Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications of interest to the General Public issued by Heads of Departments, Etc

Published 15 March 2023

Type
Ordinary
Gazette no.
11
Part
Part VI
Notifications
Tamil Nadu Co-operative Societies Registration Act, 1983
Section
Section 1-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2023-03-15.Ordinary_11_Part-VI_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

தமிழ்நாடு அரசு 2023

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 11] சென்னை, புதன்கிழமை, மார்ச் 15, 2023 பங்குனி 1, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2054

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் பதிவினை ரத்து செய்தல் பற்றிய அறிவிக்கை

TR(H)52 லட்சுமி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்

(க. எண்.01/2022/இ)

கடலூர் மாவட்டத்திலுள்ள TR(H)52 லட்சுமி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தினை 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை க.எ.01/2022/இ, நாள் 13-12-2022-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.

இ1483 திண்டிவனம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்.

(க. எண்.02/2022/இ)

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள இ1483 திண்டிவனம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தினை 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை க.எ.02/2022/இ, நாள் 13-12-2022-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.

ச. மணிமுத்து, கடலூர், 2022 டிசம்பர் 13.

கைத்தறி உதவி இயக்குநர். 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 140-(1)ன் கீழ் பதிவெண் ரத்து செய்யப்பட்டது பற்றிய

அறிவிக்கை

ஈ.எச்.126 சிவன்மலை ஆண்டவர் நெசவாளர் கூட்டுறவு சங்கம்

(சி.எல்.எப்.66/1990/எம்)

ஈரோடு சரகத்தில் செயல்பட்டு வந்த கலைக்கப்பட்ட ஈ.எச்.126, சிவன்மலை ஆண்டவர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமானது ஈரோடு சரக கைத்தறி உதவி இயக்குநரின் செயல்முறைகள் சி.எல்.எப்.66/1990/எம். நாள் 02-11-2022-ன்படி 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 140(1)-ன்கீழ் பதிவெண் இரத்து செய்யப்ட்டு ஆணையிடப்பட்டுள்ளது என தெரிவித்துக்கொள்கிறேன்.

ஈரோடு, 2022 நவம்பர் 2.

பெ. சரவணன், உதவி இயக்குநர், கைத்தறித் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

DTP—VI-I-T-Sup (11)

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 15 March 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-03-15.Ordinary_11_Part-VI_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2023-03-15.Ordinary_11_Part-VI_Section-1-T-Sup.