©
தமிழ்நாடு அரசு 2023
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 16.40 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 13] சென்னை, புதன்கிழமை, மார்ச் 29, 2023 பங்குனி 15, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2054
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
தமிழ்நாடு நிலச் சீர்திருத்தச் சட்டம் 1961, பிரிவு 45(1)ன் கீழ் உபரி நிலமாக அறிவிக்கப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு தொகை வழங்குதல் தொடர்பான அறிவிக்கை
(ந.க.ஜி2/4549/2023)
(ந.க.அ2/616/2016)
நில உரிமையாளரின் பெயர் திரு. சோமசுந்தரம்,
த/பெ. (லேட்). ஆர்.எம்.பி.எம். ரெங்கநாதன் செட்டியார்,
20, தேர்வீதி, கரூர் நகரம்,
கரூர் கிராமம்,
கரூர் வட்டம்,
கரூர் மாவட்டம்.
தமிழ்நாடு நிலச்சீர்திருத்தச் சட்டம் 1961 பிரிவு 18(1)-ன்கீழ் உபரி நிலமாக அறிவிக்கப்பட்டது-பிரிவு 45 (1)-ன்கீழ்
ஆணையிடல்.
ஆணை:
கரூர் மாவட்டம், கரூர் வட்டம், கரூர் கிராமம், தேர்வீதி என்ற முகவரியைச் சேர்ந்த திரு. R.M.P.M. ரெங்கநாதன் செட்டியார் என்பவர், கீழ்க்கண்ட விவரப்படி அதிகப்படியாக வைத்திருந்த நிலங்களை தமிழ்நாடு நிலச்சீர்திருத்தம் (நில உச்சவரம்பு நிர்ணயிப்பு) சட்டம் 1961-பின் திருத்தச்சட்டம் 17/70-ன்படி, பின்வரும் கிராமங்களில் 85.61 நிலையான ஏக்கர் நிலத்திற்கு சமமான 270.48½ சாதாரண ஏக்கர் நிலம், தமிழ்நாடு அரசிதழில் 18(1) அறிவிப்பு, நாள் 22.07.1998-ன்படி உபரி நிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நிலச்சீர்திருத்தச் சட்டம் 1961-ன்படி 18(1)-ன்கீழ் வெளியிடப்பட்ட அரசிதழ் நாள் 22.07.1998 (எண். II/REV/82/98 G.O.(Ms) No.491, Revenue (LR-1 (2)) நாள் 12.06.1998) திருத்தம் செய்யப்பட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து, உபரி நிலங்களாக அறிவிக்கப்பட்ட நிலங்களுக்குண்டான இழப்பீட்டுத் தொகையினை வழங்கக் கோரி, திரு. சோமசுந்தரம், த/பெ. R.M.P.M. ரெங்கநாதன் செட்டியார் என்பவரால் 15.02.2010 முதல் பல மனுக்கள் அளித்தும், மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கு எண். W.P.(MD) No. 4817/2016-ன்படி வழக்கு தொடர்ந்தும் உள்ளார்.
[1]
DTP—VI-I-T-Sup (13)2 உபரியாக அறிவிக்கப்பட்ட புல எண்களின் விவரம் (கிராம வாரியாக) மற்றும் அவற்றின் மதிப்பீடு பின்வருமாறு
மாவட்டத்தின் பெயர்: கரூர்
வட்டத்தின் பெயர்: புகழூர் (முன்பு கரூர் மற்றும் அரவக்குறிச்சி)
கிராமத்தின் பெயர்: விஸ்வநாதபுரி
| வ . எண். | புல எண் | நன்செய் / புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) | ||
| 1 | 487/2 | நன்செய் | 0.07 | 0.41 | ||
| மொத்தம் | 0.07 | 0.41 | ||||
வட்டத்தின் பெயர்: அரவக்குறிச்சி
கிராமத்தின் பெயர்: நாகம்பள்ளி
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) | ||
| 1 | 788 | புன்செய் | 2.03 | 1.60 | ||
| 2 | 790 | புன்செய் | 1.42 | 1.15 | ||
| 3 | 787 | புன்செய் | 4.49 | 3.64 | ||
| 4 | 789 | புன்செய் | 3.27 | 2.65 | ||
| 5 | 792 | புன்செய் | 14.44 | 11.70 | ||
| 6 | 797 | புன்செய் | 4.96 | 4.01 | ||
| மொத்தம் | 19.44 | 15.70 | ||||
வட்டத்தின் பெயர்: அரவக்குறிச்சி
கிராமத்தின் பெயர்: சின்னதாராபுரம்
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) | ||
| 1 | 365 | நன்செய் | 0.50 | 2.94 | ||
| 2 | 368 | நன்செய் | 0.09 | 0.53 | ||
| 3 | 370 | நன்செய் | 0.12 | 0.66 | ||
| 4 | 824-B | நன்செய் | 0.07 | 0.50 | ||
| 5 | 726 | நன்செய் | 0.07 | 0.61 | ||
| 6 | 735 | நன்செய் | 0.43 | 4.97 | ||
| மொத்தம் | 1.28 | 10.21 | ||||
வட்டத்தின் பெயர்: மண்மங்கலம்
கிராமத்தின் பெயர்: கோயம்பள்ளி
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) |
| 1 | 86 | நன்செய் | 0.15 | 1.28 |
| 2 | 87 | நன்செய் | 0.31 | 2.65 |
| 3 | 894 | நன்செய் | 0.25 | 2.15 |
| 4 | 232 | நன்செய் | 0.29 | 2.48 |
| 5 | 275 | நன்செய் | 0.34 ½ | 3.99 |
| 6 | 278 | நன்செய் | 0.15 | 1.28 |
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) | ||
| 7 | 303 | நன்செய் | 0.56 | 6.79 | ||
| 8 | 537 | நன்செய் | 0.42 | 3.63 | ||
| 9 | 1001 | நன்செய் | 0.77 | 6.60 | ||
| மொத்தம் | 3.24 ½ | 30.85 | ||||
வட்டத்தின் பெயர்: மண்மங்கலம்
கிராமத்தின் பெயர்: ஆண்டாங்கோயில் மேல்பாகம்
| வ . எண். | புல எண் | நன்செய்/ ணபுன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) | ||
| 1 | 131 | நன்செய் | 1.96 | 1.06 | ||
| 1 | 2010 | நன்செய் | 1.02 | 4.08 | ||
| 2 | 2178 | நன்செய் | 0.23 | 0.92 | ||
| மொத்தம் | 3.21 | 6.06 | ||||
மாவட்டத்தின் பெயர்: தூத்துக்குடி
வட்டத்தின் பெயர்: கோவில்பட்டி
கிராமத்தின் பெயர்: இலுப்பைஊரணி
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) |
| 1 | 470 | புன்செய் | 1.93 | 1.56 |
| 2 | 472-1 | புன்செய் | 1.93 | 1.60 |
| மொத்தம் | 3.86 | 3.16 |
வட்டத்தின் பெயர்: கோவில்பட்டி
கிராமத்தின் பெயர்: அவல்நத்தம்
| வ . எண். | புலஎண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) |
| 1 | 328-1 | புன்செய் | 6.43 | 10.82 |
| மொத்தம் | 6.43 | 10.82 |
வட்டத்தின் பெயர்: கோவில்பட்டி
கிராமத்தின் பெயர்: இடைசேவல்
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) | ||
| 1 | 116-8 | புன்செய் | 0.74 | 1.85 | ||
| 2 | 116-8A1 | புன்செய் | 0.92 | 0.96 | ||
| 3 | 213-3A | புன்செய் | 1.01 | 1.71 | ||
| மொத்தம் | 2.67 | 4.52 | ||||
வட்டத்தின் பெயர்: கோவில்பட்டி
கிராமத்தின் பெயர்: மந்திரிதோப்பு
| வ . எண். | புலஎண் | நன்செய் / புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) |
| 1 | 158-15 | புன்செய் | 0.43 | 2.15 |
| மொத்தம் | 0.43 | 2.15 |
வட்டத்தின் பெயர்: சங்கரன்கோவில்
கிராமத்தின் பெயர்: சங்குப்பட்டி
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) | ||
| 1 | 470/2 | புன்செய் | 1.56 | 2.65 | ||
| 2 | 471/2 | புன்செய் | 0.36 | 0.61 | ||
| 3 | 471/3 | புன்செய் | 1.33 | 2.25 | ||
| 4 | 473/1 | புன்செய் | 1.05 | 1.77 | ||
| 5 | 473/2 | புன்செய் | 1.06 | 1.78 | ||
| 6 | 476/1 | புன்செய் | 0.63 | 1.15 | ||
| 7 | 513/2 | புன்செய் | 2.18 | 3.70 | ||
| 8 | 513/3 | புன்செய் | 2.26 | 3.82 | ||
| மொத்தம் | 10.43 | 17.73 | ||||
மாவட்டத்தின் பெயர்: தென்காசி
வட்டத்தின் பெயர்: திருவேங்கடம்
கிராமத்தின் பெயர்: திருவேங்கடம்
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) | ||
| 1 | 860/4 | புன்செய் | 0.87 | 0.70 | ||
| 2 | 1232/2 | புன்செய் | 0.15 | 0.12 | ||
| 3 | 1233/2C | புன்செய் | 0.15 | 0.15 | ||
| 4 | 830/1 | நன்செய் | 2.51 | 10.04 | ||
| 5 | 832/1A | நன்செய் | 1.91 | 7.64 | ||
| 6 | 833 | நன்செய் | 1.77 | 7.08 | ||
| 7 | 882 | நன்செய் | 1.35 | 5.40 | ||
| 8 | 883 | நன்செய் | 1.35 | 5.40 | ||
| மொத்தம் | 10.06 | 36.53 | ||||
வட்டத்தின் பெயர்: திருவேங்கடம்
கிராமத்தின் பெயர்: திருவேங்கடம்
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) | ||
| 1 | 890 | நன்செய் | 0.50 | 2.00 | ||
| 2 | 893/2 | நன்செய் | 0.41 | 1.64 | ||
| 3 | 896/1 | நன்செய் | 0.98 | 3.82 | ||
| 4 | 1004 | நன்செய் | 0.67 | 2.68 | ||
| 5 | 376 | நன்செய் | 0.50 | 2.00 | ||
| 6 | 1363/7 | நன்செய் | 0.04 | 0.27 | ||
| மொத்தம் | 3.10 | 12.41 | ||||
வட்டத்தின் பெயர்: திருவேங்கடம் கிராமத்தின் பெயர்: மேய்ப்பாறை
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) |
| 1 | 540 | புன்செய் | 0.65 | 1.10 |
| 2 | 546/2B | புன்செய் | 3.69 | 5.42 |
| 3 | 546/3 | புன்செய் | 0.09 | 0.15 |
| மொத்தம் | 4.43 | 6.67 |
மாவட்டத்தின் பெயர்: விருதுநகர்
வட்டத்தின் பெயர்: சிவகாசி கிராமத்தின் பெயர்: சுப்பிரமணியபுரம்
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) |
| 1 | 4/1 | புன்செய் | 1.34 | 1.50 |
| 2 | 6/6 | புன்செய் | 1.13 | 1.27 |
| 3 | 8/3 | புன்செய் | 4.57 | 5.12 |
| 4 | 38/4 | புன்செய் | 1.02 | 1.14 |
| 5 | 67/2 | புன்செய் | 10.92 | 12.23 |
| 6 | 203/1 | புன்செய் | 0.80 | 0.90 |
| 7 | 203/5 | புன்செய் | 5.52 | 5.18 |
| 8 | 207/1 | புன்செய் | 8.12 | 9.09 |
| 9 | 11/3 | புன்செய் | 2.01 | 3.40 |
| 10 | 13/3 | புன்செய் | 4.10 | 6.93 |
| 11 | 46/9 | புன்செய் | 0.52 | 0.68 |
| 12 | 47/2 | புன்செய் | 27.65 | 46.73 |
| 13 | 52/1 | புன்செய் | 1.33 | 2.25 |
| 14 | 56/4 | புன்செய் | 0.91 | 1.54 |
| 15 | 60/4 | புன்செய் | 1.67 | 2.82 |
| 16 | 136/1 | புன்செய் | 1.30 | 2.20 |
| 17 | 139/1 | புன்செய் | 1.35 | 2.28 |
| 18 | 139/3 | புன்செய் | 9.91 | 16.75 |
| 19 | 140/3 | புன்செய் | 2.68 | 4.53 |
| மொத்தம் | 86.85 | 126.54 |
வட்டத்தின் பெயர்: சாத்தூர் கிராமத்தின் பெயர்: முள்ளிசேவல்
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) |
| 1 | 53/3 | புன்செய் | 6.89 | 7.72 |
| 2 | 86/4 | புன்செய் | 0.31 | 0.35 |
| 3 | 87/7 | புன்செய் | 3.35 | 3.90 |
| 4 | 95/7 | புன்செய் | 1.69 | 1.89 |
| 5 | 95/2 | புன்செய் | 0.13 | 0.14 |
| 6 | 95/5 | புன்செய் | 0.28 | 0.32 |
| மொத்தம் | 12.65 | 14.32 |
வட்டத்தின் பெயர்: சாத்தூர்
கிராமத்தின் பெயர்: பெட்டுவட்டியப்பட்டி
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) | ||
| 1 | 349/6 | புன்செய் | 2.08 | 2.33 | ||
| 2 | 352 | புன்செய் | 8.16 | 9.14 | ||
| மொத்தம் | 10.24 | 11.47 | ||||
வட்டத்தின் பெயர்: சாத்தூர்
கிராமத்தின் பெயர்: சின்ன ஓடைப்பட்டி
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) |
| 1 | 85/B | புன்செய் | 9.77 | 27.45 |
| 2 | 25/3 | புன்செய் | 3.38 | 2.74 |
| 3 | 11/4 | புன்செய் | 2.35 | 2.62 |
| 4 | 31/2 | புன்செய் | 5.48 | 4.44 |
| 5 | 31/4 | புன்செய் | 0.97 | 0.78 |
| மொத்தம் | 21.95 | 38.03 |
வட்டத்தின் பெயர்: சாத்தூர்
கிராமத்தின் பெயர்: ரெட்டியபட்டி
| வ. எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் (ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) | ||
| 1 | 102/1 | புன்செய் | 1.64 | 1.84 | ||
| 2 | 102/4 | புன்செய் | 2.17 | 2.43 | ||
| 3 | 102/6 | புன்செய் | 0.88 | 9.93 | ||
| 4 | 102/3 | புன்செய் | 1.46 | 1.64 | ||
| 5 | 121/1 | புன்செய் | 7.00 | 7.84 | ||
| மொத்தம் | 13.15 | 23.68 | ||||
வட்டத்தின் பெயர்: வேம்பக்கோட்டை
கிராமத்தின் பெயர்: சேவல்பட்டி
| வ . எண். | புலஎண் | நன்செய் / புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) |
| 1 | 102/1 | புன்செய் | 23.78 | 40.19 |
| 2 | 195/1 | புன்செய் | 3.53 | 5.96 |
| 3 | 195 | புன்செய் | 18.27 | 31.88 |
| மொத்தம் | 45.58 | 78.03 |
திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டிய இனங்கள்
மேற்படி உபரி நிலங்களாக எடுக்கப்பட்டவைகளில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் நாகம்பள்ளி கிராமத்தில் விஸ்தீரணம் திருத்தம் செய்தும், மண்மங்கலம் வட்டம், ஆண்டாங்கோயில் மேல்பாகம் கிராமத்தில், கிராமத்தின் பெயர் திருத்தம் செய்தும், புலஎண் நீக்கம் செய்தும் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
7திருத்தத்திற்கு முன்
வட்டத்தின் பெயர்: அரவக்குறிச்சி
கிராமத்தின் பெயர்: நாகம்பள்ளி
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) |
| 1 | 788 | புன்செய் | 2.03 | 1.60 |
| 2 | 790 | புன்செய் | 1.42 | 1.15 |
| 3 | 787 | புன்செய் | 4.49 | 3.64 |
| 4 | 789 | புன்செய் | 3.27 | 2.65 |
| 5 | 792 | புன்செய் | 14.44 | 11.70 |
| 6 | 797 | புன்செய் | 4.96 | 4.01 |
| மொத்தம் | 19.44 | 15.70 |
திருத்தத்திற்கு பின்
வட்டத்தின் பெயர்: அரவக்குறிச்சி
கிராமத்தின் பெயர்: நாகம்பள்ளி
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) | ||
| 1 | 788 | புன்செய் | 2.03 | 1.60 | ||
| 2 | 790 | புன்செய் | 1.42 | 1.15 | ||
| 3 | 787 | புன்செய் | 4.49 | 3.64 | ||
| 4 | 789 | புன்செய் | 3.27 | 2.65 | ||
| 5 | 792 | புன்செய் | 3.27 | 2.65 | ||
| 6 | 797 | புன்செய் | 4.96 | 4.01 | ||
| மொத்தம் | 19.44 | 15.70 | ||||
திருத்தத்திற்கு முன்
வட்டத்தின் பெயர்: மண்மங்கலம்
கிராமத்தின் பெயர்: ஆண்டாங்கோயில் மேல்பாகம்
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) | ||
| 1 | 131 | நன்செய் | 1.96 | 1.06 | ||
| 1 | 2010 | நன்செய் | 1.02 | 4.08 | ||
| 2 | 2178 | நன்செய் | 0.23 | 0.92 | ||
| மொத்தம் | 3.21 | 6.06 | ||||
திருத்தத்திற்கு பின்
வட்டத்தின் பெயர்: மண்மங்கலம்
கிராமத்தின் பெயர்: ஆண்டாங்கோயில் கீழ்பாகம்
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) |
| 1 | 2010 | நன்செய் | 1.02 | 4.08 |
| 2 | 2178 | நன்செய் | 0.23 | 0.92 |
| மொத்தம் | 1.25 | 5.00 |
திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டபின் கீழ்க்கண்டவாறு உபரி நிலங்களாக அறிவிக்கப்பட்டு, இழப்பீட்டுத் தொகை கணக்கீடு செய்யப்படுகிறது.
மாவட்டத்தின் பெயர்: கரூர்
வட்டத்தின் பெயர்: புகழூர் (முன்பு கரூர் மற்றும் அரவக்குறிச்சி)
கிராமத்தின் பெயர்: விஸ்வநாதபுரி
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) |
| 1 | 487/2 | நன்செய் | 0.07 | 0.41 |
| மொத்தம் | 0.07 | 0.41 |
வட்டத்தின் பெயர்: அரவக்குறிச்சி
கிராமத்தின் பெயர்: நாகம்பள்ளி
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) |
| 1 | 788 | புன்செய் | 2.03 | 1.60 |
| 2 | 790 | புன்செய் | 1.42 | 1.15 |
| 3 | 787 | புன்செய் | 4.49 | 3.64 |
| 4 | 789 | புன்செய் | 3.27 | 2.65 |
| 5 | 792 | புன்செய் | 3.27 | 2.65 |
| 6 | 797 | புன்செய் | 4.96 | 4.01 |
| மொத்தம் | 19.44 | 15.70 |
வட்டத்தின் பெயர்: அரவக்குறிச்சி
கிராமத்தின் பெயர்: சின்னதாராபுரம்
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) |
| 1 | 365 | நன்செய் | 0.50 | 2.94 |
| 2 | 368 | நன்செய் | 0.09 | 0.53 |
| 3 | 370 | நன்செய் | 0.12 | 0.66 |
| 4 | 824-B | நன்செய் | 0.07 | 0.50 |
| 5 | 726 | நன்செய் | 0.07 | 0.61 |
| 6 | 735 | நன்செய் | 0.43 | 4.97 |
| மொத்தம் | 1.28 | 10.21 |
வட்டத்தின் பெயர்: மண்மங்கலம்
கிராமத்தின் பெயர்: கோயம்பள்ளி
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) |
| 1 | 86 | நன்செய் | 0.15 | 1.28 |
| 2 | 87 | நன்செய் | 0.31 | 2.65 |
| 3 | 894 | நன்செய் | 0.25 | 2.15 |
| 4 | 232 | நன்செய் | 0.29 | 2.48 |
| 5 | 275 | நன்செய் | 0.34 ½ | 3.99 |
| 6 | 278 | நன்செய் | 0.15 | 1.28 |
| 7 | 303 | நன்செய் | 0.56 | 6.79 |
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) | ||
| 8 | 537 | நன்செய் | 0.42 | 3.63 | ||
| 9 | 1001 | நன்செய் | 0.77 | 6.60 | ||
| மொத்தம் | 3.24½ | 30.85 | ||||
வட்டத்தின் பெயர்: மண்மங்கலம்
கிராமத்தின் பெயர்: ஆண்டாங்கோயில் கீழ்பாகம்
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) |
| 1 | 2010 | நன்செய் | 1.02 | 4.08 |
| 2 | 2178 | நன்செய் | 0.23 | 0.92 |
| மொத்தம் | 1.25 | 5.00 |
மாவட்டத்தின் பெயர்: தூத்துக்குடி
வட்டத்தின் பெயர்: கோவில்பட்டி
கிராமத்தின் பெயர்: இலுப்பைஊரணி
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) | ||
| 1 | 470 | புன்செய் | 1.93 | 1.56 | ||
| 2 | 472-1 | புன்செய் | 1.93 | 1.60 | ||
| மொத்தம் | 3.86 | 3.16 | ||||
வட்டத்தின் பெயர்: கோவில்பட்டி
கிராமத்தின் பெயர்: அவல்நத்தம்
| வ . எண். | புலஎண் | நன்செய் / புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) | ||
| 1 | 328-1 | புன்செய் | 6.43 | 10.82 | ||
| மொத்தம் | 6.43 | 10.82 | ||||
வட்டத்தின் பெயர்: கோவில்பட்டி
கிராமத்தின் பெயர்: இடைசேவல்
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) | ||
| 1 | 116-8 | புன்செய் | 0.74 | 1.85 | ||
| 2 | 116-8A1 | புன்செய் | 0.92 | 0.96 | ||
| 3 | 213-3A | புன்செய் | 1.01 | 1.71 | ||
| மொத்தம் | 2.67 | 4.52 | ||||
வட்டத்தின் பெயர்: கோவில்பட்டி
கிராமத்தின் பெயர்: மந்திரிதோப்பு
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) | ||
| 1 | 158-15 | புன்செய் | 0.43 | 2.15 | ||
| மொத்தம் | 0.43 | 2.15 | ||||
வட்டத்தின் பெயர்: சங்கரன்கோவில்
கிராமத்தின் பெயர்: சங்குப்பட்டி
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) | ||
| 1 | 470/2 | புன்செய் | 1.56 | 2.65 | ||
| 2 | 471/2 | புன்செய் | 0.36 | 0.61 | ||
| 3 | 471/3 | புன்செய் | 1.33 | 2.25 | ||
| 4 | 473/1 | புன்செய் | 1.05 | 1.77 | ||
| 5 | 473/2 | புன்செய் | 1.06 | 1.78 | ||
| 6 | 476/1 | புன்செய் | 0.63 | 1.15 | ||
| 7 | 513/2 | புன்செய் | 2.18 | 3.70 | ||
| 8 | 513/3 | புன்செய் | 2.26 | 3.82 | ||
| மொத்தம் | 10.43 | 17.73 | ||||
மாவட்டத்தின் பெயர்: தென்காசி
வட்டத்தின் பெயர்: திருவேங்கடம்
கிராமத்தின் பெயர்: திருவேங்கடம்
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) | ||
| 1 | 860/4 | புன்செய் | 0.87 | 0.70 | ||
| 2 | 1232/2 | புன்செய் | 0.15 | 0.12 | ||
| 3 | 1233/2C | புன்செய் | 0.15 | 0.15 | ||
| 4 | 830/1 | நன்செய் | 2.51 | 10.04 | ||
| 5 | 832/1A | நன்செய் | 1.91 | 7.64 | ||
| 6 | 833 | நன்செய் | 1.77 | 7.08 | ||
| 7 | 882 | நன்செய் | 1.35 | 5.40 | ||
| 8 | 883 | நன்செய் | 1.35 | 5.40 | ||
| மொத்தம் | 10.06 | 36.53 | ||||
வட்டத்தின் பெயர்: திருவேங்கடம்
கிராமத்தின் பெயர்: திருவேங்கடம்
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) | ||
| 1 | 890 | நன்செய் | 0.50 | 2.00 | ||
| 2 | 893/2 | நன்செய் | 0.41 | 1.64 | ||
| 3 | 896/1 | நன்செய் | 0.98 | 3.82 | ||
| 4 | 1004 | நன்செய் | 0.67 | 2.68 | ||
| 5 | 376 | நன்செய் | 0.50 | 2.00 | ||
| 6 | 1363/7 | நன்செய் | 0.04 | 0.27 | ||
| மொத்தம் | 3.10 | 12.41 | ||||
வட்டத்தின் பெயர்: திருவேங்கடம்
கிராமத்தின் பெயர்: மேய்ப்பாறை
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) | ||
| 1 | 540 | புன்செய் | 0.65 | 1.10 | ||
| 2 | 546/2B | புன்செய் | 3.69 | 5.42 | ||
| 3 | 546/3 | புன்செய் | 0.09 | 0.15 | ||
| மொத்தம் | 4.43 | 6.67 | ||||
மாவட்டத்தின் பெயர்: விருதுநகர்
வட்டத்தின் பெயர்: சிவகாசி
கிராமத்தின் பெயர்: சுப்பிரமணியபுரம்
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) | ||
| 1 | 4/1 | புன்செய் | 1.34 | 1.50 | ||
| 2 | 6/6 | புன்செய் | 1.13 | 1.27 | ||
| 3 | 8/3 | புன்செய் | 4.57 | 5.12 | ||
| 4 | 38/4 | புன்செய் | 1.02 | 1.14 | ||
| 5 | 67/2 | புன்செய் | 10.92 | 12.23 | ||
| 6 | 203/1 | புன்செய் | 0.80 | 0.90 | ||
| 7 | 203/5 | புன்செய் | 5.52 | 5.18 | ||
| 8 | 207/1 | புன்செய் | 8.12 | 9.09 | ||
| 9 | 11/3 | புன்செய் | 2.01 | 3.40 | ||
| 10 | 13/3 | புன்செய் | 4.10 | 6.93 | ||
| 11 | 46/9 | புன்செய் | 0.52 | 0.68 | ||
| 12 | 47/2 | புன்செய் | 27.65 | 46.73 | ||
| 13 | 52/1 | புன்செய் | 1.33 | 2.25 | ||
| 14 | 56/4 | புன்செய் | 0.91 | 1.54 | ||
| 15 | 60/4 | புன்செய் | 1.67 | 2.82 | ||
| 16 | 136/1 | புன்செய் | 1.30 | 2.20 | ||
| 17 | 139/1 | புன்செய் | 1.35 | 2.28 | ||
| 18 | 139/3 | புன்செய் | 9.91 | 16.75 | ||
| 19 | 140/3 | புன்செய் | 2.68 | 4.53 | ||
| மொத்தம் | 86.85 | 126.54 | ||||
வட்டத்தின் பெயர்: சாத்தூர்
கிராமத்தின் பெயர்: முள்ளிசேவல்
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) | ||
| 1 | 53/3 | புன்செய் | 6.89 | 7.72 | ||
| 2 | 86/4 | புன்செய் | 0.31 | 0.35 | ||
| 3 | 87/7 | புன்செய் | 3.35 | 3.90 | ||
| 4 | 95/7 | புன்செய் | 1.69 | 1.89 | ||
| 5 | 95/2 | புன்செய் | 0.13 | 0.14 | ||
| 6 | 95/5 | புன்செய் | 0.28 | 0.32 | ||
| மொத்தம் | 12.65 | 14.32 | ||||
வட்டத்தின் பெயர்: சாத்தூர்
கிராமத்தின் பெயர்: பெட்டுவட்டியப்பட்டி
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) | ||
| 1 | 349/6 | புன்செய் | 2.08 | 2.33 | ||
| 2 | 352 | புன்செய் | 8.16 | 9.14 | ||
| மொத்தம் | 10.24 | 11.47 | ||||
வட்டத்தின் பெயர்: சாத்தூர்
கிராமத்தின் பெயர்: சின்ன ஓடைப்பட்டி
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) | ||
| 1 | 85/B | புன்செய் | 9.77 | 27.45 | ||
| 2 | 25/3 | புன்செய் | 3.38 | 2.74 | ||
| 3 | 11/4 | புன்செய் | 2.35 | 2.62 | ||
| 4 | 31/2 | புன்செய் | 5.48 | 4.44 | ||
| 5 | 31/4 | புன்செய் | 0.97 | 0.78 | ||
| மொத்தம் | 21.95 | 38.03 | ||||
வட்டத்தின் பெயர்: சாத்தூர்
கிராமத்தின் பெயர்: ரெட்டியபட்டி
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) | ||
| 1 | 102/1 | புன்செய் | 1.64 | 1.84 | ||
| 2 | 102/4 | புன்செய் | 2.17 | 2.43 | ||
| 3 | 102/6 | புன்செய் | 0.88 | 9.93 | ||
| 4 | 102/3 | புன்செய் | 1.46 | 1.64 | ||
| 5 | 121/1 | புன்செய் | 7.00 | 7.84 | ||
| மொத்தம் | 13.15 | 23.68 | ||||
வட்டத்தின் பெயர்: வேம்பக்கோட்டை
கிராமத்தின் பெயர்: சேவல்பட்டி
| வ . எண். | புல எண் | நன்செய்/புன்செய் | விஸ்தீரணம் ( ஏக்கரில்) | தீர்வை (ரூபாயில்) | ||
| 1 | 102/1 | புன்செய் | 23.78 | 40.19 | ||
| 2 | 195/1 | புன்செய் | 3.53 | 5.96 | ||
| 3 | 195 | புன்செய் | 18.27 | 31.88 | ||
| மொத்தம் | 45.58 | 78.03 | ||||
இழப்பீட்டுத் தொகை கணக்கீடு
(நிலச்சீர்திருத்தச் சட்டம் 1961 – அட்டவணை – III (பிரிவு 50-ன்படி) பகுதி I
ஆண்டு மதிப்பு
ஆண்டு மதிப்பு = தீர்வை X 20 மடங்கு + ரூ.5.00 /ஏக்கர்
1. மொத்தத் தீர்வை: ரூ.448.23
2. மொத்த விஸ்தீரணம் ஏக்கர்: 257.11 ½
| 3000 X 10 = | 30000 |
| 3000 X 9 = | 27000 |
| 3000 X 8 = | 24000 |
| 1250.18 X 7 = | 8751.26 |
| (I) மொத்தம் ரூ.10250.18 | 89751.26 |
வட்டித்தொகை கணக்கீடு (As on Gazette Notification Dated 22.07.1998)
வருடத்திற்கு 89751.26 X 4% = Rs.3590.05
| 24 வருடங்கள் | 3590.05 X 24 = | 86161.20 |
| 5 மாதங்கள் | 299.17 X 5 = | 1495.85 |
| 10 நாட்கள் | 9.65 X 10 = | 96.50 |
| (II) மொத்தம் ரூ. | 87753.55 |
மேற்காணும் கணக்கீட்டின்படி 22.07.1998 முதல் 31.12.2022 வரை வழங்கப்படவேண்டிய இழப்பீட்டுத்தொகை மொத்தம் (I) + (II) = (89751.26 + 87753.55) = ரூ.1,77,504.81 முழுமையாக ரூ.1,77,505/-
கரூர் மாவட்டம், கரூர் வட்டம், கரூர் கிராமம், தேர்வீதி என்ற முகவரியைச் சேர்ந்த (லேட்) R.M.P.M. ரெங்கநாதன் செட்டியார் என்பவரின் மகன் திரு. சோமசுந்தரம் என்பவருக்கு வழங்கப்படவேண்டிய இழப்பீட்டுத்தொகை ரூ.1,77,505/- (ரூபாய் ஒரு இலட்சத்து எழுபத்து ஏழாயிரத்து ஐநூற்றி ஐந்து மட்டும்) என நிர்ணயம் செய்து ஆணையிடப்படுகிறது.
மேற்காணும் வரைவு மதிப்பீட்டு பட்டியல் ஆணை தொடர்பாக இடறுற்றவருக்கு ஆட்சேபணை ஏதும் இருப்பின், இந்த வரைவு மசோதா பட்டியல் தமிழ்நாடு அரசிதழில் பிரசுரம் செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் எழுத்து மூலமாக இதனடியில் கையொப்பமிட்டவருக்கு ஆட்சேபணையினை அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பா. ரூபினா,
அதிகாரம் பெற்ற அலுவலர் மற்றும் நில ஒப்படை அலுவலர் (நிலச்சீர்திருத்தம்)/ வருவாய் கோட்டாட்சியர். கரூர். 2022 பிப்ரவரி 13.
வரைவு மசோதாப் பட்டியல்
நமுனா–22
(1962-ம் ஆண்டு தமிழ்நாடு நிலச்சீர்திருத்த (நில உடமை உச்சவரம்பு நிச்சயிப்பு) விதிகளை சேர்ந்த 45(1)-ன் விதியைப் பார்க்கவும். (1961-ம் ஆண்டு தமிழ்நாடு நிலச்சீர்திருத்த (நில உடமை உச்சவரம்பு நிச்சையிப்பு) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 58 / 1961(50/3) படிக்கான தமிழ்நாடு நிலச்சீர்திருத்தம் சட்டம் 11/79 படிக்கான வரைவு மசோதாப் பட்டியல் இறுதி தொகை மதிப்பும் சோதனைப்பட்டியல்
படிவம்–I
| 18 (1) பிரிவின்படி அடையப்பெற்ற உபரிநிலத் சொந்தகாரர் பெயரும் முகவரியும் | திரு. சோமசுந்தரம், த/பெ. (லேட்) R.M.P.M ரெங்கநாத செட்டியார், தேர்வீதி, இனாம் கரூர் கிராமம், கரூர் வட்டம், கரூர் மாவட்டம். |
| அடையப்பெற்ற நிலத்தின் பரப்பளவு மரம் கட்டிடம் இயந்திரம் தளவாடம் அல்லது கருவி இவற்றின் மதிப்பு நீங்கலாக மேற்படி நிலத்தீன் மதிப்பீடு | ரூ.89,751.26 (ரூபாய் எண்பத்து ஒன்பதாயிரத்து எழுநூற்றி ஐம்பத்தி ஒன்று பைசா இருபத்தி ஆறு மட்டும்) |
| வரிசை எண் | சர்வே எண் | எல்லைகள் | அரசு நிலமா? இனாம் நிலம்? | நஞ்சையா அல்லது புஞ்சையா மற்றும் பாசன ஆதாரம் | பரப்பளவு (ஏக்கர்) | பதிவு பெற்ற நில உடமையாளர் (அ) அனுபோகதாரர் பெயர் | மேற்படி நிலத்திற்கு நிர்ணயித்த நியாய | நிலத்தீர்வை | மேற்படி நிலத்தின் மூலம் கிடைக்கும் பாகம் 1-ல் உள்ளபடி | பற்றுடைய நபர் (அ) நபர்களின் முகவரியும் | அத்தகைய நபர் ஒவ்வொருக்கு முள்ள பற்று மதிப்பு | நபர் ஒவ்வொருவருக்கும் | ஒவ்வொரு நபருக்குமுள்ள முதன்மை ஸ்தானமும ஒவ்வொருக்கும் கொடுக்க வேண்டிய |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 1 | 2010 | கீழ்பாகம் ஆண்டாங்கோவில் | நன்செய் | 1.02 | 4.08 | திரு. சோமசுந்தரம், த/பெ. (லேட்) R.M.P.M ரெங்கநாத செட்டியார், தேர்வீதி, இனாம் கரூர் கிராமம், கரூர் வட்டம், கரூர் மாவட்டம். | |||||||
| 2 | 2178 | நன்செய் | 0.23 | 0.92 | |||||||||
| 3 | 788 | நாகம்பள்ளி | புன்செய் | 2.03 | 1.6 | திரு. சோமசுந்தரம், த/பெ. (லேட்) R.M.P.M ரெங்கநாத செட்டியார், தேர்வீதி, இனாம் கரூர் கிராமம், கரூர் வட்டம், கரூர் மாவட்டம். | |||||||
| 4 | 790 | புன்செய் | 1.42 | 1.15 | |||||||||
| 5 | 787 | புன்செய் | 4.49 | 3.64 | |||||||||
| 6 | 789 | நாகம்பள்ளி | புன்செய் | 3.27 | 2.65 | திரு. சோமசுந்தரம், த/பெ. (லேட்) R.M.P.M ரெங்கநாத செட்டியார், தேர்வீதி, இனாம் கரூர் கிராமம், கரூர் வட்டம், கரூர் மாவட்டம். | |||||||
| 7 | 792 | புன்செய் | 3.27 | 2.65 | |||||||||
| 8 | 797 | புன்செய் | 4.96 | 4.01 |
1. மரங்கள்
அ. தமிழ்நாடு சட்டம் 11/79 அட்டவணை பிரிவு 1(5)-ன்படி
1. கிராமம்
--
2. சர்வே எண் --
3. மரங்கள் வகை எண்ணிக்கை --
4. கொடுக்கப்படவேண்டிய தொகை --
5. குறிப்புகள் ( உச்சவரம்புபடி) --
ஆ) தமிழ்நாடு சட்டம் 11/79 அட்டவணை – 2 பிரிவு 1(6)-ன்படி
1. கிராம மற்றும் சர்வே எண் --
2. மரங்கள் வகை எண்ணிக்கை --
3. கொடுக்கப்படவேண்டிய தொகை --15 4. குறிப்புகள்
--
2. கட்டிடங்கள்
1. கிராமம்
--
2. சர்வே எண் --
3. தற்காலிகமா (அ) நிரந்தரமானவையா --
4. கொடுக்கப்பட வேண்டிய தொகை --
5. குறிப்புகள்
--
3. இயந்திரங்கள், தளவாடங்கள், கருவிகள்
1. கிராமம்
--
2. சர்வே எண் --
3. விவரம்
--
4. தற்போதுள்ள மார்க்கெட் மதிப்பு --
5. குறிப்புகள்
--
மேற்படி சட்டத்தின் 3-வது அட்டவணையை சேர்ந்த 1-ம் பாகத்தில் 6-வது பாராவில் சொல்லியபடி மேலே 2-வது இனத்தில் குறிப்பிட்ட நிலத்திற்கு கொடுக்கப்படதக்க தொகை
| (அ) மேலே 2-வது இனத்தில் நிலத்தில் மூலமாக கிடைக்கும் நிகர ஆண்டு மதிப்பு மொத்தம் | ரூ.10250.18 |
| (ஆ) மேலே அல்லது துணை இனத்தில் குறிப்பிட்ட நிகர ஆண்டு மதிப்பில் முதல் ரூ.3000 அல்லது அதன் பகுதிக்கு அத்தொகையைப்போல் 10 மடங்கு அல்லது அதன் பகுதி | ரூ.30000.00 |
| (இ) அடுத்த ரூ.3000 அல்லது அதன் பகுதிக்கு அத்தொகையைப்போல 9 மடங்கு அல்லது அதன் பகுதி | ரூ.27000.00 |
| (ஈ) அதற்கு அடுத்து வரும் ரூ.3000 அல்லது அதன் பகுதிக்கு அத்தொகையைப்போல 8 மடங்கு அல்லது அதன் பகுதி | ரூ.24000.00 |
| (உ) அதற்கு அடுத்து வரும் ரூ.3000 அல்லது அதன் பகுதிக்கு அத்தொகையைப்போல 7 மடங்கு அல்லது அதன் பகுதி | ரூ.8751.26 |
| (ஊ) அதற்கு அடுத்து வரும் ரூ.3000 அல்லது அதன் பகுதிக்கு அத்தொகையைப்போல ஒரு மடங்கு அல்லது அதன் பகுதி | - |
| (எ) எஞ்சிய தொகை–எஞ்சிய தொகையைப் போன்று ஐந்து மடங்கு | - |
(4) மரங்கள், கட்டிடங்கள், இயந்திரங்கள், தளவாடங்கள் அல்லது கருவிகள் இனத்தின் மொத்த மதிப்பு (மேற்படி சட்டத்தில் 11/79 அட்டவணை – 2 பிரிவு 1(6)-ன்படி) மேலே 2 மற்றும் 3–வது இனங்களில் சொல்லியுள்ளது - இல்லை
(5) மொத்தத் தொகை (துணை இனங்கள் (2) (3) இவற்றின் மொத்தம் – இல்லை
(6) 34-வது பிரிவின்படி குத்தகைதாரர் எவருக்கேனும் கொடுக்கத்தக்க தொகை - இல்லை
(7) நிகரத்தொகை [(4) துணை இனத்திலிருந்து (5) கழிக்கவும்)]
(8) (அ) மேற்படி நிலம் சம்மந்தமாக நிலவரி அல்லது அதன் பகுதி யாதொரு நபருக்கு ஒப்படைக்கப்பட்டிருந்த அதன் நிலவரித்தொகை அல்லது அதன் பகுதி – இல்லை.
(ஆ) மேற்படி நபர் அரசாங்கத்துக்கு செலுத்தத்தக்க விகிதாசார விடுவரி ஜோடி கட்டுப்பட்டி அல்லது அதைப்போன்று வரித்தொகை – இல்லை.
(இ) 3-வது அட்டவணையில் 2-ஆம் பாகத்தின்படி கொடுக்கத்தக்க தொகை மேற்படி நிலத்தின் மீதுள்ள எல்லாவகையான பற்றுகளுக்காகவும் [(6), (7), (இ) துணை இனங்களின் மொத்தம்)] – இல்லை.
55 (2)-வது பிரிவின்படி வட்டி எந்தத் தேதியிலிருந்து கொடுக்க வேண்டியதாகிறதோ அந்தத் தேதி நிலஉடைமை எடுத்துக் கொடுக்கும் தேதியில் – 22.07.1998 முதல்16 படிவம்–2
தொகை பெறுவதற்குறியமையுடைய நபர் அல்லது நபர்களும் ஒவ்வொரு நபரும் பெற உரிமையுள்ள தொகையும்
| வரிசை எண் | நபரது பெயரும் முகவரியும் | மொத்தம் ரூ . |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| 1 | திரு. சோமசுந்தரம், த/பெ. (லேட்). ஆர்.எம்.பி.எம். ரெங்கநாதன் செட்டியார், 20, தேர்வீதி, கரூர் நகரம், இனாம் கரூர் கிராமம், கரூர் வட்டம் மற்றும் மாவட்டம். | ரூ.1,77,504.81 (ரூபாய் ஒரு இலட்சத்து எழுபத்து ஏழாயிரத்து ஐநூத்தி நான்கு பைசா எண்பத்தி ஒன்று மட்டும்) (31.12.2022 வரை வட்டியுடன் சேர்த்து) |
நமுனா–23
(1962-ம் ஆண்டு தமிழ்நாடு நிலச்சீர்திருத்த (நில உடமை உச்சவரம்பு நிச்சயிப்பு) விதிகளை சேர்ந்த 45(2)-ன் விதியைப் பார்க்கவும். 1961-ம் ஆண்டு தமிழ்நாடு நிலச்சீர்திருத்த (நில உடமை உச்சவரம்பு நிச்சயிப்பு) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 58/1961, 50 (3) (எ) தமிழ்நாடு சட்டம் 11/70 திருத்தியபடி கொடுக்க வேண்டிய தொகை மசோதாப் பட்டியல்/இறுதி பட்டியல்
22-வது நமுனாப்படிக்கான கொடுக்க வேண்டிய தொகை மசோதாப் பட்டியல். (இத்துடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது) சேர்த்துள்ள நிலம் பொதுக்காரியத்திற்காக 1961-ம் ஆண்டு நிலச்சீர்திருத்த (நில உடமை உச்சவரம்பு நிச்சயிப்பு சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 58/1961, 18(1) பிரிவின் கீழ் அரசினால் ஆர்ஜிதம் செய்யப்பட்டப்படியால் அதிகாரம் பெற்ற அதிகாரியாக செல்வி. பா. ரூபினா, நில ஒப்படை மற்றும் (நிலச்சீர்திருத்தம்) / வருவாய் கோட்டாட்சியர் கரூர். செல்வி. பா. ரூபினா நில ஒப்படை மற்றும் (நிலச்சீர்திருத்தம்) / வருவாய் கோட்டாட்சியர் கரூர் என்னும் நான் இவ்விஷயத்தில் முழு விசாரணை செய்து பிறகும் அதற்கு சம்மந்தப்பட்ட பல்வேறு விஷயங்களைக் கிராமமாய் ஆலோசித்துப் பார்த்த பிறகும் 50(5)-வது பிரிவின் கீழ் கொடுக்கத்தக்க தொகை மசோதாப்பட்டியலில் குறிப்பிட்டுள்ள தொகை அந்த நிலத்தின் பற்றுள்ள சகலமான பேர்களுக்கும் கொடுக்கத்தக்க முழுத்தொகையாகும். இச்சட்டத்தின் மற்ற ஷரத்துக்குட்பட்டு, அதில் பெயர் குறிப்பிட்டுள்ளவர்கள் மட்டுமே தொகை பெற உரிமை உள்ளவர்களாவர், அவர்கள் அதில் குறிப்பிட்டுள்ள விகிதாச்சாரப்படி தொகையைப் பெறுவர்.
நமுனா–24
(1961-ம் ஆண்டு தமிழ்நாடு நிலச்சீர்திருத்த (நில உடமை உச்சவரம்பு நிச்சயிப்பு) விதிகளை சேர்ந்த 45(1)-ன் விதியைப் பார்க்கவும். 1961-ம் ஆண்டு தமிழ்நாடு நிலச்சீர்திருத்த (நில உடமை உச்சவரம்பு நிச்சயிப்பு) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 58/1961, 50 (3) (எ) (2) பிரிவின்படிக்கான அறிவிப்பு
அரசினர் ஆர்ஜிதம் செய்த உபரி நிலத்திற்கு கொடுக்கத்தக்கதும், தமிழ்நாடு சட்டம் 1989-ம் ஆண்டு 14-ம் சட்டத்தில் திருத்தப்பட்டப்படி 1961-ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச்சிசீர்திருத்த (நில உடமை உச்சவரம்பு நிச்சயிப்புச்) சட்டத்தின் 58/1961 50 (3) பிரிவின் கீழ் நிர்ணயக்கப்பட்டதுமான கொடுக்க வேண்டிய தொகை மசோதாப்பட்டியலில் குறிப்பிட்டுள்ளன. கொடுக்கப்பட வேண்டிய தொகை மசோதாப்பட்டியலில் உள்ள யாதொரு பதிவை எவரேனும் ஆட்சேபிக்க விரும்பினால் அவர் தமது ஆட்சேபனையினை எழுதி அதிகாரம் பெற்ற அதிகாரியிடம் கொடுத்துக்கொள்ளலாம். இந்த மசோதா, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 30 தினங்களுக்குள் அவர் அதை கொடுத்துக்கொள்ளலாம்.
உரிய தேதிக்குள் வந்து சேர்ந்த ஆட்சேபணை பின்னர் தெரிவிக்கும் இடத்தில் ----தேதியில் ---நேரத்தில் விசாரிக்கப்படும். அப்போது ஆட்சேபணை செய்பவர் நேரில் வந்திருந்து அல்லது அதிகாரம் பெற்ற ஏஜெண்டை அனுப்பி ஆட்சேபணைக்கு ஆதரவாக வாய்மொழி சாட்சியம் கொடுக்கலாம். தஸ்தாவேஜி சாட்சியம் கொடுக்கலாம்.
இத்தேதி நில மதிப்பீடு பட்டியல் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 30 தினங்களுக்குள் இருக்க வேண்டும்.
பா. ரூபினா,
அதிகாரம் பெற்ற அலுவலர் மற்றும் நில ஒப்படை அலுவலர் (நிலச்சீர்திருத்தம்)/ வருவாய் கோட்டாட்சியர். கரூர். 2022 பிப்ரவரி 13.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.