Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments HOUSING AND URBAN DEVELOPMENT DEPARTMENT - Notification -

Published 05 July 2023

Type
Ordinary
Gazette no.
27
Part
Part II
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2023-07-05.Ordinary_27_Part-II_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

© தமிழ்நாடு அரசு 2023

[விலை: ரூ. 1.60 காசு[விலை: ரூ. 1.60 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 27] சென்னை, புதன்கிழமை, ஜூலை 5, 2023 ஆனி 20, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2054

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைதுறை

அறிவிக்கைஅறிவிக்கை

[அரசாணை (நிலை) எண். 56, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4 (2)]த் துறை, 9 ஜூன் 2023.] தமிழ்நாடு 1971ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 10-9-1980 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் IIபிரிவு 2-இல் 656ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் II/(2)/HOU/3978/80 ஆம் எண் அறிவிக்கையில், வருவாய் கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளவாறு அறந்தாங்கி வருவாய் கிராமங்களை உள்ளடக்கி, அறந்தாங்கி உள்ளூர் திட்டமிடல் பகுதியில், பின்வரும் வருவாய் கிராமங்களின் பகுதிகளை சேர்ப்பதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார். அவையாவன:-

( வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்)
அறந்தாங்கி நகராட்சி அறந்தாங்கி நகராட்சி
35. அறந்தாங்கி (பகுதி)
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம்
37. ஆலங்குடி (பகுதி)
34. ரத்தினக்கோட்டை (பகுதி)
36. பள்ளத்திவயல் (பகுதி)
16. மூக்குடி
48. ஊர்வணி
47. பஞ்சாத்தி
13. அழியாநிலை

(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு மாதங்களுக்குள், மேற்சொன்ன பகுதிகளிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார மன்றம் அல்லது நிறுவனம், கூடுதலாக

[ 1 ]

DTP-II-2-(27) (T Sup)—12 சேர்க்கக் கருதப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பாக யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை எழுத்துப் பூர்வமாக அரசுக்கு அளிக்கலாம். மேற்சொன்ன கால அளவில் பெறப்படக்கூடிய மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எவையேனுமிருப்பின், மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் நிபந்தனைகளின்படி மேற்கொண்டும் நடவடிக்கையை தொடருவதற்கு முன்னர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள், அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009" என்ற முகவரிக்கு எழுத்துப் பூர்வமாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

அபூர்வாஅபூர்வா, அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,ந. அருள், இயக்குநர் (கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை துறை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்

திருத்த அறிவிக்கைதிருத்த அறிவிக்கை

15-03-2023 ஆம் நாளிட்ட 15-03-2023 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழ்தமிழ்நாடு அரசிதழ் எண் 11, பாகம்- எண் 11, பாகம்-II-II-பிரிவு 2-ன் இணைப்பில் பக்கம் 1-2-ல் வெளியிடப்பட்ட பிரிவு 2-ன் இணைப்பில் பக்கம் 1-2-ல் வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண் 158, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் (I1) (I1)த் துறை 29 நவம்பர் 2022, கார்த்திகை 13, அரசாணை (நிலை) எண் 158, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் த் துறை 29 நவம்பர் 2022, கார்த்திகை 13, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2053 தமிழாக்கத்திற்கு கீழ்க்கண்ட திருத்தம் வெளியிடப்படுகிறது. சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2053 தமிழாக்கத்திற்கு கீழ்க்கண்ட திருத்தம் வெளியிடப்படுகிறது.

[தொழிலாளர் நலன் - 1982ஆம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்தல்) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 33/1982) - மேற்சொன்ன சட்டத்தின் 15ஆம் பிரிவின் கீழ் ஆலோசனைக் குழு - மாற்றியமைத்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.]

கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:-

[அரசாணை (நிலை) எண். 158, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1)த் துறை, 29 நவம்பர் 2022, கார்த்திகை 13, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2053.]

படிக்கவும்:-

1. அரசாணை (நிலை) எண். 22, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, நாள்: 19.02.2014

2. சென்னை, தொழிலாளர் ஆணையரின் 09.02.2022 ஆம் நாளிட்ட W4/43815/2018ஆம் எண் கடிதம் ஆணை எண். 158, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1)த் துறை, 29 நவம்பர் 2022. ஆணை எண். 158, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1)த் துறை, 29 நவம்பர் 2022.

தமிழ்நாடு 1982ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்தல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 15ஆம் பிரிவின் கீழும், மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் வெளியிடப்பட்ட ஆணைகளுக்கு பதிலிட்டகற்றீடாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டு ஆலோசனை குழுவை இதனால் மாற்றியமைக்கிறார். அவையாவன:-

அரசு பிரதிநிதிகள்:-அரசு பிரதிநிதிகள்:-

1. மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தலைவர்
2. முதன்மைச் செயலாளர் / தொழிலாளர் ஆணையர், சென்னை-600 006 உறுப்பினர்
3. தொழிலாளர் கூடுதல் ஆணையர், தொழிலாளர் ஆணையர் அலுவலகம், சென்னை-600 006 உறுப்பினர்-செயலர்
4. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சென்னை-600 009. உறுப்பினர்
5. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித் துறை, சென்னை-600 009 உறுப்பினர்
3

மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்:-மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்:-

1. திரு. எஸ். அரவிந்தரமேஷ், ச.ம.உ., சோழிங்கநல்லூர் தொகுதி. உறுப்பினர்
2. திரு. ஐ. கருணாநிதி, ச.ம.உ., பல்லாவரம் தொகுதி. உறுப்பினர்
3. திரு. கே.எஸ். சரவணகுமார், ச.ம.உ., பெரியகுளம் (தனி) தொகுதி. உறுப்பினர்
4. திரு. A. செளந்தரபாண்டியன், ச.ம.உ., லால்குடி தொகுதி. உறுப்பினர்
5. திரு. எம். பன்னீர்செல்வம், ச.ம.உ., சீர்காழி (தனி) தொகுதி. உறுப்பினர்

வேலை அளிப்பவர்களின் பிரதிநிதிகள்:-வேலை அளிப்பவர்களின் பிரதிநிதிகள்:-

1. திரு. கே. மாணிக்கம், பொதுச் செயலாளர், தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பு, 2-D, எல்டாராடோ கட்டடம், 2ஆவது தளம், எண்.112, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை-600 034 சோழிங்கநல்லூர் தொகுதி. உறுப்பினர்
2. திரு. எஸ்.ஜே. ஆனந்த கிருஷ்ணன், CREDAI- கோயம்புத்தூர், எண்.21, ஆர்.ஆர். லேஅவுட், ஆர்.எஸ். புரம், கோயம்புத்தூர்-641 002. உறுப்பினர்
3. திரு. A. கந்தசாமி, மேலாண்மை இயக்குநர், அஞ்சப்பர் உணவகம், எண். 17/35, சுப்ரபாத் அடுக்குமாடி குடியிருப்புகள், தியாகராய கிராமணி வீதி, தி.நகர், சென்னை-600 017. உறுப்பினர்
4. திரு. சி. ஆர். அன்பு ஆறுமுகம், பிளாஷ் தையல் கடை & ராஜா தையல் நிறுவனம், எண். 3039/6, சக்ரவர்த்தி ஐயங்காரா சந்து, கிழக்கு 2ஆவது தெரு, புதுகோட்டை-622 001. உறுப்பினர்
5. திருமதி எம். ஜெயபிரபா, சமூக ஆர்வலர், எண். 4, ராஜீவ் காந்தி நகர், 3ஆவது வீதி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி தாலுக்கா, கடலூர்-607 105. உறுப்பினர்

தொழிலாளர்களின் பிரதிநிதிகள்:-தொழிலாளர்களின் பிரதிநிதிகள்:-

1. திரு. ஆர். பொன்னுராம், செயலாளர், தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பு, எண். 12/241, மு.க. ஸ்டாலின் தெரு, பொழிச்சலூர் அஞ்சல், சென்னை-600 074. உறுப்பினர்
2. திரு. ஜி. சுகுமாரன், பொதுச் செயலாளர், (சி.ஐ.டி. யு), தமிழ்நாடு மாநிலக் குழு, எண். 27, மசூதி தெரு, சேப்பாக்கம், சென்னை-600 005. உறுப்பினர்
3. திரு. கே. ரவி, மாநில துணை பொதுச் செயலாளர், அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (AITUC) எண்.7/4B, 13ஆவது குறுக்கு வீதி, நியூ காலனி, குரோம்பேட்டை, சென்னை-600 044. உறுப்பினர்
4. திரு. கே. பாலமுருகன், அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம், காருண்யா அடுக்குமாடி குடியிருப்புகள் எண். 24/67, 3ஆவது குறுக்கு (கிராஸ் வீதி, குமரன் நகர், விருகம்பாக்கம், சென்னை-600 092. உறுப்பினர்
5. திரு. கே. ராஜேந்திர பிரசாத், சமூக ஆர்வலர், எண். 40/51, 4-A, 4ஆவது தளம், ஹாம்ப்டண் கோர்ட், கிரீன் டீஸ், 100அடி சாலை, அசோக் நகர், சென்னை-600 083. உறுப்பினர்
4

(ஆளுநரின் ஆணைப்படி)

முகமது நசிமுத்தின்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.(மு.கூ.பொ) தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 05 July 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-07-05.Ordinary_27_Part-II_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2023-07-05.Ordinary_27_Part-II_Section-2-T-Sup.