி | 45 | குமாரம் |
| 352 | வாடிப்பட்டி | 46 | மணியஞ்சி |
| 353 | வாடிப்பட்டி | 47 | தண்டலை |
| 354 | வாடிப்பட்டி | 48 | இலவங்குளம் |
| 355 | வாடிப்பட்டி | 49 | அச்சம்பட்டி |
| 356 | வாடிப்பட்டி | 50 | பண்ணைக்குடி |
| 357 | வாடிப்பட்டி | 51 | வாவிடமருதூர் |
[அரசாணை (நிலை) எண். 207, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4 (2)த் துறை, 23 நவம்பர் 2022.] தமிழ்நாடு 1971-ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 2ஆம் பிரிவைச் சேர்ந்த (48)ஆம் பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், பின்வரும் வருவாய் கிராமங்களை திருச்சிராப்பள்ளி நகர்ப்புற திட்டமிடல் பகுதியாக இதனால் குறிப்பிடுகிறார்.
15| தொ. எண். | வட்டத்தின் பெயர் | கிராம எண் | வருவாய் கிராமத்தின் பெயர் |
| 1 | லால்குடி | 54 | ரெ. வளவனூர் |
| 2 | லால்குடி | 55 | மருதூர் |
| 3 | லால்குடி | 56 | வே. துறையூர் |
| 4 | லால்குடி | 57 | மாடக்குடி |
| 5 | லால்குடி | 58 | கீரமங்கலம் |
| 6 | லால்குடி | 59 | தாளக்குடி |
| 7 | லால்குடி | 60 | அப்பாதுரை (தெற்குசமுத்திரம் உள்பட) |
| 8 | லால்குடி | 61 | புதுக்குடி |
| 9 | லால்குடி | 62 | சிறுமருதூர் |
| 10 | லால்குடி | 63 | கீழப்பெருங்காவூர் |
| 11 | லால்குடி | 64 | நகர் |
| 12 | லால்குடி | 65 | திருமங்கலம் |
| 13 | லால்குடி | 66 | பூவாளூர் (மேற்கு) |
| 14 | லால்குடி | 67 | பூவாளூர் (கிழக்கு) |
| 15 | லால்குடி | 75 | மணக்கால் (கிழக்கு) |
| 16 | லால்குடி | 76 | மணக்கால் (மேற்கு) |
| 17 | லால்குடி | 77 | சிறுதையூர் |
| 18 | லால்குடி | 78 | ஆங்கரை |
| 19 | லால்குடி | 79 | நெருஞ்சாலக்குடி |
| 20 | லால்குடி | 80 | வாளாடி |
| 21 | லால்குடி | 81 | எசனக்கோரை |
| 22 | லால்குடி | 82 | த. வளவனூர் |
| 23 | லால்குடி | 83 | திருமணமேடு (மேற்கு) |
| 24 | லால்குடி | 84 | திருமணமேடு (கிழக்கு) |
| 25 | லால்குடி | 85 | பம்பரம்சுத்தி |
| 26 | லால்குடி | 86 | செவந்திநாதபுரம் |
| 27 | லால்குடி | 87 | சேஷசமுத்திரம் |
| 28 | லால்குடி | 88 | இடையாற்றுமங்கலம் |
| 29 | லால்குடி | 89 | எல். அபிசேகபுரம் |
| 30 | லால்குடி | 90 | மும்முடி சோழமங்கலம் |
| 31 | லால்குடி | 92 | கூகூர் |
| 32 | லால்குடி | 20 | சமயபுரம் |
| 33 | மண்ணச்சநல்லூர் | 21 | ச. கண்ணனூர் (கிழக்கு) |
| 34 | மண்ணச்சநல்லூர் | 22 | ச. கண்ணனூர் (மேற்கு) |
| 35 | மண்ணச்சநல்லூர் | 23 | கல்பாளையம் |
| 36 | மண்ணச்சநல்லூர் | 24 | ராசாம்பாளையம் |
| 37 | மண்ணச்சநல்லூர் | 27 | பூனாம்பாளையம் |
| 38 | மண்ணச்சநல்லூர் | 28 | தீராம்பாளையம் |
| 39 | மண்ணச்சநல்லூர் | 29 | திருப்பஞ்சீலி (வடக்கு) |
| 40 | மண்ணச்சநல்லூர் | 30 | திருப்பஞ்சீலி (தெற்கு) |
| 41 | மண்ணச்சநல்லூர் | 31 | சோழங்கநல்லூர் |
| 42 | மண்ணச்சநல்லூர் | 32 | கரியமாணிக்கம் (மேற்கு) |
| 43 | மண்ணச்சநல்லூர் | 33 | கரியமாணிக்கம் (தெற்கு) |
| 44 | மண்ணச்சநல்லூர் | 34 | கிளியநல்லூர் (வடக்கு) |
| 45 | மண்ணச்சநல்லூர் | 35 | கிளியநல்லூர் (தெற்கு) |
| 46 | மண்ணச்சநல்லூர் | 36 | மேல்பந்து |
| 47 | மண்ணச்சநல்லூர் | 37 | திருவாசி |
| 48 | மண்ணச்சநல்லூர் | 38 | கோவத்தக்குடி |
| 49 | மண்ணச்சநல்லூர் | 39 | அழகியமணவாளம் |
| 50 | மண்ணச்சநல்லூர் | 40 | மாதவப்பெருமாள்கோயில் |
| 51 | மண்ணச்சநல்லூர் | 41 | உளுந்தங்குடி |
| 52 | மண்ணச்சநல்லூர் | 42 | மண்ணச்சநல்லூர் |
| 53 | மண்ணச்சநல்லூர் | 43 | மேலசீதேவிமங்கலம் |
| 54 | மண்ணச்சநல்லூர் | 44 | வெங்கங்குடி |
| 55 | மண்ணச்சநல்லூர் | 45 | கூத்தூர் |
| 56 | மண்ணச்சநல்லூர் | 46 | பிச்சாண்டார் கோவில் |
| 57 | திருவரங்கம் | 5 | திருப்பராய்த்துறை |
| 58 | திருவரங்கம் | 6 | கொடியாலம் |
| 59 | திருவரங்கம் | 7 | அந்தநல்லூர் |
| 60 | திருவரங்கம் | 8 | மேக்குடி |
| 61 | திருவரங்கம் | 9 | பெரியகருப்பூர் |
| 62 | திருவரங்கம் | 10 | திருச்செந்துரை |
| 63 | திருவரங்கம் | 11 | கடியாக்குறிச்சி |
| 64 | திருவரங்கம் | 12 | அல்லூர் |
| 65 | திருவரங்கம் | 13 | பழூர் |
| 66 | திருவரங்கம் | 14 | முத்தரசநல்லூர் |
| 67 | திருவரங்கம் | 15 | மேலூர் |
| 68 | திருவரங்கம் | 16 | வெள்ளித்திருமுத்தம் |
| 69 | திருவரங்கம் | 18 | கொண்டயம்பேட்டை |
| 70 | திருவரங்கம் | 19 | திருவாளர்ச்சோலை |
| 71 | திருவரங்கம் | 20 | பனையபுரம் |
| 72 | திருவரங்கம் | 21 | உத்தமசேரி |
| 73 | திருவரங்கம் | 22 | கிளிக்கூடு |
| 74 | திருவரங்கம் | 23 | திம்மராயசமுத்திரம் |
| 75 | திருவரங்கம் | 24 | கம்பரசம்பேட்டை |
| 76 | திருவரங்கம் | 25 | மருதாண்டக்குறிச்சி |
| 77 | திருவரங்கம் | 26 | பேரூர் |
| 78 | திருவரங்கம் | 27 | குழமணி |
| 79 | திருவரங்கம் | 28 | முள்ளிக்கரும்பூர் |
| 80 | திருவரங்கம் | 33 | அதவத்தூர் (மேற்கு) |
| 81 | திருவரங்கம் | 34 | அதவத்தூர் (கிழக்கு) |
| 82 | திருவரங்கம் | 35 | குமாரவயலூர் |
| 83 | திருவரங்கம் | 36 | சோமரசம்பேட்டை |
| 84 | திருவரங்கம் | 37 | மல்லியம்பத்து |
| 85 | திருவரங்கம் | 39 | சோழங்கநல்லூர் |
| 86 | திருவரங்கம் | 40 | நாச்சிக்குறிச்சி |
| 87 | திருவரங்கம் | 41 | தாயனூர் |
| 88 | திருவரங்கம் | 45 | கள்ளிக்குடி (வடக்கு) |
| 89 | திருவரங்கம் | 46 | கள்ளிக்குடி (தெற்கு) |
| 90 | திருவரங்கம் | 47 | நவலூர் கொட்டப்பட்டு |
| 91 | திருவரங்கம் | 55 | பாகனூர் |
| 92 | திருவரங்கம் | 57 | நாகமங்கலம் |
| 93 | திருவரங்கம் | 58 | மேக்குடி (இணாம்) |
| 94 | திருவரங்கம் | 61 | ஓலையூர் |
| 95 | திருவரங்கம் | 62 | திருமலைசமுத்்திரம் |
| 96 | திருவரங்கம் | 63 | முடிகண்டம் |
| 97 | திருவெறும்பூர் | 11 | பனையகுறிச்சி |
| 98 | திருவெறும்பூர் | 12 | கீழமுல்லக்குடி |
| 99 | திருவெறும்பூர் | 13 | குவளகுடி |
| 100 | திருவெறும்பூர் | 14 | பாப்பாக்குறிச்சி |
| 101 | திருவெறும்பூர் | 15 | வேங்கூர் |
| 102 | திருவெறும்பூர் | 16 | நடராஜபுரம் |
| 103 | திருவெறும்பூர் | 17 | அ்ரசங்குடி |
| 104 | திருவெறும்பூர் | 18 | கிளியூர் |
| 105 | திருவெறும்பூர் | 19 | பத்தாளப்பேட்டை |
| 106 | திருவெறும்பூர் | 20 | கிருஷ்ணசமுத்திரம் (செம்மங்குளம் உட்பட |
| 107 | திருவெறும்பூர் | 21 | கூத்தப்பர் |
| 108 | திருவெறும்பூர் | 22 | திருவெறும்பூர் |
| 109 | திருவெறும்பூர் | 23 | அகரம் |
| 110 | திருவெறும்பூர் | 24 | எல்லகுடி |
| 111 | திருவெறும்பூர் | 29 | குண்டூர் |
| 112 | திருவெறும்பூர் | 30 | கீழக்குறிச்சி |
| 113 | திருவெறும்பூர் | 31 | கீழகல்கண்டார்கோட்டை |
| 114 | திருவெறும்பூர் | 32 | சோழமாதேவி |
| 115 | திருவெறும்பூர் | 33 | நவல்பட்டு |
| 116 | திருவெறும்பூர் | 34 | கும்பகுடி, வேலாயுதங்குடி |
| 117 | திருவெறும்பூர் | 35 | சூரியூர் |
| 118 | திருவெறும்பூர் | 36 | காந்தலூர் |
| 119 | திருவெறும்பூர் | 37 | எலந்தப்பட்டி |
| 120 | திருவெறும்பூர் | 38 | பூலாங்குடி |
| 121 | திருவெறும்பூர் | 39 | துவாக்குடி |
| 122 | திருவெறும்பூர் | 40 | வாளவந்தான்கோட்டை |
| 123 | திருவெறும்பூர் | 41 | திருநெடுங்குளம் |
| 124 | திருவெறும்பூர் | 42 | பழங்கனாங்குடி |
| 125 | திருவெறும்பூர் | 43 | தேனேரிப்பட்டி |
| 126 | திருவெறும்பூர் | 44 | அசூர் |
| 127 | திருச்சிராப்பள்ளி கிழக்கு | 3 | சிந்தாமணி |
| 128 | திருச்சிராப்பள்ளி கிழக்கு | 6 | திருச்சி டவுன், நத்தர்ஷா பள்ளிவாசல், சின்னவடவூர் |
| 129 | திருச்சிராப்பள்ளி கிழக்கு | 7 | தேவதானம் |
| 130 | திருச்சிராப்பள்ளி கிழக்கு | 8 | தாராநல்லூர் |
| 131 | திருச்சிராப்பள்ளி கிழக்கு | 9 | அரியமங்கலம் |
| 132 | திருச்சிராப்பள்ளி கிழக்கு | 10 | உக்கடை அரியமங்கலம் |
| 133 | திருச்சிராப்பள்ளி கிழக்கு | 25 | ஆலத்தூர் |
| 134 | திருச்சிராப்பள்ளி கிழக்கு | 26 | வரகனேரி |
| 135 | திருச்சிராப்பள்ளி கிழக்கு | 27 | செங்குளம் |
| 136 | திருச்சிராப்பள்ளி கிழக்கு | 28 | கொட்டப்பட்டு |
| 137 | திருச்சிராப்பள்ளி கிழக்கு | 59 | சாத்தனூர் புதூர் (வடக்கு) |
| 138 | திருச்சிராப்பள்ளி கிழக்கு | 60 | சாத்தனூர் புதூர் (தெற்கு) |
| 139 | திருச்சிராப்பள்ளி மேற்கு | 1 | பாண்டமங்கலம் |
| 140 | திருச்சிராப்பள்ளி மேற்கு | 2 | தாமலவாருபயம் |
| 141 | திருச்சிராப்பள்ளி மேற்கு | 4 | புத்தூர் |
| 142 | திருச்சிராப்பள்ளி மேற்கு | 4/1 | தென்னூர் |
| 143 | திருச்சிராப்பள்ளி மேற்கு | 5 | கோ.அபிஷேகபுரம் |
| 144 | திருச்சிராப்பள்ளி மேற்கு | 7 | பெரியவடவூர் |
| 145 | திருச்சிராப்பள்ளி மேற்கு | 38 | உய்யக்கொண்டான் திருமலை |
| 146 | திருச்சிராப்பள்ளி மேற்கு | 42 | பிராட்டியூர் மேற்கு |
| 147 | திருச்சிராப்பள்ளி மேற்கு | 43 | பிராட்டியூர் கிழக்கு |
| 148 | திருச்சிராப்பள்ளி மேற்கு | 44 | பஞ்சப்பூர் |
[அரசாணை (நிலை) எண். 209, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ I]த் துறை, 23 நவம்பர் 2022.] தமிழ்நாடு 1971ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (c) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், திருமழிசை புதிய நகரத்திற்காக பின்வரும் பகுதிகளை தளப்பகுதியாக குறிப்பிடுவதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார். அதாவது:-
புதிய நகரத்திற்கான தளப்பகுதியை உருவாக்கும் பகுதி (வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்) 36. திருமழிசை.
38. மடவிளாகம்.
16. நெடுஞ்சேரி.
37. உடையவர்கோவில்.
43. தூக்கணம்பட்டு.
44. அரியமந்தநல்லூர்
14. செம்பரம்பாக்கம்
12. குத்தம்பாக்கம்.
16. நரசிங்கபுரம்.
15. பர்வதராஜபுரம்.
1917. வெள்ளவேடு.
41. நசரத்பேட்டை.
42. வரதராஜபுரம்.
18. கீழ்மணம்பேடு.
35. கோளப்பஞ்சேரி.
54. பழஞ்சூர்.
34. பிடாரிதாங்கல்
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள் மேற்சொன்ன பகுதியிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார அமைப்பு அல்லது நிறுவனத்திற்கு மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அவற்றை எழுத்து வடிவில் அளிக்கலாம். மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்குள் பெறப்படும் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் (எவையேனுமிருப்பின்), மேற்சொன்ன சட்டத்தின் 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவிற்கிணங்க மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அரசால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009" என்ற முகவரிக்கு எழுத்து வடிவில் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
[அரசாணை (நிலை) எண். 210, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ.I]த் துறை, 23 நவம்பர் 2022.] தமிழ்நாடு 1971-ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (c) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், செங்கல்பட்டு புதிய நகரத்திற்காக பின்வரும் பகுதிகளை தளப்பகுதியாக குறிப்பிடுவதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார்.
புதிய நகரத்திற்கான தளப்பகுதியை உருவாக்கும் பகுதி (வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்) 24. வில்லியம்பாக்கம்
27. செட்டிபுண்ணியம்
62. கச்சாடிமங்கலம்
63. கொண்டமங்கலம்
64. தென்மேல்பாக்கம்
28. கோங்காடு
67. கோவிலாந்தாங்கல்
65. அஞ்சூர்
30. எடையாங்கொடுமாந்தாங்கல்
49. பட்ரவாக்கம்
31. காந்தலூர்
35. அனுமந்தை
60. கருநிலம்
45. மேலமையூர்
70. சென்னேரி
46. வல்லம்
46. வல்லம் காப்புவனம்
33. புலிப்பாக்கம்
51. வீராபுரம்
50. குண்ணவாக்கம்
40. இருங்குன்றம்பள்ளி
41. வேதநாராயணபுரம்
61. சிங்கபெருமாள்கோவில்
42. வேண்பாக்கம்20 36. செங்கல்பட்டு
72. பொருந்தவாக்கம்
32. ராஜகுளிபேட்டை
53. பரேரி
25. சாஸ்திரம்பாக்கம்
48. அம்மணப்பாக்கம்
66. ஈச்சங்கரணை
69. திருவடிசூலம்
43. ஆலப்பாக்கம்
52. திருத்தேரி
52. திருத்தேரி காப்புவனம்
34. பரனூர்
34. பரனூர் விரிவாக்கம் காப்புவனம்
68. தேனூர்
7. பெருந்தண்டலம் (பெருமாள்தாங்கல்)
38. பழவேலி
39. ஓழலூர்
29. ஆத்தூர்
26. வெங்கடாபுரம்
44. அனுமந்தபுத்தேரி விரிவாக்கம் காப்பு வனம்
15. சோகண்டி
7. கீழவேடு
16. மோசிவாக்கம்
11. அழகுசமுத்திரம்
4. ஜானகிபுரம்
10. புல்லேரி
9. துஞ்சம்
18. பொன்வினைந்த களத்தூர்
5. திருமணி
5. திருமணி விரிவாக்கம் காப்பு வனம்
6. மேலேரிபாக்கம்
8. நெமேலி
8. நெமேலி காப்பு வனம் விரிவாக்கம்
26. அனுமந்தபுரம்
43. தண்டரை
42. ஓரத்தூர்
2. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள் மேற்சொன்ன பகுதிகளிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார மன்றம் அல்லது நிறுவனத்திற்கு மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை எழுத்து வடிவில் அளிக்கலாம். மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்குள் பெறப்படும் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் (எவையேனுமிருப்பின்), அவற்றை அரசு பரிசீலிக்கும் என்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் (எவையேனுமிருப்பின்), அவற்றை அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
[அரசாணை (நிலை) எண். 215, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ 4(2)]த் துறை, 2 டிசம்பர் 2022.]21 தமிழ்நாடு 1971-ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், பின்வரும் வருவாய் கிராமங்களை திருத்தணி உள்ளூர் திட்டமிடல் பகுதியில் இதனால் சேர்த்து 14.07.1982 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2-இல் 457 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் II/(2)/HOU/3260/1982 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் வருவாய் திருத்தத்தினை செய்கிறார். மேலும், மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியின் கீழ் கோரப்பட்டுள்ளவாறு, அவ்வாறு செய்வதற்கான நோக்கம் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது:-
திருத்தம்
மேற்சொன்ன அறிவிக்கையில், அட்டவணைக்கு பதிலாக பின்வரும் அட்டவணை சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும், அதாவது:-
"அட்டவணை.
தொடர்
உள்ளூர் திட்டமிடல்
வருவாய் கிராமங்களின்
எண்
பகுதியின் பெயர்
எண்ணும் பெயரும்
(1) (2) (3)
1. திருத்தணி 11 சூரியநகரம்
15 முருக்கம்பட்டு
16 தரணிவராகபுரம்
17 அகூர் (பகுதி)
20 கார்த்திக்கேயபுரம்
22 பட்டாபிராமபுரம்
23 வேலஞ்சேரி
24 சத்தரஞ்செயபுரம்
ஹிதேஸ்குமார். எஸ். மக்வானா, அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (மு.கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (நிலை) எண். 04, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4(2)]த் துறை, 4 ஜனவரி 2023.] தமிழ்நாடு 1971ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 01.01.1992 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2-இல் 4 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் II/(2)/HOU/8/1992 ஆம் எண் அறிவிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளவாறாக மதுராந்தகம் உள்ளூர் திட்டமிடல் பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களைச் சேர்ப்பதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார். அவையாவன:-
வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்
131. சிலாவட்டம்
136. கருணாகரவிளாகம்
162. கெண்டிரச்சேரி
163. சோழந்தாங்கல்
164. அருங்குணம்
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்களுக்குள் மேற்சொன்ன22 பகுதிகளில் வசிக்கும் யாதொரு நபர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார மன்றம் அல்லது நிறுவனம், இவ்வாறு கூடுதலாக சேர்க்கக் கருதப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பாக யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை எழுக்குப்பூர்வமாக அரசுக்கு அளிக்கலாம் என்றும், மேற்சொன்ன காலஅளவிற்குள் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எவையேனும் பெறப்பட்டிருப்பின், மேற்சொன்ன சட்டத்தின் 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் நிபந்தனைகளின்படி மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், அரசு அவற்றை பரிசீலிக்கும். எழுத்துப் பூர்வமான மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எவையேனுமிருப்பின் அவற்றை "அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப வேண்டும்.
ஆபூர்வா, அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (மு.கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.