© [Regd. No. TN/CCN/467/2012-14.
தமிழ்நாடு அரசு 2023
[R. Dis. No. 197/2009. [விலை: ரூ. 4.00 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 33] சென்னை, புதன்கிழமை, ஆகஸ்ட் 16, 2023
ஆடி 31, சோாபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2054
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
அறிவிக்கைகள்
[அரசாணை (நிலை) எண். 73, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ4(2)]த் துறை, 14 ஜூலை 2023.] தமிழ்நாடு 1971ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், பின்வரும் வருவாய் கிராமங்களை குளித்தலை உள்ளூர் திட்டமிடல் பகுதியில் இதனால் சேர்த்து 07.04.1999 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல் 220 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் II(2)/வீ.வ.ந/408/99 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தினை செய்கிறார். மேலும், மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவை சேர்ந்த (1) ஆம் உட்பிரிவின் (b) பகுதியில் கோரப்பட்டுள்ளவாறு, அவ்வாறு செய்வதற்கான நோக்கம் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தம்
மேற்சொன்ன அறிவிக்கையில், அட்டவணைக்குப் பதிலாக, பின்வரும் அட்டவணை அமைத்து கொள்ளப்பட வேண்டும்.
அதாவது:-
அட்டவணை
"வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்.
5. வைகை நல்லூர் பகுதி
6. மணத்தட்டை பகுதி
3. இராஜேந்திரம்."
[அரசாணை (நிலை) எண். 76 வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4(2)]த் துறை, 19 ஜூலை 2023.] தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 02.09.1981 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல் 563ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் II(2)/HOU/3679/81 ஆம் எண் அறிவிக்கையில் வேலூர் உள்ளூர் திட்டமிடல் பகுதியாக அறிவிக்கப்பட்ட அத்தகைய பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களின் பகுதிகளைச் சேர்ப்பதற்கான தனது நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார், அவையாவன:-
[ 1 ]
II-2-(33) (T Sup)—12
வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்
34. வீராணம்பாளையம்
பரமத்தி பேரூராட்சி
33. பரமத்தி
பொத்தனூர் பேரூராட்சி
47. பொத்தனூர்
46. தேவராயசமுத்திரம்
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள் மேற்சொன்ன பகுதிகளில் வசிக்கும் யாதொரு நபர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார அமைப்பு அல்லது நிறுவனம், அவ்வாறு சேர்க்கக் கருதப்பட்டுள்ள பகுதிகள் குறித்த யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை எழுத்து வடிவில் அரசிடம் அளிக்கலாம். மேற்சொன்ன கால அளவிற்குள் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எவையேனும் பெறப்படுமாயின் அவை, மேற்சொன்ன சட்டத்தின் 10ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவிற்கிணங்க மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எழுத்து வடிவிலான மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள், அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
அபூர்வா, அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (மொழிபெயர்ப்பு) ( கூ.பொ) ,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை
அறிவிக்கைகள்
[அரசாணை (நிலை) எண். 101, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I2 )த் துறை, 30 ஜூன் 2023.] தமிழ்நாடு 1982 ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 6 ஆம் பிரிவைச் சேர்ந்த (3) மற்றும் (5) உட்பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 19.02.2014 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம்–II–பிரிவு 2 இல் 4-6 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட II(2)/LE/207(c-3)/2014 ஆம் எண் அறிவிக்கையின் பதிலிட்டகற்றீடாகவும் தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு (ம) நலவாரியத்திற்கு பின்வரும் உறுப்பினர்களை இதனால் நியமிக்கிறார், அதாவது:-
| 1. | மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், சென்னை–600 009. | தலைவர் |
| 2. | அரசுக் கூடுதல் தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சென்னை–600 009. | உறுப்பினர் |
| 3. | அரசுக் கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித்துறை, சென்னை–600 009. | உறுப்பினர் |
| 4. | அரசு முதன்மைச் செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர், சென்னை-600 006. | உறுப்பினர் |
| 5. | ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரகம், சென்னை–600 005. | உறுப்பினர் |
| 6. | ஆணையர், சமூக நல ஆணையரகம், சென்னை-600 015. | உறுப்பினர் |
| 7. | ஆணையர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநரகம், சென்னை-600 005. | உறுப்பினர் |
| 8. | இயக்குநர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல இயக்குநரகம், சென்னை-600 005. | உறுப்பினர் |
| 1. | திரு. V.K.T. பாலன், தலைவர், தமிழ்நாடு சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சங்கம் (TTTHA), எண். 25/3, காந்தி இர்வின் சாலை, எழும்பூர் இரயில் நிலையம் எதிரில், சென்னை–600 008. | உறுப்பினர் |
| 2. | திரு. S.S. அன்பழகன், எண். 402, மேட்டுத் தெரு, அக்ரப்பாளையம் கிராமம், ஆரணி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்-632 314. | உறுப்பினர் |
| 3. | திரு. R. ஸ்ரீதரன், எண். 48/48, சட்டைப்பர் தெரு, திருவண்ணாமலை–606 601. | உறுப்பினர் |
| 4. | திரு. K. சங்கர், எண். 352/2, கள்ளூர் கூட்டுச் சாலை, ம. பொடையூர் (அஞ்சல்), திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம்–606 108. | உறுப்பினர் |
| 5. | திரு. R. செஞ்சி சிவா, எண். 2 வடக்குத் தெரு, கீழ்பாப்பம்பாடி, விழுப்புரம்–604 205. | உறுப்பினர் |
| 1. | திரு. R. பொன்னுராம், தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை, எண். 2/241, மு.க. ஸ்டாலின் தெரு, பொழிசலூர் அஞ்சல், சென்னை-600 074. | உறுப்பினர் |
| 2. | திரு. M. ராதாகிருஷ்ணன், அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ், "K.T.K. தங்கமணி இல்லம்", எண். 2/1, கோவூர் வைத்தியநாதன் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை–600 002. | உறுப்பினர் |
| 3. | திரு. R. சிங்காரவேலு, இந்தியத் தொழிற்சங்கங்களின் மையம், எண். 291A, அம்மாசி நகர், புறவழிச் சாலை, சூரமங்கலம் அஞ்சல், சேலம்–636 005. | உறுப்பினர் |
| 4. | திரு. M. சுப்பிரமணியப் பிள்ளை, ஹிந்த் மஸ்தூர் சபா, எண். 70/10, அரசு உயர்நிலைப் பள்ளி எதிரில், இறச்சக்குளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம்-629 901. | உறுப்பினர் |
| 5. | திரு. K.K களஞ்சியம், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், எண். 6, 5வது தெரு, கற்பக விநாயகர் நகர், காரைக்குடி–630 002. | உறுப்பினர் |
[அரசாணை (நிலை) எண். 110, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1 )த் துறை, 7 ஜூலை 2023.] தமிழ்நாடு 1982 ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 4 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு 2006 ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத் திட்டத்தில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார், அதாவது:-
திருத்தம்
மேற்சொன்ன திட்டத்தில், 24 ஆம் பகுதியின், துணைப்பகுதி (1) இல், "ரூ.500/- (ரூபாய் ஐநூறு மட்டும்)", என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "ரூ.750/-(ரூபாய் எழுநூற்று ஐம்பது மட்டும்)" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
அறிவிக்கை-II
[அரசாணை (நிலை) எண். 110, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1 )த் துறை, 7 ஜூலை 2023.] தமிழ்நாடு 1982 ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 4 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு 2006 ஆம் ஆண்டு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத் திட்டத்தில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார், அதாவது:-
திருத்தம்
மேற்சொன்ன திட்டத்தில், 24 ஆம் பகுதியின், துணைப்பகுதி (1) இல், "ரூ.500/- (ரூபாய் ஐநூறு மட்டும்)", என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "ரூ.750/-(ரூபாய் எழுநூற்று ஐம்பது மட்டும்)" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
அறிவிக்கை-III
[அரசாணை (நிலை) எண். 110, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1 )த் துறை, 7 ஜூலை 2023.] தமிழ்நாடு 1982 ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 4 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு 2006 ஆம் ஆண்டு சலவைத் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத் திட்டத்தில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார், அதாவது:-
திருத்தம்
மேற்சொன்ன திட்டத்தில், 24 ஆம் பகுதியின், துணைப்பகுதி (1) இல், "ரூ.500/- (ரூபாய் ஐநூறு மட்டும்)", என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "ரூ.750/-(ரூபாய் எழுநூற்று ஐம்பது மட்டும்)" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
அறிவிக்கை-IV
[அரசாணை (நிலை) எண். 110, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1 )த் துறை, 7 ஜூலை 2023.] தமிழ்நாடு 1982 ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 4 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு 2006 ஆம் ஆண்டு முடித்திருத்துவோர் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத் திட்டத்தில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார், அதாவது:-
திருத்தம்
மேற்சொன்ன திட்டத்தில், 24 ஆம் பகுதியின், துணைப்பகுதி (1) இல், "ரூ.500/- (ரூபாய் ஐநூறு மட்டும்)", என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "ரூ.750/-(ரூபாய் எழுநூற்று ஐம்பது மட்டும்)" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
அறிவிக்கை-V
[அரசாணை (நிலை) எண். 110, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1 )த் துறை, 7 ஜூலை 2023.] தமிழ்நாடு 1982 ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 4 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு 2006 ஆம் ஆண்டு தையல் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத் திட்டத்தில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார், அதாவது:-
5திருத்தம்
மேற்சொன்ன திட்டத்தில், 24 ஆம் பகுதியின், துணைப்பகுதி (1) இல், "ரூ.500/- (ரூபாய் ஐநூறு மட்டும்)", என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "ரூ.750/-(ரூபாய் எழுநூற்று ஐம்பது மட்டும்)" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
அறிவிக்கை-VI
[அரசாணை (நிலை) எண். 110, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1 )த் துறை, 7 ஜூலை 2023.] தமிழ்நாடு 1982 ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 4 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு 2006 ஆம் ஆண்டு கைவினைத் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத் திட்டத்தில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார், அதாவது:-
திருத்தம்
மேற்சொன்ன திட்டத்தில், 24 ஆம் பகுதியின், துணைப்பகுதி (1) இல், "ரூ.500/- (ரூபாய் ஐநூறு மட்டும்)", என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "ரூ.750/-(ரூபாய் எழுநூற்று ஐம்பது மட்டும்)" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
அறிவிக்கை-VII
[அரசாணை (நிலை) எண். 110, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1 )த் துறை, 7 ஜூலை 2023.] தமிழ்நாடு 1982 ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 4 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு 2006 ஆம் ஆண்டு பனைமரத் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத் திட்டத்தில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார், அதாவது:-
திருத்தம்
மேற்சொன்ன திட்டத்தில், 24 ஆம் பகுதியின், துணைப்பகுதி (1) இல், "ரூ.500/- (ரூபாய் ஐநூறு மட்டும்)", என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "ரூ.750/-(ரூபாய் எழுநூற்று ஐம்பது மட்டும்)" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
அறிவிக்கை-VIII
[அரசாணை (நிலை) எண். 110, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1 )த் துறை, 7 ஜூலை 2023.] தமிழ்நாடு 1982 ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 4 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு 2006 ஆம் ஆண்டு கைத்தறி மற்றும் கைத்தறிபட்டு நெய்யும் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத் திட்டத்தில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார், அதாவது:-
திருத்தம்
மேற்சொன்ன திட்டத்தில், 24 ஆம் பகுதியின், துணைப்பகுதி (1) இல், "ரூ.500/- (ரூபாய் ஐநூறு மட்டும்)", என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "ரூ.750/-(ரூபாய் எழுநூற்று ஐம்பது மட்டும்)" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
அறிவிக்கை-IX
[அரசாணை (நிலை) எண். 110, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1 )த் துறை, 7 ஜூலை 2023.] தமிழ்நாடு 1982 ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 4 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு 2006 ஆம் ஆண்டு காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத் திட்டத்தில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார், அதாவது:-
திருத்தம்
மேற்சொன்ன திட்டத்தில், 24 ஆம் பகுதியின், துணைப்பகுதி (1) இல், "ரூ.500/- (ரூபாய் ஐநூறு மட்டும்)", என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "ரூ.750/-(ரூபாய் எழுநூற்று ஐம்பது மட்டும்)" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
6அறிவிக்கை-X
[அரசாணை (நிலை) எண். 110, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1 )த் துறை, 7 ஜூலை 2023.] தமிழ்நாடு 1982 ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 4 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு 2006 ஆம் ஆண்டு ஓவியர் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத் திட்டத்தில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார், அதாவது:-
திருத்தம்
மேற்சொன்ன திட்டத்தில், 24 ஆம் பகுதியின், துணைப்பகுதி (1) இல், "ரூ.500/- (ரூபாய் ஐநூறு மட்டும்)", என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "ரூ.750/-(ரூபாய் எழுநூற்று ஐம்பது மட்டும்)" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
அறிவிக்கை-XI
[அரசாணை (நிலை) எண். 110, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1 )த் துறை, 7 ஜூலை 2023.] தமிழ்நாடு 1982 ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 4 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு 2006 ஆம் ஆண்டு பொற்கொல்லர் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத் திட்டத்தில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார், அதாவது:-
திருத்தம்
மேற்சொன்ன திட்டத்தில், 24 ஆம் பகுதியின், துணைப்பகுதி (1) இல், "ரூ.500/- (ரூபாய் ஐநூறு மட்டும்)", என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "ரூ.750/-(ரூபாய் எழுநூற்று ஐம்பது மட்டும்)" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
அறிவிக்கை-XII
[அரசாணை (நிலை) எண். 110, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1 )த் துறை, 7 ஜூலை 2023.] தமிழ்நாடு 1982 ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 4 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு 2006 ஆம் ஆண்டு மட்பாண்டத் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத் திட்டத்தில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார், அதாவது:-
திருத்தம்
மேற்சொன்ன திட்டத்தில், 24 ஆம் பகுதியின், துணைப்பகுதி (1) இல், "ரூ.500/- (ரூபாய் ஐநூறு மட்டும்)", என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "ரூ.750/-(ரூபாய் எழுநூற்று ஐம்பது மட்டும்)" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
அறிவிக்கை-XIII
[அரசாணை (நிலை) எண். 110, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1 )த் துறை, 7 ஜூலை 2023.] தமிழ்நாடு 1982 ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 4 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு 2007 ஆம் ஆண்டு வீட்டுப் பணியாளர்கள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத் திட்டத்தில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார், அதாவது:-
திருத்தம்
மேற்சொன்ன திட்டத்தில், 24 ஆம் பகுதியின், துணைப்பகுதி (1) இல், "ரூ.500/- (ரூபாய் ஐநூறு மட்டும்)", என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "ரூ.750/-(ரூபாய் எழுநூற்று ஐம்பது மட்டும்)" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
அறிவிக்கை-XIV
[அரசாணை (நிலை) எண். 110, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1 )த் துறை, 7 ஜூலை 2023.] தமிழ்நாடு 1982 ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 4 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு 2010 ஆம் ஆண்டு விசைத்தறி நெசவாளர்கள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத் திட்டத்தில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார், அதாவது:-
7திருத்தம்
மேற்சொன்ன திட்டத்தில், 24 ஆம் பகுதியின், துணைப்பகுதி (1) இல், "ரூ.500/- (ரூபாய் ஐநூறு மட்டும்)", என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "ரூ.750/-(ரூபாய் எழுநூற்று ஐம்பது மட்டும்)" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
அறிவிக்கை-XV
[அரசாணை (நிலை) எண். 110, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1 )த் துறை, 7 ஜூலை 2023.] தமிழ்நாடு 1982 ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 4 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு 2010 ஆம் ஆண்டு பாதையோர வணிகர்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத் திட்டத்தில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார், அதாவது:-
திருத்தம்
மேற்சொன்ன திட்டத்தில், 24 ஆம் பகுதியின், துணைப்பகுதி (1) இல், "ரூ.500/- (ரூபாய் ஐநூறு மட்டும்)", என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "ரூ.750/-(ரூபாய் எழுநூற்று ஐம்பது மட்டும்)" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
அறிவிக்கை-XVI
[அரசாணை (நிலை) எண். 110, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1 )த் துறை, 7 ஜூலை 2023.] தமிழ்நாடு 1982 ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 4 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு 2015 ஆம் ஆண்டு சமையல் மற்றும் உணவகத் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத் திட்டத்தில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார், அதாவது:-
திருத்தம்
மேற்சொன்ன திட்டத்தில், 24 ஆம் பகுதியின், துணைப்பகுதி (1) இல், "ரூ.500/- (ரூபாய் ஐநூறு மட்டும்)", என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "ரூ.750/-(ரூபாய் எழுநூற்று ஐம்பது மட்டும்)" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
அறிவிக்கை-XVII
[அரசாணை (நிலை) எண். 110, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1 )த் துறை, 7 ஜூலை 2023.] தமிழ்நாடு 1982 ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 4 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு 2021 ஆம் ஆண்டு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத் திட்டத்தில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார், அதாவது:-
திருத்தம்
மேற்சொன்ன திட்டத்தில், 24 ஆம் பகுதியின், துணைப்பகுதி (1) இல், "ரூ.500/- (ரூபாய் ஐநூறு மட்டும்)", என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "ரூ.750/-(ரூபாய் எழுநூற்று ஐம்பது மட்டும்)" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
அறிவிக்கை-XVIII
[அரசாணை (நிலை) எண். 110, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1 )த் துறை, 7 ஜூலை 2023.] தமிழ்நாடு 1982 ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 4 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு 1994 ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (கட்டுமானத் தொழிலாளர்கள்) நலத் திட்டத்தில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார், அதாவது:-
திருத்தம்
மேற்சொன்ன திட்டத்தில், 17A ஆம் பகுதியின், துணைப்பகுதி (1) இல், "ரூ.500/- (ரூபாய் ஐநூறு மட்டும்)", என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "ரூ.750/-(ரூபாய் எழுநூற்று ஐம்பது மட்டும்)" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
8[அரசாணை (நிலை) எண். 111, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1 )த் துறை, 7 ஜூலை 2023.] தமிழ்நாடு 1982ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பினையும் பணி நிலைமைகளும் முறைப்படுத்தல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 6 ஆம் பிரிவைச் சேர்ந்த (3) மற்றும் (5) ஆம் உட்பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு சமையல் மற்றும் உணவகத் தொழிலாளர்கள் நல வாரியத்திற்கு பின்வரும் உறுப்பினர்களை இதனால் நேமகம் செய்கிறார், அவையாவன:-
அ. அரசுப் பிரதிநிதிகள்:
- தலைவர்
1. மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடுத்துறை அமைச்சர்.
2. அரசு கூடுதல் தலைமை செயலாளர்,
- உறுப்பினர்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சென்னை-600 009.
3. அரசு முதன்மை செயலாளர், நிதித்துறை, - உறுப்பினர்
சென்னை-600 009.
4. முதன்மைச் செயலாளர் / தொழிலாளர்
- உறுப்பினர்
ஆணையர், சென்னை-600 006.
5. ஆணையர், உணவு பாதுகாப்புத் துறை
- உறுப்பினர்
சென்னை-600 006.
6. இயக்குநர், நகராட்சி நிருவாக இயக்குநரகம்,
சென்னை-600 028.
- உறுப்பினர்
ஆ. வேலையளிப்பவர்களின் பிரதிநிதிகள்:
திரு. K.T. ஸ்ரீனிவாச ராஜா, - உறுப்பினர்
எண் 9, எம்.ஜி ரோடு,
சாஸ்திரி நகர், அடையார்,
சென்னை-600 020.
1. திரு. அஞ்சப்பன் கந்தசாமி,
- உறுப்பினர்
எண் 28, அய்யம்பெருமாள் தெரு, பாலாஜி நகர், ராயப்பேட்டை, சென்னை-600 014.
2. திரு. P. ஜெயராமன்,
- உறுப்பினர்
எண் 1/90, பெரிய மந்தவாடி, சின்ன மந்தவாடி, ஒட்டன்சத்திரம். திண்டுக்கல்–624 612.
3. திரு. M. குணசீலன்,
- உறுப்பினர்
எண். 7-A, காமராஜபுரம் மேற்கு, கரூர்-639 002.
4. திரு. R. ஸ்ரீனிவாசன்,
- உறுப்பினர்
வாசன் டிபன் ஹோம், எண் 198–B, பேலஸ் ரோடு, மதுரை-625 001.
இ. உடலுழைப்பு தொழிலாளர்களின் பிரதிநிதிகள்:
1. திரு. M. இளவழகன், - உறுப்பினர்
(தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை) த/பெ. மீனாட்சிசுந்தரம், எண் 14 – 53, தாட்சி அருணாச்சலம் தெரு, மயிலாப்பூர், சென்னை-600 004.
2. திரு. A.L. ராஜா,
- உறுப்பினர்
(இந்திய தொழிற்சங்கங்களின் மையம்) த/பெ. அழகப்பன், எண் 294, பெரியார் நகர், புளியகுளம், கோயம்புத்தூர்–641 045.
93. திருமதி D. ராஜேஸ்வரி, - உறுப்பினர்
(அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ்)
த/பெ. தேவராஜன்,
எண் 2/1 , கோவூர் வைத்தியநாதன் தெரு,
சிந்தாதிரிபேட்டை,
சென்னை-600 002.
4. திரு. L.N. பிரவீன் குமார், - உறுப்பினர்
(இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ்)
த/பெ. L. G. நந்தகுமார்,
எண் 132, சார் சிட்டி,
ETA குளோப் மாம்பாக்கம்,
காஞ்சிபுரம் மாவட்டம்–602 105.
5. திரு. S. முகமது ஷாஜகான், - உறுப்பினர்
(ஹிந்து மஸ்தூர் சபை)
த/பெ. சேக் ஃபரீத்,
எண் 149, தெற்கு புதிய தெரு,
( South New Street ),
தூத்துக்குடி-628 002.
முகமது நசிமுத்தின், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (கூ.பொ.),
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.