Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments HOME DEPARTMENT (SC)--Award of the Police Medal for Meritorious Service and President's Police Medal for Distinguished Service on the occasion of the Republic Day, 2023, etc.--Code of Criminal procedure.—Erratum to Notification -

Published 23 August 2023

Type
Ordinary
Gazette no.
34
Part
Part II
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2023-08-23.Ordinary_34_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU

2023

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 3.20 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 34] CHENNAI, WEDNESDAY, AUGUST 23, 2023

Aavani 6, Sobakiruthu, Thiruvalluvar Aandu–2054

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

Pages.

Pages.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம் - புதிய அலுவல் சார்ந்த மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம் செய்து திருத்தியமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. .. .. 564-565 COMMERCIAL TAXES AND

REGISTRATION DEPARTMENT

Indian Stamp Act.—Provisions for the consolidation of duty chargeable in respect of issue of Insurance policies by the Life Insurance Corporation of India, NB Department, Divisional Office, Coimbatore for certain period .. .. 565 CO-OPERATION, FOOD AND CONSUMER PROTECTION DEPARTMENT

Tamil Nadu Co-operative Societies Act.—

Amendments to the Notification .. 565-566

[563]

D.T.P.—II-2 (34)—1

HOME DEPARTMENT (SC)

Award of the Police Medal for Meritorious Service and President's Police Medal for Distinguished Service on the occasion of the Republic Day, 2023, etc. .. .. 566-567 Code of Criminal procedure.—Declaration of Detachment Stationed in Tiruppur District as Police Station .. .. .. 567 Erratum to Notification .. .. .. 567 தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

Labour Courts for Adjudications .. .. 567-568 RURAL DEVELOPMENT AND

PANCHAYAT RAJ DEPARTMENT

Tamil Nadu Panchayats Act.—Exclusion of

certain Lands from operation. .. .. 568-569564 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2

NOTIFICATIONS BY GOVERNMENT

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை No. II(2)/ADTW/765/2023.—

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம் - புதிய அலுவல் சார்ந்த மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம் செய்து திருத்தியமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:—

[அரசாணை (நிலை) எண். 102, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல (ஆதிந.6)த் துறை, 3 ஆகஸ்ட் 2023, ஆடி 18, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] படிக்கப்பட்டது:-

1. அரசாணை (நிலை) எண். 114, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்(ஆதிந6)துறை, நாள் 15.10.2009.

2. ஆதிதிராவிடர் நல ஆணையர் அவர்களின் கடித ந.க.எண் ஏ4/15737/2012, நாள் 29.06.2021 மற்றும் 27.08.2021.

ஆணை:- எண்.102, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிந.6) துறை, 3 ஆகஸ்ட் 2023.

மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் புதிரை வண்ணார் இனத்தை சார்ந்த மக்களுக்கென்று தனியாக தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம் அமைத்து அதில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களை தலைவராகக் கொண்டு அரசு மூலம் வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களும் மற்றும் உதவிகளும் சிறப்பான முறையில் தங்கு தடையின்றி கிடைப்பதற்கும், இதனை கண்காணிக்கவும் இவ்வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படவேண்டிய மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படவும் ஆணை வெளியிடப்பட்டது.

அலுவல் சாரா உறுப்பினர்கள் :-

2. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் ஆதிதிராவிடர் நல ஆணையர் மேற்காணும் தமிழ்நாடு புதிரை வண்ணார் நலவாரியத்தை, கீழ்க்காணும் 13 அலுவல்சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 10 சமூக ஆர்வலர்கள் அல்லது கல்வியாளர்கள் என மொத்தம் 13 அலுவல் சாரா உறுப்பினர்கள் ஆகியோர்களை கொண்டு திருத்தியமைக்கலாம் என பரிந்துரை செய்துள்ளார்:-

அலுவல் சார்ந்த உறுப்பினர்கள்:

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்/முதன்மைச் செயலாளர்/ செயலாளர்,

1. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை.

2. நிதித் துறை,

3. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை.

4. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.

5. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை.

6. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை.

7. பள்ளிக் கல்வித் துறை.

8. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை.

9. இயக்குநர்/ஆணையர், ஆதிதிராவிடர் நலத் துறை - உறுப்பினர் செயலர்.

10. இயக்குநர், பழங்குடியினர் நலத் துறை.

11. மேலாண்மை இயக்குநர், தாட்கோ .

12. இயக்குநர்/ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.

13. இயக்குநர்/ஆணையர், பேரூராட்சிகள்.

வ.எண் பெயர் முகவரி மாவட்டம்
1. திரு. செ. ஸ்டாலின்குமார் சட்டமன்ற உறுப்பினர், துறையூர் தொகுதி திருச்சிராப்பள்ளி
2. திருமதி க. சிவகாமசுந்தரி சட்டமன்ற உறுப்பினர், கிருஷ்ணராயபுரம் தொகுதி கரூர்
3. திரு. மு. பன்னீர்செல்வம் சட்டமன்ற உறுப்பினர், சீர்காழி தொகுதி நாகப்பட்டினம்
4. திரு. அ. தங்கப்பாண்டி முத்து தேவன்பட்டி, வீரபாண்டி, தேனி தேனி
5. திரு. பாஸ்கர், த/பெ. நாராயணசாமி. 56, சிவன் தெற்கு வீதி, வெளிபாளையம், நாகப்பட்டினம். நாகப்பட்டினம்
6. திரு. செல்வம், த/பெ. சின்னான். 64, புலாம்பட்டி, அலங்காநல்லூர் கிராமம், மதுரை வடக்கு, மதுரை மாவட்டம். மதுரை
7. திரு. பெரியகருப்பன், த/பெ. மொக்கையன். 13/6 காமராஜர் கிழக்குத் தெரு, கே.கே. நகர், மதுரை. மதுரை
8. திரு. கே.பி. ராஜகோபால் க.எண். 37-9 சி, மேல் கோடப்பமந்து, ஸ்டோன் ஹவுஸ், உதகமண்டலம். உதகமண்டலம்
9. திரு. பா. சுப்பையா, த/பெ. மு. பாண்டியன். 148, இந்திரா நகர், T. ஆண்டிபட்டி அஞ்சல், வாடிப்பட்டி வட்டம், மதுரை மாவட்டம். மதுரை
10. திரு. பால்பாண்டி, த/பெ. குருசாமி. 107 ஏ, முத்து மாரியம்மன் காலனி, பள்ளப்பட்டி ரோடு திருத்தங்கல், விருதுநகர் மாவட்டம். விருதுநகர்
11. திரு. ஆ. மனோகரன் த/பெ. ஆறுமுகம், எண்.79/1, அம்பேத்கர் நகர் 3-வது தெரு, சங்கரன் கோயில், தென்காசி மாவட்டம் தென்காசி
12. திரு. கணேசன், த/பெ. வீரைய்யா, கீழவீதி, குரும்பலூர், பெரம்பலூர் மாவட்டம். பெரம்பலூர்
13. திரு. எம்.எம். சாமி, த/பெ. மாடசாமி எண். 16, திருவள்ளுவர் நகர் குடியிருப்பு, தண்டையார்பேட்டை, சென்னை சென்னை
Aug. 23, 2023] TAMIL NADU GOVERNMENT GAZETTE 565

4. எனவே, மேற்காணும் ஆணையர், ஆதிதிராவிடர் நலம் அவர்களின் பரிந்துரையை ஏற்று மேலே பத்தி 3-இல் காணும் 13 அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும், 10 சமூக ஆர்வலர்கள் அல்லது கல்வியாளர்கள் மற்றும் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 13 அலுவல் சாரா உறுப்பினர்கள் ஆகியோர்களை கொண்டு திருத்தியமைத்து ஆணையிடப்படுகிறது.

5. மேற்காணும், புதிரை வண்ணார் நல வாரியத்தின் அலுவல்சார் மற்றும் அலுவல்சாரா உறுப்பினர்களின் பதவிக்காலம் அரசாணை வெளியிடப்பட்டதிலிருந்து 3 ஆண்டுகள் வரை நடப்பில் இருக்கும். இவ்வாரியத்தின் உறுப்பினர் செயலராக ஆணையர்/ இயக்குநர், ஆதிதிராவிடர் நலம் அவர்களே தொடர்ந்து செயல்படுவார். மேலும், பார்வை ஒன்றில் காணும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் அனைத்தும் மேற்காணும் அனைத்து உறுப்பினர்களுக்கும் பொருந்தும்.

of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs.50,00,000/- (Rupees Fifty lakhs only) chargeable under the said Act in respect of issue of insurance policies by the Life Insurance Corporation of India, NB Department, Divisional Office, Coimbatore for the period from 01.07.2023 to 30.09.2023.

S. SYED KHASEEM, Deputy Secretary to Government. CO-OPERATION, FOOD AND CONSUMER PROTECTION DEPARTMENT

Amendments to the Notification under the Tamil Nadu

Co-operative Societies Act.

6. இவ்வாணை அரசாணை (நிலை) எண். 519, நிதி(சம்பளங்கள்)த் துறை, நாள்: 29.09.1997-இன்படி நிதித்துறையின் ஒப்புதலின்றி வெளியிடப்படுகிறது.

(ஆளுநரின் ஆணைப்படி)

[G.O. (2D.) No. 65, Co-operation, Food and Consumer

Protection (CJ2), 9th August 2023, ஆடி 24, சோபகிருது,

க. லட்சுமி பிரியா, அரசு செயலாளர்.

COMMERCIAL TAXES AND REGISTRATION

DEPARTMENT

திருவள்ளுவர் ஆண்டு-2054.]

No. II(2)/CFCP/767/2023.—In exercise of the powers conferred by Section 3 of the Tamil Nadu Co-operative Societies Act, 1983 (Tamil Nadu Act 30 of 1983), the Governor of Tamil Nadu hereby makes the following amendments to the Co-operation, Food and Consumer Protection Department Notification No. II(2)/CFCP/779/2005, published at page 422, of Part II—Section 2 of the Tamil Nadu Government Gazette, dated the 19th October, 2005, as subsequently amended:-

Provisions for the consolidation of duty chargeable

in respect of issue of Insurance policies by the Life

Insurance Corporation of India, NB Department,

Divisional Office, Coimbatore for certain period under

the Indian Stamp Act.

Amendments.

[G.O. (Rt.) No. 273, Commercial Taxes and Registration (J1),

27th June 2023, ஆனி 12, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]

No. II(2)/CTR/766/2023.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 In the said Notification, in the table,–

(1) for the entries in column (2) under the heading "Powers", against the entry "Additional Registrars of Co-operative Societies" in column (1) thereof, the following entries shall be substituted, namely:-

566 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2
276. Shri T.V. Muralidharan Deputy Commissioner of Police, Armed Reserve, Coimbatore City, Tamil Nadu.
277. Shri A. Chandran Deputy Commissioner of Police, Armed Reserve, Tambaram Police Commissionerate, Tamil Nadu.
278. Shri M. Vivekanandan, Additional Superintendent of Police, Krishnagiri, Tamil Nadu.
279. Shri K. Saravanan, Additional Superintendent of Police, 'Q' Branch CID, Chennai, Tamil Nadu.
280. Shri A. Sivarajan, Deputy Superintendent of Police, Organised Crime Intelligence Unit, Chennai, Tamil Nadu.
281. Shri M. Venkatesan, Assistant Commissioner of Police, In-Service Training Centre, Tambaram, Tamil Nadu.
282. Shri V. Sembedu Babu, Assistant Commissioner of Police, Sembium Range, Chennai, Tamil Nadu.
283. Shri P. Ramakrishnan, Deputy Superintendent of Police, SB CID, Coimbatore, Tamil Nadu.
284. Shri D.R. Anbarasan, Deputy Superintendent of Police, Cyber Crime Wing, Chennai, Tamil Nadu.
285. Shri A. Murali, Inspector of Police, South Zone, Greater Chennai, Tamil Nadu.
286. Shri B. Anburaj, Sub Inspector of Police, Crime Branch CID, Nagapattinam, Tamil Nadu.
287. Smt D. Radha, Sub Inspector of Police, Special Branch CID, Chennai, Tamil Nadu.
288. Shri M. Subburaj, Sub Inspector of Police, Special Branch CID, Chennai, Tamil Nadu.
289. Shri P. Sadaiyappan, Sub Inspector of Police, Serious Crime Squad, Coimbatore, Tamil Nadu.
269. Dr. K.A. Senthil Velan, Inspector General of Police, Intelligence, Chennai, Tamil Nadu.
270. Shri Avinash Kumar, Inspector General of Police/ Commissioner of Police, Tirunelveli City, Tamil Nadu.
271. Shri Asra Garg, Inspector General of Police, South Zone, Madurai, Tamil Nadu.
272. Shri P. Saminathan, Superintendent of Police, Security Branch CID-II, Chennai, Tamil Nadu.
273. Shri N. Manivannan, Deputy Commissioner of Police, North Zone, Greater Chennai, Tamil Nadu.
274. Shri R. Mutharasu, Superintendent of Police, Vigilance & Anti-Corruption, Central Range, Chennai, Tamil Nadu.
275. Shri D. Sankaran, Deputy Commissioner of Police, Security, Greater Chennai, Tamil Nadu.
Aug. 23, 2023] TAMIL NADU GOVERNMENT GAZETTE 567

No. II(2)/HO/769/2023.—The following Notification The Gazette of India, New Delhi, 26th January 2023 is republished:-

No.72-Pres/2023 - The President is pleased to award the President's Police Medal for Distinguished Service on the occasion of the Republic Day, 2023 to the under mentioned officers:- xx xx xx xx xx xx

Erratum

In para 2 of the G.O. (Ms.) No. 445, Home (Police-VII) Department, dated 18.08.2023, the existing expression "the Tamil Nadu Prohibition of Online Gambling and the Regulation of Online Games, Rules, 2023" shall be substituted with "the Tamil Nadu Online Gaming Authority and Regulation of Online Games Rules, 2023".

41. Smt. P.C. Thenmozhi, Inspector General of Police, Crime Branch, Chennai, Tamil Nadu.
42. Shri V. Ponramu, Additional Superintendent of Police, Cyber Crime Wing, Chengalpattu, Tamil Nadu.
43. Shri P. Ravisekaran, Additional Superintendent of Police, Ariyalur, Tamil Nadu.

xx xx xx xx xx xx

2. These awards are made under rule (4) (ii) of the rule governing the grant of Police Medal for Meritorious Service.

S.m. Sami, Under Secretary.

P. AMUDHA,

No. II(2)/LWSD/772/2023.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக நிர்வாகத்திற்கும் அரசாங்க போக்குவரத்து ஊழியர் தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்தகராறில் உள்ள கோரிக்கைகளை சென்னை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

Principal Secretary to Government.

Declaration of Detachment stationed in Tiruppur District

as Police Station under the Code of Criminal Procedure

1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு சென்னை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

[G.O. Ms. No. 382, Home (Police XIV) 18th July 2023

ஆடி 2, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No. II(2)/HO/770/2023.—Under clause (s) of Section 2 of Code of Criminal Procedure, 1973 (Central Act 2 of 1947), the Governor of Tamil Nadu hereby declares the detachment specified in column (1) of the Table below to be a Police Station in respect of the local area specified in column (2) thereof:-

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினாக்கள்

Detachment (1) Local area (2)
Detachment of "Q" Branch Criminal Investigation Department, Tiruppur District. Tiruppur District.

Erratum To Notification

கோரிக்கை எண். 2

[G.O. (Ms.) No. 450, Home (Pol.VII), 21st August 2023,

ஆவணி 4, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No. II(2)/HO/771/2023 The following Erratum is issued to the Notification No.II(2)/HO/764(b)/2023 is published as Page No.1 in Part II-Section 2 of the Tamil Nadu Government Gazette Extraordinary Issue No. 315, dated 18th August 2023 is relating to G.O.(Ms) No. 445, Home (Police-VII) Department, dated 18th August 2023.

மனுதாரர் திரு. V. சதீஷ்குமார், நடத்துநர், தற்காலிக பணி நீக்கத்தில் இருந்த நாட்கள் அவரது சொந்த விடுப்பாக கருதி உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், இது சான்றிடப்பட்ட நிலையாணை விதி 26(2)(2)-க்கு விரோதமானது என்றும், தற்காலிக பணிநீக்க காலம் பணிக்காலமாக கருதி உத்தரவிட வேண்டுமென கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

568 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2

தமிழ்நாடு ஜெய்பாரத் மில்ஸ் லிட் மலையாங்குளம், திருவேங்கடம் தாலுக்கா, தென்காசி மாவட்டம்.

[அரசாணை (டி) எண் 421, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 2 ஆகஸ்ட் 2023, ஆடி 17, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No. II(2)/LWSD/773/2023.—தமிழ்நாடு ஜெய்பாரத் மில்ஸ் லிட், மலையாங்குளம், திருவேங்கடம் தாலுக்கா, தென்காசி மாவட்டம் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு ஜெய்பாரத் மில் தொழிலாளர்கள் மலையாங்குளம், திருவேங்கடம் தாலுக்கா, ஓட்டுநருக்கு நிர்வாகம் தினக்கூலி அடிப்படையிலான பணி காலத்தினை ஓராண்டு காலத்திற்கு நீட்டிப்பு செய்துள்ள ஒநது/D2/புற/DV/2604, நாள். 25.10.2016 உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?

ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

முகமது நசிமுத்தின், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ

DEPARTMENT

Exclusion of certain Lands from operation of the

Tamil Nadu Panchayats Act.

தென்காசி மாவட்டம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும், 1947ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும் 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற் தகராறு, திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

திருவேங்கடம் தாலுக்கா, மலையாங்குளம், தமிழ்நாடு ஜெய்பாரத் மில்ஸ் லிட், நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 29.12.2021 முதல் ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு முறையான பணி வழங்காமலும் உரிய சட்ட அனுமதி பெறாமல் இயந்திரங்களை பிரித்து ஆலையை விட்டு எடுத்துச் சென்றும் ஆலைமூடல் இழப்பீடு வழங்காமல் மறுக்கும் நோக்கில் உண்மையை மறைத்து தொழிலாளர்களிடம் இராஜினாமா கையொப்பம் பெற்றதை இரத்து செய்து சட்டப்படியான இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரியுள்ள தொழிலாளர்களின் ஐந்து நபர் கொண்ட குழுவின் [G.O. Ms. No. 75, Rural Development and Panchayat Raj (SGS-3), 6th June 2023, வைகாசி 23, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]

No. II(2)/RDPR/775/2023.-In exercise of the powers conferred by sub-section (2) of Section 125 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994), the Governor of Tamil Nadu hereby excludes the land situated with in the boundaries of the A. Valayapatti Village, A. Valayapatti Village Panchayat, Melur Taluk, Madurai District with the total extent as mentioned in the Schedule, be the same or a little more or less, from the operation of the said Act with effect on and from the date of publication of this notification in the Tamil Nadu Government Gazette.

District : Madurai
Taluk : Melur
Village : A. Valayapatti
Panchayat : A. Valayapatti Village Panchayat
Sur- vey No. Total Extent (Hec- tare) Clas- sifica- tion Extent to be exclud- ed (Hec- tare) Boundaries (Survey Nos)
North South East West
(1) (2) (3) (4) (5) (6) (7) (8)
17/1 1.01.00 Cart Track 0.30.50 18 16 15 17/1 (Part)

அறிவிக்கை

[G.O. Ms. No. 75, Rural Development and Panchayat Raj (SGS-3), 6th June 2023, வைகாசி 23, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]

1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் எழுவினா

திரு. G. முருகன் (பணி எண். DV 77342) என்ற சேம (தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 125 உட்பிரிவு (2)ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி, தமிழக ஆளுநர் அவர்கள் இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்துAug. 23, 2023] TAMIL NADU GOVERNMENT GAZETTE 569 அறிவிக்கை

[G.O. Ms. No. 79, Rural Development and Panchayat Raj (SGS.3), 12th June 2023, வைகாசி 29, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ளவாறு, மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அ.வலையப்பட்டி கிராமம், அ.வலையப்பட்டி கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட பரப்பளவுக்கு சற்று ஏறவோ, தாழவோ உள்ள நிலத்தை, ஊராட்சி சட்டத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது என இதனால் அறிவிக்கிறார்.

அட்டவணை

மாவட்டம் : மதுரை

வட்டம் : மேலூர்

கிராமம் : அ. வலையப்பட்டி ஊராட்சி : அ. வலையப்பட்டி கிராம ஊராட்சி

1994 ஆம் வருடத்திய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 126 உட்பிரிவு (2)ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி, தமிழக ஆளுநர் அவர்கள் இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ளவாறு, மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டம், சிவரக்கோட்டை கிராமம், சிவரக்கோட்டை ஊராட்சி எல்லைக்குட்பட்ட பரப்பளவுக்கு சற்று ஏறவோ, தாழவோ உள்ள நிலத்தை, ஊராட்சி சட்டத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது என இதனால் அறிவிக்கிறார்.

புல எண். (1) 17/1 மொத்த விஸ்தீரணம் ( ஹெக்டேர்) பாகுபாடு விலக்கு அளிக்கப்படும் விஸ்தீரணம் ( ஹெக்டேர்) நான்கு எல்லைகள் ( புல எண்கள்)
வடக்கு (5) 18 தெற்கு கிழக்கு மேற்கு (8) 17/1 (பகுதி)
(2) (3) (4) (6) (7)
1.01.00 வண்டிப் பாதை 0.30.50 16 15
மாவட்டம் : மதுரை
வட்டம் : கள்ளிக்குடி
கிராமம் : சிவரக்கோட்டை
ஊராட்சி : சிவரக்கோட்டை கிராம ஊராட்சி
புல எண். மொத்த ஹெக்டேர்) ( விஸ்தீரணம் பாகுபாடு விலக்கு அளிக்கப்படும் விஸ்தீரணம் ( ஹெக்டேர்) நான்கு எல்லைகள் ( புல எண்கள்)
வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு
(1) (2) (3) (4) (5) (6) (7) (8)
184 1.54.00 ஊராட்சி ஒன்றிய சாலை 0.19.20 184 (பகுதி) 166 சிவரக்கோட்டை செங்கப்படை தார்ச் சாலை 183/17பி 184 (பகுதி) 185/11டி 184 (பகுதி)
District : Madurai
Taluk : Kallikudi
Village : Sivarakkottai
Panchayat : Sivarakkottai Village Panchayat
Sur- vey No. Total Extent (Hec- tare) Clas- sifica- tion Extent to be excluded (Hectare) Boundaries (Survey Nos)
North South East West
(1) (2) (3) (4) (5) (6) (7) (8)
184 1.54.00 Road Panchayat Union 0.19.20 184 (Part) 166 Sivarakottai Sengapadai Tar Road 183/17B 184 (Part) 815/11D 184 (Part)

PRINTED AND PUBLISHED BY THE DIRECTOR OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 23 August 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-08-23.Ordinary_34_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2023-08-23.Ordinary_34_Part-II_Section-2.