©
தமிழ்நாடு அரசு 2023
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 1.60 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 20]
சென்னை, புதன்கிழமை, மே 17, 2023
வைகாசி 3, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு - 2054
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1983 ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2) (a)ன் கீழ் சங்கங்களை கலைத்தல் மற்றும் 138(1)-ன் கீழ் கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறவிக்கை
ஆர்.1087 துறையூர் ஜமீன்தார் மேல்நிலைப்பள்ளி ஊழியர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண்.145/2021/விஅ)
திருச்சிராப்பள்ளி மண்டலம் முசிறி சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் அலுவலகக் கட்டுப்பாட்டில், துறையூர் ஒன்றியத்தில் செயல்பட்டு ஆர்.1087 துறையூர் ஜமீன்தார் மேல்நிலைப்பள்ளி ஊழியர்கள் கூட்டுறவு சங்கம் 01.03.2023 அன்று தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 1983, சட்டப்பிரிவு 137(2)(a)-இன் கீழ் கலைத்தும் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 1983, சட்டப்பிரிவு 138(1)இன் கீழ் கலைத்தல் அலுவலராக கூட்டுறவு சார்பதிவாளர்/கலைத்தல், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் அலுவலகம், முசிறி-ஐ நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.
நா.அ. கமலக்கண்ணன், முசிறி, 2023 மார்ச் 28. கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர்.
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)-ன் கீழ் கூட்டுறவுச் சங்கங்களை கலைத்தல் மற்றும் சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை.
ட்டி.ஆர்.டி. 2027. புத்தாம்பூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.
(ந.க. எண். 268/2023/இ3)
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் ஏப்ரல் திங்கள் 27 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டம், ட்டி.ஆர்.டி 2027, புத்தாம்பூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
DTP—VI-I-T-Sup (20)
[1]2 ட்டி.ஆர்.டி 2105. சிவகாமிபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.
(ந.க. எண். 269/2023/இ3)
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் ஏப்ரல் திங்கள் 27 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், ட்டி.ஆர்.டி 2105, சிவகாமிபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்டி.ஆர்.டி1908. அமரடக்கி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.
(ந.க. எண். 270/2023/இ3)
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் ஏப்ரல் திங்கள் 27 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், ட்டி.ஆர்.டி 1908, அமரடக்கி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்டி.ஆர்.டி 1880. பாக்குடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.
(ந.க. எண். 271/2023/இ3)
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் ஏப்ரல் திங்கள் 27 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், ட்டி.ஆர்.டி 1880, பாக்குடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்டி.ஆர்.டி 2221. நெல்வேலி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.
(ந.க. எண். 272/2023/இ3)
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் ஏப்ரல் திங்கள் 27 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், ட்டி.ஆர்.டி 2221, நெல்வேலி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்டி.ஆர்.டி 2262. குன்னத்தூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.
(ந.க. எண். 273/2023/இ3)
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் ஏப்ரல் திங்கள் 27 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், ட்டி.ஆர்.டி 2262, குன்னத்தூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்டி.ஆர்.டி 2124. காயக்காடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.
(ந.க. எண். 274/2023/இ3)
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் ஏப்ரல் திங்கள் 27 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், ட்டி.ஆர்.டி 2124, காயக்காடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3ட்டி.ஆர்.டி 2220. கோங்குடிப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.
(ந.க. எண். 275/2023/இ3)
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் ஏப்ரல் திங்கள் 27 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், ட்டி.ஆர்.டி 2220, கோங்குடிப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்டி.ஆர்.டி 1704. மேலவிடுதி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.
(ந.க. எண். 276/2023/இ3)
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் ஏப்ரல் திங்கள் 27 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டம், ட்டி.ஆர்.டி 1704, மேலவிடுதி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்டி.ஆர்.டி 2101. மூக்கம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.
(ந.க. எண். 277/2023/இ3)
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் ஏப்ரல் திங்கள் 27 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டம், ட்டி.ஆர்.டி 2101, மூக்கம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்டி.ஆர்.டி 1809. தாந்தாணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.
(ந.க. எண். 278/2023/இ3)
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் ஏப்ரல் திங்கள் 27 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், ட்டி.ஆர்.டி 1809, தாந்தாணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்டி.ஆர்.டி 2271. வல்லவாரி மேற்கு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.
(ந.க. எண். 279/2023/இ3)
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் ஏப்ரல் திங்கள் 27 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், ட்டி.ஆர்.டி 2271, வல்லவாரி மேற்கு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பி.டி.கே 13. மூக்குடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.
(ந.க. எண். 281/2023/இ3)
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் ஏப்ரல் திங்கள் 27 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், பி.டி.கே. 13, மூக்குடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
4ட்டி.ஆர்.டி 1996. கே.ராயவரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.
(ந.க. எண். 282/2023/இ3)
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் ஏப்ரல் திங்கள் 27 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், ட்டி.ஆர்.டி 1996, கே. ராயவரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்டி.ஆர்.டி 1815. கம்மங்காடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.
(ந.க. எண். 283/2023/இ3)
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் ஏப்ரல் திங்கள் 27 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், ட்டி.ஆர்.டி 1815, கம்மங்காடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்டி.ஆர்.டி 1933. விராலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.
(ந.க. எண். 284/2023/இ3)
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் ஏப்ரல் திங்கள் 27 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், ட்டி.ஆர்.டி 1933, விராலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்டி.ஆர்.டி 2104. தென்னதிரையான்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்.
(ந.க. எண். 285/2023/இ3)
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023 ஆம் வருடம் ஏப்ரல் திங்கள் 27 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், ட்டி.ஆர்.டி 2104, தென்னதிரையான்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எ. ஜெயபாலன், புதுக்கோட்டை, 2023 ஏப்ரல் 27. துணைப்பதிவாளர் (பால்வளம்). (மு.கூ.பொ.) தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.