Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Acquisition of Lands

Published 25 August 2023

Department
INDUSTRIES, INVESTMENT PROMOTION AND COMMERCE DEPARTMENT
Type
Extraordinary
Gazette no.
324
Part
Part II
Notification no.
Notification No. II(2)/IIPC/776(c-1)/2023.--G.O. Ms. No. 183, Industries, Investment, Promotion and Commerce Department (GIM), 25th August 2023.
Extraordinary Type
Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2023-08-25.Extraordinary_324_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU

2023

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 11.20 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 324] CHENNAI, FRIDAY, AUGUST 25, 2023 Aavani 8, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2054

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

INDUSTRIES, INVESTMENT, PROMOTION AND COMMERCE DEPARTMENT

ACQUISINION OF LANDS

FORM-VI

DECLARATION

Unit-I, Block-10

[அரசாணை (நிலை) எண். 183, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் (ஜிஐஎம்), 25 ஆகஸ்ட் 2023, ஆவணி 8, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]

No. II(2)/IIPC/776(c-1)/2023.

Whereas, it appears to the Government that a total of 677.30.55 hectares of land is required in the Madavankurichi Village in Tiruchendur Taluk in Thoothukudi District for a public purpose, namely, establishing a new launch station for SSLV in favour of ISRO and for formation of a new road to re-route the ECR.

Now, therefore, a declaration is made hereby that a piece of land measuring 7.62.00 hectares in Block-10, Unit-I is under acquisition for the above said project in the Madavankurichi Village in Tiruchendur Taluk in Thoothukudi District whose detailed description is as follows:

II-2 Ex. (324)

[ 1 ] 2

The Schedule

Sl. No. Survey No. Type of title Type of land Area under acquisition (in hectare) Name and address of person interested Boundaries Trees Structures
N E S W Variety Number Type Plinth area
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
1 600/1 As per Sale/ Settlement deed Dry 1.53.50 1314 Thamira Green Farms Pvt Ltd Revenue Divisional Officer, Authorized Officer and Assigning Authority (Land Reforms), Thiruchendur. 601/3 603/4 603/5 603/6 600/2 597/2B Palm 1 --- ---
2 600/2 As per Sale/ Settlement deed Dry 0.73.00 1053 1. Meenachiyammal W/o. Periyasamy Nadar 2. A.Thangadurai Nadar 3. T.P. Thirupitchi Nadar 4. Ramasundra 5. Meenachi Ammal 6. Somasundra 7. Santhanakumar 8. Perumal Nadar 9. Managing Director Sugumar Beach Minerals Company India Limited Revenue Divisional Officer, Authorized Officer and Assigning Authority (Land Reforms), Thiruchendur. 600/1 603/6 599/1 597/3 Vadali 1 --- ---
3 601/1A As per Sale/ Settlement deed Dry 0.50.50 38 Managing Director S. Sugumar Beach Mineral Company Limited Revenue Divisional Officer, Authorized Officer and Assigning Authority (Land Reforms), Thiruchendur. 602 603/2 603/3A 601/1B 596/2A Vadali 2 --- ---
4 601/1B As per Sale/ Settlement deed Dry 0.37.00 1488 1. Jegatheswaran S/o.Thangaiah Nadar 2. Sivanraj S/o. Ramar Nadar 3. Ravichandran S/o. Sivanthikani Nadar 4. Chithiraivel S/o. Perumal 5. Devi W/o. Murugesh 6. Rajan S/o. Rengan 601/1A 603/3A 601/2 596/2A --- --- --- ---
5 601/3 As per Sale/ Settlement deed Dry 0.89.00 1491 1. Thamira Green Farms Pvt. Ltd, 2. Rethna Praksh S/o. Natarajan Nadar 3. Nagaveni W/o. Venkatraman Pothi 4. Muthukumar S/o. Sundaram Revenue Divisional Officer, Authorized Officer and Assigning Authority (Land Reforms), Thiruchendur. 601/2 603/3 600/1 597/1 596/2C --- --- --- ---
6 602 As per Sale/ Settlement deed Dry 1.18.00 62 Ramachandiran S/o. Perumal Nadar @ Narayanan 265/3 264 603/1 603/2 601/1A 596/1 Palm Vadali 1 3 --- ---
7 603/1 As per Sale/ Settlement deed Dry 0.37.00 1794 M.Periyadurai S/o. Murugesan 2. M. Muthumathi S/o. Murugesan 3. M.Parthipan S/o. Murugesan 262 264 260/1 604/2A 603/2 602 Tamarind 1 --- ---

4

Sl. No. Survey No. Type of title Type of land Area under acquisition (in hectare) Name and address of person interested Boundaries Trees Structures
N E S W Variety Number Type Plinth area
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
8 603/2 As per Sale/ Settlement deed Dry 0.26.50 1794 M.Periyadurai S/o. Murugesan 2. M.Muthumathi S/o. Murugesan 3. M.Parthipan S/o. Murugesan 603/1 604/2B 603/3A 602 601/1A --- --- --- ---
9 603/3A As per Sale/ Settlement deed Dry 0.09.50 1495 Ravichandran S/o. Sivanthikani Nadar 603/2 604/2C1 603/3B 601/1A 601/1B Palm Vadali 21 4 --- ---
10 603/3C As per Sale/ Settlement deed Dry 0.16.50 1014 1. Amirthalinga Nadar S/o. Velautha Nadar 2. Rajagopalan S/o. Velautha Nadar 3. Kesavan S/o. Suyambulinga Nadar 4. Kasduri Ammal W/o. Velautha Nadar 5. Chithirai Linga Nadar S/o. Velautha Nadar 6. Indian Integrated Energy Limited, 7. Indian Gas Limited. 8. Thillaipoo S/o. Tharmalingam 9. Sooravan S/o. Tharmalingam 10. Sumitha D/o.Tharmalingam 11. Jeevanatham S/o. Tharmalingam Revenue Divisional Officer, Authorized Officer and Assigning Authority (Land Reforms), Thiruchendur. 603/3B 604/2C3 604/1A1D 603/4 601/3 Palm Vadali 8 2 --- ---
11 603/4 As per Sale/ Settlement deed Dry 0.37.00 1314 Thamira Green Farms Limited Revenue Divisional Officer, Authorized officer and Assigning Authority (Land Reforms), Thiruchendur. 603/3C 604/2C3 604/1A1D 603/5 601/3 600/1 --- --- --- ---
12 603/5 As per Sale/ Settlement deed Dry 0.54.50 555 Jeyagunasingh S/o. Paramasiva Nadar Revenue Divisional Officer, Authorized officer and Assigning Authority (Land Reforms), Thiruchendur. 603/4 604/1A1E 604/1A1F 603/6 600/1 --- --- --- ---
13 603/6 As per Sale/ Settlement deed Dry 0.60.00 38 Managing Director S.Sugumar Beach Mineral Company Limited, Revenue Divisional Officer, Authorized officer and Assigning Authority (Land Reforms), Thiruchendur. 603/5 604/1A1F 434/1 600/1 600/2 --- --- --- ---
Total 7.62.00

E X T R A O R D

I This declaration is made under Section 19(1) read with Section 40(4) of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013). There is no project affected family in Block-10 of Unit-I and hence the Elements of rehabilitation and resettlement entitlements under Second Schedule and provision of infrastructural amenities under Third Schedule of Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013) shall not apply.

Mines of coal, iron-stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which

N A R Y may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.

A plan of the land may be inspected in the Office of the Land Acquisition Officer / District Collector, Thoothukudi and the Special District Revenue Officer (L.A), SSLV Project, Tiruchendur on any working day.

S. KRISHNAN, Additional Chief Secretary to Government.

5 6

படிவம்-VI

விளம்புகை

அலகு–I, தொகுதி–10

[அரசாணை (நிலை) எண். 183, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் (ஜிஐஎம்) துறை, நாள் 25 ஆகஸ்ட் 2023.]

T A M

I

L பொதுத்தேவைக்காக, அதாவது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைத்தல் மற்றும் வழிதடத்தை மாற்றி புதிய கிழக்கு கடற்கரைச் சாலை அமைக்கும் நோக்கில் பொதுநல பயன்பாட்டிற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள மாதவன்குறிச்சி கிராமத்தில் இருக்கும் மொத்தப் பரப்பளவான 677.30.55 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால், தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள மாதவன்குறிச்சி கிராமத்தில் மேற்சொன்ன அரசுத் திட்டத்திற்காக கையகப்படுத்துதலின் கீழ் அலகு–I, தொகுதி–10-ல் 7.62.00 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படும் ஒரு பகுதி நிலம் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு:

N A D U

அட்டவணை

தொடர் எண் நில அளவை எண் உரிமை வகை நிலத்தின் வகை உள்ள நிலத்தின் கையகப்படுத்தப்பட பரப்பளவு (ஹெக்டேரில்) நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும் எல்லைகள் மரங்கள் கட்டுமானங்கள்
வ கி தெ மே வகை எண்ணிக்கை வகை தளப் பரப்பளவு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
1 600/1 விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 1.53.50 1314 தாமிரா கிரீன் பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அதிகாரம் பெற்ற அலுவலர் & ஒப்படைப்பு அதிகாரி (நிலச்சீர்திருத்தம்) திருச்செந்தூர். 601/3 603/4 603/5 603/6 600/2 597/2B பனை 1 --- ---

I

N A R Y

தொடர் எண் நில அளவை எண் உரிமை வகை நிலத்தின் வகை உள்ள நிலத்தின் கையகப்படுத்தப்பட பரப்பளவு (ஹெக்டேரில்) நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும் எல்லைகள் மரங்கள் கட்டுமானங்கள்
வ கி தெ மே வகை எண்ணிக்கை வகை தளப் பரப்பளவு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
2 600/2 விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 0.73.00 1053 1. மீனாட்சியம்மாள் க/பெ. பெரியசாமி நாடார் 2. அ. தங்கத்துரை நாடார் 3. தி. பெ. திருபிச்சி நாடார் 4. ராமசுந்தர 5. மீனாட்சியம்மாள் 6. சோமசுந்தர 7. சந்தனகுமார் 8. பெருமாள்நாடார் 9. மேனேஜிங் டைரக்டர் சுகுமார் பீச் கம்பேனி இந்தியா லிமிடெட் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அதிகாரம் பெற்ற அலுவலர் & ஒப்படைப்பு அதிகாரி (நிலச்சீர்திருத்தம்) திருச்செந்தூர் 600/1 603/6 599/1 597/3 வடலி 1 --- ---
3 601/1A விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 0.50.50 38 மேனேஜிங் டைரக்டர் எஸ்.சுகுமார் பீச் மினரல் கம்பெனி லிமிடெட்க்காக வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அதிகாரம் பெற்ற அலுவலர் & ஒப்படைப்பு அதிகாரி (நிலச்சீர்திருத்தம்) திருச்செந்தூர் 602 603/2 603/3A 601/1B 596/2A வடலி 2 --- ---
4 601/1B விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 0.37.00 1488 1.. ஜெகதீஸ்வரன் த/பெ. தங்கையா நாடார் 2. சிவன்ராஜ் த/பெ. ராமர் நாடார் 3.ரவிச்சந்திரன் த/பெ. சிவந்திக்கனி நாடார் 4. சித்திரைவேல் த/பெ. பெருமாள் 5. தேவி க/பெ. முருகேஷ் 6. ராஜன் த/பெ. ரெங்கன் 601/1A 603/3A 601/2 596/2A --- --- --- ---
5 601/3 விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 0.89.00 1491 1. தாமிரா கிரீன் பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் 2. ரெத்ன பிரகாஷ் த/பெ. நடராஜன் நாடார் 3. நாகவேணி க/பெ. வெங்கட்ராமன் ்போத்தி 4. முத்துக்குமார் த/பெ. சுந்தரம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அதிகாரம் பெற்ற அலுவலர் & ஒப்படைப்பு அதிகாரி (நிலச்சீர்திருத்தம்) திருச்செந்தூர் 601/2 603/3 600/1 597/1 596/2C --- --- --- ---
6 602 விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 1.18.00 62 ராமசந்திரன் த/பெ. பெருமாள் நாடார் (எ) நாராயணன் 265/3 264 603/1 603/2 601/1A 596/1 பனை வடலி 1 3 --- ---
7 603/1 விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 0.37.00 1794 1. பெரியதுரை த/பெ. முருகேசன் 2. முத்துமதி த/பெ. முருகேசன் 3. பார்த்தீபன் த/பெ. முருகேசன் 262 264 260/1 604/2A 603/2 602 புளி 1 --- ---
8 603/2 விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 0.26.50 1794 1. பெரியதுரை த/பெ. முருகேசன் 2. முத்துமதி த/பெ. முருகேசன் 3. பார்த்தீபன் த/பெ. முருகேசன் 603/1 604/2B 603/3A 602 601/1A --- --- --- ---
9 603/3A விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 0.09.50 1495 ரவிச்சந்திரன் த/பெ. சிவந்திக்கனி நாடார் 603/2 604/2C1 603/3B 601/1A 601/1B பனை வடலி 21 4 --- ---
10 603/3C விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 0.16.50 1014 1. அமிர்தலிங்க நாடார் த/பெ. வேலாயுத நாடார் 2. ராஜகோபாலன் த/பெ. வேலாயுத நாடார் 3. கேசவன் த/பெ. சுயம்புலிங்க நாடார் 4. கஸ்தூரி அம்மாள் த/பெ. வேலாயுத நாடார் 5. சித்திரைலிங்க நாடார் த/பெ. வேலாயுத நாடார் 6. இண்டியன் இன்டிகிரேட்டட் எனர்ஜி லிமிடெட் 7. இந்தியன் கேஸ் லிமிடெட் 8. தில்லைப்பூ த/பெ. தர்மலிங்கம் 9. சூரவன் த/பெ. தர்மலிங்கம் 10. சுமிதா த/பெ. தர்மலிங்கம் 11. ஜீவானந்தம் த/பெ. தர்மலிங்கம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அதிகாரம் பெற்ற அலுவலர் & ஒப்படைப்பு அதிகாரி (நிலச்சீர்திருத்தம்) திருச்செந்தூர் 603/3B 604/2C3 604/1A1D 603/4 601/3 பனை வடலி 8 2 --- ---
11 603/4 விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 0.37.00 1314 தாமிரா கிரீன் பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அதிகாரம் பெற்ற அலுவலர் & ஒப்படைப்பு அதிகாரி (நிலச்சீர்திருத்தம்) திருச்செந்தூர் 603/3C 604/2C3 604/1A1D 603/5 601/3 600/1 --- --- --- ---
12 603/5 விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 0.54.50 555 ஜெயகுணசிங் த/பெ. பரமசிவ நாடார் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அதிகாரம் பெற்ற அலுவலர் & ஒப்படைப்பு அதிகாரி (நிலச்சீர்திருத்தம்) திருச்செந்தூர் 603/4 604/1A1E 604/1A1F 603/6 600/1 --- --- --- ---
13 603/6 விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 0.60.00 38 மேனேஜிங் டைரக்டர் எஸ். சுகுமார் பீச்மினரல் கம்பெனி லிமிடெட்டுக்காக வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அதிகாரம் பெற்ற அலுவலர் & ஒப்படைப்பு அதிகாரி (நிலச்சீர்திருத்தம்) திருச்செந்தூர் 603/5 604/1A1F 434/1 600/1 600/2 --- --- --- ---
7.62.00 மொத்தம்

E X T R A O R D

I 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டத்தின் (மத்திய சட்டம் 30/2013) 19(1)ஆம் பிரிவின் கீழும் 40(4)ஆம் பிரிவின் கீழும் இந்த விளம்புகை அளிக்கப்படுகிறது. அலகு-Iஇன் தொகுதி-10-இல் இத்திட்டப்பணியால் பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதும் இல்லை. எனவே, 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும், ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் (மத்தியச்சட்டம் 30/2013) இரண்டாம் அட்டவணையின் கீழ்வரும் மறுவாழ்வுக்கான கூறுகளும் மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைகளும் மூன்றாம் அட்டவணையின் கீழ்வரும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு வகைசெய்வதும் பொருந்தாது.

கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது

N A R Y அல்லது பயன்படுத்தக் கூடிய சுரங்கங்கள் (அ) கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை.

யாதொரு வேலை நாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர், தூத்துக்குடி மற்றும் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நிஎ), சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைத்தல் திருச்செந்தூர் அலுவலகத்தில் திட்ட வரைபடத்தை பார்வையிடலாம்.

ச. கிருஷ்ணன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

1 1 FORM - VI

1 2

DECLARATION

UNIT - II, BLOCK - 4

[அரசாணை (நிலை) எண். 184, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் (ஜிஐஎம்), 25 ஆகஸ்ட் 2023,

T A M

ஆவணி 8, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]

I

L No. II(2)/776)c-2)/2023.

Whereas, it appears to the Government that a total of 677.30.55 hectares of land is required in the Madavankurichi Village in Tiruchendur Taluk in Thoothukudi District for a public purpose, namely, establishing a new launch station for SSLV in favour of ISRO and for formation of a new road to re-route the ECR.

N A D U Now, therefore, a declaration is made hereby that a piece of land measuring 8.93.50 hectares in Block-4, Unit-II is under acquisition for the above said project in the Madavankurichi Village in Tiruchendur Taluk in Thoothukudi District whose detailed description is as follows:

Sl. No. Survey No. Type of title Type of land Area under acquisition (in hectare) Name and address of person interested Boundaries Trees Structures
N E S W Variety Number Type Plinth area
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
1 263/1 As per Sale/ Settlement deed Dry 0.26.50 106 R. Ammalkani W/o. Rama chandirannadar 250/1 263/2 266/2A, 264/1A 267/2 Young Coconut Tree Nattu Udai Seemai Udai 1 2 Electric Motor room Round well Water tank Electric pole Electric wire going on 1 1 1 1
2 263/2 As per Sale/ Settlement deed Dry 0.39.00 1734 1. Paul Samy S/o. Arumugapandi Nadar 2. Suyambu raj S/o. Arumugapandi Nadar 250/1 263/3 264/3 263/1 Palm Tree Neem Tree Vadali Nattu Udai Seemai Udai 3 1 3 20 -- --
3 263/3 As per Sale/ Settlement deed Dry 0.39.50 1735 1. Paul Samy S/o .Arumuga pandi Nadar 2. Suyambu raj S/o. Arumugapandi Nadar 250/1 262 264/3 263/2 Palm Tree Vadali Nattu Udai Seemai Udai 22 6 5 Bore well 1
4 264/1A As per Sale/ Settlement deed Dry 0.24.50 1345 Murugaraj S/o.Ganeshan Nadar 263/1, 263/2 264/3 264/1B 266/2A, 266/2B2 Nattu Udai Palm Tree Seemai Udai 3 1 -- --
5 264/1B As per Sale/ Settlement deed Dry 0.25.00 123 Kasithurainadar S/o.Arumuganadar 264/1A 264/3 264/2A, 265/1 266/2B2 Neem Tree Nattu Udai Seemai Udai 1 4 -- --
6 264/2A As per Sale/ Settlement deed Dry 0.09.00 694 1. Vaikunda Nathan S/o.Ganaga Sabapathinadar 2. Jenarthanan S/o. Ganaga Sabapathinadar 264/1B, 264/3 264/3 264/2B 265/1 Seemai Udai -- --
7 264/2B As per Sale/ Settlement deed Dry 0.07.00 1753 1. Rethinavalli W/o. Murugan 2. Saravanabhavan S/o .Murugan 3. Kanthan S/o. Murugan 264/2A 264/3 602 265/3 Seemai Udai -- --
8 264/3 As per Sale/ Settlement deed Dry 0.74.00 1735 1. Paul Samy S/o Arumuga pandi Nadar 2. Suyambu raj S/o. Arumugapandi Nadar 263/3, 263/1A, 263/1B 262 602, 603 264/1A, 264/1B Neem Tree Vadali Seemai Udai 3 1 -- --

1 3

Sl. No. Survey No. Type of title Type of land Area under acquisition (in hectare) Name and address of person interested Boundaries Trees Structures
N E S W Variety Number Type Plinth area
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
9 265/1 As per Sale/ Settlement deed Dry 0.46.50 694 1. Vaikunda Nathan S/o. Ganaga sabapathi Nadar 2. Jenarthanan S/o.Ganaga sabapathi Nadar 266/2B1, 266/2B2, 264/2A, 264/1B 264/2A, 264/2B 265/2, 265/3 595 Nattu Udai Seemai Udai 10 -- --
10 265/2 As per Sale/ Settlement deed Dry 0.26.50 1654 Pooranajeya anand S/o.Karthikeyan 265/1 265/3 596 595 Nattu Udai Seemai Udai 3 -- --
11 265/3 As per Sale/ Settlement deed Dry 0.24.00 1753 1. Rethinavalli W/o Murugan 2. Saravanabhavan S/o Murugan 3. Kanthan S/o Murugan 265/1 264/2B 602, 596 265/2 Nattu Udai Seemai Udai 4 -- --
12 266/2A As per Sale/ Settlement deed Dry 0.59.00 106 R.AmmalKani W/o.Rama Chanthiran Nadar 267/1, 267/2, 267/3 264/1A, 264/1B 266/2B1, 266/2B2 266/1 Palm Tree Vadali Seemai Udai 2 4 -- --
13 266/2B1 As per Sale/ Settlement deed Dry 0.39.50 694 1. Vaikundanathan S/o.Kanaga shabapathiNadar 2. Janarthanan S/o.Kanaga shabapathi Nadar 266/2A 266/2B2 265/1 266/1 Seemai Udai -- --
14 266/2B2 As per Sale/ Settlement deed Dry 0.33.00 1753 1. Rethinavalli W/o Murugan 2. Saravanabhavan S/o Murugan 3. Kanthan S/o Murugan 266/2A 264/1A 264/1B 265/1 266/2B1 Seemai Udai -- --
15 267/2 As per Sale/ Settlement deed Dry 0.46.00 1734 1. Paul Samy S/o Arumuga pandi Nadar 2. Suyambu raj S/o Arumuga pandi Nadar 250/1 263/1 266/2A 267/3 Coconut Tree Palm Tree Vadali Neem Tree 60 8 2 5 -- --
16 267/3 As per Sale/ Settlement deed Dry 0.39.50 1735 1. Paul Samy S/o Arumuga pandi Nadar 2. Suyambu raj S/o Arumuga pandi Nadar 250/1 267/2 266/1A 267/1 Coconut Tree Palm Tree Nattu Udai 44 15 1 -- --
17 268/1 As per Sale/ Settlement deed Dry 0.48.50 278 Pal thangam Ammal W/o Rama samy Nadar 268/3 267/1 271 270/1A, 270/1B Coconut Tree Palm Tree Vadali 27 2 1 Electric pole Low valtage Electric Wire going on 1
18 268/3 As per Sale/ Settlement deed Dry 0.51.50 1734 1. Paul Samy S/o Arumuga pandi Nadar 2. Suyambu raj S/o Arumuga pandi Nadar 250/1, 269/3, 269/5 267/1 268/1 270/1A, 270/2 Coconut Tree Palm Tree Vadali Dry Coconut Tree 58 27 6 1 1 Round Well Electric Motor room Electric Wire going on Electric Pole Water tank 1 1 1 1

1 5

Sl. No. Survey No. Type of title Type of land Area under acquisition (in hectare) Name and address of person interested Boundaries Trees Structures
N E S W Variety Number Type Plinth area
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
19 269/1 As per Sale/ Settlement deed Dry 0.09.00 1708 Kathirava Athithan S/o Neela Mega varnam 277 269/3 269/2 276/3A Neem Tree Poovarasu Savukku 3 1 5 Veerasankili Madasamy Kovil Bricks Building (length 17.2m breath 8.6m) Upper Roof Aspestos sheet. Speaker Electric wire going on Nagaraja Kovil (Thatti Adaippu) Roof Aspestos sheet water tank Bore well Fencingveli length 17.2m breath 8.6m 4 1 1 1
20 269/2 As per Sale/ Settlement deed Dry 0.06.00 1712 Bagavathsingh Guardian Veerasanglimadan Trust President 269/1 269/3 270/1A , 270/2 276/3A Seemai Udai - -- --

I

N A R Y

Sl. No. Survey No. Type of title Type of land Area under acquisition (in hectare) Name and address of person interested Boundaries Trees Structures
N E S W Variety Number Type Plinth area
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
21 269/3 As per Sale/ Settlement deed Dry 0.28.00 1170 Ramachanthiran S/o. KatteriNadar 277 269/4, 269/5 268/3, 270/2 269/1, 269/2 Neem Tree Seemai Udai 1 Round Well Motor room Electric pole-1 Electric wire going on Veerasan kilimada samy kovil Bricks Building Roof Aspestos sheet (Part-1 length -3.8m, breath 2.4 m) (Part-2 lengh -12.8m, breath-12.8m) Fencingveli 1 1 (3*3m) 1 (Part-1 length 3.8 m breath 2.4 m) (Part-2 length 12.8 m, breath 12.8m )
22 269/4 As per Sale/ Settlement deed Dry 0.07.50 217 Perumal Nadar S/o. Subbiah Nadar 277 250/1 269/5 269/3 Seemai Udai -- --
23 269/5 As per Sale/ Settlement deed Dry 0.04.50 1711 Bagavathsingh Guardian Veerasanglimadan Trust President 269/4 250/1 268/3 269/3 Seemai Udai -- --

1 7

Sl. No. Survey No. Type of title Type of land Area under acquisition (in hectare) Name and address of person interested Boundaries Trees Structures
N E S W Variety Number Type Plinth area
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
24 270/1A As per Sale/ Settlement deed Dry 0.38.00 1073 1. Pal thangammal W/o. Ramasamy Nadar 2. Periyasamy Nadar S/o. Gopal Nadar 3. Veera Sankili Madan Guardian Chendur Nayaki 4. Veera Sankili Madan Kovil guardian Sivanayaki 5. Veera Sankili Madan kovil guardian Raja Gopal 6. Bangajam 7. Annapurani 8. Periyanayaki Guardian Ramasamy Nadar 9. Aragara Subbiramaniyan 10. Periyavel 11. Parvathi 12. Lakshmi 13. Parvathi Ammal 14. Muthukkani 15. Vellasamy 16. VelMurugan 17. Vetrivel 269/2, 269/3 270/2, 268/1, 268/3 270/1B 276/3A, 276/3C Coconut Tree Tamarind Tree Neem Tree Seemai Udai 40 1 1 Veerasan kilimada samy kovil Bricks Building (lengh 16.6m, / breath 10.4m) tiled roof low voltage Electric wire going on (length 16.6m, breath 10.4 m )
25 270/1B As per Sale/ Settlement deed Dry 0.38.00 1300 Raja Gopal Nadar S/o.Ramasamy Nadar 270/1A 268/1 271 276/2 Coconut Tree Palm Tree Tamarind Tree Vadali 66 1 1 8 Round Well Water Tank Electric pole Electric wire going on 1 1 1
26 270/2 As per Sale/ Settlement deed Dry 0.09.50 1135 Shanmugavel Nadar S/o. Suyambulinga Nadar 269/2, 269/3 268/3 270/1A 270/1A Seemai Udai -- --
27 271 As per Sale/ Settlement deed Dry 0.94.50 1675 Poong. kani W/o Chithiraivel nadar 268/1 266/1 594/1A, 590/2, 276/2, 272/2, 272/3, 272/6, 272/7, 272/9, 372 Palm Tree Vadali Seemai Udai 135 11 -- --
Total 8.93.50

This declaration is made under section 19(1) read with section 40(4) of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013). There is no project affected family in Block-4 of Unit-II and hence the Elements of rehabilitation and resettlement entitlements

under Second Schedule and provision of infrastructural amenities under Third Schedule of Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013) shall not apply.

Mines of coal, iron-stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.

A plan of the land may be inspected in the office of the Land Acquisition Officer / District Collector, Thoothukudi and the Special District Revenue Officer (L.A), SSLV

E X T R A O R D Project, Tiruchendur on any working day.

I

N A R Y

S. KRISHNAN, Additional Chief Secretary to Government.

1 9 படிவம்-VI

2 0

விளம்புகை

அலகு–II, தொகுதி–4

அரசாணை (நிலை) எண்.184 , தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் (ஜிஐஎம்) துறை, நாள் 25.8.2023

T A M

I

L பொதுத்தேவைக்காக, அதாவது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைத்தல் மற்றும் வழிதடத்தை மாற்றி புதிய கிழக்கு கடற்கரை சாலை அமைக்கும் நோக்கில் பொதுநல பயன்பாட்டிற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள மாதவன்குறிச்சி கிராமத்தில் இருக்கும் மொத்த பரப்பளவான 677.30.55 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால், தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள மாதவன்குறிச்சி கிராமத்தில் மேற்சொன்ன அரசுத்திட்டத்திற்காக கையகப்படுத்துதலின் கீழ் அலகு–II, தொகுதி–4ல் 8.93.50 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படும் ஒரு பகுதி நிலம் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு:

N A D U

அட்டவணை

தொடர் எண் நில அளவை எண் உரிமை வகை நிலத்தின் வகை கையகப் ஹெக்டேரில்) ( படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும் எல்லைகள் மரங்கள் கட்டுமானங்கள்
வ கி தெ மே வகை எண்ணிக்கை வகை தளப் பரப்பளவு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
1 263/1 விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 0.26.50 106 ராமச்சந்திரன் நாடார் மனைவி ரா.அம்மாள்கனி 250/1 263/2 266/2A 264/1A 267/2 தென்னை கன்று நாட்டு உடை சீமை உடை 1 2 மின்மோட்டார் அறை வட்ட கிணறு தண்ணீர் தொட்டி மின்கம்பம் மின்கம்பி செல்கிறது 1 1 1 1
2 263/2 விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 0.39.00 1734 1. ஆறுமுகபாண்டி நாடார் மகன் பால்சாமி 2. ஆறுமுகபாண்டி நாடார் மகன் சுயம்புராஜ் 250/1 263/3 264/3 263/1 பனை வேம்பு வடலி நாட்டுஉடை சீமைஉடை 3 1 3 20 ---- ---
3 263/3 விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 0.39.50 1735 1. ஆறுமுகபாண்டி நாடார் மகன் பால்சாமி 2. ஆறுமுகபாண்டி நாடார் மகன் சுயம்புராஜ் 250/1 262 264/3 263/2 பனை வடலி நாட்டுஉடை சீமைஉடை 22 6 5 போர்வெல் 1
4 264/1A விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 0.24.50 1345 கணேசன் நாடார் மகன் முருகராஜ் 263/1, 263/2 264/3 264/1B 266/2A 266/2B2 பனை நாட்டுஉடை சீமைஉடை 1 3 ---- --
5 264/1B விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 0.25.00 123 ஆறுமுக நாடார் மகன் காசித்துரை நாடார் 264/1A 264/3 264/2A 265/1 266/2B2 வேம்பு நாட்டுஉடை சீமைஉடை 1 4 ---- --
6 264/2A விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 0.09.00 694 1. கனக சபாபதி நாடார் மகன் வைகுண்டநாதன் 2. கனக சபாபதி நாடார் மகன் ஜனார்த்தனன் 264/1B, 264/3 264/3 264/2B 265/1 சீமை உடை --- --- ---

N A R Y

2 1

தொடர் எண் நில அளவை எண் உரிமை வகை நிலத்தின் வகை கையகப் ஹெக்டேரில்) ( படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும் எல்லைகள் மரங்கள் கட்டுமானங்கள்
வ கி தெ மே வகை எண்ணிக்கை வகை தளப் பரப்பளவு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
7 264/2B விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 0.07.00 1753 1. முருகன் மனைவி ரெத்தினவள்ளி 2. முருகன் மகன் சரவணபவன் 3. முருகன் மகன் கந்தன் 264/2A 264/3 602 265/3 சீமைஉடை --- --- ---
8 264/3 விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 0.74.00 1735 1. ஆறுமுகபாண்டி நாடார் மகன் பால்சாமி 2. ஆறுமுகபாண்டி நாடார் மகன் சுயம்புராஜ் 263/3, 263/1A, 263/1B 262 602 603 264/1A 264/1B வேம்பு வடலி சீமைஉடை 3 1 --- --
9 265/1 விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 0.46.50 694 1. கனக சபாபதி நாடார் மகன் வைகுண்டநாதன் 2. கனக சபாபதி நாடார் மகன் ஜனார்த்தனன் 266/2B1 266/2B2, 264/2A 264/1B 264/2A 264/2B 265/2 265/3 595 நாட்டு உடை சீமை உடை 10 ---- --
10 265/2 விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 0.26.50 1654 கார்த்திகேயன் மகன் பூரணஜெய ஆனந் 265/1 265/3 596 595 நாட்டு உடை சீமை உடை 3 --- ---
11 265/3 விற்பனை/ செட்டில்மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 0.24.00 1753 1. முருகன் மனைவி ரெத்தினவள்ளி 2. முருகன் மகன் சரவணபவன் 3. முருகன் மகன் கந்தன் 265/1 264/2B 602 596 265/2 நாட்டுஉடை சீமைஉடை 4 ---- --
12 266/2A விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 0.59.00 106 ராமச்சந்திரன் நாடார் மனைவி ரா.அம்மாள்கனி 267/1, 267/2, 267/3 264/1A 264/1B 266/2B1, 266/2B2 266/1 பனை வடலி சீமைஉடை 2 4 ---- --
13 266/2B1 விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின் படி புன்செய் 0.39.50 694 1. கனக சபாபதி நாடார் மகன் வைகுண்டநாதன் 2. கனக சபாபதி நாடார் மகன் ஜனார்த்தனன் 266/2A 266/2B2 265/1 266/1 சீமை உடை ---- ---- --
14 266/2B2 விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 0.33.00 1753 1. முருகன் மனைவி ரெத்தினவள்ளி 2. முருகன் மகன் சரவணபவன் 3. முருகன் மகன் கந்தன் 266/2A 264/1A 264/1B 265/1 266/2B1 சீமை உடை ---- ---- ----
15 267/2 விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின் படி புன்செய் 0.46.00 1734 1. ஆறுமுகபாண்டி நாடார் மகன் பால்சாமி 2. ஆறுமுகபாண்டி நாடார் மகன் சுயம்புராஜ் 250/1 263/1 266/2A 267/3 தென்னை பனை வடலி வேம்பு 60 8 2 5 ---- ----
16 267/3 விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 0.39.50 1735 1. ஆறுமுகபாண்டி நாடார் மகன் பால்சாமி 2. ஆறுமுகபாண்டி நாடார் மகன் சுயம்புராஜ் 250/1 267/2 266/1A 267/1 தென்னை பனை நாட்டுஉடை 44 15 1 ---- ----
17 268/1 விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 0.48.50 278 ராமசாமி நாடார் மனைவி பால்தங்கம் அம்மாள் 268/3 267/1 271 270/1A 270/1B தென்னை பனை வடலி 27 2 1 மின் கம்பம் குறைந்த அழுத்த மின்கம்பி செல்கிறது 1
18 268/3 விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 0.51.50 1734 1. ஆறுமுகபாண்டி நாடார் மகன் பால்சாமி 2. ஆறுமுகபாண்டி நாடார் மகன் சுயம்புராஜ் 250/1 269/3 269/5 267/1 268/1 270/1A 270/2 தென்னை பனை வடலி பட்ட தென்னை 58 27 6 11 வட்டகிணறுமின் மோட்டர் அறை மின் கம்பம் தண்ணீர் தொட்டி குறைந்த அழுத்த மின் கம்பி செல்கிறது 1 1 1 1
19 269/1 விற்பனை/ செட்டில்மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 0.09.00 1708 நீலமேகவர்ணம் மகன் கதிரவ ஆதித்தன் 277 269/3 269/2 276/3A வேம்பு பூவரசு சவுக்கு 3 1 5 வீரசங்கிலி மாடசுவாமி கோவில் செங்கல் கட்டிடம் (நீளம் 17.2மீ அகலம்-8.6மீ) மேல்கூரை ஆஸ்பெட்டாஸ் ஷீட்டால் ஆனது, ஒலிப்பெருக்கி தண்ணீர் தொட்டி போர்வெல் பென்சிங் வேலி மின்வயர் செல்கிறது. நாகராஜன் கோவில் சுற்றி தட்டி அடைப்பு கூரை ஆஸ்பெட்டாஸ் ஷீட்டால் ஆனது (நீளம் 17.2மீ அகலம் 8.6மீ) 4 1 1
20 269/2 விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 0.06.00 1712 பகவத்சிங் காப்பாளர் வீரசங்கிலிமாடன் அறக்கட்டளைக்காக அதன் தலைவர் தலைவர் 269/1 269/3 270/1A 270/2 276/3A சீமை உடை ---- --
21 269/3 விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 0.28.00 1170 கட்டேரி நாடார் மகன் ராமச்சந்திரன் 277 269/4 269/5 268/3 270/2 269/1 269/2 வேம்பு சீமை உடை 1 வட்ட கிணறு மின் மோட்டர் அறை மின்கம்பம் மின்வயர் செல்கிறது வீரசங்கிலி மாடசுவாமி கோவில் சுற்று சுவர் செங்கல் கட்டிடம் கூரை ஆஸ்பெட்டாஸ் ஷீட்டால் ஆனது, பகுதி – 1 (நீளம்- 3.8மீ அகலம்- 2.4மீ ) பகுதி-2 (நீளம்-12.8மீ அகலம்-12.8மீ) பென்சிங்வேலி 1 1 (3.3மீ) 1 1 பகுதி-1 (நீளம்- 3.8மீ அகலம்- 2.4மீ ) பகுதி-2 (நீளம்- 12.8மீ அகலம்- 12.8மீ )
22 269/4 விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 0.07.50 217 சுப்பையாநாடார்மகன் பெருமாள்நாடார் 277 250/1 269/5 269/3 சீமை உடை ---- --
23 269/5 விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின் படி புன்செய் 0.04.50 1711 பகவத்சிங்காப்பாளர் வீரசங்கிலிமாடன் அறக்கட்டளைக்காக அதன் தலைவர் 269/4 250/1 268/3 269/3 சீமைஉடை ---- --
24 270/1A விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின் படி புன் செய் 0.38.00 1073 1. ராமசாமி நாடார் மனைவி பால்தங்கம்மாள் 2. கோபால் நாடார் மகன் பெரிய சாமி நாடார் 3. வீரசங்கிலி மாடன் காப்பாளர் செந்தூர் நாயகி 4. வீரசங்கிலிமாடன் கோவில் காப்பாளர் சிவநாயகி 5. வீரசங்கிலிமாடன் கோவில் காப்பாளர் ராஜகோபால் மற்றவை 6. பங்கஜம் 7. அன்னபுரணி 8. ராமசாமி நாடார் காப்பாளர் பெரியநாயகி 9. மற்றவை அரகர சுப்பிரமணியன் 10. பெரியவேல் 11. பார்வதி 12. லெட்சுமி 13. பார்வதி அம்மாள் 14. முத்துக்கனி 15. வெள்ளச்சாமி 16. வேல்முருகன் 17. வெற்றிவேல் 269/2, 269/3 270/2- 268/1, 268/3 270/1B 276/3A 276/3C தென்னை புளியமரம் வேம்பு சீமைஉடை 40 1 1 வீரசங்கிலி மாடசாமி கோவில் சுற்றுசுவர் செங்கல் கட்டிடம் நீளம்- 16.6மீ அகலம்- 10.4மீ மேல்கூரை ஓட்டினால்ஆனது. குறைந்த மின் அழுத்த கம்பி செல்கிறது நீளம்- 16.6மீ அகலம்- 10.4மீ
தொடர் எண் நில அளவை எண் உரிமை வகை நிலத்தின் வகை கையகப் ஹெக்டேரில்) ( படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும் எல்லைகள் மரங்கள் கட்டுமானங்கள்
வ கி தெ மே வகை எண்ணிக்கை வகை தளப் பரப்பளவு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
25 270/1B விற்பனை/ செட்டில்மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 0.38.00 1300 ராமசாமி நாடார் மகன் ராஜகோபால் நாடார் 270/1A 268/1 271 276/2 தென்னை பனை புளியமரம் வடலி 66 1 1 8 வட்டகிணறு மின்கம்பம் தண்ணீர் தொட்டி மின்சார வயர் செல்கிறது 1 1 1
26 270/2 விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 0.09.50 1135 சுயம்புலிங்க நாடார் மகன் சண்முகவேல் நாடார் 269/2, 269/3 268/3 270/1A 270/1A சீமை உடை ---- --
27 271 விற்பனை/ செட்டில்மெண்ட் ஆவணத்தின்படி புன்செய் 0.94.50 1675 சித்திரைவேல் நாடார் மனைவி பூங்கனி 268/1 266/1 590/2 594/1A 276/2 272/2 272/3 272/6 272/7 272/9 372 பனை வடலி சீமை உடை 135 11 ---- --
மொத்தம் 8.93.50

A N D

N A D U P R

I

N T

I

E X T R A O R D 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டத்தின் (மத்திய சட்டம் 30/2013) 19(1)ஆம் பிரிவின் கீழும் 40(4)ஆம் பிரிவின் கீழும் இந்த விளம்புகை அளிக்கப்படுகிறது. அலகு-IIஇன் தொகுதி-4-இல் இத்திட்டப்பணியால் பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதும் இல்லை. எனவே, 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும், ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) இரண்டாம் அட்டவணையின் கீழ்வரும் மறுவாழ்வுக்கான கூறுகளும் மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைகளும் மூன்றாம் அட்டவணையின் கீழ்வரும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு வகைசெய்வதும் பொருந்தாது.

I N G

,

கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக் கூடிய சுரங்கங்கள் (அ) கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை.

N A R Y யாதொரு வேலை நாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர், தூத்துக்குடி மற்றும் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நிஎ), சிறியரக செயற்கைகோள் C H E N N A

I ஏவுதளம் அமைத்தல் திருச்செந்தூர் அலுவலகத்தில் திட்ட வரைபடத்தை பார்வையிடலாம்.

ச. கிருஷ்ணன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

2 7

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 25 August 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-08-25.Extraordinary_324_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2023-08-25.Extraordinary_324_Part-II_Section-2.