©
GOVERNMENT OF TAMIL NADU
2023
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 4.00 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 26] CHENNAI, WEDNESDAY, JUNE 28, 2023 Aani 13, Sobakiruthu, Thiruvalluvar Aandu–2054
Part II—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
CONTENTS
Pages.
Pages.
HOME DEPARTMENT
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
Industrial Tribunal for Adjudication .. ..
477
Labour Courts for Adjudication .. ..
477-484 Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishment) Act.-Messers Jeevan Property Promoters Limited, Madurai District .. .. .. .. .. .. 476-477
[475]
D.T.P.—II-2 (26)—1476 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2
NOTIFICATIONS BY GOVERNMENT
HOME DEPARTMENT
AND WHEREAS, the immovable properties specified in the Schedule to this Order are alleged to have been procured by the said financial establishment from and out of the deposits collected from the depositors;
Messers Jeevan Property Promoters Limited, Madurai
District under the Tamil Nadu Protection of Interests
of Depositors (in Financial Establishment) Act.
No.II(2)/HO/611/2023.
[Tamil Nadu Protection of Interests of Depositors
(in Financial Establishments) Act, 1997 (Tamil Nadu
Act 44 of 1997) - Messers Jeevan Property Promoters
Limited, Madurai District - Default in return of
deposits by the Financial Establishment - Ad-interim
order attaching the immovable properties of the said
financial establishment under Section 3 of the said
Act - Orders - Issued.]
The following Government Order is Published:—
[G.O. Ms. No. 255, Home (Police-XIX), 31st May 2023, வைகாசி 17, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] Read:—
From the Additional Director General of Police, Economic Offences Wing, Chennai letter Rc.No.C1/EOW/2069/2022, dated 04.04.2023.
NOW, THEREFORE, in exercise of the powers conferred by Section 3 of the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Act, 1997 (Tamil Nadu Act 44 of 1997), the Governor of Tamil Nadu hereby makes an ad-interim order attaching the immovable properties in the name of the defaulted financial establishment, namely, Messers Jeevan Property Promoters Limited, functioned at D.No. 12, 1st Floor, Pattaraikarar Street, Goripalayam, Madurai, as specified in the schedule to this order and transfers the control over the said immovable properties to the Competent Authority, namely, the Competent Authority and District Revenue Officer, Sivagangai District appointed under the said Act.
Order: No. 255, Home (Police-XIX), dated 31st May 2023.
WHEREAS, complaints have been received from a number of depositors that Messers Jeevan Property Promoters Limited, Madurai District, a financial establishment, has defaulted the return of deposits made by the depositors after maturity;
AND WHEREAS, the Government are satisfied that the said financial establishment is not likely to return the deposits to the depositors and hence, the Government have to protect the interests of such depositors;
2. The Competent Authority and District Revenue Officer, Sivagangai District is requested to pursue further action in accordance with the procedure laid down in sub-sections (3) and (4) of Section 4 of the said Act and also the formalities prescribed in the Tamil Nadu Protection of Interests of Depositors (in financiai Establishments) Rules, 1997.
3 The Special Public Prosecutor, Special Court for the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Act, 1997, Madurai, is requested to render necessary assistance to the Competent Authority and District Revenue Officer, Sivagangai District for filing the application before the Special Court constituted under the said Act.
(By Order of the Governor)
The Schedule
Details of movable Properties
| Sl. No. | Name of the owner and address | Location of the property | Details of the Property | Extent of property | Guideline Value in Rupees. | |||
| DOC No. & Date | Survey No. | Patta No. | Acres | Cent | ||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | |||
| 1. | M/s. Jeevan Property Promoters Limited, Door No. 12, 1st Floor, Pattaraikkarar Street, Goripalayam, Madurai-2. | Sivagangai District, Kalaiyarkovil SRO, Sevavurani Group, Sevalpungai, Viragadi Kadambankulam Village. | Document Number 848/16,dated 08.03.2016 | 174/4 | 531 | 1 | 04 | 2,00,000/- |
| Document Number 4173/14,dated 14.11.2014 | 180/3 | 712 | 0 | 73 | 73,000/- | |||
| Document Number 3584,dated 25.09.2014 | 181/14A | 399 | 0 | 58 | 3,44,000/- | |||
| 181/18 | 663 | 1 | 84 | |||||
| 181/13 | 407 | 1 | 88 | |||||
| 2. | M/s. Jeevan Property Promoters Limited, Door No. 12, 1st Floor, Pattaraikkarar Street, Goripalayam, Madurai-2. | Sivagangai District, Kalaiyarkovil SRO, Somanadhamangalam Group, Panangudi Utkadai, Seekurani, Kuthiraipanjan Village. | Document Number 3711/15, dated 20.10.2015 | 1/1 | 1354 | 0 | 31 | 4,19000/- |
| Sivagangai District, Kalaiyarkovil SRO, Sevavurani Group, Sevalpungai, Viragadi Kadambankulam Village. | Document Number 3711/15, dated 20.10.2015 | 174/5 | 531 | 0 | 30 | |||
| 174/6 | 451 | 0 | 27 | |||||
| 174/7 | 531 | 0 | 14 | |||||
| 174/8 | 531 | 0 | 50 | |||||
| 174/9 | 531 | 0 | 65 | |||||
| 3. | M/s. Jeevan Property Promoters Limited, Door No. 12, 1st Floor, Pattaraikkarar Street, Goripalayam, Madurai-2. | Sivagangai District, Sivagangai Joint Sub-Registrar-II, 33 Gowripatti Group, Gowripatti Village. | Document Number 6722/12, dated 22.11.2012 | 233/1 | 6526 | 5 | 24 | 6,16,000/- |
| 233/3 | 6526 | 2 | 37 | |||||
| Document Number 6151/12, dated 17.10.2012 | 235/1 | 6526 | 4 | 20 | 6,84,000/- | |||
| 235/2 | 6526 | 4 | 25 | |||||
| Document Number 6991/12, dated 07.12.2012 | 236 | 6526 | 6 | 82 | 5,52,000/- | |||
| Total | 32 | 23 | 28,88,000/- |
P. AMUDHA, Principal Secretary to Government. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
எழுவினா
Disputes between Workmen and Managements referred
to Industrial Tribunal for Adjudication.
ஸ்டீல் ஸ்டிரிப் வீல்ஸ் லிமிடெட், காஞ்சிபுரம் [அரசாணை (டி) எண் 284, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 30 மே 2023, வைகாசி 16, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No. II(2)/LWSD/612/2023.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்டீல் ஸ்டிரிப் வீல்ஸ் லிமிடெட் நிர்வாகத்திற்கும், சென்னை ஏற்றுமதி வளாக ஊழியர்கள் மற்றும் பொது தொழிலாளர் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
நிர்வாகம் தொழிலாளர்கள் வந்து செல்லும் வகையில் ஏற்கனவே வழங்கி வந்த பேருந்து சேவையை, தொழிற்சாலையிலிருந்து 50 கி.மீ.-க்கும் கூடுதலான தொலைவில் உள்ள 7 வழித்தடங்களுக்கு 16.04.2022 முதல் நிறுத்தியது 1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டப் பிரிவு 9A-க்கு முரணானது என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
மேலும், 1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை தொழிற் தீர்ப்பாயம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Disputes between Workmen and Managements referred
to Labour Court for Adjudication.
மேற்சொன்ன தொழிற் தகராறில் உள்ள கோரிக்கையை சென்னை தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்கண்ட எழுவினாவுடன் சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
மாநகர் போக்குவரத்துக் கழகம், சென்னை [அரசாணை (டி) எண் 256, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ1)த் துறை, 23 மே 2023, வைகாசி 9, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No. II(2)/LWSD/613/2023.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக நிர்வாகத்திற்கும் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
478 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2மேற்சொன்ன தொழிற் தகராறில் உள்ள கோரிக்கைகளை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு விடலாம் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
மேலும், 1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
எழுவினாக்கள்
கோரிக்கை எண்1
திரு. S. கண்ணன், நடத்துனர், பணி எண்.சி 53444 என்பவரின் ஆண்டு ஊதிய உயர்வை இரண்டு வருட காலத்திற்கு தொடர் விளைவுடன் தள்ளி வைத்து நிர்வாகம் பிறப்பித்த 21.07.2018 நாளிட்ட உத்தரவினை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
கோரிக்கை என். 2
திரு. S. கண்ணன், நடத்துனர், பணி எண்.சி 53444 என்பவரின் தற்காலிக பணி நீக்க காலத்தை பணிக்காலமாக கருதப்பட்டு சம்பளம், போனஸ் உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (திருநெல்வேலி) லிட்., திருநெல்வேலி மண்டலம்.
[அரசாணை (டி) எண் 251, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 18 மே 2023, வைகாசி 4, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No. II(2)/LWSD/614/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., திருநெல்வேலி மண்டலம், திருநெல்வேலி என்ற நிர்வாகத்திற்கும், நெல்லை, சிதம்பரனார், குமரி மாவட்ட அரசு போக்குவரத்து எம்ப்ளாயீஸ் யூனியன், திருநெல்வேலி என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற் தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
திரு. S. தங்கராஜ், ஓட்டுநர் (பணி எண்.9460) என்பவருக்கு நிர்வாகத்தால் வழங்கப்பட்ட ஆணை எண்.டி.5680-ச8-ஒநபி- தநாஅபோக-திலி-14, நாள்.29.09.2016 நாளிட்ட உத்தரவில் அன்னாரது வருடாந்திர ஊதிய உயர்வினை அதன் திரண்ட பயனுடன் இரண்டு வருடங்கள் நிறுத்தி வைத்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
மேலும், 1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
[அரசாணை (டி) எண் 259, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 26 மே 2023, வைகாசி 12, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No. II(2)/LWSD/615/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., திருநெல்வேலி மண்டலம், என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சங்கம், திருநெல்வேலி என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
திரு. R. மகாலிங்கம், ஓட்டுநர் (பணி எண்.11678) மற்றும் திரு. P. பேச்சிமுத்து, நடத்துநர் (பணி எண். 9287) ஆகியோரின் வருடாந்திர ஊதிய உயர்வினை அதன் திரண்ட பயனுடன் இரண்டு வருடத்திற்கு நிறுத்தி வைத்தும், தற்காலிக வேலை நீக்க நாட்களை தகுதி வாய்ந்த விடுப்பாக வரைமுறைப்படுத்தியும் நிர்வாகம் பிறப்பித்த 31.01.2017 நாளிட்ட இரு உத்தரவுகளை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் பாதிக்கப்பட்ட நபருக்கு கிடைக்க கூடிய நிவாரணம் என்ன? இதுசம்பந்தமாக உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
மேலும், 1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
[அரசாணை (டி) எண் 268, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 29 மே 2023, வைகாசி 15, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No. II(2)/LWSD/616/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., திருநெல்வேலி மண்டலம், திருநெல்வேலி என்ற நிர்வாகத்திற்கும், நெல்லை மாவட்ட போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) திருநெல்வேலி என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
திரு. T. சுரேஷ்பாண்டியன், ஓட்டுநர், (பணி எண்.13080) என்பவருக்கு வருடாந்திர ஊதிய உயர்வினை அதன் திரண்டJun. 28, 2023] TAMIL NADU GOVERNMENT GAZETTE 479 பயனுடன் மூன்று வருடத்திற்கு நிறுத்தி வைத்த இறுதி ஆணையினை உறுதி செய்து நிர்வாகம் பிறப்பித்த மேல்முறையீட்டு ஆணை எண். 9345-ச-08-தஅபோக-திலி-2018, 10.09.2021 நாளிட்ட உத்தரவை இரத்து செய்யவும், அன்னார் தற்காலிகப் பணி நீக்கத்தில் இருந்த 30 நாட்களை தகுதி வாய்ந்த விடுப்பாக வரைமுறைப்படுத்தியிருப்பதை கழக நிலையாணை விதிகளுக்குட்பட்டு பணி நாட்களாக வழங்க உத்தரவிட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
மேலும், 1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் [அரசாணை (டி) எண் 261, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 26 மே 2023, வைகாசி 12, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No. II(2)/LWSD/617/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் உரிமை மீட்பு சங்கம், இரணியல், நெய்யூர் அஞ்சல் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
மனுதாரர் திரு. N. ரமேஷ், சேமநடத்துநர், (கணினி எண். T2C190001) (11985)) என்பவருக்கு 240 நாட்கள் பணிபுரிந்தவுடன் பணி நிரந்தரம் வழங்கப்படாமல் 1000 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த பின்பு 22.09.2020 அன்று பணி நிரந்தரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே மனுதாரர் 240 நாட்கள் பணி முடித்த நாளிலிருந்து பணிநிரந்தரம் செய்து, அதற்குரிய பணப்பலன்களை வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
மேலும், 1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
[அரசாணை (டி) எண் 266, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 29 மே 2023, வைகாசி 15, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No. II(2)/LWSD/618/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடியு), நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
மனுதாரர் திரு. K. ஜெயராஜ், ஓட்டுநர், (கணினி எண். 10919) என்பவருக்கு நிர்வாகத்தின் மேல்முறையீட்டு ஆணை எண். 446/ச4/தஅபோக/திலி/2015, நாள்.06.01.2017-ன் படி அன்னாரது வருடாந்திர ஊதிய உயர்வை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் ஒருவருடத்திற்கு நிறுத்தம் செய்தும், அதனை நிலுவைத் தொகை ஏதுமின்றி (without arrear amount) அமல்படுத்திடவும் ஆணையிடப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
மேலும், 1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (மதுரை) லிட்., மதுரை.
[அரசாணை (டி) எண் 260, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 26 மே 2023, வைகாசி 12, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No. II(2)/LWSD/619/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட்., மதுரை என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தேசிய தொழிலாளர் சங்கம்- INTUC, மதுரை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
திரு. B. தனசிங், (பணி எண். AR 06461) என்ற உதவியாளர் என்ற பதவியிலிருந்து இளநிலை உதவியாளர் என்ற நிலைக்கு கீழிறக்கம் என பனியிறக்கம் செய்து பிறப்பித்துள்ள உத்தரவு எண். ஒநது/D2/புந/AR/406, நாள்.18.01.2011 நாளிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உத்தரவு பிறப்பிக்கவும்.
மேலும், 1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
[அரசாணை (டி) எண் 264, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 29 மே 2023, வைகாசி 15, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No. II(2)/LWSD/620/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட்., மதுரை என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு480 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2 அரசு போக்குவரத்துக் கழக தேசிய தொழிலாளர் சங்கம்- INTUC, மதுரை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
திரு. P. பிச்சைமணி, (பணி எண். DR 07233) என்ற தேர்வுநிலை ஓட்டுநருக்கு நிர்வாகம் வழங்கிய வருடாந்திர ஊதிய உயர்வினை மூன்று மாத காலத்திற்கு அதன் திரண்ட பயனின்றி நிறுத்தம் செய்து நிர்வாகம் வழங்கிய ஒநது/D3/சோ/1358, நாள்.8.12.2014 உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உத்தரவு பிறப்பிக்கவும்.
மேலும், 1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
[அரசாணை (டி) எண் 267, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 29 மே 2023, வைகாசி 15, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No. II(2)/LWSD/621/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட்., மதுரை என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தேசிய தொழிலாளர் சங்கம்- INTUC, மதுரை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
திரு. G. அசோகன், (AR 14647) என்ற ஏவலருக்கு வருடாந்திர ஊதிய உயர்வினை ஓராண்டு காலத்திற்கு நிறுத்தம் செய்து நிர்வாகம் வழங்கிய ஒநது/D6/தஅ/AR/123, நாள்.10.09.2012 உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உத்தரவு பிறப்பிக்கவும்.
மேலும், 1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
[அரசாணை (டி) எண் 269, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 29 மே 2023, வைகாசி 15, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No. II(2)/LWSD/622/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட்., மதுரை என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தேசிய தொழிலாளர் சங்கம்- INTUC, மதுரை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
திரு. K. பூமிநாதன், (பணி எண். CR 10296) என்ற முதுநிலை நடத்துநருக்கு நிர்வாகம் வழங்கிய வருடாந்திர ஊதிய உயர்வினை இரண்டு ஆண்டு காலத்திற்கு அதன் திரண்ட பயனுடன் நிறுத்தம் செய்துள்ள ஒநது/D5/மே/ CR/61, நாள்.13.11.2010 நாளிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உத்தரவு பிறப்பிக்கவும்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
[அரசாணை (டி) எண் 270, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 29 மே 2023, வைகாசி 15, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No. II(2)/LWSD/623/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட்., மதுரை என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தேசிய தொழிலாளர் சங்கம்- INTUC, மதுரை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
திரு. S. சகாயராஜ், (பணி எண்.TR 11178) என்ற கைவினைஞருக்கு வருடாந்திர ஊதிய உயர்வினை ஆறு மாத காலத்திற்கு அதன் திரண்ட பயனின்றி நிறுத்தம் செய்து நிர்வாகம் வழங்கிய உத்தரவு எண். ஒநது/D1/பொன்/2799, நாள்.30.11.2015 உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உத்தரவு பிறப்பிக்கவும்.
மேலும், 1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Jun. 28, 2023] TAMIL NADU GOVERNMENT GAZETTE 481[அரசாணை (டி) எண் 271, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 29 மே 2023, வைகாசி 15, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No. II(2)/LWSD/624/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட்., மதுரை என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தேசிய தொழிலாளர் சங்கம்- INTUC, மதுரை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
திரு. K. பூமிநாதன், (பணி எண். CR 10296) என்ற முதுநிலை நடத்துநருக்கு நிர்வாகம் வழங்கிய வருடாந்திர ஊதிய உயர்வினை ஓராண்டு காலத்திற்கு அதன் திரண்ட பயனுடன் நிறுத்தம் செய்துள்ள உத்தரவு எண். ஒநது/D5/மே/46 &116, நாள்.13.11.2010 நாளிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உத்தரவு பிறப்பிக்கவும்.
மேலும், 1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
JBM ஆட்டோ லிமிடெட்.
[அரசாணை (டி) எண் 273, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 29 மே 2023, வைகாசி 15, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No. II(2)/LWSD/625/2023.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, JBM ஆட்டோ லிமிடெட். நிர்வாகத்திற்கும் செங்கை பொதுத் தொழிலாளர் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தொழிற்தகராறில் உள்ள கோரிக்கைகளில் கோரிக்கை எண்கள் 1, 2, 3, 4, 7, 8, 9, 11, 12, மற்றும் 13 ஆகியவற்றை காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
மேலும், 1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இணைப்பு
எழுவினாக்கள்
கோரிக்கை எண்.1
1960-ம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்ட அகில இந்திய நுகர்வோர் விலைவாசி குறியீட்டு எண். (சென்னை மையம்) 2,000 வரை ஓரு மாத குறைந்தபட்ச அடிப்படை சம்பளமாக ரூ.20,000/- என நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், ஆண்டு ஊதிய உயர்வு 5% எனக் கொண்டு ஐந்தாண்டிற்கு ஒரு படி என வைத்து கால முறை சம்பள விகிதம் நிர்ணயம் செய்து தொழிலாளர்களின் சேவைக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு வெயிடேஜ் இன்கிரிமென்ட் வழங்கி புதிய சம்பள விகிதத்தில் பொருத்தி நிர்ணயம் செய்ய வேண்டுமென்றும் கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கைகள் நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
கோரிக்கை எண்.2
1960-ம் ஆண்டை அடிப்படையாக கொண்ட சென்னை மையத்திற்கான அகில இந்திய நுகர்வோர் விலைவாசி குறியீட்டு எண். 2,000-க்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் ரூ.5/- வீதம் பஞ்சப்படி வழங்க வேண்டுமென கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
கோரிக்கை எண்.3
அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி ஆகியவற்றின் கூட்டுத் தொகையில் 15% தொகையை வீட்டு வாடகைப் படியாக வழங்க வேண்டுமென கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
கோரிக்கை எண்.4
அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி ஆகியவற்றின் கூட்டுத் தொகையில் 10% தொகையை கிராமப்புறப் படியாக வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
கோரிக்கை எண்.7
வழக்கப்படியான சீருடையை ஒவ்வொரு ஆண்டும் காலம் தாழ்த்தாது ஏப்ரல் மாதத்தில் வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
கோரிக்கை எண்.8
கோரிக்கைகள் அனைத்தும் 01.04.2020 அன்று முதல் வழங்க வேண்டுமென கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கைகள் நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
கோரிக்கை எண்.9
ஊழியர்களுக்கும் அவர்களை சார்ந்தோருக்கும் மருத்துவ வசதி கிடைக்கும் அடிப்படையில் ஆண்டிற்கு ரூ. 2 லட்சம் மருத்துவ காப்பீடு செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
கோரிக்கை எண்.11
அனைத்து தொழிலாளர்களுக்கும் பணிக்கு வந்து செல்ல வாகன வசதி செய்து தர வேண்டும் என்றும் இயக்கப்படும் பேருந்துகளை திடீரென நிறுத்தக் கூடாது என்றும் கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கைகள் நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
482 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2கோரிக்கை எண்.12
R. சக்திவேல், M. குமார், S. ரவிக்குமார் ஆகிய மூவரையும் குஜராத் மாநிலம், அஹமதாபாத்தில் உள்ள நீள் மெட்டல் புரோடக்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு அயலக பணி (Deputation) முறையில் மாற்றி உத்தரவிட்டுள்ளதையும், 23.12.2019 அன்று முதல் அவர்களை வேலைக்கு அனுமதிக்காததையும் ரத்து செய்து அவர்களுக்கு சென்னை பிளாண்டில் தொடர் சர்வீஸுடன் மீண்டும் வேலையும் வேலையிழந்த நாட்களுக்கு முழு ஊதியமும் வழங்க வேண்டும் என்றும் கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கைகள் நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
கோரிக்கை எண்.13
N. வெங்கடசாமி, P. சதீஷ் ஆகிய இருவரையும் அயலக பணி (Deputation) முறையில் ஓசூருக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளதை ரத்து செய்து சென்னை பிளாண்டில் வேலை வழங்க வேண்டுமென கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
மேக்னா ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட்.
[அரசாணை (டி) எண் 277, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 29 மே 2023, வைகாசி 15, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No. II(2)/LWSD/626/2023.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, மேக்னா ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிர்வாகத்திற்கும் உழைப்போர் உரிமை இயக்க சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தொழிற்தகராறில் உள்ள கோரிக்கையை காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்காணும் எழுவினாவுடன் காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
திருவாளர்கள் T. ஆனந்தகுமார் (CC170), E. ரமேஷ் (CC183), N. கார்த்திகேயன் (CC276), R. ஆனந்தன் (CC278), J. ஜான்சன் லியோபிரபு (CC302), P. வள்ளலார் (CC082), D. கார்மல் விஜயன் (CC128), S.S. கார்த்திகேயன் (CC149), S. சாகுல் அமித் பாதுஷா (CC212), E. சதிஷ்குமார் (CC222), S. சதிஷ்குமார் (CC223), மற்றும் S. கரும்புள்ளிராஜா (CC213), ஆகிய தொழிலாளர்களை மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள புனேவிற்கு பணியிட மாற்றம் செய்தது சட்ட விரோத செயல் எனவும், அப்பணியிடமாற்றத்தை இரத்து செய்ய வேண்டுமெனவும் கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கைகள் நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
மேலும், 1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம், காஞ்சிபுரம் மண்டலம்
[அரசாணை (டி) எண் 278, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ1)த் துறை, 29 மே 2023, வைகாசி 15, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No. II(2)/LWSD/627/2023.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, காஞ்சிபுரம் மண்டலம் விழுப்புரம் கோட்டம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தொழிற் தகராறில் உள்ள கோரிக்கையை சென்னை தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்காணும் எழுவினாவுடன் சென்னை தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
திரு. வெ. சேட்டு, (ப.எண்.42319) ஓட்டுநருக்கு ஆண்டு ஊதிய உயர்வு இரண்டு ஆண்டு காலத்திற்கு தொடர் விளைவுடன் தள்ளி வைத்த நிர்வாகத்தின் கு.எண்.386/386/ச5/தஅபோக/6, 10.10.2008 நாளிட்ட உத்தரவினை இரத்து செய்து அதற்குண்டான பணித்தொடர்ச்சி, பதவி உயர்வு மற்றும் பணபலன்கள் பெற்றுத்தரக்கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
மேலும், 1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, சென்னை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மாநகர் போக்குவரத்துக் கழகம், (சென்னை) லிமிடெட்.
[அரசாணை (டி) எண் 279, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ1)த் துறை, 29 மே 2023, வைகாசி 15, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No. II(2)/LWSD/628/2023.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, மாநகர் போக்குவரத்து கழகம் (சென்னை) லிமிடெட் நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனத்திற்கும் தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தொழிற் தகராறில் உள்ள கோரிக்கையை சென்னை தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்கண்ட எழுவினாவுடன் சென்னை தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
மனுதாரர், திரு. ஆபேல் (ப.எண். D51945) ஓட்டுநர், என்பவருக்கு ஆண்டு ஊதிய உயர்வினை ஓராண்டு காலத்திற்கு பின் தொடர்ச்சியுடன் தள்ளி வைத்து நிர்வாகம் பிறப்பித்த உத்தரவு எண்.27781/சபி(ஒந)8/மாநபோக/2015, நாள் 26.09.2016-ஐ இரத்துJun. 28, 2023] TAMIL NADU GOVERNMENT GAZETTE 483 செய்யக்கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா ? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
மேலும், 1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, சென்னை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஹவ்டன் சாலிவென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட்.
[அரசாணை (டி) எண் 280, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ1)த் துறை, 29 மே 2023, வைகாசி 15, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No. II(2)/LWSD/629/2023.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, சென்னை ஹவ்டன் சாலிவென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாகத்திற்கும் சென்னை ஏற்றுமதி வளாக ஊழியர்கள் மற்றும் பொது தொழிலாளர் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தொழிற்தகராறில் உள்ள கோரிக்கையை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, பின்வரும் எழுவினாவுடன் சென்னை தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
தொழிலாளர்களுக்கு 2019-2020 ஆண்டுக்கான போனஸ் மொத்த சம்பளத்தில் தலா 20 சதவீதமும், கருணைத் தொகையாக தலா ரூ. 15,000/-மும் சேர்த்து தீபாவளி பண்டிகைக்கு முன்பாக வழங்க கேட்டு 26.08.2020 அன்று நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்தும் இது சம்பந்தமாக நிர்வாகம் பேசி தீர்க்க முன்வரவில்லை என்பதால் தொழிலாளர்கள் பெற்றுவரும் மொத்த சம்பளத்தில் தலா 20 சதவீதம் போனசும் மற்றும் கருணைத் தொகையாக தலா ரூ. 15,000/- மும் தீபாவளி பண்டிகைக்கு 15 நாட்களுக்கு முன்பு பெற்றுத் தர வேண்டி மனுதாரர் சங்கம் தரப்பில் கோரியுள்ளது நியாயம் தானா ? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
மேலும், 1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, சென்னை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
M/S. மித்ரா இன்ஜினியரிங் எக்யூப்மெண்ட் பிரைவேட் லிமிடெட்.
[அரசாணை (டி) எண் 285, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 30 மே 2023, வைகாசி 16, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No. II(2)/LWSD/630/2023.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, M/S. மித்ரா இன்ஜினியரிங் எக்யூப்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிர்வாகத்திற்கும் கைத்தறி மற்றும் பொது தொழிலாளர் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தொழிற் தகராறில் உள்ள கோரிக்கைகளில் கோரிக்கை எண்கள் 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 மற்றும் 11 ஆகியவற்றை காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
மேலும், 1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இணைப்பு
எழுவினாக்கள்
கோரிக்கை எண்.2
அனைத்து தொழிலாளர்களுக்கும் தற்போது வழங்கப்பட்டு வரும் முழு அடிப்படை சம்பளத்திலிருந்து 15% சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
கோரிக்கை எண். 3
தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த காலை மற்றும் மதிய உணவு சலுகைகளை கொரானா காரணத்தை முன்னிட்டு நிறுத்தி வைத்துள்ளதை உடனே ரத்து செய்து அனைத்து தொழிலாளர்களுக்கும் எப்போதும் போல் காலை மற்றும் மதிய உணவு தரமான வகையில் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
கோரிக்கை எண். 4
அனைத்து தொழிலாளர்களுக்கும் கடந்த மூன்று வருடங்களாக சீருடைகளை வழங்காமல் நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளதால் அந்த மூன்று வருடங்களுக்கான சீருடைகளுக்கு பதிலாக பணமாக நியாயமான ஒரு தொகை வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
கோரிக்கை எண். 5
2020-2021-ஆம் ஆண்டுக்கு அனைத்து தொழிலாளர்களுக்கும் இரண்டு ஜோடி தரமான சீருடைகள் வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
கோரிக்கை எண். 6
அனைத்து தொழிலாளர்களுக்கும் சலவைப்படியாக மாதம் ரூ.14/- வழங்கப்பட்டு வருவதை மாதம் ரூ. 150/- ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
கோரிக்கை எண். 7
அனைத்து தொழிலாளர்களுக்கும் வருடந்தோறும் இரண்டு ஜோடி பாட்டா ஷு (காலணி) வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
கோரிக்கை எண். 8
மூன்று மணி நேரம் மிகைநேரப்பணி செய்தால் அதற்கு நிர்வாகம் Lunch allowance-ஆக ரூ. 75/- வழங்கி வருவதை ரூ. 100/- ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
484 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2கோரிக்கை எண். 9
கோரிக்கை எண். 11
வருடத்திற்கு இரண்டு ஜோடி டர்க்கி டவல் வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் மிகைநேரப்பணி செய்தால் அதற்கு நிர்வாகம் உணவுப்படியாக ரூ. 100/- வழங்கி வருவதை உயர்த்தி ரூ. 200/- வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
முகமது நசிமுத்தின், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
கோரிக்கை எண். 10
தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தினருக்கும் மருத்துவ காப்பீடு செய்ய வேண்டுமேன்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
PRINTED AND PUBLISHED BY THE DIRECTOR OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU