2023
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Re. 0.80 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 216] CHENNAI, FRIDAY, JUNE 9, 2023 Vaikasi 26, Sobakiruthu, Thiruvalluvar Aandu–2054
Part II—Section 1
Notifications or Orders of specific character or of particular interest to the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
நீர்வளத் துறை
2023&2024 ஆம் ஆண்டு பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 12&06&2023 முதல் தண்ணீர்
திறந்து விடுதல் பற்றிய அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண். 36, நீர்வள (கே1)த் துறை, 9 ஜூன் 2023, வைகாசி 26, சோபகிருது,
திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No. II(1)/WR/18(c)/2023.
2023&2024 ஆம் ஆண்டு பாசனத்திற்காக 12&06&2023 முதல் சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
2. விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவரும் தண்ணீரை முறையாகப் பயன்படுத்தி நீர்ப் பங்கீட்டில் நீர்வளத் துறை அலுவலர்களுடன் ஒத்துழைத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நிலைமைக்கேற்ப, பாசனத்திற்கு முறை வைத்து தண்ணீர் விடப்படும்.
சந்தீப் சக்சேனா,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
[அரசாணை (நிலை) எண். 36, நீர்வள (கே1)த் துறை, 9 ஜூன் 2023, வைகாசி 26, சோபகிருது,
திருவள்ளுவர் ஆண்டு-2054.]
The Mettur Dam will be thrown open on 12-06-2023 for Irrigation for the year of 2023-2024.
2. The ryots are requested to use the water judiciously and co-operate with the Water Resources Department officials in proper distribution and efficient utilization of the available water. Depending upon the situation, turn system will be adopted.
SANDEEP SAXENA, Additional Chief Secretary to Government. PRINTED AND PUBLISHED BY THE DIRECTOR OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
Ex-II-1(216)