Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications of interest to the General Public issued by Heads of Departments, Etc

Published 26 April 2023

Type
Ordinary
Gazette no.
17
Part
Part VI
Notifications
Tamil Nadu Cooperative Societies Registration Act, 1983
Section
Section 1T--Sup
Identifier
in.gazette.tamilnadu.2023-04-26.Ordinary_17_Part-VI_Section-1T--Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

தமிழ்நாடு அரசு 2023

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 2.40 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 17]

சென்னை, புதன்கிழமை, ஏப்ரல் 26, 2023

சித்திரை 13, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு - 2054

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)ன் கீழ் சங்கங்களை கலைத்தல் மற்றும் 138(1)ன் கீழ் கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை.

ட்டி.ஆர்.டி. 1742. கண்ணியாங்கொல்லை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.

(ந.க. எண். 182/2023/இ3)

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் மார்ச் திங்கள் 28 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், ட்டி.ஆர்.டி 1742, கண்ணியாங்கொல்லை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்டி.ஆர்.டி 1820. மறவன்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.

(ந.க. எண். 183/2023/இ3)

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் மார்ச் திங்கள் 27 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், ட்டி.ஆர்.டி 1820. மறவன்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்டி.ஆர்.டி1948. பிசானாத்தூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.

(ந.க. எண். 184/2023/இ3)

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் மார்ச் திங்கள் 27 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், ட்டி.ஆர்.டி 1948. பிசானாத்தூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

DTP—VI-I-T-Sup (17)

[1]2 ட்டி.ஆர்.டி 2072. தட்டாமனைப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.

(ந.க. எண். 185/2023/இ3)

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் மார்ச் திங்கள் 28 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், ட்டி.ஆர்.டி 2072. தட்டாமனைப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்டி.ஆர்.டி 1931. பேராம்பூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.

(ந.க. எண். 186/2023/இ3)

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் மார்ச் திங்கள் 27 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், ட்டி.ஆர்.டி 1931. பேராம்பூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்டி.ஆர்.டி 1716. எம். தெற்குத் தெரு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.

(ந.க. எண். 187/2023/இ3)

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் மார்ச் திங்கள் 27 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், ட்டி.ஆர்.டி 1716. எம்.தெற்குத் தெரு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்டி.ஆர்.டி 2162. கோட்டுக்காரன்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.

(ந.க. எண். 188/2023/இ3)

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் மார்ச் திங்கள் 27 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், ட்டி.ஆர்.டி 2162. கோட்டுக்காரன்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்டி.ஆர்.டி 2106. தெம்மாவூர் வடக்கு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.

(ந.க. எண். 189/2023/இ3)

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் மார்ச் திங்கள் 28 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், ட்டி.ஆர்.டி 2106. தெம்மாவூர் வடக்கு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்டி.ஆர்.டி 2255. கரியாப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.

(ந.க. எண். 190/2023/இ3)

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் மார்ச் திங்கள் 27 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், ட்டி.ஆர்.டி. 2255. கரியாப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். 3

பி.டி.கே. 11. வீரடிப்பட்டி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.

(ந.க. எண். 191/2023/இ3)

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் மார்ச் திங்கள் 27 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டம், பி.டி.கே. 11. வீரடிப்பட்டி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்டி.ஆர்.டி 2134. எம். வலச்சேரிப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.

(ந.க. எண். 192/2023/இ3)

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் மார்ச் திங்கள் 28 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், ட்டி.ஆர்.டி 2134. எம்.வலச்சேரிப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்டி.ஆர்.டி 2222. கீராத்தூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.

(ந.க. எண். 193/2023/இ3)

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் மார்ச் திங்கள் 27 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், ட்டி.ஆர்.டி 2222, கீராத்தூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்டி.ஆர்.டி 1842. சொக்கன் தெரு வடக்கு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.

(ந.க. எண். 194/2023/இ3)

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் மார்ச் திங்கள் 23 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், ட்டி.ஆர்.டி 1842. சொக்கன் தெரு வடக்கு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்டி.ஆர்.டி 2194. கொப்பம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.

(ந.க. எண். 195/2023/இ3)

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் மார்ச் திங்கள் 27 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், ட்டி.ஆர்.டி 2194. கொப்பம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்டி.ஆர்.டி 1993. வாராப்பூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.

(ந.க. எண். 1146/2022/இ3)

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் மார்ச் திங்கள் 23 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டம், ட்டி.ஆர்.டி 1993. வாராப்பூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். 4

ட்டி.ஆர்.டி 2257. குளவாய்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.

(ந.க. எண். 1147/2022/இ3)

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் மார்ச் திங்கள் 23 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், ட்டி.ஆர்.டி 2257. குளவாய்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்டி.ஆர்.டி 1828. பள்ளத்திவிடுதி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.

(ந.க. எண். 1148/2022/இ3)

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் மார்ச் திங்கள் 23 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், ட்டி.ஆர்.டி 1828. பள்ளத்திவிடுதி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்டி.ஆர்.டி 2050. பையூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.

(ந.க. எண். 1149/2022/இ3)

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் மார்ச் திங்கள் 23 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், ட்டி.ஆர்.டி 2050. பையூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்டி.ஆர்.டி 2216. மேல சவேரியார்பட்டினம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.

(ந.க. எண். 1150/2022/இ3)

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் மார்ச் திங்கள் 23 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், ட்டி.ஆர்.டி 2216. மேல சவேரியார்பட்டினம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எ. ஜெயபாலன், புதுக்கோட்டை, 2023 மார்ச் 28.

துணைப்பதிவாளர் (பால்வளம்) (மு.கூபொ.) 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் பதிவினை ரத்து செய்தல் பற்றிய அறிவிக்கை.

எஸ்.ஏ.46. மலையம்பெருமாள் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம்.

(CLF எண். 1/2022/எல்)

சேலம் மாவட்டத்திலுள்ள எஸ்.ஏ.46 மலையம்பெருமாள் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 140-ன் கீழ் சேலம் சரக கைத்தறி துணை இயக்குநரின் செயல்முறைகள் ஆணை சி.எல்.எப்.1/2002/எல், நாள் 16-03-2023-ன்படி சங்கத்தின் நடவடிக்கைகள் இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.

எஸ்.ஏ.29. வேம்படிதாளம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம்.

(CLF எண். 2/2022/எல்)

சேலம் மாவட்டத்திலுள்ள எஸ்.ஏ. 29 வேம்படிதாளம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 140-ன் கீழ் சேலம் சரக கைத்தறி துணை இயக்குநரின் செயல்முறைகள் ஆணை சி.எல்.எப்.2/2002/எல், நாள் 16-03-2023-ன்படி சங்கத்தின் நடவடிக்கைகள் இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.

5

எஸ்.ஏ.62. அறிஞர் அண்ணா கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம்.

(CLF எண். 4/2022/எல்)

சேலம் மாவட்டத்திலுள்ள எஸ்.ஏ.62 அறிஞர் அண்ணா கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 140-ன் கீழ் சேலம் சரக கைத்தறி துணை இயக்குநரின் செயல்முறைகள் ஆணை சி.எல்.எப்.4/2002/எல், நாள் 16-03-2023-ன்படி சங்கத்தின் நடவடிக்கைகள் இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.

எஸ்.ஏ.65. ஆண்டிப்பட்டி திருவள்ளுவர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம்.

(CLF எண். 5/2022/எல்)

சேலம் மாவட்டத்திலுள்ள எஸ்.ஏ.65 ஆண்டிப்பட்டி திருவள்ளுவர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 140-ன் கீழ் சேலம் சரக கைத்தறி துணை இயக்குநரின் செயல்முறைகள் ஆணை சி.எல்.எப்.5/2002/எல், நாள்: 16-03-2023-ன்படி சங்கத்தின் நடவடிக்கைகள் இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.

எஸ்.ஏ.68. நெய்க்காரப்பட்டி ஸ்ரீவிநாயகா கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம்.

(CLF எண். 6/2022/எல்)

சேலம் மாவட்டத்திலுள்ள எஸ்.ஏ.68 நெய்க்காரப்பட்டி ஸ்ரீவிநாயகா கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 140-ன் கீழ் சேலம் சரக கைத்தறி துணை இயக்குநரின் செயல்முறைகள் ஆணை சி.எல்.எப்.6/2002/எல், நாள்: 16-03-2023-ன்படி சங்கத்தின் நடவடிக்கைகள் இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.

எஸ்.ஏ.76. தமிழ் மூவேந்தர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம்.

(CLF எண். 8/2022/எல்)

சேலம் மாவட்டத்திலுள்ள எஸ்.ஏ.76 தமிழ் மூவேந்தர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 140-ன் கீழ் சேலம் சரக கைத்தறி துணை இயக்குநரின் செயல்முறைகள் ஆணை சி.எல்.எப்.8/2002/எல், நாள்: 16-03-2023-ன்படி சங்கத்தின் நடவடிக்கைகள் இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.

எஸ்.ஏ.69. சிவலிங்கேஷ்வரா கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம்.

(CLF எண். 9/2022/எல்)

சேலம் மாவட்டத்திலுள்ள எஸ்.ஏ.69 சிவலிங்கேஷ்வரா கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 140-ன் கீழ் சேலம் சரக கைத்தறி துணை இயக்குநரின் செயல்முறைகள் ஆணை சி.எல்.எப்.9/2002/எல், நாள்: 16-03-2023-ன்படி சங்கத்தின் நடவடிக்கைகள் இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.

எஸ்.ஏ.25. ஆட்டையாம்பட்டி அறிஞர் அண்ணா கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம்.

(CLF எண். 10/2022/எல்)

சேலம் மாவட்டத்திலுள்ள எஸ்.ஏ.25 ஆட்டையாம்பட்டி அறிஞர் அண்ணா கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 140-ன் கீழ் சேலம் சரக கைத்தறி துணை இயக்குநரின் செயல்முறைகள் ஆணை சி.எல்.எப்.10/2002/எல், நாள்: 16-03-2023-ன்படி சங்கத்தின் நடவடிக்கைகள் இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.

ந. ஸ்ரீவிஜயலட்சுமி, சேலம், 2023 மார்ச் 20.

உதவி அமலாக்க அலுவலர் / துணை இயக்குநர் (கூ.பொ.) தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 26 April 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-04-26.Ordinary_17_Part-VI_Section-1T--Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2023-04-26.Ordinary_17_Part-VI_Section-1T--Sup.