Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notification by Head of Departments Notification regarding dissolution of societies and appointment of officer under section 137(2) (b) of the Tamil Nadu Co-operative Societies Act, 1983 -

Published 28 June 2023

Type
Ordinary
Gazette no.
26
Part
Part VI
Section
Section 1_T_Supp
Identifier
in.gazette.tamilnadu.2023-06-28.Ordinary_26_Part-VI_Section-1_T_Supp
Languages
English, Tamil
Published at
Original source ↗
©

தமிழ்நாடு அரசு 2023

[Regd. No. TN/CCN/467/2012- [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0. 80 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

சென்னை, புதன்கிழமை, ஜூன் 28, 2023

எண் 26]

ஆனி 13, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு - 2054

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2) (b) ன் கீழ் சங்கங்களை கலைத்தல் மற்றும் கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை

SLM.HSG.4 புஞ்சைபுளியம்பட்டி கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.

(ந.க.எண். 73/2022/ஈ)

"சேலம் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி), சேலம் அவர்களின் கலைத்தல் ஆணை ந.க.73/2022/ஈ, நாள் 19-12-2022-ன்படி, SLM.HSG.4 புஞ்சைபுளியம்பட்டி கூட்டுறவு வீட்டுவசதி சங்கம், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2) (b)-இன்படி 19.12.2022 தேதியில் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. கலைத்தல் அலுவலராக கூட்டுறவு சார்பதிவாளர் (வீட்டுவசதி) நியமிக்கப்பட்டுள்ளார்".

SL.SPL.33 நாமக்கல் நகர கூட்டுறவு வீடு கட்டும் சங்கம்.

(ந.க.எண். 250/2022/ஈ)

"சேலம் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி), சேலம் அவர்களின் கலைத்தல் ஆணை ந.க.250/2022/ஈ, நாள் 19-12-2022-ன்படி, SL.SPL.33 நாமக்கல் நகர கூட்டுறவு வீடுகட்டும் சங்கம், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2) (b)-இன்படி 19.12.2022 தேதியில் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. கலைத்தல் அலுவலராக கூட்டுறவு சார்பதிவாளர் (வீட்டுவசதி) நியமிக்கப்பட்டுள்ளார்".

சேலம்,

இரா. ஜெகநாதன், 2022 டிசம்பர் 19.

துணைப்பதிவாளர் (வீட்டுவசதி),

சேலம் மண்டலம்.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

DTP—VI-1-T-Sup (26)

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 28 June 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-06-28.Ordinary_26_Part-VI_Section-1_T_Supp/. Archive identifier in.gazette.tamilnadu.2023-06-28.Ordinary_26_Part-VI_Section-1_T_Supp.