Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT - The Cine Technicians Association of South India appointed special officers Notification

Published 30 May 2023

Type
Extraordinary
Gazette no.
197
Part
Part II
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2023-05-30.Extraordinary_197_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗
© GOVERNMENT OF TAMIL NADU

2023

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Re. 0.80 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 197] CHENNAI, TUESDAY, MAY 30, 2023 Vaikasi 16, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2054

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT

The Cine Technicians Association of South India (புதிவு எண் 179/1988) என்ற சங்கத்திற்கு தனி அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை

[அரசாணை (2D) எண். 46, வணிகவரி மற்றும் பதிவு (எம்1)த் துறை, 30 மே 2023, வைகாசி 16, சோபகிருது,

திருவள்ளுவர் ஆண்டு-2054.]

No. II(2)/CTR/542(a)/2023.

1975ஆம் ஆண்டைய தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் (1975ஆம் ஆண்டைய தமிழ்நாடு சட்டம் 27) பிரிவு 34-Aஇன் உட்பிரிவு (1)-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் திரு. D. மகேஷ், மாவட்டப்பதிவாளர் (நிர்வாகம்) (உதவிப் பதிவுத்துறை தலைவர் நிலை), மத்திய சென்னை என்பவரை The Cine Technicians Association of South India (பதிவு எண்.179/1988) என்ற சங்கத்தின் விவகாரங்களை நிர்வகிக்க 30.05.2023 முதல் ஒரு வருட காலத்திற்கு தனி அலுவலராக நியமிக்கிறார்

பா. ஜோதி நிர்மலாசாமி, அரசுச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE DIRECTOR OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

II-2 Ex. (197)

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 30 May 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-05-30.Extraordinary_197_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2023-05-30.Extraordinary_197_Part-II_Section-2.