| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 199] CHENNAI, THURSDAY, JUNE 1, 2023 Vaikasi 18, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2054
Part VI—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், 208-2, ஜவஹர்லால் நேரு சாலை, அரும்பாக்கம், சென்ை ன-600 106.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுகத் தேர்தலில் தேர்ந் தெடுக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர்களின் விவரங்களை வெளியிடுதல் பற்றிய அறிவிக்கை.
ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல்கள், மே 2002
(ந.க.எண். 4892 /2022/ஊ.தே.2)
No. VI(2)/12(a)/2023.
25.05.2022 அன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் தேர்ந் தெக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள்
| வ . எண் | மாவட்டம் | ஊராட்சி ஒன்றியம் | தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் பெயர் மற்றும் முகவரி | வார்டு எண் | கட்சியின் பெயர் | தேர்ந்தெடுக்கப் பட்ட முறை |
| 1 | கடலூர் | விருத்தாசலம் | மு. மலர், 48/2/18, நேமம், கருவேப்பிலங்குறிச்சி ஊராட்சி, விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம். | 17 | சுயேட்சை | போட்டி |
| 2 | திண்டுக்கல் | குஜிலியம்பாறை | சு. சீனிவாசன், சத்திரப்பட்டி அஞ்சல், குஜிலியம்பாறை. | 2 | தி.மு.க | போட்டியின்றி |
| 3 | திண்டுக்கல் | வேடசந்தூர் | கோ. செளடீஸ்வரி, க/பெ. சி. கோவிந்தன், 2/225 -17, டி. கொடிக்காபட்டி, தொட்டணம்பட்டி அஞ்சல், வேடசந்தூர், திண்டுக்கல்-624 005. | 15 | தி.மு.க | போட்டியின்றி |
| 4 | கரூர் | கிருஷ்ணராயபுரம் | ஆர். சுமித்திராதேவி, கதவு எண். 172, கட்டளை, ஆதிதிராவிடர் காலனி வடக்கு, ரெங்கநாதபுரம், கிருஷ்ணராயபுரம் வட்டம், கரூர் மாவட்டம். | 2 | தி.மு.க | போட்டியின்றி |
| 5 | சேலம் | அயோத்தியாப் பட்டணம் | வி. ஹேமலதா, க/பெ விஜயகுமார், நத்தக்காடு, மாசிநாயக்கன்பட்டி அஞ்சல், சேலம் மாவட்டம்-636 103 | 4 | தி.மு.க | போட்டியின்றி |
| 6 | சேலம் | ஆத்தூர் | ஆ. பத்மினிபிரியதர்சினி, க/பெ. செழியன், 6/2 வடக்கு தெரு, அப்பமசமுத்திரம், ஆத்தூர் வட்டம், சேலம் மாவட்டம். | 4 | தி.மு.க | போட்டியின்றி |
| 7 | தேனி | உத்தமபாளையம் | ஜி. இன்பன்ட் பனிமய ஜெப்ரின், க/பெ. ஜியோன், 14-2/9, ஓசானம் தெரு, இராயப்பன்பட்டி. | 8 | தி.மு.க | போட்டியின்றி |
கி. பாலசுப்ரமணியம், சென்னை-600 106, 2023 ஜூன் 1.
செயலாளர்,
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்.