Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

General Statutory Rules, Notifications, Orders, Regulations, etc., issued by Secretariat Departments LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMET - Erratta Notification -

Published 05 July 2023

Type
Ordinary
Gazette no.
27
Part
Part III
Section
Section 1a-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2023-07-05.Ordinary_27_Part-III_Section-1a-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© தமிழ்நாடு அரசு 2023

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 27] சென்னை, புதன்கிழமை, ஜூலை 5, 2023 ஆனி 20, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054

பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

திருத்த அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண் 90, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (G2)த் துறை, 6 ஜூன் 2023.] 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 63/1948) 19 ஆம் பிரிவு மற்றும் 112 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு 1950 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் விதிகளில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். இதன் வரைவு மேற்சொன்ன சட்டத்தின் 115 ஆம் பிரிவின் கீழ் கோரியுள்ளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

திருத்தம்

மேற்சொன்ன விதிகளில், விதி 47 விட்டுவிடப்பட வேண்டும்.

முகமது நசிமுத்தீன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர் (கூ.பொ),

தமிழ் வளர்ச்சி மற்றும்

செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

III-1a-(27) (T-Sup)—1

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 05 July 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-07-05.Ordinary_27_Part-III_Section-1a-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2023-07-05.Ordinary_27_Part-III_Section-1a-T-Sup.