தமிழ்நாடு அரசு 2023
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
சென்னை, புதன்கிழமை, ஜூன் 21, 2023
எண் 25]
ஆனி 6, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு - 2054
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2) (பி)ன் கீழ் சங்கங்களை கலைத்தல் மற்றும் சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறவிக்கை எம்.எம்.249 திருவப்பூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க.எண். 280/2023/இ3)
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2) (பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023ஆம் வருடம் ஏப்ரல் திங்கள் 27ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டம், எம்.எம். 249 திருவப்பூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138 (1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை,
எ. ஜெயபாலன், 2023 ஏப்ரல் 27.
துணைப்பதிவாளர் (பால்வளம்).
முழுக் கூடுதல் பொறுப்பு.
ட்டி. ஆர்.டி. 1882 வேப்பங்கனிப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண். 1096/2022/இ3)
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2) (பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023ஆம் வருடம் ஜூன் திங்கள் 1ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், ட்டி.ஆர்.டி 1882 வேப்பங்கனிப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138 (1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்டி. ஆர்.டி. 1891 வேலாடிப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண். 1101/2022/இ3)
2ட்டி. ஆர்.டி. 2139 பிலாக்கொல்லைப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண். 336/2023/இ3)
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2) (பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023ஆம் வருடம் ஜூன் திங்கள் 1ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், ட்டி.ஆர்.டி 2139 பிலாக்கொல்லைப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138 (1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்டி. ஆர்.டி. 1898 அம்புக்கோவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண். 337/2023/இ3)
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2) (பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023ஆம் வருடம் ஜூன் திங்கள் 1ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், ட்டி.ஆர்.டி 1898 அம்புக்கோவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138 (1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்டி. ஆர்.டி. 2280 குரும்பூண்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண். 338/2023/இ3)
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2) (பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023ஆம் வருடம் ஜூன் திங்கள் 1ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், ட்டி.ஆர்.டி 2280 குரும்பூண்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138 (1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்டி. ஆர்.டி. 2282 குடிதாங்கிப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண். 339/2023/இ3)
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2) (பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023ஆம் வருடம் ஜூன் திங்கள் 1ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், ட்டி.ஆர்.டி 2282 குடிதாங்கிப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138 (1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்டி. ஆர்.டி. 1832 வாண்டாக்கோட்டை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண். 340/2023/இ3)
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2) (பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023ஆம் வருடம் ஜூன் திங்கள் 1ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், ட்டி.ஆர்.டி 1832 வாண்டாக்கோட்டை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138 (1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்டி. ஆர்.டி. 2046 பின்னங்குடிப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண். 341/2023/இ3)
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 137(2) (பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) புதுக்கோட்டை (முழுக் கூடுதல் பொறுப்பு) 2023ஆம் வருடம் ஜூன் திங்கள் 1ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், ட்டி.ஆர்.டி 2046 பின்னங்குடிப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் (30/1983) சட்டப்பிரிவு 138 (1)ன் கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்), புதுக்கோட்டை (பொறுப்பு) மேற்படி சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை,
எ. ஜெயபாலன்,
2023 ஜூன் 1.
துணைப்பதிவாளர் (பால்வளம்), (முழுக் கூடுதல் பொறுப்பு).