© தமிழ்நாடு அரசு 2023
[விலை : ரூ. 0.80 காசு[விலை : ரூ. 0.80 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 21] சென்னை, புதன்கிழமை, மே 24, 2023 வைகாசி 10, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054
பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
அறிவிக்கைஅறிவிக்கை
[அரசாணை (நிலை) எண் 161, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (G2)த் துறை, 2 டிசம்பர் 2022.] தமிழ்நாடு 1972 ஆம் ஆண்டு தொழிலாளர் நல நிதிச் (திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 36/1972) 41 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு 1973 ஆம் ஆண்டு தொழிலாளர் நல நிதி விதிகளில் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார்.
2. மேற்சொன்ன திருத்தங்கள் தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும் அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.
திருத்தங்கள்திருத்தங்கள்
மேற்சொன்ன விதிகளில், விதி 11-A இல்,-
(1) இரு இடங்களில் வருகின்ற "பத்து ரூபாய்" என்னும் சொற்றொடருக்குப் பதிலாக "இருபது ரூபாய்" என்னும் சொற்றொடர் அமைத்துக்கொள்ளப்படவேண்டும்; மற்றும்
(2) "இருபது ரூபாய்" என்னும் சொற்றொடருக்குப் பதிலாக, "நாற்பது ரூபாய்" என்னும் சொற்றொடர் அமைத்துக்கொள்ளப்படவேண்டும்.
முகமது நசிமுத்தீன்,முகமது நசிமுத்தீன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,ந. அருள், இயக்குநர் (மு.கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
III-1a-(21) (T Sup)—1