Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications of interest to the General Public issued by Heads of Departments, Etc

Published 12 July 2023

Type
Ordinary
Gazette no.
28
Part
Part VI
Notifications
Notifications of interest to the General Public issued by Heads of Departments, Etc
Section
Section 1_T_Supp
Identifier
in.gazette.tamilnadu.2023-07-12.Ordinary_28_Part-VI_Section-1_T_Supp
Languages
English, Tamil
Published at
Original source ↗
©

தமிழ்நாடு அரசு 2023

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0. 80 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

சென்னை, புதன்கிழமை, ஜூலை 12, 2023

எண் 28]

ஆனி 27, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு - 2054

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 30-ன் பிரிவு 137(2) (பி) ன் கீழ் செயல்படாத சங்கங்களை கலைத்தல் மற்றும் கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை

TJR 542 ஊமத்தநாடு மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க.எண். 447/2015/இ)

"1983ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30-ன் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) தஞ்சாவூர், 2015ஆம் வருடம் மார்ச் மாதம் 31ஆம் நாள் TJR 542 ஊமத்தநாடு மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், பேராவூரணி வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், கலைத்து உத்தரவிட்டுள்ளார். சட்டப்பிரிவு 138(1)-ன்கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (அலுவலகம்) கலைத்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்".

தஞ்சாவூர்,

எஸ்.கே. விஜயலட்சுமி, 2023 மே 11.

துணைப்பதிவாளர் ( பால்வளம் ).

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

DTP—VI-1-T-Sup (28)

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 12 July 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-07-12.Ordinary_28_Part-VI_Section-1_T_Supp/. Archive identifier in.gazette.tamilnadu.2023-07-12.Ordinary_28_Part-VI_Section-1_T_Supp.