Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Government Notifications and Tamil Translations

Published 28 June 2023

Type
Ordinary
Gazette no.
26
Part
Part III
Notifications
Government Notifications and Tamil Translations
Section
Section 1a-T_Sup
Identifier
in.gazette.tamilnadu.2023-06-28.Ordinary_26_Part-III_Section-1a-T_Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© தமிழ்நாடு அரசு 2023

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 5.60 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 26] சென்னை, புதன்கிழமை, ஜூன் 28 2023 ஆனி 13, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054

பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

அறிவிக்கைகள்

[அரசாணை (நிலை) எண். 43, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (M2)த் துறை, 10 மார்ச் 2023] 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 63/1948) 112 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு 1950 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் விதிகளில் செய்யக் கருதப்பட்டுள்ள திருத்தங்களின் பின்வரும் வரைவு மேற்சொன்ன சட்டத்தின் 115 ஆம் பிரிவில் கோரப்பட்டுள்ளவாறு இதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.

2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து நாற்பத்தைந்து நாட்கள் நிறைவடைந்த பின்னர் வரைவு திருத்தங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுமென்றும் மேற்சொன்ன கால அளவு நிறைவடைவதற்கு முன்னர், இது தொடர்பாக யாதொரு நபரிடமிருந்தும் வரப்பெறக்கூடிய யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையானது தமிழ்நாடு அரசால் கருதிப்பார்க்கப்படுமென்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை 47/1, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை–600 032-இல் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் வாயிலாக 'அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009' என்ற முகவரிக்கு இரு படிகளில் அனுப்பி வைக்க வேண்டும்.

வரைவுத் திருத்தங்கள்

மேற்சொன்ன விதிகளில்,-

(1) விதி 4-இல், விவர அட்டவணைக்குப் பதிலாக, பின்வரும் விவர அட்டவணை அமைத்துக் கொள்ளப்பட வேண்டும், அதாவது:-

"விவர அட்டவணை.

பொருத்தப்படாத (மொபைல்) கருவி உட்பட நிறுவப்பட்டுள்ள மொத்த குதிரைத் திறன் ஆண்டின்போது யாதொரு நாளில் பணியமர்த்தப்பட்ட வேண்டிய நபர்களின் உயரளவு எண்ணிக்கை
9 20 50 100 250 500 1000 2000 5000 10000 10000க்கு மேல்
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9) (10) (11)
(செலுத்தப்பட வேண்டிய கட்டணம் ரூபாயில்)
குதிரைத் திறன் ஏதுமில்லை 1600 3200 4800 6400 14400 21600 48000 72000 132000 192000 240000

[ 1 ]

III-1a-(26) (T Sup)—12

பொருத்தப்படாத (மொபைல்) கருவி உட்பட நிறுவப்பட்டுள்ள மொத்த குதிரைத் திறன் ஆண்டின்போது யாதொரு நாளில் பணியமர்த்தப்பட்ட வேண்டிய நபர்களின் உயரளவு எண்ணிக்கை
9 20 50 100 250 500 1000 2000 5000 10000 10000க்கு மேல்
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9) (10) (11)
(செலுத்தப்பட வேண்டிய கட்டணம் ரூபாயில்)
10 வரையிலான குதிரைத் திறன் 3200 4800 6400 9600 21600 36000 96000 144000 216000 288000 360000
10 குதிரைத் திறனுக்கு மேல் 50 குதிரைத் திறன் வரையில் 4800 6400 9600 14400 36000 57600 144000 216000 288000 360000 432000
50 குதிரைத் திறனுக்கு மேல் 129 குதிரைத் திறன் வரையில் 6400 9600 14400 24000 57600 96000 216000 288000 360000 432000 480000
129 குதிரைத் திறனுக்கு மேல் 250 குதிரைத் திறன் வரையில் 9600 14400 24000 38400 96000 144000 288000 360000 432000 480000 528000
250 குதிரைத் திறனுக்கு மேல் 500 குதிரைத் திறன் வரையில் 14400 24000 32000 51200 144000 192000 360000 432000 480000 528000 576000
500 குதிரைத் திறனுக்கு மேல் 1000 குதிரைத் திறன் வரையில் 24000 25600 51200 96000 192000 240000 432000 480000 528000 576000 624000
1000 குதிரைத் திறனுக்கு மேல் 2000 குதிரைத் திறன் வரையில் 25600 51200 96000 128000 240000 288000 480000 528000 576000 624000 672000
2000 குதிரைத் திறனுக்கு மேல் 5000 குதிரைத் திறன் வரையில் 51200 96000 128000 160000 288000 336000 528000 576000 624000 672000 720000
5000 குதிரைத் திறனுக்கு மேல் 7500 குதிரைத் திறன் வரையில் 96000 128000 160000 192000 336000 384000 576000 624000 672000 720000 768000
7500 குதிரைத் திறனுக்கு மேல் 10000 குதிரைத் திறன் வரையில் 128000 160000 192000 224000 384000 432000 624000 672000 720000 768000 816000
10000 குதிரைத் திறனுக்கு மேல் 160000 192000 224000 256000 432000 480000 672000 720000 768000 816000 864000.";

(2) விதி 6–இல், துணை விதி (3)-இல், "இரு நூறு ரூபாய்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "நானூறு ரூபாய்", என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;

(3) விதி 8–இல், துணை விதி (2)0–இல், "இரு நூறு ரூபாய்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "நானூறு ரூபாய்", என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;

(4) விதி (10)–இல், "இருநூறு ரூபாய்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "நானூறு ரூபாய்", என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;

3

(5) விதி 56-B-இல், துணை விதி (2)-க்குப் பதிலாக பின்வரும் துணை விதி அமைத்துக்கொள்ளப்பட வேண்டும், அதாவது:-

"(2) அழுத்த நிலையம் (pressure plant) அல்லது கொள்கலன் (vessel) அல்லது வாயு பராமரிக்கும் நீர் கொள்கலன் (water sealed gas holder) ஆய்வு மற்றும் பரிசோதனைக்காக செலுத்தத்தக்க கட்டணம் பின்வருமாறு:-

(i) எந்த அளவு அல்லது கொள்ளளவாக இருப்பினும், ஒரு நிலையம் அல்லது ஒரு கொள்கலனிற்கு (vessel) வெளிப்புற ஆய்வு மேற்கொள்ள ரூ.1600/-(ரூபாய் ஆயிரத்து அறுநூறு மட்டும்);

(ii) நிலைநீர் பரிசோதனை (Hydrostatic test) செய்வதற்கு 4 kgf/sq.cm(g) வரையிலான நிலையம் (plant) அல்லது கொள்கலன் (vessel) ஒன்றுக்கு ரூ. 4000/- (ரூபாய் நான்காயிரம் மட்டும்);

(iii) நிலைநீர் பரிசோதனை (Hydrostatic test) செய்வதற்கு 4 kgf/sq.cm(g)-க்கு அதிகமான நிலையம் (plant) அல்லது கொள்கலன் (vessel) ஒன்றுக்கு ரூ. 8000/- (ரூபாய் எட்டாயிரம் மட்டும்);

(iv) எந்த அளவு அல்லது கொள்ளளவாக இருப்பினும், ஒரு நிலையம் (Plant) அல்லது ஒரு கொள்கலனிற்கு (vessel) உள் ஆய்விற்காக ரூ. 4000/- (ரூபாய் நான்காயிரம் மட்டும்); மற்றும்

(v) அழிவில்லா மீயொலி திண்மை அளவிடும் சோதனைக்கு (non-destructive ultrasonic thickness gauging test) எந்த அளவு அல்லது கொள்ளளவாக இருப்பினும், ஒரு நிலையம் (plant) அல்லது ஒரு கொள்கலனிற்கு (vessel) ரூ. 16000/- (ரூபாய் பதினாறாயிரம் மட்டும்).";

(6) விதி 67-A-இல், பகுதி (iv)-இல், உட்பகுதி (a)-இல், "ரூ.200/- (ரூபாய் இருநூறு மட்டும்)" என்ற சொற்றொடருக்கு பதிலாக, "ரூ. 400/- (ரூபாய்) நானூறு மட்டும்" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;

(7) விதி 86-A-இல், துணை விதி (b)-இல், "ரூ. 200/- (ரூபாய் இருநூறு மட்டும்)" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "ரூ. 400/- (ரூபாய்) நானூறு மட்டும்" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;

(8) விதி 95-இல், துணை விதி (1-A)-இல், பகுதி (a)-இல், "ரூ. 200/- (ரூபாய் இருநூறு மட்டும்)" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "ரூ. 400/- (ரூபாய்) நானூறு மட்டும்" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;

[அரசாணை (நிலை) எண். 74, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (M1)த் துறை, 25 ஏப்ரல் 2023] தமிழ்நாடு அரசு தமிழ்நாடு 2011ஆம் ஆண்டு சட்டமுறை எடையளவு (செயலாக்கம்) விதிகளைத் திருத்தம் செய்ய கருதி, மத்திய அரசுடன் கலந்தாலோசித்து 2009ஆம் ஆண்டு சட்டமுறை எடையளவு சட்டத்தின் (மத்தியச் சட்டம் 1/2010) 53ஆம் பிரிவைச் சேர்ந்த (1), (2) ஆகிய உட்பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக்கொண்டு மேற்சொன்ன தமிழ்நாடு 2011ஆம் ஆண்டு சட்டமுறை எடையளவு (செயலாக்கம்) விதிகளில் மேற்கொள்வதற்குக் கருதப்பட்டுள்ள பின்வரும் திருத்தத்தின் வரைவு, இதனால் பாதிக்கப்படக்கூடிய பொது மக்களின் தகவலுக்காக, மேற்சொன்ன சட்டத்தின் மேற்சொன்ன 53ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் கீழ் கோரப்பட்டுள்ளவாறு இதனால் வெளியிடப்படுகிறது.

2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து பதினைந்து நாட்கள் முடிவடையும் நாளன்று அல்லது அதற்கு பின்னர் இந்த வரைவுத் திருத்தம் கருதிப் பார்க்கப்படும் என இதனால் அறிவிக்கப்படுகிறது. மேற்சொன்ன பதினைந்து நாட்கள் கால அளவு முடிவடைவதற்கு முன்னர், இது தொடர்பாக யாதொரு நபரிடமிருந்து வரப்பெறும் யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு கருதிப்பார்க்கும். மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை சென்னை–600 006-இல் உள்ள தொழிலாளர் ஆணையர் வாயிலாக 'அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சென்னை-600 009' என்ற முகவரிக்கு இரு படிகளில் அனுப்பிவைக்க வேண்டும்.

வரைவுத் திருத்தங்கள்

மேற்சொன்ன விதிகளில்:-

(1) விவர அட்டவணை–IV க்குப் பதிலாக, பின்வரும் விவர அட்டவணை அமைத்துக்கொள்ளப்பட வேண்டும். அதாவது:-

"விவர அட்டவணை–IV

[11 (4) மற்றும் (5)ஆம் விதிகளைக் காண்க]

தமிழ்நாடு அரசு

சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டாளர் அலுவலகம்

எடை கற்கள் மற்றும் அளவைகளைத் தயாரிப்பவர்கள், பழுது பார்ப்பவர்கள் மற்றும் வணிகர்களுக்கு உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தலுக்கான கட்டணங்கள்.

4
உரிமம் வழங்குதலுக்கு/உரிமம் புதுப்பித்தலுக்கு:-
(I) தயாரிப்பவர் (II) பழுதுபார்ப்பவர் (III) வணிகர் ஆண்டொன்றுக்கு ரூ. 6000/- ஆண்டொன்றுக்கு ரூ. 2250/- ஆண்டொன்றுக்கு ரூ. 750/-
2. உரிமத்தை மாற்றியமைத்தல் ரூ.150/-
3.இரண்டாம்படி உரிமம் வழங்குதல் ரூ.75/-.";

(2) விவர அட்டவணை-VI க்குப் பதிலாக, பின்வரும் விவர அட்டவணை அமைத்துக்கொள்ளப்படவேண்டும், அதாவது :-

"விவர அட்டவணை–VI

[11 (8)ஆம் விதியைக் காண்க]

தமிழ்நாடு அரசு

சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டாளர் அலுவலகம் உரிமம் பெற்ற பழுதுபார்ப்பவரால் செலுத்தப்படவேண்டிய பிணைய

வைப்புத்தொகை

எடை மதிப்பீட்டு மற்றும் அளவீட்டுச் சாதனங்கள் உட்பட எடை கற்கள் மற்றும் அளவைகளைப் பழுதுபார்ப்பவர் ரூ. 3000/-";

3) விவர அட்டவணை-IXக்குப் பதிலாக, பின்வரும் விவர அட்டவணை அமைத்துக்கொள்ளப்படவேண்டும், அதாவது :-

"விவர அட்டவணை–IX

[16 ஆம் விதியைக் காண்க]

எடை கற்கள் மற்றும் அளவைகள் மற்றும் எடை மதிப்பீட்டு மற்றும் அளவீட்டுச் சாதனங்களை சரிபார்ப்பதற்கும் முத்திரையிடுவதற்கும் செலுத்தப்படவேண்டிய கட்டணம்.

1. (a) புல்லியன் எடை கற்கள்

வகைப்பாடு ( 1 ) ஒரு எடை கல்லுக்கான கட்டணம் ( 2 ) ( ரூபாய்-காசு)
10 கி.கி. 90.00
5 கி.கி. 60.00
2 கி.கி. 60.00
1 கி.கி 60.00
500 கி. 45.00
200 கி. 45.00
100 கி. 45.00
50 கி. 45.00
20 கி. 45.00
10 கி. 45.00
5 கி. 45.00
2 கி. 45.00
1 கி. 45.00
5

(b) காரட் எடை கற்கள் :

வகைப்பாடு ஒரு எடை கல்லுக்கான கட்டணம் ( ரூபாய். காசு)
( 1 ) ( 2 )
100 கி (500 கா) 60.00
40 கி (200 கா) 60.00
20 கி (100 கா) 60.00
10 கி (50 கா) 60.00
4 கி (20 கா) 60.00
2 கி (10 கா) 60.00
1 கி (5 கா) 60.00
400 மி.கி (2 கா) 60.00
200 மி.கி (1 கா) 60.00
100 மி.கி (0.5 கா) 60.00
40 மி.கி (0.02 கா) 60.00
20 மி.கி (0.01 கா) 60.00
10 மி.கி (0.05 கா) 60.00
4 மி.கி (0.02 கா) 60.00
2 மி.கி (0.01 கா) 60.00
1 மி.கி (0.005 கா) 60.00

(C.) உருளைவடிவ திருகு வகை எடை கற்கள்:

வகைப்பாடு ஒரு எடை கல்லுக்கான கட்டணம் ( ரூபாய். காசு)
( 1 ) ( 2 )
10 கி.கி. 60.00
5 கி.கி. 60.00
2 கி.கி. 45.00
1 கி.கி 30.00
500 கிராம் 15.00
200 கிராம் 15.00
100 கிராம் 15.00
50 கிராம் 15.00
20 கிராம் 15.00
10 கிராம் 15.00
5 கிராம் 15.00
2 கிராம் 15.00
1 கிராம் 15.00
6

(d) தகட்டு உலோக எடை கற்கள் (புல்லியன் நீங்கலாக ஏனையவை) :

வகைப்பாடு ( 1 ) ஒரு எடை கல்லுக்கான கட்டணம் ( ரூபாய். காசு) ( 2 )
500 மி.கி. 15.00
200 மி.கி. 15.00
100 மி.கி. 15.00
50 மி.கி. 15.00
20 மி.கி. 15.00
10 மி.கி. 15.00
5 மி.கி. 15.00
2 மி.கி. 15.00
1 மி.கி. 15.00

(e) அறுங்கோண இரும்பு, திருகு வகை எடை கற்கள் மற்றும் இணைகரத்திண்ம எடை கற்கள்:

வகைப்பாடு ( 1 ) ஒரு எடை கல்லுக்கான கட்டணம் ( ரூபாய். காசு) ( 2 )
50 கி.கி 75.00
20 கி.கி 60.00
10 கி.கி. 60.00
5 கி.கி. 60.00
2 கி.கி. 45.00
1 கி.கி 30.00
500 கிராம் 15.00
200 கிராம் 15.00
100 கிராம் 15.00
50 கிராம் 15.00
20 கிராம் 15.00
10 கிராம் 15.00
5 கிராம் 15.00
2 கிராம் 15.00
1 கிராம் 15.00
7

(f) உயர்திறன் எடையிடும் இயந்திரங்களை சோதனை செய்வதற்கான திட்ட எடை கற்கள்:

வகைப்பாடு ( 1 ) 0 . 5 / 10000- உயரளவு அனுமதிக்கத்தக்க சார்பு பிழைக்கு நிகரான கட்டணம் ( ரூபாய். காசு) ( 2 ) 3 . 3 / 10000, 1.7/10000 மற்றும் 1 . 0 / 10000 உயரளவு அனுமதிக்கத்தக்க சார்பு பிழைக்கு நிகரான கட்டணம் ( ரூபாய். காசு) ( 3 )
100 கி.கி 225.00 150.00
200 கி.கி 450.00 300.00
500 கி.கி 900.00 600.00
1000 கி.கி 2250.00 1500.00
2000 கி.கி 4500.00 3000.00
5000 கி.கி *5000.00 *5000.00

* நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சக இயக்குநரால் 24/04/2017ஆம் நாளிட்ட WM-10(12)/2017ஆம் எண் கடிதத்தில் நிர்ணயிக்கப்பட்ட வரையரையின்படியும் 2011ஆம் ஆண்டு சட்டமுறை எடையளவின் (பொது விதிகள்) பன்னிரெண்டாம் விவர அட்டவணையின்படியும்.

2. கொள்ளளவு அளவைகள்

வகைப்பாடு ( 1 ) ஒரு கொள்கலனுக்கான கட்டணம் ( ரூபாய். காசு) ( 2 )
100 லிட்டர் மற்றும் அதற்கு மேல் ரூ.10,000 /- என்ற உயரளவிற்குட்பட்டு முதல் 100 லிட்டருக்கு ரூ 100/- மற்றும் கூடுதலாக ஒவ்வொரு 100 லிட்டர் அல்லது அதன் ஒரு பகுதிக்கும் ரூ14.
50 லி 150.00
20 லி 60.00
10 லி 60.00
5 லி 30.00
2 லி 30.00
1 லி 30.00
500 மி.லி 30.00
200 மி.லி 30.00
100 மி.லி 30.00
50 மி.லி 30.00
20 மி.லி 30.00
10 மி.லி 30.00
5 மி.லி 30.00
2 மி.லி 30.00
1 மி.லி 30.00
8

3. நீட்டல் அளவைகள் :

(a) வளையாத்தன்மையுடையன:

வகைப்பாடு ( 1 ) ஒரு அளவுகோலுக்கான கட்டணம் ( ரூபாய். காசு) ( 2 )
2 மீ 30.00
1 மீ 30.00
0.5 மீ 60.00
1 மீ என்று படியளவுக் குறியீடு செய்யப்பட்டவை (ஒவ்வொரு செ.மீட்டரிலும்) 60.00
0.5 மீ என்று படியளவுக் குறியீடு செய்யப்பட்டவை (ஒவ்வொரு செ.மீட்டரிலும்) 60.00

(b) துணித்தன்மையுடைய நெகிழி / நெய்யப்பட்டவை / எஃகு நாடாக்கள்:

துல்லிய வகை ( 1 ) மீட்டர் ஒன்றுக்கான கட்டணம் ( ரூபாய். காசு) ( 2 )
வகை - I 3.00
வகை - II 3.00
வகை - III 2.00

(c) மடிப்பு அளவைகள்:

வகைப்பாடு ( 1 ) ஒரு அளவுகோலுக்கான கட்டணம் ( ரூபாய். காசு) ( 2 )
1 மீ 30.00
0.5 மீ 30.00

(d) அளவீடு செய்கிற சங்கிலி:

வகைப்பாடு ( 1 ) ஒரு அளவுகோலுக்கான கட்டணம் ( ரூபாய். காசு) ( 2 )
30 மீ 300.00
20 மீ 300.00

4) தூல அளவுகோல்கள் வகை A மற்றும் B

வகைப்பாடு ( 1 ) 200 கி.கி 100 கி.கி 50 கி.கி. 20 கி.கி. 10 கி.கி. ஒரு எடை கல்லுக்கான கட்டணம் ( ரூபாய். காசு) ( 2 ) 1200.00 900.00 450.00 450.00 450.00
5 கி.கி.
2 கி.கி
1 கி.கி
500 கிராம் மற்றும் அதற்குக் குறைவாக
9

5) தூல அளவுகோல்கள் வகை C மற்றும் D

வகைப்பாடு ( 1 ) ஒரு எடை கல்லுக்கான கட்டணம் ( ரூபாய். காசு) ( 2 )
1000 கி.கி 600.00
500 கி.கி 600.00
300 கி.கி. 600.00
200 கி.கி. 300.00
100 கி.கி. 300.00
50 கி.கி. 60.00
20 கி.கி 60.00
10 கி.கி 60.00
5 கி.கி 45.00
2 கி.கி 45.00
1 கி.கி 45.00
500 கிராம் மற்றும் அதற்குக் குறைவாக 30.00

6) தானியங்கா (எடை கணக்கீட்டு சாதனங்கள் – இயந்திரவியல் (ஒத்தசெயல் வகை) வகை III மற்றும் IV:

வகைப்பாடு ( 1 ) ஒரு எடை அளவிற்கான கட்டணம் ( ரூபாய். காசு) ( 2 )
400 டன் *5000.00
300 டன் *5000.00
200 டன் *5000.00
150 டன் *5000.00
100 டன் *5000.00
80 டன் *5000.00
60 டன் *5000.00
50 டன் *5000.00
40 டன் *5000.00
30 டன் *5000.00
25 டன் *5000.00
20 டன் *5000.00
15 டன் *5000.00
10 டன் 3000.00
5 டன் 1500.00
3 டன் 1200.00
2 டன் 1200.00
1500 கி.கி 900.00
1000 கி.கி 900.00
500 கி.கி 900.00
300 கி.கி 600.00
250 கி.கி 600.00
200 கி.கி 300.00
150 கி.கி 300.00
100 கி.கி 300.00
50 கி.கி 300.00
30 கி.கி 300.00
25 கி.கி 180.00
20 கி.கி 180.00
15 கி.கி 90.00
10 கி.கி 90.00
5 கி.கி 90.00
3 கி.கி 90.00
2 கி.கி 90.00
1 கி.கி 45.00
500 கிராம் மற்றும் அதற்கும் குறைவாக 45.00
10

* நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சக இயக்குநரால் 24/04/2017ஆம் நாளிட்ட WM-10(12)/2017ஆம் எண் கடிதத்தில் நிர்ணயிக்கப்பட்ட வரையரையின்படியும் 2011ஆம் ஆண்டு சட்டமுறை எடையளவின் (பொது விதிகள்) பன்னிரெண்டாம் விவர அட்டவணையின்படியும்.

7) தானியங்கா எடை கணக்கீட்டு சாதனங்கள் – மின்னணுவியல் வகைப்பாடு III மற்றும் IV:

எடை வகைப்பாடு ( 1 ) ஒரு எடை அளவிற்கான கட்டணம் ( ரூபாய். காசு) ( 2 )
400 டன் *5000.00
300 டன் *5000.00
200 டன் *5000.00
150 டன் *5000.00
100 டன் *5000.00
80 டன் *5000.00
60 டன் *5000.00
50 டன் *5000.00
40 டன் *5000.00
30 டன் *5000.00
25 டன் *5000.00
20 டன் *5000.00
15 டன் *5000.00
10 டன் 3000.00
5 டன் 3000.00
3 டன் 1500.00
2 டன் 1500.00
1500 கி.கி 750.00
1000 கி.கி 750.00
500 கி.கி 750.00
300 கி.கி 600.00
250 கி.கி 600.00
200 கி.கி 600.00
150 கி.கி 600.00
100 கி.கி 600.00
50 கி.கி 600.00
30 கி.கி 600.00
25 கி.கி 600.00
20 கி.கி 300.00
15 கி.கி 300.00
10 கி.கி 300.00
5 கி.கி 300.00
3 கி.கி 300.00
2 கி.கி 300.00
1 கி.கி 300.00
500 கிராம் மற்றும் அதிற்கும் குறைவாக 300.00
11

*நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சக இயக்குநரால் 24/04/2017ஆம் நாளிட்ட WM-10(12)/2017ஆம் எண் கடிதத்தில் நிர்ணயிக்கப்பட்ட வரையரையின்படியும் 2011ஆம் ஆண்டு சட்டமுறை எடையளவின் (பொது விதிகள்) பன்னிரெண்டாம் விவர அட்டவணையின்படியும்.

8. (i) தானியங்கா எடையிடும் சாதனங்கள் – இயந்திரவியல் மற்றும் மின்னணு வகைப்பாடு I மற்றும் II ஆகிய இரண்டும்:

திறன் ( 1 ) கட்டணம் ( ரூபாய். காசு) ( 2 )
50 டன்னுக்கும் மேல் 5000.00
50 டன்னுக்கு மிகாமல் ஆனால் 10 டன்னுக்கு மேல் 5000.00
10 டன்னுக்கு மிகாமல் ஆனால் 1 டன்னுக்கு மேல் 3000.00
1 டன்னுக்கு மிகாமல் ஆனால் 50 கி.கிராமிற்கு மேல் 1500.00
50 கி.கி மிகாமல் ஆனால் 10 கி.கிராமிற்கு மேல் 750.00
10 கி.கிராமிற்கு மிகாமல் 600.00
12

8.(ii) தானியங்கு எடையிடும் சாதனம்

திறன் ( 1 ) கட்டணம் ( 2 ) ( ரூபாய். காசு)
100 டன்னுக்கு மேல் 5000.00
100 டன்னுக்கு மிகாமல் ஆனால் 50 டன்னுக்கு மேல் 5000.00
50 டன்னுக்கு மிகாமல் ஆனால் 10 டன்னுக்கு மேல் 5000.00
10 டன்னுக்கு மிகாமல் ஆனால் 1 டன்னுக்கு மேல் 3000.00
1 டன்னுக்கு மிகாமல் ஆனால் 50 கி.கிராமிற்க்கு மேல் 1500.00
50 கி.கி மிகாமல் ஆனால் 10 கி.கி மேல் 750.00
10 கி.கிராமிற்கு மிகாமல் 600.00

9. பருமனறி (Volumetric) அளவீட்டுச் சாதனங்கள்:

(அ) விநியோகக் குழாய்கள் (Dispensing pumps) குழாய் ஒவ்வொன்றும் அலகு ஒன்றுக்கு ரூ. 3000.00 /-
(ஆ) மொத்தத்தை கணக்கிடும் கருவி (Totalizing Counter) அலகு ஒன்றுக்கு ரூ. 1500.00 /-

(இ) ஏனைய சாதனங்கள்:

கொள்திறன் ( 1 ) கட்டணம் ( 2 ) ( ரூபாய் . காசு)
100 லிட்டருக்கு மேல்0 முதல் 100 லிட்டருக்கு ரூ.1500.00 மற்றும் கூடுதலாக ஒவ்வொரு 100 லிட்டருக்கும் அல்லது அதன் ஒரு பகுதிக்கும் ரூ.750/-
100 லிட்டருக்கு மிகாமல் ஆனால் 50 லிட்டருக்கு மேல் 1500.00
50 லிட்டருக்கு மிகாமல் ஆனால் 20 லிட்டருக்கு மேல் 750.00
20 லிட்டருக்கு மிகாமல் 600.00

10. பாய்வு மானிகள் (Flow meters):

கொள்திறன் ( 1 ) கட்டணம் ( 2 )
பாய்வு வீதம் (Flow rate) நிமிடம் ஒன்றுக்கு 100 லிட்டர் வரையில் *ரூ.5000.00
நிமிடம் ஒன்றுக்கு 100 லிட்டருக்கு மேற்பட்டு. நிமிடம் ஒன்றுக்கு 500 லிட்டர் வரையில் *ரூ.5000.00
நிமிடம் ஒன்றுக்கு 500 லிட்டருக்கு மேல் *ரூ.5000.00

*நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சக இயக்குநரால் 24/04/2017ஆம் நாளிட்ட WM-10(12)/2017ஆம் எண் கடிதத்தில் நிர்ணயிக்கப்பட்ட வரையரையின்படியும் 2011ஆம் ஆண்டு சட்டமுறை எடையளவின் (பொது விதிகள்) பன்னிரெண்டாம் விவர அட்டவணையின்படியும்.

13

11. நேரிய அளவீட்டு சாதனங்கள் (Linear Measuring Instruments)

டாக்சி , ஆட்டோ ரிக்க்ஷா அளவீட்டுமானிகள் ரூ.300.00
ஏனைய அளவீட்டுமானிகள் முதல் 1000 மீட்டருக்கு அல்லது அதன் பகுதிக்கு ரூ 150.00 மற்றும் ஒவ்வொரு கூடுதல் 100 மீட்டருக்கு அல்லது அதன் பகுதிக்கு ரூ 15 /-

12. மருத்துவ வெப்பநிலைமானி : அலகு ஒன்றுக்கு ரூ.2.00/-

13. நீர் அளவீட்டு மானி : அலகு ஒன்றுக்கு ரூ.75.00/-

14. பெக் (Peg) அளவீடு:

30 மி.லி ரூ 150.00
60 மி.லி ரூ 150.00
100 மி.லி ரூ 150.00

15. அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு வழங்கும் சாதனங்கள் : அலகு ஒன்றுக்கு ரூ 3000.00

16. திரவ பெட்ரோலிய எரிவாயு வழங்கும் சாதனங்கள் : அலகு ஒன்றுக்கு ரூ 3000.00

17. எண்ணுகிற (Counter) இயந்திரம்

(i) 10 கி.கி திறனளவு வரையிலான எண்ணுகிற இயந்திரம்: ரூ. 60.00
(ii) 10 கி.கி திறனுக்கு மேற்பட்ட எண்ணுகிற இயந்திரம்: ரூ. 150.00.".

முகமது நசிமுத்தின்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர் (மு.கூ.பொ) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 28 June 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-06-28.Ordinary_26_Part-III_Section-1a-T_Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2023-06-28.Ordinary_26_Part-III_Section-1a-T_Sup.