Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notification of Elected District Panchayat President and Panchayat Union Committee Presidents Details

Published 19 May 2023

Type
Extraordinary
Gazette no.
185
Part
Part VI
Extraordinary Type
Notifications or Orders of interest to a section of the public issued by Heads of Departments, etc
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2023-05-19.Extraordinary_185_Part-VI_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU

2023

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 4.00 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 185] CHENNAI, FRIDAY, MAY 19, 2023 Vaikasi 5, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2054

Part VI—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், 208-2, ஜவஹர்லால் நேரு சாலை, அரும்பாக்கம், சென்ை ன-600 106

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண மறைமுகத் தேர்தல்கள், 2021

தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களின்

விவரங்கள் பற்றிய அறிவிக்கை

No. VI(2)/9(a)/2023.

22.10.2021 அன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் தேர்ந் தெடுக்கப்பட்ட

மாவட்ட ஊராட்சி தலைவர்கள்

வ . எண் மாவட்டம் மாவட்ட ஊராட்சித் தலைவர் பெயர் மற்றும் முகவரி வார்டு எண் கட்சியின் பெயர் தேர்ந்தெடுக்கப் பட்ட முறை
1 செங்கல்பட்டு து. செம்பருத்தி, நெ. 35, துலுக்கானத்தம்மன் தெரு, மாமண்டூர், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம். 9 தி.மு.க போட்டியின்றி
2 காஞ்சிபுரம் ஆ.மனோகரன், எண்.33, அனிதாநகர், படப்பை, காஞ்சிபுரம் மாவட்டம்-601 301 6 தி.மு.க போட்டியின்றி
3 கள்ளக்குறிச்சி பெ.புவனேஸ்வரி, க/பெ பெருமாள், 302/2, நடுத்தெரு, மடம் கிராமம், பிரிதிவிமங்கலம் அஞ்சல், கள்ளக்குறிச்சி மாவட்டம். 13 தி.மு.க போட்டியின்றி
4 இராணிப்பேட்டை தி.ஜெயந்தி திருமுர்த்தி க.எண்.558, ஆறுமுகம் தெரு, ஐ.ஓ.பி.நகர், சிப்காட் இராணிப்பேட்டை. 9 தி.மு.க போட்டியின்றி
5 தென்காசி சு.தமிழ்ச்செல்வி, 5/2 மெயின் ரோடு, வெங்கடேஸ்வரபுரம்-627 854 12 தி.மு.க போட்டி

[ 1 ]

VI-2 Ex. (185)2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

வ . எண் மாவட்டம் மாவட்ட ஊராட்சித் தலைவர் பெயர் மற்றும் முகவரி வார்டு எண் கட்சியின் பெயர் தேர்ந்தெடுக்கப் பட்ட முறை
6 திருப்பத்தூர் என்.கே.ஆர்.சூரியகுமார், எண்.05, ரெங்கசாமி தெரு, நாட்றம்பள்ளி வட்டம், திருப்பத்தூர் மாவட்டம்-635 852. 10 தி.மு.க போட்டி
7 திருநெல்வேலி வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், 1/23 கீழத்தெரு அப்புவிளை, திசையன்விளை வட்டம், திருநெல்வேலி-627 657 12 தி.மு.க போட்டியின்றி
8 வேலூர் மு.பாபு, எண்.137, பங்களா மேடு, மேலரசம்பட்டு கிராமம், அணைக்கட்டு வட்டம், வேலூர். 10 தி.மு.க போட்டியின்றி
9 விழுப்புரம் ம. செயச்சந்திரன், த/பெ.மதுரை, 6/18, தண்ணீர் தொட்டி தெரு, தென்னமாதேவி, டி.மேட்டுப்பாளையம் அஞ்சல், விக்கிரவாண்டி வட்டம், விழுப்புரம் மாவட்டம்-605 601. 18 தி.மு.க போட்டியின்றி

22.10.2021 அன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்கள் மாவட்டம் : செங்கல்பட்டு

வ . எண் ஊராட்சி ஒன்றியம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் பெயர் மற்றும் முகவரி வார்டு எண் கட்சியின் பெயர் தேர்ந்தெடுக்கப் பட்ட முறை
1 அச்சிறுப்பாக்கம் க.கண்ணன், எண் 19 மெயின் ரோடு, ஒரத்தி, மதுராந்தகம் வட்டம். 15 தி.மு.க போட்டியின்றி
2 சித்தாமூர் வா.ஏழுமலை, எண்.1/64, பஜனை கோயில் தெரு, கீழ்மருவத்தூர், மேல்மருவத்தூர் அஞ்சல், செய்யூர் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம்-603 319. 1 தி.மு.க போட்டி
3 காட்டாங்கொளத்தூர் ஜெ.உதயா, எண்.350/3, பஜனை கோயில் தெரு, நெடுங்குன்றம், செங்கல்பட்டு மாவட்டம்-600 127 4 தி.மு.க போட்டியின்றி
4 மதுராந்தகம் கா.கீதா, நெ.154, நடு தெரு, முதுகரை, மாம்பாக்கம் அஞ்சல், மதுராந்தகம் 603306 16 அ.இ.அ.தி.மு.க போட்டி
5 பு னி த ே த ா ை ம ய ா ர் மலை சு.சங்கீதா, 9/200 காந்தி தெரு, நன்மங்கலம், சென்னை-600 129 6 தி.மு.க போட்டியின்றி
6 திருக்கழுக்குன்றம் R.T அரசு, எண்.135, பஜனை கோயில் தெரு, எடையாத்தூர், திருக்கழுக்குன்றம் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம். 16 தி.மு.க போட்டி
7 திருப்போரூர் ல.இதயவர்மன், 4/142 சங்கோதி அம்மன் கோவில் தெரு, செங்காடு கிராமம், இள்ளலூர் அஞ்சல், திருப்போரூர். 3 தி.மு.க போட்டியின்றி
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3

மாவட்டம் : காஞ்சிபுரம்

வ . எண் ஊராட்சி ஒன்றியம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் பெயர் மற்றும் முகவரி வார்டு எண் கட்சியின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்ட முறை
1 காஞ்சிபுரம் கு.மலர்கொடி, எண் 35, பஜனைகோயில்தெரு, மேலொட்டிவாக்கம் கிராமம், முசரவாக்கம் அஞ்சல், காஞ்சிபுரம். 9 தி.மு.க போட்டியின்றி
2 உத்திரமேரூர் ஞா.ஹேமலதா, எண்.448, ரைஸ்மில் தெரு, காட்டுபாக்கம் கிராமம், மேனலூர், காஞ்சிபுரம் மாவட்டம். 9 தி.மு.க போட்டியின்றி
3 திருப்பெரும்புதூர் த.கருணாநிதி, இராமானுஜபுரம் சாலை, செல்வழிமங்கலம் கிராமம். 8 தி.மு.க போட்டி
4 குன்றத்தூர் ம.சரஸ்வதி, எண்.33, அனிதாநகர், படப்பை-601 301. 18 தி.மு.க போட்டியின்றி

மாவட்டம் : கள்ளக்குறிச்சி

வ . எண் ஊராட்சி ஒன்றியம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் பெயர் மற்றும் முகவரி வார்டு எண் கட்சியின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்ட முறை
1 திருக்கோவிலூர் அ. அஞ்சலாட்சி, 45 கிழக்குதெரு, கனகனந்தல், திருக்கோவிலூர் வட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம். 7 தி.மு.க போட்டியின்றி
2 திருநாவலூர் இ.சாந்தி, நெ.877, மாரியம்மன் கோவில் தெரு, திருநாவலூர், உளுந்தூர்பேட்டை வட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம்-607 204 11 தி.மு.க போட்டி
3 உளுந்தூர்பேட்டை ப.ராஜவேல், 2/86, வடக்குதெரு, காட்டுச்செல்லூர், மேமாளூர் அஞ்சல், உளுந்தூர்பேட்டை வட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம்-605 751. 2 தி.மு.க போட்டியின்றி
4 கள்ளக்குறிச்சி ஆ.அலமேலு, க/பெ ஆறுமுகம், 184, கிழக்கு தெரு, வாணியந்தல், கள்ளக்குறிச்சி. 11 தி.மு.க போட்டியின்றி
5 சின்னசேலம் மா.சத்தியமூர்த்தி, த/பெ. மாரியப்பன், வடக்குதெரு, சடையம்பட்டு, கள்ளக்குறிச்சி வட்டம் 13 தி.மு.க போட்டியின்றி
6 ரிஷிவந்தியம் சா. வடிவக்கரசி, க/பெ. சாமிசுப்ரமணியன், 5/159 பிள்ளையார் கோவில் தெரு, அரியநத்க்கா, ரிஷிவந்தியம். 24 தி.மு.க போட்டியின்றி
7 சங்கராபுரம் நா.திலகவதி, க/பெ நாகராஜன், கொசப்பாடி, சங்கராபுரம் வட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம். 19 தி.மு.க போட்டியின்றி
8 தியாகதுருகம் ந.தாமோதரன், த/பெ நடேசன், மாரியம்மன் கோவில்தெரு, தியாகை அஞ்சல். 7 தி.மு.க போட்டியின்றி
9 கல்வராயன்மலை சி.சந்திரன், த/பெ சின்னையன், நொச்சிமேடு கிராமம் (ம) அஞ்சல், கல்வராயன்மலை வட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம். 6 தி.மு.க போட்டியின்றி
4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

மாவட்டம் : இராணிப்பேட்டை

வ . எண் ஊராட்சி ஒன்றியம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் பெயர் மற்றும் முகவரி வார்டு எண் கட்சியின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்ட முறை
1 அரக்கோணம் எஸ்.நிர்மலா, நெ.8/50, தோட்டகார தெரு, பாராஞ்சி கிராமம், அரக்கோணம். 10 தி.மு.க போட்டியின்றி
2 ஆற்காடு கே.புவனேஸ்வரி, நெ.4/108(2), ஆற்காடு சாலை, கே.வேலூர், (வழி) கலவை. 15 தி.மு.க போட்டியின்றி
3 காவேரிப்பாக்கம் கே.அனிதா, ராதாகிருஷ்ணன் தெரு, பெல்லியப்பா நகர், வாலாஜா பேட்டை. 6 தி.மு.க போட்டியின்றி
4 சோளிங்கர் அ.கலைக்குமார், நெ.62, வெங்கடராயன், பிள்ளை தெரு, சோளிங்கர். 4 தி.மு.க போட்டி
5 திமிரி எஸ்.அசோக், நெ.14, பெருமாள் கோயில் தெரு குப்பிடிச்சாத்தம், பென்னகர் அஞ்சல், கலவை வட்டம், இராணிப்பேட்டை. 4 தி.மு.க போட்டியின்றி
6 வாலாஜா எஸ்.வெங்கட்ரமணன், இலாலாப்பேட்டை தெத்து தெரு, வாலாஜா-632 513 9 தி.மு.க போட்டியின்றி

மாவட்டம் : தென்காசி

வ . எண் ஊராட்சி ஒன்றியம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் பெயர் மற்றும் முகவரி வார்டு எண் கட்சியின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்ட முறை
1 ஆலங்குளம் ம.திவ்யா, 3/110 வடக்குத் தெரு, ஆ.மருதப்பபுரம், நாரணபுரம் கிராமம், நெட்டூர் அஞ்சல், ஆலங்குளம் வட்டம். 13 தி.மு.க போட்டியின்றி
2 கடையம் மு.செல்லம்மாள், 11/42 வடக்குதெரு, வெள்ளிகுளம், பொட்டல்புதூர். 10 தி.மு.க போட்டி
3 கடையநல்லூர் பா.சுப்பம்மாள், 18/5, பிள்ளையார் கோவில்தெரு, வலசை, கம்பனேரி, புதுக்குடி-1. 5 தி.மு.க போட்டியின்றி
4 கீழப்பாவூர் சீ.காவேரி, 11/84 தெற்குதெரு, சின்னதம்பி நாடார்பட்டி 627 808. 9 தி.மு.க போட்டி
5 குருவிகுளம் க.விஜயலெட்சுமி, 1/319 வடக்குதெரு, பிள்ளையார்நத்தம், தென்காசி மாவட்டம். 9 ம.தி.மு.க போட்டி
6 மேலநீலிதநல்லூர் மு.மாதவி, 2/35, குருக்கள்பட்டி, குருக்கள்பட்டி ஊராட்சி 627 953. 9 தி.மு.க போட்டி
7 சங்கரன்கோவில் பி.சங்கரபாண்டியன், 4/18, அம்மன் கோவில்தெரு, ஆட்கொண்டார்குளம் தெற்கு, சங்கரன்கோவில். 12 தி.மு.க போட்டியின்றி
8 செங்கோட்டை செ.திருமலைச் செல்வி, 1-5-4 வடக்குதெரு, அங்கன் காலடி, செங்கோட்டை. 2 தி.மு.க போட்டி
9 தென்காசி மு.ஷேக் அப்துல்லா, 237 மேலப்பள்ளிவாசல்தெரு, வல்லம், செங்கோட்டை, 4 தி.மு.க போட்டி
10 வாசுதேவநல்லூர் பொ.முத்தையாபாண்டியன், 68சி, தலையனைரோடு, உள்ளார், இராயகிரி 627 757. 6 தி.மு.க போட்டியின்றி
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 5

மாவட்டம் : திருப்பத்தூர்

வ . எண் ஊராட்சி ஒன்றியம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் பெயர் மற்றும் முகவரி வார்டு எண் கட்சியின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்ட முறை
1 ஆலங்காயம் பி.சங்கீதாபாரி எண்.8 எலிவெட்டி அப்பாசாமி, கவுண்டர் தெரு, நன்னேரி கிராமம், வெள்ளக்குட்டை ஊராட்சி, ஆலங்காயம் ஒன்றியம், வாணியம்பாடி வட்டம், திருப்பத்தூர் மாவட்டம் 635 751. 6 தி.மு.க போட்டி
2 சோலையார்பேட்டை எஸ்.சத்தியா சதிஸ்குமார், சோமநாயக்கன்பட்டி கிராமம், திரியாலம் அஞ்சல், நாட்றம்பள்ளி வட்டம், திருப்பத்தூர் மாவட்டம். 15 தி.மு.க போட்டியின்றி
3 கந்திலி தி.திருமதி, க/பெ திருமுருகன், நத்தம் கிராமம் அஞ்சல், நத்தம் ஊராட்சி, கந்திலி ஊராட்சி ஒன்றியம், திருப்பத்தூர் மாவட்டம். 15 தி.மு.க போட்டி
4 மாதனூர் ப.ச.சுரேஷ்குமார், எண்.231 லட்சுமி நாராயண நகர், எம்.சி.சாலை, மாதனூர் கிராமம் (ம) அஞ்சல், ஆம்பூர் வட்டம், திருப்பத்தூர் மாவட்டம். 15 தி.மு.க போட்டி
5 நாட்றம்பள்ளி மு.வெண்மதி, எண்.299, சாம்ராஜ் கவுண்டர் வட்டம், கே.பந்தாரப்பள்ளி ஊராட்சி, நாட்றம்பள்ளி வட்டம், திருப்பத்தூர் மாவட்டம். 15 தி.மு.க போட்டி
6 திருப்பத்தூர் அ.விஜியா அருணாச்சலம், சின்னவட்டானூர் கிராமம் (ம) அஞ்சல், புங்கம்பட்டுநாடு ஊராட்சி, திருப்பத்தூர் மாவட்டம். 13 தி.மு.க போட்டி
6 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

மாவட்டம் : திருநெல்வேலி

வ . எண் ஊராட்சி ஒன்றியம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் பெயர் மற்றும் முகவரி வார்டு எண் கட்சியின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்ட முறை
1 அம்பாசமுத்திரம் ரா.சிவனுபாண்டியன், 3/650 பொன்நகர் ரோடு, சிவந்திபுரம் ஊராட்சி, அம்பாசமுத்திரம். 9 தி.மு.க போட்டியின்றி
2 சேரன்மகாதேவி சீ.பூங்கோதை 161- வடக்கு தெரு, மூலச்சி. 3 தி.மு.க போட்டியின்றி
3 களக்காடு ஜா.இந்திரா, க/பெ எம்.எஸ். எஸ். ஜார்ஜ் கோசல், 27, கீழத்தெரு, மாவடி. 7 தி.மு.க போட்டியின்றி
4 மானூர் அ. ஸ்ரீலேகா, 1/39 தெற்கு தெரு, தென்கலம், புளியங்கொட்டாரம். 19 தி.மு.க போட்டியின்றி
5 நாங்குநேரி ச.சௌம்யா ராகா, க/பெ . ச. ஆரோக்கிய எட்வின், 136/3, ஆர்.சி. கோவில் தெரு, இலங்குளம் 627 110. 9 தி.மு.க போட்டி
6 பாளையங்கோட்டை கோ.சு.தங்கபாண்டியன், 5/12, காந்தி தெரு, சிவந்திப்பட்டி, திருநெல்வேலி-627 011 6 தி.மு.க போட்டியின்றி
7 பாப்பாக்குடி ச.பூங்கோதை, 7/80 V 14/5 மெயின் ரோடு, பாரதிநகர், இடைகால். 8 தி.மு.க போட்டியின்றி
8 இராதாபுரம் ஜெ. சௌமியா, 1-23, கீழத்தெரு, அப்புவிளை, திசையன்விளை. 17 தி.மு.க போட்டியின்றி
9 வள்ளியூர் ஞா. சேவியர் செல்வராஜா. த/பெ. ஞானதிரவியம், 4/370, ஊராட்சி அலுவலக தெரு, ஆவரைகுளம்-627 133. 9 தி.மு.க போட்டியின்றி

மாவட்டம் : வேலூர்

வ . எண் ஊராட்சி ஒன்றியம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் பெயர் மற்றும் முகவரி வார்டு எண் கட்சியின் பெயர் தேர்ந்தெடுக்கப் பட்ட முறை
1 அணைக்கட்டு சி.பாஸ்கரன், எண்.7, ரமாபாய் நகர், குச்சிபாளையம் கிராமம் திப்புசமுத்திரம் அஞ்சல், வேலூர். 8 தி.மு.க போட்டியின்றி
2 குடியாத்தம் நூ.எ.சத்யானந்தம், எண்.125/1 காந்திநகர், கொண்டசமுத்திரம், குடியாத்தம். 18 தி.மு.க போட்டி
3 கீ.வ.குப்பம் லோ.ரவிச்சந்திரன், எண்.1/135, பிள்ளையார் கோவில் தெரு, வடுகந்தாங்கல், வேலூர். 20 தி.மு.க போட்டியின்றி
4 காட்பாடி வே.வேல்முருகன், எண்.255/1, தேரடி வீதி சின்ன வள்ளிமலை, மேல்பாடி போஸ்ட், காட்பாடி, வேலூர் 632520. 5 தி.மு.க போட்டியின்றி
5 கணியம்பாடி மா.திவ்யா, எண்.50, பஜனை கோவில் தெரு நெல்வாய், வேலூர் 632 011. 5 தி.மு.க போட்டியின்றி
6 பேர்ணாம்பட்டு ஜ.சித்ரா, பொகளூர் கிராமம், இராஜகுப்பம் அஞ்சல், பேர்ணாம்பட்டு. 7 தி.மு.க போட்டியின்றி
7 வேலூர் ஞா.அமுதா, எண்.1/22, பிள்ளையார் கோவில் தெரு பழைய வசூர், வேலூர். 4 தி.மு.க போட்டியின்றி
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 7

மாவட்டம் : விழுப்புரம்

வ . எண் ஊராட்சி ஒன்றியம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் பெயர் மற்றும் முகவரி வார்டு எண் கட்சியின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்ட முறை
1 முகையூர் உ.தனலட்சுமி, க/பெ.உமேஸ்வரன், இந்திராகாந்தி தெரு, சு.பில்ராம்பட்டு கிராமம் (ம) அஞ்சல், கண்டாச்சிபுரம் வட்டம் 605 107. 11 தி.மு.க போட்டியின்றி
2 திருவெண்ணெய் நல்லூர் கு.ஓம்சிவசக்திவேல், த/பெ குப்புசாமி, 51, மாரியம்மன் கோவில் தெரு, ஏனாதிமங்கலம் 607 107. 5 தி.மு.க போட்டியின்றி
3 காணை நா.கலைச்செல்வி, க/பெ. நாகராஜன், எண்.164, வடக்கு தெரு, கல்பட்டு கிராமம் (ம) அஞ்சல், விழுப்புரம் 605 302 21 தி.மு.க போட்டியின்றி
4 கோலியனூர் ஏ.சச்சிதாநந்தம், த/பெ ஏழுமலை 244, மேற்கு தெரு, சாலையாம்பாளையம் கிராமம் (ம) அஞ்சல், விழுப்புரம் மாவட்டம் 605 108 16 தி.மு.க போட்டியின்றி
5 கண்டமங்கலம் ஆர்.எஸ்.வாசன், த/பெ ராமசாமி முதல் தெரு, அண்ணாநகர் பிடாரிப்பட்டு, திருமங்கலம் அஞ்சல், விழுப்புரம் மாவட்டம் 605 501. 12 தி.மு.க போட்டி
6 விக்கிரவாண்டி ர.சங்கீதஅரசி, த/பெ ரவிதுரை 4/935, பழைய போஸ்ட் ஆபிஸ் தெரு, சிந்தாமணி (ம) அஞ்சல், விக்கிரவாண்டி வட்டம் 605 601. 17 தி.மு.க போட்டியின்றி
7 ஒலக்கூர் கோ.சொக்கலிங்கம், த/பெ. கோவிந்தன், எண்.189/A, முத்தாலம்மன் கோயில் தெரு, பாங்கொளத்தூர் கிராமம் (ம) அஞ்சல், திண்டிவனம் வட்டம் 604 101 8 தி.மு.க போட்டி
8 மயிலம் ம.யோகேஸ்வரி, க/பெ.மணிமாறன், கதவு எண்.17, மெயின் ரோடு, வெங்கந்தூர் கிராமம் (ம) அஞ்சல், திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம் 604 306. 7 தி.மு.க போட்டியின்றி
9 வானூர் செ.உஷா, க/பெ செல்வமுத்துக்குமாரசாமி, எண்13, ஈஸ்வரன் கோவில் தெரு, பூத்துறை, வானூர்- 605 111. 22 தி.மு.க போட்டி
10 செஞ்சி ர.விஜயகுமார், த/பெ. ரங்கநாதன் 436, புதூர் சாலை, நரசிங்கராயன் பேட்டை கிராமம், செஞ்சி அஞ்சல், செஞ்சி வட்டம். 604 202. 15 தி.மு.க போட்டியின்றி
11 வல்லம் ர.அமுதா, க/பெ. ரவிக்குமார், எண்.86ஏ, நடுத்தெரு, பெரும்புகை கிராமம், செஞ்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம் 604 202. 10 தி.மு.க போட்டியின்றி
12 மேல்மலையனூர் வெ.கண்மணி, க/பெ எல்.பி.நெடுஞ்செழியன், 1, பவுணன் தெரு, வளத்தி கிராமம் (ம) அஞ்சல், மேல்மலையனூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம். 604 202. 17 தி.மு.க போட்டியின்றி
8 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல்கள், அக்டோபர் 2021

30.10.2021 அன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட

ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்

மாவட்டம் ஊராட்சி ஒன்றியம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் பெயர் மற்றும் முகவரி வார்டு எண் கட்சியின் பெயர் தேர்ந்தெடுக்கப் பட்ட முறை
இராணிப்பேட்டை நெமிலி பி.வடிவேல் எண்.50, ரோட்டு தெரு சயனபுரம், நெமிலி 631 051. 9 தி.மு.க போட்டியின்றி

ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல்கள், நவம்பர் 2021

22.11.2021 அன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட

ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்

மாவட்டம் ஊராட்சி ஒன்றியம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் பெயர் மற்றும் முகவரி வார்டு எண் கட்சியின் பெயர் தேர்ந்தெடுக்கப் பட்ட முறை
விழுப்புரம் மரக்காணம் இரா.தயாளன், த/பெ ராஜகோபால், நெ.179, மாரியம்மன் கோவில் தெரு, எம்.புதுப்பாக்கம் கிராமம் (ம) அஞ்சல், மரக்காணம் வட்டம், விழுப்புரம் மாவட்டம் . 604 303 19 தி.மு.க போட்டி
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 9

29.11.2021 அன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட

ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்கள்

மாவட்டம் ஊராட்சி ஒன்றியம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் பெயர் மற்றும் முகவரி வார்டு எண் கட்சியின் பெயர் தேர்ந்தெடுக்கப் பட்ட முறை
செங்கல்பட்டு இலத்தூர் பா.சுபலட்சுமி, எண்.21, தேரடித் தெரு, முகையூர் கிராமம் மற்றும் அஞ்சல், செய்யூர் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம் 11 தி.மு.க போட்டி
காஞ்சிபுரம் வாலாஜாபாத் க.தேவேந்திரன், எண்.181, இலுப்பபட்டு. 7 தி.மு.க போட்டி

கே. விவேகானந்தன், சென்னை-600 106 2023 மே 19.

செயலாளர்,

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்.

PRINTED AND PUBLISHED BY THE DIRECTOR OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 19 May 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-05-19.Extraordinary_185_Part-VI_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2023-05-19.Extraordinary_185_Part-VI_Section-2.