Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Putheri under Rajaka Mangalam Panchayat Union, Agastheeswaram Circle, Kanyakumari District Notification regarding the removal of the post of Panchayat President

Published 31 August 2023

Department
RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ DEPARTMENT
Type
Extraordinary
Gazette no.
326
Part
Part VI
Notification no.
Notification No. VI(2)/16(a)/2023.--Roc No. A4/2521/2021
Extraordinary Type
Notifications or Orders of interest to a section of the public issued by Heads of Departments, etc.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2023-08-31.Extraordinary_326_Part-VI_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗
© GOVERNMENT OF TAMIL NADU

2023

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Re. 0.80 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 326] CHENNAI, THURSDAY, AUGUST 31, 2023 Aavani 14, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2054

Part VI—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ DEPARTMENT

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புத்தேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி நீக்கம் குறித்த அறிவிக்கை.

(ந.க.எண். அ4/2521/2021)

No. VI(2)/16(a)/2023.

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், புத்தேரி ஊராட்சி மன்றத்தலைவர் திரு. பொ. கண்ணன் என்பவர் ஊராட்சி மன்றத்தலைவரின் அதிகார வரம்பினை மீறி நன்செய் நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்கு நகர் ஊரமைப்புத்துறை/மாவட்ட ஆட்சித்தலைவரின் தடையின்மைச் சான்று பெறாமல் கட்டிட வரைபட அனுமதி வழங்கியது, அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் கட்டிடம் கட்டுவதற்கு நகர் ஊரமைப்புத்துறையின் தொழில்நுட்ப அனுமதி பெற்று வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ)-ஆல் இறுதி ஒப்புதல் வழங்க வேண்டிய நிலையில் எவ்வித ஒப்புதலும் பெறாமல் தனது அதிகாரத்தை மீறி செயல்பட்டது மற்றும் 2000 சதுர அடிக்கு மேல் உள்ள வணிக வளாகங்களுக்கு நகர் ஊரமைப்புத்துறையின் தொழில்நுட்ப அனுமதி பெறாமல் கட்டிட வரைபட அனுமதி வழங்கியது ஆகிய காரணங்களுக்காக இவர் தொடர்ந்து ஊராட்சி மன்றத்தலைவராக செயல்பட்டால் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வார் என்பதையும் ஊராட்சியின் நிர்வாக நலனை கருத்தில் கொண்டும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205-ன் உட்பிரிவு (11)-ல் ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி புத்தேரி ஊராட்சி மன்றத்தலைவர் திரு. பொ. கண்ணன் என்பவரை ஊராட்சி மன்றத்தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகிறது.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 262(1)-ன்கீழ் இந்த பதவி நீக்கம் குறித்த அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீட்டில் வெளியிடப்படும் நாள் முதல் அமுலுக்கு வரும்.

கன்னியாகுமரி, P.N. SRIDHAR, 2023 ஆகஸ்ட் 31. ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும்

மாவட்ட ஆட்சித்தலைவர்.

PRINTED AND PUBLISHED BY THE DIRECTOR OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

VI-2 Ex. (326)

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 31 August 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-08-31.Extraordinary_326_Part-VI_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2023-08-31.Extraordinary_326_Part-VI_Section-2.