© GOVERNMENT OF TAMIL NADU
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
2023 [Price: Rs. 5.60 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 285] CHENNAI, TUESDAY, JULY 25, 2023 Aadi 9, Subakiruthu, Thiruvalluvar Aandu-2054
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
WATER RESOURCES DEPARTMENT
ACQUISITION OF LANDS
FORM-IV
[See rule 13(1)]
PRELIMINARY NOTIFICATION
[அரசாணை (நிலை) எண் 47, நீர்வள (என்2)த் துறை, 7 ஜூலை 2023, ஆனி 22,
சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No. II(2)/WR/713(a-1)/2023.
Whereas it appears to the appropriate Government has given Administrative Sanction that a total of 1.53.5 hectares of land is required in Pudukudi Village in Cheranmahadevi Taluk in Tirunelveli District for public purpose namely Tamirabarani-Karumeniyar-Nambiyar interlinking Flood Carrier Canal Project. Environmental Impact Assessment study for the irrigation project (ie) formation of Flood Carrier Canal from Kannadian Channel to Drought Prone Areas of Sattankulam, Tisayanvillai by interlinking Tamirabarani-Karumeniyar-Nambiyar Rivers in Tirunelveli and Thoothukudi Districts in Tamil Nadu has been carried out by "WAPCOS" under the Section 3(3) of the Environmental Protection Act 1986. The land is acquired to wit for the formation of Flood Carrier Canal. As the Environment Impact Assessment study has been carried out for this irrigation project, Social Impact Assesment shall not apply according to the provision of sub-section 2 of Section 6 of Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (copy of Enviornmental Impact Assessment study report is attached herewith). The Requisition body entered on the project area on 08.04.2010 and 02.04.2012 and canal was dug to Flood Carrier Project. No family was displaced due to the land acquisition. The Sub Collector, Cheranmahadevi is appointed as Administrator for the purpose of Rehabilitation and Resettlement. Therefore, it is notified that for the above said project in Pudukudi Village of Cheranmahadevi Taluk in Tirunelveli District, land measuring an extent of 1.53.5 hectares, the details of which are specified in the Schedule below, is under acquisition:
II-2 Ex. (285)
[ 1 ]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY Schedule
| Sl. No. | Survey No. | Classifi- cation of land | Area under acquisi- tion | Boundaries | Structures | Trees | Name & address of person interested | Regis- tered holders | |||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | |||
| North | East | South | West | ||||||||
| 1 | 16/2 | Dry | 0.54.0 | 15 | 16/1A1, 1A2,1B | 1 | 17, 18 | - | - | Sakradees S/o. Esakki Padayachi | 386 |
| 2 | 17/1 | Dry | 0.54.0 | 18 | 17/2,16 | 1 | 20 | Well -1 | - | Paramasivan S/o. Ramasamy | 339 |
| 3 | 18/1 | Dry | 0.23.0 | 18/2 | 15,16 | 17 | 20 | - | - | Thatchinamoorthi S/o. Late Velsamy | 457 |
| 4 | 20/5A | Wet | 0.05.0 | 20/2B | 18,17 | 20/5B | 23 | - | - | Paramasivan S/o. Ramasamy | 459 |
| 5 | 20/2B | Wet | 0.04.0 | 20/2A2 | 18 | 20/5A | 23 | - | - | 1. Mookkathevar S/o. Kumarasamy Thevar 2. Valliammal W/o. Iyappan | 442 |
| 6 | 23/5B2 | Wet | 0.13.5 | 23/5B1A, 23/5B1B, 23/5B1C, 23/5B1D, 23/5B1E | 20,23/5B1E | 23/4 | 25 | - | - | Muthulakshmi W/o. V. Athimloolam | 460 |
| Total | 1.53.5 |
This notification is made under sub-section (1) of Section 11 of the Right to Fair Compensation and Transparency in Land acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013), to all whom it may concern.
A plan of the land may be inspected in the Office of the Special District Revenue Officer, Tamirabarani-Karumeniyar- Nambiyar River Linking Project, Tirunelveli and Land Acquisition Officer on any working day during the working hours
The Government is authorized the requiring department Executive Engineer, water Resources Department, Special Project Division, Tirunelveli and his staff to enter upon a survey land, take levels of any land, dig or bore into the sub-soil and do all other acts required for the proper execution of their work as provided and specified in Section 12 of the said Act.
Under sub-section (4) of Section 11 of the said Act, no person shall make any transaction or cause any transaction of land i.e. sale / purchase, etc or create any encumbrances on such land from the date of publication of this notification in the Tamil Nadu Government Gazette without prior approval of the Special District Revenue Officer.
Objections to the acquisition, if any, may be filed by the person intersted within 60 (Sixty) days from the date of publication of this notification in the Tamil Nadu Government Gazette as provided under Section 15 of the said Act before the Special District Revenue Officer.
படிவம்-IV
[13(1)ஆம் விதியைக் காண்க]
முதல்நிலை அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண் 47, நீர்வள (என்2)த் துறை, 07 ஜூலை 2023, ஆனி 22,
சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
திருநெல்வேலி மாவட்டத்தின் சேரன்மகாதேவி வட்டம், புதுக்குடி கிராமத்தில் மொத்தம் 1.53.5 `ெக்டேர் நிலம் தாமிரபரணி- கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்காக வெள்ளநீர்க்கால்வாய் எனப்படும் பொதுநலப் பயன்பாட்டிற்காகத் தேவைப்படுவதாக உரிய அரசு உத்தேசித்து நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிகளை இணைத்து கன்னடியன் கால்வாயிலிருந்து உபரி நீரை சாத்தான்குளம், திசையன்விளை ஆகிய வறட்சிப் பகுதிகளுக்கு வெள்ளநீர்க்கால்வாய் அமைக்க உபயோகப்படுத்தப்படுவதால் நீர்ப்பாசன திட்டத்திற்கான சுற்றுச்#ழல் மதிப்பீட்டாய்வு "WAPCOS" நிறுவனத்தால் சுற்றுச்#ழல் பாதுகாப்புச்சட்டம் 1986 பிரிவு 3(3)ன்படி சுற்றுச்#ழல் மதிப்பீட்டாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3இந்நிலங்கள் வெள்ளநீர்க் கால்வாய் நீர்ப்பாசன திட்டம் அமைப்பதற்காக மட்டும் கையகம் செய்்யப்படுகிறது. இத்திட்டத்திற்காக சுற்றுச்#ழல் மதிப்பீட்டாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதால் 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும் மறுவாழ்்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் பிரிவு 6(2)-ன்படி ச%க தாக்க மதிப்பீட்டாய்வு மேற்கொள்ள வேண்டியதில்லை. பிரஸ்தாப நிலங்களில் 08.04.2010 மற்றும் 02.04.2012 ஆகிய தேதிகளில் கேட்புத் துறையினால் முன்நுழைவு செய்யப்பட்்டு கால்வாய் தோண்டப்பட்டுவிட்டது. இத்திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதன் காரணமாக குடும்பங்கள் ஏதும் இடமாற்றம் செய்யப்படவில்லை. மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு வழங்குவதற்காக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். எனவே திருநெல்வேலி மாவட்டத்தின் சேரன்மகாதேவி வட்டத்தைச் சேர்ந்த புதுக்குடி கிராமத்தில் மேற்சொன்ன திட்டத்திற்காக 1.53.5 `ெக்டேர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதி கையகப்படுத்தப்படவுள்ளது என அறிவிக்கப்படுகிறது. அதன் விரிவான விவரங்கள் பின்வருகின்றன.
அட்டவணை
| எண். . வ | நில அளவை எண். | நிலத்தின் வகை | கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு ( ஹெக் டேரில்) | எல்லைகள் | கட்டுமானங்கள் | மரங்கள் | நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும் | பதிவு செய்து வைத்துள் ளவர் | |||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) | |||||
| வ | கி | தெ | மே | ||||||||||
| 1 | 16/2 | Dry | 0.54.0 | 15 | 16/1A1, 1A2,1B | 1 | 17, 18 | - | - | இசக்கி படையாச்சி மகன் சாக்ரட்டீஸ் | 386 | ||
| 2 | 17/1 | Dry | 0.54.0 | 18 | 17/2,16 | 1 | 20 | Well-1 | - | இராமசாமித் தேவர் மகன் பரமசிவன் | 339 | ||
| 3 | 18/1 | Dry | 0.23.0 | 18/2 | 15,16 | 17 | 20 | - | - | லேட் வேல்சாமி மகன் தட்சிணாமூர்த்தி | 457 | ||
| 4 | 20/5A | Wet | 0.05.0 | 20/2B | 18,17 | 20/5B | 23 | - | - | ராமசாமித் தேவர் மகன் பரமசிவன் | 459 | ||
| 5 | 20/2B | Wet | 0.04.0 | 20/2A2 | 18 | 20/5A | 23 | - | - | 1. குமாரசாமித் தேவர் மகன் %க்கத்தேவர் 2. Iயப்பன் மனைவி வள்ளியம்மாள் | 442 | ||
| 6 | 23/5B2 | Wet | 0.13.5 | 23/5B1A, 23/5B1B, 23/5B1C, 23/5B1D, 23/5B1E | 20,23/ 5B1E | 23/4 | 25 | - | - | வி. ஆதி%லம் மனைவி முத்துலெட்சுமி | 460 | ||
| மொத்தம் | 1.53.5 | ||||||||||||
இந்த அறிவிக்கை, 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமாக சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 11(1) பிரிவின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் விதிமுறைகளின் கீழ் தொடர்புடைய அனைவருக்காகவும் வெளியிடப்படுகிறது.
தனி மாவட்ட வருவாய் அலுவலர், நதிநீர் இணைப்புத்திட்டம், திருநெல்வேலி மற்றும் தனி வட்டாட்சியர் ஆகியோரால் யாதொரு வேலை நாட்களிலும் வேலை நேரங்களிலும் நிலத்தின் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்படலாம்.
மேற்சொன்ன சட்டத்தின் 12 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றும் வழங்கப்பட்டுள்ளவாறு, நிலத்தில் நுழைதல், யாதொரு நிலங்களை அளவெடுத்தல், அடிமண்ணை தோண்டுதல் அல்லது ஆழ்துளையிடுதல் மற்றும் இது தொடர்பான அனைத்து செயல்களையும் முறையாகச் செயல்படுத்த கேட்புத்துறையான நீர்வளத்துறை சிறப்புத் திட்டக் கோட்டம் செயற் பொறியாளர் அலுவலருக்கு மற்றும் அவரது பணியாளருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.
இச்சட்டத்தின் 11(4) ஆம் பிரிவின்கீழ், யாதொரு நபரும் நிலத்தை விற்பனை செய்தல் / வாங்குதல் போன்ற யாதொரு பரிமாற்றங்களில் ஈடுபடுதல் அல்லது பரிமாற்றங்கள் செய்தல் அல்லது தனி மாவட்ட வருவாய் அலுவலர், நதிநீர் இணைப்புத்திட்டம், திருநெல்வேலி முன் அங்கீகாரம் இன்றி இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து யாதொரு வில்லங்கங்களையும் ஏற்படுத்த இயலாது.
கையகப்படுத்துதல் தொடர்பாக மறுப்புரை ஏதேனும், இருப்பின், இச்சட்டத்தின் 15ஆம் பிரிவின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் (அறுபது நாட்களுக்குள்ளாக) பற்றுள்ளவர் அதனை, தனி மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளிக்கலாம்.
4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY[அரசாணை (நிலை) எண் 47, நீர்வள (என்2)த் துறை, 7 ஜூலை 2023, ஆனி 22,
சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No. II(2)/WR/713(a-2)/2023
Whereas it appears to the appropriate Government has given Administrative Sanction that a total of 3.14.52 hectares of land is required in Melaseval Part-2 Village in Cheranmahadevi Taluk in Tirunelveli District for public purpose namely Tamirabarani-Karumeniyar-Nambiyar interlinking Flood Carrier Canal Project. Environmental Impact Assessment study for the irrigation project (ie) formation of Flood Carrier Canal from Kannadian Channel to Drought Prone Areas of Sattankulam, Tisayanvillai by interlinking Tamirabarani-Karumeniyar-Nambiyar Rivers in Tirunelveli and Thoothukudi Districts in Tamil Nadu has been carried out by "WAPCOS" under the Section 3(3) of the Environmental Protection Act, 1986. The land is acquired to wit for the formation of Flood Carrier Canal. As the Environment Impact Assessment study has been carried out for this irrigation project, Social Impact Assesment shall not apply according to the provision of sub-section 2 of Section 6 of Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013. The Requisition body entered on the project area on 31.08.2011 and canal was dug to Flood Carrier Project. No family was displaced due to the land acquisition. The Sub Collector, Cheranmahadevi is appointed as Administrator for the purpose of Rehabilitation and Resettlement. Therefore, it is notified that for the above said project in Melaseval Part-2 Village of Cheranmahadevi Taluk in Tirunelveli District, land measuring an extent of 3.14.52 hectares, the details of which are specified in the Schedule below, is under acquisition:
Schedule
| Sl. No. | Survey No. | Classifi- cation of land | Area under acquisi- tion | Boundaries | Structures | Trees | Name & address of person interested | Regis- tered holders | |||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | |||
| North | East | South | West | ||||||||
| 1 | 540/2B2 | Dry | 0.15.90 | 540/2B1 | 540/2C | 541 | 540/2A | - | - | Others Saminathan | 604 |
| 2 | 541/3A1 | Dry | 0.21.28 | 541/2A | 541/3A2 | 541/ 3C1A | 541/2A | - | - | Adham @ Beroskhan S/o. Ayupkhan | 959 |
| 3 | 541/3A2 | Dry | 0.18.00 | 541/2B | 541/3B | 541/3C1 | 541/3A1 | - | - | Adham @ Beroskhan S/o. Ayupkhan | 959 |
| 4 | 541/3B | Dry | 0.43.65 | 541/2B | 539 | 541/3C1 | 541/3A2 | - | - | Adham @ Beroskhan S/o. Ayupkhan | 959 |
| 5 | 547/1A2B1 | Dry | 0.05.05 | 547/1A1B 547/1A2B2 | 547/4B | 547/1A1 | - | - | Perumathal W/o. Vellapandy | 887 | |
| 6 | 547/1B2B | Dry | 0.00.75 | 547/1B1 | 556 | 547/2 | 547/ 1B2A,4B | - | - | Perumathal W/o. Vellapandy | 887 |
| 7 | 559/1B | Dry | 0.20.00 | 559/1A | 559/3A | 559/2A | 539, 557 | - | - | Natarajan S/o. Sanmugam | 893 |
| 8 | 559/2A | Dry | 0.08.35 | 559/1B | 559/3A | 559/2B | 557 | - | - | Natarajan S/o. Sanmugam | 893 |
| 9 | 559/3B1 | Dry | 0.40.50 | 558 | 559/3B2 | 559/4 | 559/3A | - | - | Magesh Aravindhakshanmenan Director Fine Automative Industries Radiators (P) Limited | 925 |
| 10 | 559/3B2 | Dry | 0.28.50 | 558 | 559/3C | 559/4 | 559/3B1 | - | - | Magesh Aravindhakshanmenan Director Fine Automative Industries Radiators (P) Limited | 925 |
| 11 | 559/3C | Dry | 0.69.00 | 558, 371 | 378 | 559/4 | 559/3B2 | Krishnan S/o. Servakaran | 592 | ||
| 12 | 560/2A | Dry | 0.00.40 | 559 | 560/2B | 561 | 560/1 | Soundirarajan S/o. Nallathambi | 611 | ||
| 13 | 560/2B | Dry | 0.04.04 | 559 | 560/3 | 561 | 560/2A | Magesh Aravindhakshanmenan Director Fine Automative Industries Radiators (P) Limited | 925 | ||
| 14 | 560/3 | Dry | 0.39.10 | 559 | 378 | 561 | 560/2B | - | - | Krishnan S/o. Servakaran | 592 |
| Total | 3.14.52 |
This notification is made under sub-section (1) of Section 11 to the Right to Fair Compensation and Transparency in Land acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013), to all whom it may concern.
A plan of the land may be inspected in the Office of the Special District Revenue Officer, Tamirabarani-Karumeniyar- Nambiyar River Linking Project, Tirunelveli and Land Acquisition Officer on any working day during the working hours The Government is authorized the requiring departmet Executive Engineer, Water Resources Department, Special Project Division, Tirunelveli and his staff to enter upon a survey land, take levels of any land, dig or bore into the sub-soil and do all other acts required for the proper execution of their work as provided and specified in Section 12 of the said Act.
Under sub-section (4) of Section 11 of the said Act, no person shall make any transaction or cause any transaction of land i.e. sale / purchase, etc or create any encumbrances on such land from the date of publication of this notification in the Tamil Nadu Government Gazette without prior approval of the Special District Revenue Officer.
Objections to the acquisition, if any, may be filed by the person intersted within 60 (Sixty) days from the date of publication of this notification in the Tamil Nadu Government Gazette as provided under section 15 of the said Act before the Special District Revenue Officer.
[அரசாணை (நிலை) எண் 47, நீர்வள (என்2)த் துறை, 07 ஜூலை 2023, ஆனி 22,
சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
திருநெல்வேலி மாவட்டத்தின் சேரன்மகாதேவி வட்டம், மேலச்செவல் பகுதி-2 கிராமத்தில் மொத்தம் 3.14.52 `ெக்டேர் நிலம் தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத்திட்டத்திற்காக வெள்ளநீர்க்கால்வாய் எனப்படும் பொதுநலப் பயன்பாட்டிற்காகத் தேவைப்படுவதாக உரிய அரசு உத்தேசித்து நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிகளை இணைத்து கன்னடியன் கால்வாயிலிருந்து உபரிநீரை சாத்தான்குளம், திசையன்விளை ஆகிய வறட்சிப் பகுதிகளுக்கு வெள்ளநீர்க்கால்வாய் அமைக்க உபயோகப்படுத்தப்படுவதால் நீர்ப்பாசன திட்டத்திற்கான சுற்றுச்#ழல் மதிப்பீட்டாய்வு "WAPCOS" நிறுவனத்தால் சுற்றுச்#ழல் பாதுகாப்புச்சட்டம், 1986, பிரிவு 3(3)ன்படி சுற்றுச்#ழல் மதிப்பீட்டாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலங்கள் வெள்ளநீர்க் கால்வாய் நீர்ப்பாசன திட்டம் அமைப்பதற்காக மட்டும் கையகம் செய்்யப்படுகிறது. இத்திட்டத்திற்காக சுற்றுச்#ழல் மதிப்பீட்டாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதால் 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும் மறுவாழ்்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் பிரிவு 6(2)-இன்படி ச%க தாக்க மதிப்பீட்டாய்வு மேற்கொள்ள வேண்டியதில்லை. பிரஸ்தாப நிலங்களில் 31.08.2011-ல்் கேட்புத் துறையினால் முன்நுழைவு செய்யப்பட்்டு கால்வாய் தோண்டப்பட்டுவிட்டது. இத்திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதன் காரணமாக குடும்பங்கள் ஏதும் இடமாற்றம் செய்யப்படவில்லை. மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு வழங்குவதற்காக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். எனவே திருநெல்வேலி மாவட்டத்தின் சேரன்மகாதேவி வட்டத்தைச் சேர்ந்த மேலச்செவல் பகுதி-2 கிராமத்தில் மேற்சொன்ன திட்டத்திற்காக 3.14.52 `ெக்டேர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதி கையகப்படுத்தப்படவுள்ளது என அறிவிக்கப்படுகிறது. அதன் விரிவான விவரங்கள் பின்வருகின்றன.
6 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY| Sl. No. | Survey No. | of land Classification | acquisi-tion Area under | Boundaries | Structures | Trees | Name & address of person interested | Regis- tered holders | |||||
| North | East | South | West | ||||||||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | |||||
| 1 | 540/2B2 | Dry | 0.15.90 | 540/2B1 | 540/2C | 541 | 540/2A | - | - | மற்றவை சாமிநாதன் | 604 | ||
| 2 | 541/3A1 | Dry | 0.21.28 | 541/2A | 541/3A2 | 541/ 3C1A | 541/2A | - | - | 1. அயுப்கான் மகன் ஆதம் (எ) பெரோஸ்கான் 2. ரத்தினவேல்்்்் மனைவி பெருமாள்் அம்மாள் | 959 | ||
| 3 | 541/3A2 | Dry | 0.18.00 | 541/2B | 541/3B | 541/ 3C1A | 541/3A1 | - | - | 1. அயுப்கான் மகன் ஆதம் (எ) பெரோஸ்கான் 2. ரத்தினவேல்்்்் மனைவி பெருமாள்் அம்மாள் | 959 | ||
| 4 | 541/3B | Dry | 0.43.65 | 541/2B | 539 | 541/ 3C1A, 3C1B | 541/3A2 | - | - | 1. அயுப்கான் மகன் ஆதம் (எ) பெரோஸ்கான் 2. ரத்தினவேல்்்்் மனைவி பெருமாள்் அம்மாள் | 959 | ||
| 5 | 547/ 1A2B1 | Dry | 0.05.05 | 547/ 1A1B | 547/ 1A2B2 | 547/4B | 547/1A1 | - | - | வெள்ளப்பாண்டி மனைவி பெருமாத்தாள் | 887 | ||
| 6 | 547/ 1B2B | Dry | 0.00.75 | 547/1B1 | 556 | 547/2 | 547/ 1B2A, 4B | - | - | வெள்ளப்பாண்டி மனைவி பெருமாத்தாள் | 887 | ||
| 7 | 559/1B | Dry | 0.20.00 | 559/1A | 559/3A | 559/2A | 539, 557 | - | - | சண்முகம் மகன் நடராஜன் | 893 | ||
| 8 | 559/2A | Dry | 0.08.35 | 559/1B | 559/3A | 559/2B | 557 | - | - | சண்முகம் மகன் நடராஜன் | 893 | ||
| 9 | 559/3B1 | Dry | 0.40.50 | 558 | 559/3B2 | 559/4 | 559/3A | - | - | மகே\் அரவிந்த~ன்மேனன் மற்்றவை பைன் ஆட்டோமோட்டிவ் இன்டஸ்ட்ரியல் ரேடியேட்டர்ஸ் (பி) லிமிடெட் | 925 | ||
| 10 | 559/3B2 | Dry | 0.28.50 | 558 | 559/3C | 559/4 | 559/3B1 | - | - | மகே\் அரவிந்த~ன்மேனன் மற்றவை பைன் ஆட்டோமோட்டிவ் இன்டஸ்ட்ரியல் ரேடியேட்டர்ஸ் (பி) லிமிடெட் | 925 | ||
| 11 | 559/3C | Dry | 0.69.00 | 558, 371 | 378 | 559/4 | 559/3B2 | - | - | சேர்வக்காரன் மகன் கிரு\்ணன் | 592 | ||
| 12 | 560/2A | Dry | 0.00.40 | 559 | 560/2B | 561 | 560/1 | - | - | 1. நல்லதம்பி மகன் செளந்திரராஜன் 2. மகே\் அரவிந்த~ன்மேனன் காப்பாளர் பைன் ஆட்டோமோட்டிவ் இன்டஸ்ட்ரியல் ரேடியேட்டர்ஸ் (பி) லிமிடெட் | 611 | ||
| 13 | 560/2B | Dry | 0.04.04 | 559 | 560/3 | 561 | 560/2A | - | - | மகே\் அரவிந்த~ன்மேனன் மற்்றவை பைன்்்்் ஆட்்டோமோட்டிவ் இன்டஸ்ட்ரியல் ரேடியேட்டர்ஸ் (பி) லிமிடெட் | 925 | ||
| 14 | 560/3 | Dry | 0.39.10 | 559 | 378 | 561 | 560/2B | - | - | சேர்வக்காரன் மகன் கிரு\்ணன் | 592 | ||
| மொத்தம் | 3.14.52 | ||||||||||||
இந்த அறிவிக்கை, 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமாக சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 11(1) பிரிவின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் விதிமுறைகளின் கீழ் தொடர்புடைய அனைவருக்காகவும் வெளியிடப்படுகிறது.
தனி மாவட்ட வருவாய் அலுவலர், நதிநீர் இணைப்புத்திட்டம், திருநெல்வேலி மற்றும் தனி வட்டாட்சியர் ஆகியோரால் யாதொரு வேலை நாட்களிலும் வேலை நேரங்களிலும் நிலத்தின் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்படலாம்.
மேற்சொன்ன சட்டத்தின் 12 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றும் வழங்கப்பட்டுள்ளவாறு, நிலத்தில் நுழைதல், யாதொரு நிலங்களை அளவெடுத்தல், அடிமண்ணை தோண்டுதல் அல்லது ஆழ்துளையிடுதல் மற்றும் இது தொடர்பான அனைத்து செயல்களையும் முறையாகச் செயல்படுத்த கேட்புத்துறையான நீர்வளத்துறை சிறப்புத் திட்டக் கோட்டம் செயற் பொறியாளர் அலுவலருக்கு மற்றும் அவரது பணியாளருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.
இச்சட்டத்தின் 11(4) ஆம் பிரிவின்கீழ், யாதொரு நபரும் நிலத்தை விற்பனை செய்தல் / வாங்குதல் போன்ற யாதொரு பரிமாற்றங்களில் ஈடுபடுதல் அல்லது பரிமாற்றங்கள் செய்தல் அல்லது தனி மாவட்ட வருவாய் அலுவலரின் முன் அங்கீகாரம் இன்றி இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து யாதொரு வில்லங்கங்களையும் ஏற்படுத்த இயலாது.
கையகப்படுத்துதல் தொடர்பாக மறுப்புரை ஏதேனும், இருப்பின், இச்சட்டத்தின் 15ஆம் பிரிவின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் (அறுபது நாட்களுக்குள்ளாக) பற்றுள்ளவர் அதனை, தனி மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளிக்கலாம்.
[அரசாணை (நிலை) எண் 47, நீர்வள (என்2)த் துறை, 7 ஜூலை 2023, ஆனி 22,
சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No. II(2)/WR/713(a-3)/2023
Whereas it appears to the appropriate Government has given Administrative Sanction that a total of 0.02.79 hectares of land is required in Ramakrishnapuram Village in Thisayanvilai Taluk in Tirunelveli District for public purpose namely Tamirabarani-Karumeniyar-Nambiyar interlinking Flood Carrier Canal Project. Environmental Impact Assessment study for the irrigation project (ie)formation of Flood Carrier canal from Kannadian Channel to Drought prone Areas of Sattankulam, Tisayanvillai by interlinking Tamirabarani-Karumeniyar-Nambiyar Rivers in Tirunelveli and Thoothukudi Districts in Tamil Nadu has been carried out by "WAPCOS" under the Section 3(3) of the Environmental Protection Act, 1986. The land is acquired to wit for the formation of Flood Carrier Canal. As the Environment Impact Assessment study has been carried out for this irrigation project, Social Impact Assessment shall not apply according to the provision of sub-section 2 of Section 6 of Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013. The Requisition body entered on the project area on 06.03.2019 canal was dug to Flood Carrier Project. No family was displaced due to the land acquisition. The Sub Collector, Cheranmahadevi is appointed as Administrator for the purpose of Rehabilitation and Resettlement. Therefore, it is notified that for the above said project in Ramakrishnapuram Village of Thisayanvilai Taluk in Tirunelveli District, land measuring an extent of 0.02.79 hectares, the details of which are specified in the Schedule below, is under acquisition.
Schedule
| S. No. | Survey No. | of land Classification | acquisition Area under | Boundaries | Structures | Trees | Name & address of person interested | holder Registered | |||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | |||
| N | E | S | W | ||||||||
| 1 | 375/4A2 | Dry | 0.02.79 | 371 | No. 20 Vijaya- naranam | 375/4G | 375/4A1 | Nil | Nil | Uikkattan S/o. Manakkan | 2187 |
This notification is made under sub-section (1) of Section 11 to the Right to Fair Compensation and Transparency in Land acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013), to all whom it may concern.
A plan of the land may be inspected in the Office of the Special District Revenue Officer Tamirabarani-Karumeniyar- Nambiyar River Linking Project, Tirunelveli and Land Acquisition Officer on any working day during the working hours.
8 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARYThe Government is authorized the requiring department Executive Engineer, Water Resources Department, Special Project Division, Tirunelveli and his staff to enter upon a survey land, take levels of any land, dig or bore into the sub-soil and do all other acts required for the proper execution of their work as provided and specified in Section 12 of the said Act.
Under sub-section (4) of Section 11 of the said Act, no person shall make any transaction or cause any transaction of land i.e. sale / purchase, etc or create any encumbrances on such land from the date of publication of this notification in the Tamil Nadu Government Gazette without prior approval of the Special District Revenue Officer.
Objections to the acquisition, if any, may be filed by the person interested within 60 (Sixty ) days from the date of publication of this notification in the Tamil Nadu Government Gazette as provided under Section 15 of the said Act before the Special District Revenue Officer.
[அரசாணை (நிலை) எண் 47, நீர்வள (என்2)த் துறை, 7 ஜூலை 2023, ஆனி 22,
சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
திருநெல்வேலி மாவட்டத்தின் திசையன்விளை வட்டம், சேர்ந்த இராமகிரு\்ணாபுரம் கிராமத்தில் $டுதலாக 0.02.79 `ெக்டேர் நிலம் தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத்திட்டத்திற்காக வெள்ளநீர்க்கால்வாய் எனப்படும் பொதுநலப் பயன்பாட்டிற்காகத் தேவைப்படுவதாக உரிய அரசு உத்தேசித்து நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிகளை இணைத்து கன்னடியன் கால்வாயிலிருந்து உபரி நீரை சாத்தான்குளம், திசையன்விளை ஆகிய வறட்சி பகுதிகளுக்கு வெள்ளநீர் கால்வாய் அமைக்க உபயோகப்படுத்தப்படுவதால் நீHப்பாசன திட்டத்திற்கான சுற்றுச்#ழல் மதிப்பீட்டு ஆய்வு "WAPCOS" நிறுவனத்தால் சுற்றுச்#ழல் பாதுகாப்புச்சட்டம் 1986 பிரிவு 3(3)ன்படி சுற்றுச்#ழல் மதிப்பீட்டாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலங்கள் வெள்ளநீர்க் கால்வாய் நீர்ப்பாசனத்திட்டம் அமைப்பதற்காக மட்டும் கையகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்திற்காக சுற்றுச்#ழல் மதிப்பீட்டாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதால் 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவு மறைவின்மைக்கும் மறுவாழ்்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் பிரிவு 6(2) ன் கீழ் ச%க தாக்க மதிப்பீட்டாய்வு மேற்கொள்ளும்் தேவை எழவில்லை. பிரஸ்தாப நிலங்களில் 06.03.2019 அன்று கேட்புத் துறையினால் முன்நுழைவு செய்யப்பட்்டு கால்வாய் தோண்டப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதன் காரணமாக குடும்பங்கள் ஏதும் இடமாற்றம் செய்யப்படவில்லை. மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு வழங்குவதற்காக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். எனவே திருநெல்வேலி மாவட்டத்தின் திசையன்விளை வட்டத்தைச் சேர்ந்த இராமகிரு\்ணாபுரம் கிராமத்தில் மேற்சொன்ன திட்டத்திற்காக $டுதலாக 0.02.79 `ெக்டேர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதி கையகப்படுத்தப்படவுள்ளது என அறிவிக்கப்படுகிறது. அதன் விரிவான விவரங்கள் பின்வருகின்றன.
| வ.எண் | ந ி ல அளவை எண் | ந ி லத்தின் வகை | பரப்பளவு உள்ள நிலத்தின் கையகப்படுத்தப்பட | எல்லைகள் | கட்டுமானங்கள் | மரங்கள் | ந ி லத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும் | பதிவு செய்து வைத்துள்ளவர் | |||
| வ | க ி | தெ | மே | ||||||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | |||
| 1 | 375/4A2 | புன்செய் | 0.02.79 | 371 | எண் 20 விஜய நாராயணம் | 375/4G | 375/4A1 | உய்க்காட்டான் த/பெ. மனக்கண் | 2187 |
இந்த அறிவிக்கை, 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமாக சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 11(1) பிரிவின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் விதிமுறைகளின் கீழ் தொடர்புடைய அனைவருக்காகவும் வெளியிடப்படுகிறது.
தனி மாவட்ட வருவாய் அலுவலர்் தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டம் திருநெல்வேலி ஆகியோரால் யாதொரு வேலை நாட்களிலும் வேலை நேரங்களிலும் நிலத்தின் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்படலாம்.
மேற்சொன்ன சட்டத்தின் 12 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றும் வழங்கப்பட்டுள்ளவாறு, நிலத்தில் நுழைதல், யாதொரு நிலங்களை அளவெடுத்தல், அடிமண்ணை தோண்டுதல் அல்லது ஆழ்துளையிடுதல் மற்றும் இது தொடர்பான அனைத்து செயல்களையும் முறையாகச் செயல்படுத்த கேட்புத்துறையான நீர்வளத்துறை சிறப்புத் திட்டக் கோட்டம் செயற்பொறியாளர் அலுவலருக்கு மற்றும் அவரது பணியாளருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.
இச்சட்டத்தின் 11(4) ஆம் பிரிவின்கீழ், யாதொரு நபரும் நிலத்தை விற்பனை செய்தல் / வாங்குதல் போன்ற யாதொரு பரிமாற்றங்களில் ஈடுபடுதல் அல்லது பரிமாற்றங்கள் செய்தல் அல்லது தனி மாவட்ட வருவாய் அலுவலர்் அங்கீகாரம் இன்றி இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து யாதொரு வில்லங்கங்களையும் ஏற்படுத்த இயலாது.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 9கையகப்படுத்துதல் தொடர்பாக மறுப்புரை ஏதேனும், இருப்பின், இச்சட்டத்தின் 15ஆம் பிரிவின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் (அறுபது நாட்களுக்குள்ளாக) பற்றுள்ளவர் அதனை, தனி மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளிக்கலாம்.
[அரசாணை (நிலை) எண் 48, நீர்வள (என்2)த் துறை, 7 ஜூலை 2023, ஆனி 22,
சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No. II(2)/WR/713(a-4)/2023
Whereas it appears to the appropriate Government has given Administrative Sanction that a total of 0.23.00 hectares of land is required in the Konganthanparai Village in Palayamkottai Taluk in Tirunelveli District for public purpose, namely Tamirabarani-Karumeniyar-Nambiyar interlinking Flood Carrier Canal Project. Environmental Impact Assessment study for the irrigation project(i.e) Formation of flood carrier Canal from Cannadian channel to Drought Prone Areas of Sathankulam, Thisayanvilai by interlinking Tamirabarani, Karumeniyar, Nambiyar rivers in Tirunelveli and Tuticorin Districts in Tamil Nadu has been carried out by 'WAPCOS' under the Section 3(3) of the Environmental Protection Act, 1986. The land is acquired to wit for the formation of Flood Carrier Canal. As the Environmental Impact Assessment Study has been carried out for this Irrigation Project, Social Impact Assessment shall not apply according to the provision of Sub Section 2(6) of Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 . The Requisition body entered on the 03.12.2010 for Survey No.5/1A1A1 canal was dug to Flood carrier Project. No family was displaced due to the land acquisition. The Sub Collector, Tirunelveli is appointed as Administrator for the purpose of Rehabilitation and Resettlement. Therefore, it is notified that for the above said project in the Konganthanparai Village of Palayamkottai Taluk in Tirunelveli District, land measuring an extent of 0.23.00 hectare, the details of which are specified in the Schedule below, is under acquisition:
The Schedule
| Sl. No. | Survey No. | of land Classification | acquisition Area under | Boundaries | Structures | Trees | Name & address of person interested | holder Registered | |||
| N | E | S | W | ||||||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | |||
| 1 | 5/1A1A1 | Dry | 0.23.00 | 9,10,11 | 12 | 5/1A2, 5/2A1, 5/2B, 4 | 6 | - | - | Patta No. 443 1.Others Veluthevar 2. Others V.T. Moses 3. Others Rajarathinam 4. Others Thangasami Nadar 5. Others Yovan Nadar 6. Others Masilamani Nadar 7. Others Thangadurai Nadar 8. Others Samuel Nadar 9. Others Vethamani Nadar 10. Others Chelliah Nadar 11. Others Kovilpillai Nadar 12. Others Rathinam Nadar 13. Others Danielkovil Pichai 14. Others Kovilpillai Nadar 15. Others Duraisami Nadar 16. Others Thangaraj 17. Others Chellapandian 18. Others Samraj 19. Others Samuel Nadar 20. Others Ponraj 21. Others Ponnu 22. Muthu S/o. Manickampillai 23. Madhumala W/o. Easwaramoorathi 24.Rajammaal W/o. Paul 25.Manikandan S/o. Subbiah 26.Jalili W/o. Mukamad Iqbal 27.Selvamohan S/o. Thangaiah 28.Vijaya W/o. Selvamohan 29.Mahalingam S/o. Velladurai 30.Iliyas Tajudeen Ahamad S/o. Hasan Kadhar 31.Selvakumar S/o.Mikale George 32.Yazar Arahpath S/o. Shakul Hameed 33.Vasantha S/o. Thangappan 34.Jeyalakshmi W/o. Srinivasan 35.Shakul Hameed Januba S/o. Mooshakalim | 443 |
| Total | 0.2300 |
This notification is made under sub-section (1) of Section 11 of the Right to Fair Compensation and Transparency in Land acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013), to all whom it may concern.
A plan of the land may be inspected in the Office of the Special District Revenue Officer, River linking Project, Tirunelveli and Land Acquisition Officer on any working day during the working hours.
The Government is authorized the requiring department Executive Engineer, Water Resources Department, Special Project Division, Tirunelveli and his staff to enter upon a survey land, take levels of any land, dig or bore into the sub-soil and do all other acts required for the proper execution of their work as provided and specified in Section 12 of the said Act.
Under sub-section (4) of Section 11 of the said Act, no person shall make any transaction or cause any transaction of land i.e. sale / purchase, etc or create any encumbrances on such land from the date of publication of this notification in the Tamil Nadu Government Gazette without prior approval of the Special District Revenue Officer, River linking Project, Tirunelveli.
Objections to the acquisition, if any, may be filed by the person interested within 60 (Sixty ) days from the date of publication of this notification in the Tamil Nadu Government Gazette as provided under section 15 of the said Act before the Special District Revenue Officer, River linking Project, TirunelveliTAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 11 [அரசாணை (நிலை) எண் 48, நீர்வள (என்2)த் துறை, 7 ஜூலை 2023, ஆனி 22,
சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
திருநெல்வேலி மாவட்டத்தின் பாளையங்கோட்டை வட்டம், கொங்்கந்தான்பாறை கிராமத்தில் மொத்தம் 0.23.00 `ெக்டேர்்் நிலம் தாமிரபரணி கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத்திட்டத்திற்காக வெள்ளநீர்க்கால்வாய் எனப்படும் பொதுநலப் பயன்பாட்டிற்காகத் தேவைப்படுவதாக உரிய அரசு உத்தேசித்து நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்்ளது. தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு நதிகளை இணைத்்து கன்னடியன் கால்வாயிலிருந்து உபரிநீரை சாத்்தான்குளம், திசையன்விளை ஆகிய வறட்சிப் பகுதிகளுக்கு வெள்ளநீர்க்கால்வாய் அமைக்கும் திட்டத்திற்கான சுற்றுச்#ழல் மதிப்பீட்டாய்வு 'WAPCOS" நிறுவனத்தால் சுற்றுச்#ழல் பாதுகாப்பு சட்டம் 1986, பிரிவு 3(3)-ன் படி சுற்றுச்#ழல்் மதிப்பீட்டாய்வு மேற்கொள்ளப்பட்டுள்்ளது இந்நிலங்கள் வெள்ளநீர்க்கால்வாய் நீர்பாசனத்திட்டம் அமைப்பதற்காக மட்டும் கையகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்திற்காக சுற்றுச்#ழல் மதிப்பீட்டாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதால் 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டத்தின் பிரிவு 6(2)-ன் கீழ்் ச%க தாக்க மதிப்பீட்டாய்வு மேற்கொள்ளும் தேவை எழவில்லை. பிரஸ்தாப புல எண்்.5/1A1A1 புன்செய் நிலங்களில்் 03.12.2010 அன்று கேட்புத்துறையினரால் முன் நுழைவு செய்து வெள்ளநீர்க் கால்வாய் தோண்டப்பட்டுவிட்டது. இத்திட்டத்திற்காக 0.23.00 `ெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுவதன் காரணமாக குடும்பங்கள் ஏதும் இடமாற்றம் செய்யப்படவில்லை. மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு வழங்குவதற்காக திருநெல்வேலி சார் ஆட்சியர் நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். எனவே திருநெல்வேலி மாவட்டத்தின் பாளையங்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த கொங்கந்தான்பாறை கிராமத்தில் மேற்சொன்ன திட்டத்திற்காக 0.23.00 `ெக்டேர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதி கையகப்படுத்தப்படவுள்ளது என அறிவிக்கப்படுகிறது. அதன் விரிவான விவரங்கள் பின்வருகின்றன.
அட்டவணை
| வ . எண் | எண் ல அளவை ி ந | லத்தின் வகை ி ந | பரப்பளவு உள்ள நிலத்தின் கையகப்படுத்தப்பட | எல்லைகள் | கட்டுமானங்கள் | மரங்கள் | ந ி லத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும் | பட்டா எண். | |||
| வ | க ி | தெ | மே | ||||||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | |||
| 1 | 5/1A1A1 | புQ்சை | 0.2300 | 9,10, 11 | 12 | 5/1A2, 5/2A1, 5/2B, 4 | 6 | - | - | 1. மற்றவை வேலுத்தேவர் 2. மற்றவை வி.டி.மோசஸ் 3. மற்றவை ராஜரத்தினம் 4. மற்றவை தங்கசாமி நாடார் 5. மற்றவை யோவான் நாடார் 6. மற்றவை மாசிலாமணி நாடார் 7. மற்றவை தங்கத்துரை நாடார் 8. மற்றவை சாமுவேல் நாடார் 9. மற்றவை வேதமணி நாடார் 10. மற்றவை செல்லையா நாடார் 11. மற்றவை கோயில்பிள்ளை நாடார்் 12. மற்றவை ரத்தினம் நாடார் 13. மற்றவை டனியல்கோயில்பிச்சை 14. மற்றவை கோயில்பிள்ளை நாடார் 15. மற்றவை துரைச்சாமி நாடார் 16. மற்றவை தங்கராஜ் 17. மற்றவை செல்லப்பாண்டியன் 18. மற்றவை சேம் ராஜ் 19. மற்றவை சாமுவேல் நாடார் 20. மற்றவை பொன்ராஜ் 21. மற்றவை பொன்னு 22. முத்து த/பெ.மாணிக்கம் பிள்ளை 23. மதுமாலா க/பெ.ஈஸ்வர%ர்த்தி 24. ராஜம்மாள் க/பெ.பால் 25. மணிகண்டன் த/பெ.சுப்பையா 26. ஜலிலா க/பெ.முகம்மது இக்பால் 27. செல்வமோகன்த/பெ.தங்கையா 28. விஜயா க/பெ.செல்வமோகன் | 443 |
| வ . எண் | எண் ல அளவை ி ந | லத்தின் வகை ி ந | பரப்பளவு உள்ள நிலத்தின் கையகப்படுத்தப்பட | எல்லைகள் | கட்டுமானங்கள் | மரங்கள் | ந ி லத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும் | பட்டா எண். | |||||
| வ | க ி | தெ | மே | ||||||||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | |||||
| 29. மகாலிங்கம் த/பெ.வெள்ளத்துரை 30. இலியாஸ் தாஜ{தீன் அகமது த/பெ. `சன் காதர் 31. செல்வகுமார் த/பெ. மைக்கேல் ஜார்ஜ் 32. யாசர் அர/பாத் த/பெ. \ாகுல் `மீது 33. வசந்தா க/பெ.தங்கப்பன் 34. ஜெயலெட்சுமி க/பெ.=நிவாசன 35. \ாகுல் `மீது ஜனுபா த/பெ. %சாகலீம் | |||||||||||||
| மொத்தம் | 0.2300 | ||||||||||||
இந்த அறிவிக்கை, 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 11(1) பிரிவின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் விதிமுறைகளின் கீழ் தொடர்புடைய அனைவருக்காகவும் வெளியிடப்படுகிறது.
தனி மாவட்ட வருவாய் அலுவலர், நதிநீர் இணைப்புத்திட்டம், திருநெல்வேலி மற்றும் நில எடுப்பு அலுவலர் ஆகியோரால் யாதொரு வேலை நாட்களிலும் வேலை நேரங்களிலும் நிலத்தின் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்படலாம்.
மேற்சொன்ன சட்டத்தின் 12ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றும் வழங்கப்பட்டுள்ளவாறு, நிலத்தில் நுழைதல், யாதொரு நிலங்களை அளவெடுத்தல், அடிமண்ணை தோண்டுதல் அல்லது ஆழ்துளையிடுதல் மற்றும் இது தொடர்பான அனைத்து செயல்்களையும் முறையாகச் செயல்படுத்த கேட்புத்துறையான நீர்வளத் துறை செயற்பொறியாளர் அலுவலருக்கு மற்றும் அவரது பணியாளருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.
இச்சட்டத்தின் 11(4) ஆம் பிரிவின் கீழ், யாதொரு நபரும் நிலத்தை விற்பனை செய்தல் / வாங்குதல் போன்ற யாதொரு பரிமாற்றங்களில் ஈடுபடுதல் அல்லது பரிமாற்றங்கள் செய்தல் அல்லது தனி மாவட்ட வருவாய் அலுவலர், நதிநீர் இணைப்புத்திட்டம், திருநெல்வேலி முன் அங்கீகாரம் இன்றி இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து யாதொரு வில்லங்கங்களையும் ஏற்படுத்த இயலாது.
கையகப்படுத்துதல் தொடர்பாக மறுப்புரை ஏதேனும், இருப்பின், இச்சட்டத்தின் 15 ஆம் பிரிவின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் (அறுபது நாட்களுக்குள்ளாக) பற்றுள்ளவர் அதனை, தனி மாவட்ட வருவாய் அலுவலர், நதிநீர் இணைப்புத்திட்டம், திருநெல்வேலியிடம் அளிக்கலாம்.
[அரசாணை (நிலை) எண் 49, நீர்வள (என்2)த் துறை, 17 ஜூலை 2023,
ஆடி 1, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No. II(2)/WR/713(a-5)/2023
Whereas it appears to the Government that a total of 0.46.2 hectares of land is required in the Pirancheri Village in Cheranmahadevi Taluk in Tirunelveli District for public purpose, namely in Inter linking of Tamirabarani, Nambiyaru and Karumeniyar rivers for the Flood Carrier Canal Project.
Now, therefore a declaration is made hereby that a piece of land measuring 0.46.2 hectares is under acquisition for the above said project in the Pirancheri Village in Cheranmahadevi Taluk in Triunelveli District whose detailed description is as follows:
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 13| Sl. No. | Survey No. | Type of title | Type of land | hectare) Area under acquisition (in | Name and address of person interested | Boundaries | Trees | Structures | |||||
| N | E | S | W | Variety | Number | Type | area Plinth | ||||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | (10) | (11) | |||
| 1 | 73/1A | Patta No:1 | Dry | 0.19.5 | Arulmigu Narayanaswamy Kovil | 73/1B | 73/1B | 72 | 80 | -- | -- | -- | -- |
| 2 | 119/28C | Patta No:1 | Dry | 0.01.5 | Arulmigu Narayanaswamy Kovil | 119/ 28B | 119/ 28B | 119/21 | 119/ 27C | -- | -- | -- | -- |
| 3 | 120/1C | Patta No:1 | Dry | 0.08.5 | Arulmigu Narayanaswamy Kovil | 120/ 1B | 121 | 120/2 | 120/2 | -- | -- | -- | -- |
| 4 | 124/5A | Patta No:1 | Dry | 0.07.7 | Arulmigu Narayanaswamy Kovil | 124/ 18B | 124/ 5B | 117 | Mela- seval Village | -- | -- | -- | -- |
| 5 | 124/20B | Patta No:1 | Dry | 0.01.5 | Arulmigu Swamy Venkatachalapathy | 124/4 | 124/ 18C | 124/ 20A | 124/ 18A, 124/6 | -- | -- | -- | -- |
| 6 | 127/7A | Patta No:1 | Dry | 0.03.5 | Arulmigu Narayanaswamy Kovil | 127/ 11A1, 127/ 11A2 | 127/ 7B, 124 | 127/8 | 127/9 | -- | -- | -- | -- |
| 7 | 119/28B | Patta No:1 | Dry | 0.00.5 | Arulmigu Narayanaswamy Kovil | 119/ 28A | 120 | 119/ 28C, 119/21, 119/29 | 119/ 27B | -- | -- | -- | -- |
| 8 | 119/30 | Patta No:1 | Dry | 0.02.0 | Arulmigu Narayanaswamy Kovil | 119/21 | 119/ 21 | 119/19, 119/20 | 119/10 | -- | -- | -- | -- |
| 9 | 124/20A | Patta No:4 | Dry | 0.01.5 | Arulmigu Swamy Venkatachalapathy | 124/ 20B | 124/ 18B | 124/ 18B | 124/ 18B | -- | -- | -- | -- |
| Total | 0.46.2 |
This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under Section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013). The number of families likely to be resettled due to land acquisition is Nil.
Mines of coal, iron-stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.
A plan of the land may be inspected in the office of the Land Acquisition Officer, O/o Special Tahsildar (L.A), River Linking Project, Unit I Ambasamudram @ Cheranmahadevi and O/o Executive Engineer, Water Resources Department, Nambiyar Reservoir Project Division, Vallioor on any working day.
படிவம்-VI
16-ஆம் விதியைக் காண்க
விளம்புகை
[அரசாணை (நிலை) எண் 49, நீர்வள (என்2)த் துறை, 17 ஜூலை 2023,
ஆடி 1, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
பொதுத்தேவைக்காக அதாவது தாமிரபரணி, நம்பியாறு மற்றும் கருமேனியாறு இணைப்புத்திட்டத்திற்காக வெள்ளநீர்க்கால்வாய் அமைக்க திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி வட்டத்தில் உள்ள பிராQ்்சேரி கிராமத்தில் இருக்கும் மொத்தப் பரப்பளவான 0.46.2 `ெக்டேர் நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி வட்டத்தில் பிராQ்்சேரி கிராமத்தில் மேற்சொன்ன அரசுத்திட்டத்திற்காக கையகப்படுத்துதலில் 0.46.2 `ெக்டேர் நிலம்் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு.
14 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY| தெடர் எண் | எண் ல அளவை ி ந | உரிமை வகை | லத்தின் வகை ி ந | பரப்பளவு (`ெக்டேரில்) உள்ள நிலத்தின் கையகப்பத்தப்பட | ந ி லத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும் | எல்லைகள் | மரங்கள் | கட்டுமானங்கள் | |||||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | |||||||
| வ | க ி | தெ | மே | வகை | எண்ணிக்கை | வகை | தளபரப்பளவு | ||||||||
| 1 | 73/1A | பட்டா எண்: 1 | புன் செய் | 0.19.5 | மற்றவை அருள்மிகு நாராயணசுவாமி கோவில் | 73/1B | 73/1B | 72 | 80 | -- | -- | -- | -- | ||
| 2 | 119/28C | பட்டா எண்: 1 | புன் செய் | 0.01.5 | மற்றவை அருள்மிகு நாராயணசுவாமி கோவில் | 119/ 28B | 119/ 28B | 119/21 | 119/ 27C | -- | -- | -- | -- | ||
| 3 | 120/1C | பட்டா எண்: 1 | புன் செய் | 0.08.5 | மற்றவை அருள்மிகு நாராயணசுவாமி கோவில் | 120/1B | 121 | 120/2 | 120/2 | -- | -- | -- | -- | ||
| 4 | 124/5A | பட்டா எண்: 1 | புன் செய் | 0.07.7 | மற்றவை அருள்மிகு நாராயணசுவாமி கோவில் | 124/ 18B | 124/ 5B | 117 | மேலச் செவல் கிரா- மம் | -- | -- | -- | -- | ||
| 5 | 124/20B | பட்டா எண்: 4 | புன் செய் | 0.01.5 | மற்றவை அருள்மிகு சுவாமி வெங்கடாசலபதி | 124/4 | 124/ 18C | 124/ 20A | 124/ 18A, 124/6 | -- | -- | -- | -- | ||
| 6 | 127/7A | பட்டா எண்: 1 | புன ்செய் | 0.03.5 | மற்றவை அருள்மிகு நாராயணசுவாமி கோவில் | 127/ 11A1, 127/ 11A2 | 127/ 7B, 124 | 127/8 | 127/9 | -- | -- | -- | -- | ||
| 7 | 119/28B | பட்டா எண்: 1 | புன் செய் | 0.00.5 | மற்றவை அருள்மிகு நாராயணசுவாமி கோவில் | 119/ 28A | 120 | 119/ 28C, 119/21, 119/29 | 119/ 27B | -- | -- | -- | -- | ||
| 8 | 119/30 | பட்டா எண்: 1 | புன் செய் | 0.02.0 | மற்றவை அருள்மிகு நாராயணசுவாமி கோவில் | 119/21 | 119/21 | 119/19, 119/20 | 119/10 | -- | -- | -- | -- | ||
| 9 | 124/20A | பட்டா எண்: 4 | புன் செய் | 0.01.5 | மற்றவை அருள்மிகு சுவாமி வெங்கடாசலபதி | 124/ 20B | 124/ 18B | 124/ 18B | 124/ 18B | -- | -- | -- | -- | ||
| மொத்தம் | 0.46.2 | ||||||||||||||
2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 15 ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுப்புரைகளைக் கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமர்வுக்கு வாய்்்ப்பான குடும்பங்களின் எண்ணிக்கை ஏதுமில்லை.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி வட்டம், பிராQ்்்சேரி கிராமத்தின் 0.46.2 `ெக்டேர் பரப்பளவு (`ெக்டேரில்) கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக் $டிய சுரங்கங்கள் (அ) கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை.
யாதொரு வேலை நாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலரின் தனிவட்டாட்சியர் (நி.எ), நதிநீர் இணைப்புத்திட்டம், அலகு-1, அம்பாசமுத்திரம் (இ) சேரன்மகாதேவி அலுவலகத்தில் மற்றும் செயற்பொறியாளர், நீர்வளத்துறை, நம்பியாறு நீாத்தேக்க திட்டக் கோட்டம், வள்ளிய+ர் அலுவலகத்தில் திட்ட வரைபடத்தை பார்வையிடலாம்.
சந்தீப் சக்சேனா,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE DIRECTOR OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU