தமிழ்நாடு அரசு 2023
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0. 80 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
சென்னை, புதன்கிழமை, ஆகஸ்ட் 9, 2023
எண் 32]
ஆடி 24, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1975ஆம் வருட தமிழ்நாடு சங்கப்பதிவுச் சட்டம் (27 / 1975) பிரிவு 44(3)(பி)-ன் கீழ் செயல்படாத சங்கங்களை சங்கப் பதிவேட்டிலிருந்து நீக்குதல் பற்றிய அறிவிக்கை.
(ந.க. எண். 1014/ஆ2/2023)
1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கப் பதிவுச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975-ம்) பிரிவு 44(3) (பி)-ன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது, கீழ்க்கண்ட சங்கங்களிடமிருந்து சங்கப்பதிவுச் சட்டம் பிரிவு 16(3)(பி)-ன்படி கடந்த மூன்று ஆண்டுகள் எவ்வித அறி்க்கையும் தாக்கல் செய்யவில்லை. எனவே இந்த அறிவிப்பு "தமிழ்நாடு அரசிதழில்" பிரசுரமாகும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தக்க விளக்கம் சங்கங்களிடமிருந்து பெறப்படவில்லையாயின், கீழ்க் கண்ட சங்கங்களின் பெயர்கள் சங்கங்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
வ. எண்.
சங்கங்களின் பதிவு எண். மற்றும் வருடம்
(1) (2)
(3)
1. 35/2016 ANDAVAR RECREATION CLUB, NAMBIYUR, 557, கோல்டன் சிட்டி, நம்பியூர் கிராமம், கெடாரை அஞ்சல், கோபிசெட்டிபாளையம்-638 458.
2. 5/2016 WIN STAR YOUTH CLUB, 5/10, KANDHAPPAN KATTU STREET, KALLIPPATTI, GOBI TALUK-638 505.
3. 33/2017 கேர்மாளம் STR வண்ணபூரணி குழு, கேர்மாளம் வனச்சரக அலுவலகம், கேர்மாளம், தாளவாடி தாலுக்கா, ஈரோடு மாவட்டம்.
4. 15/2018 VV மனமகிழ் மன்றம், நெ. 240/2, காமராஜர் வீதி, தாசப்பகவுண்டன்புதூர், கோபி வட்டம், ஈரோடு மாவட்டம்.
5. 25/2010 தத்தனூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, அவிநாசி ஒன்றியம், அவிநாசி தாலுக்கா, திருப்பூர் மாவட்டம்.
6. 2/2010 நல்லூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் பல்நோக்கு மையம், நேரு நகர் வடக்கு நல்லூர்.
2சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
வ. எண்.
சங்கங்களின் பதிவு எண். மற்றும் வருடம்
(1) (2)
(3)
7. 43/2010 செண்பகப்புதூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கரியமாளியம்மன் கோவில் அருகில், செண்பகப்புதூர், சத்தியமங்கலம் தாலுக்கா.
8. 33/2010 ஆண்டிபாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, 3/89, சாணார்புதூர், கடத்தூர் அஞ்சல், ஈரோடு மாவட்டம்.
9. 09/2010 கொங்கர்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கதவு எண். 9, காமாட்சி நகர், கவுண்டன்பாளையம் அஞ்சல், தூக்கநாயக்கன்பாளையம், கோபி தாலுக்கா.
10. 99/2009 கோசணம் ஊராட்சி அளவிலான சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்பு, கோசணம் அஞ்சல், நம்பியூர் வழி, கோபி தாலுக்கா.
11. 69/2009 இண்டியம்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பல்நோக்கு மையம், அரசூர் புதூர், அ்ரசூர் அஞ்சல், சத்தியமங்கலம் தாலுக்கா, ஈரோடு-638 454.
12. 21/2011 தொப்பம்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் பல்நோக்கு மையம், தொப்பம்பாளையம், பவானிசாகர் வட்டாரம், சத்தியமங்கலம் வட்டம்.
13. 58/2010 மாக்கனாங்கோம்பை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் பல்நோக்கு மையம், அரசூர், பழையூர், அ்ரசூர் அஞ்சல், சத்தி-638 454.
14. 49/2010 கணக்கம்பாளையம் பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்பு, மெயின் ரோடு, மார்க்கெட் வீதி, கணக்கம்பாளையம் அஞ்சல், கோபி தாலுக்கா, ஈரோடு மாவட்டம்.
15. 17/2016 JANSIRANI WOMEN CLUB, 5/69, அசோகர் வீதி, கள்ளிப்பட்டி, கோபிசெட்டிபாளையம்-638 505.
16. 07/2018 தூக்கநாயக்கன்பாளையம் மனமகிழ் மன்றம், நெ. 3, பள்ளத்து மேடு, பெண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம், தூக்கநாயக்கன்பாளையம், கோபி வட்டம், ஈரோடு மாவட்டம்.
17. 5/1997 ஸ்டார் ரெக்ரியேஷன் கிளப், நெ. 442/6, ஆடிட்டர் தோட்டம், நீலாம்பாளையம் ரோடு, பனையம்பள்ளி அஞ்சல், சத்தி தாலுக்கா, கோபி வட்டம், ஈரோடு மாவட்டம்.
18. 45/1977 GOBI MERCHANTS RECREATION CLUB, DOOR No. A, Bazaar Street, Gobichettipalayam.
M. ராமச்சந்திரன், கோபிசெட்டிபாளையம், 2023 ஜூலை 19.
மாவட்டப் பதிவாளர்.