Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications of interest to the General Public issued by Heads of Departments, Etc. Tamil Nadu Co-operative Societies Registration Act, 1983 -

Published 13 September 2023

Type
Ordinary
Gazette no.
37
Part
Part VI
Section
Section 1-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2023-09-13.Ordinary_37_Part-VI_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗
©

தமிழ்நாடு அரசு 2023

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0. 80 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

சென்னை, புதன்கிழமை, செப்டம்பர் 13, 2023

எண் 37]

ஆவணி 27, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1983 ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2) (பி)ன் கீழ் கூட்டுறவுச் சங்கங்களை கலைத்தல் மற்றும் 138(1)ன் கீழ் கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை

ஈடி 1796 பெத்தம்பட்டி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க.எண். 317/ஈ/2014)

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ள, ஈடி 1796 பெத்தம்பட்டி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப் பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்.317/ஈ/2014, நாள் 30.06.2023-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டம்) இச்சங்கத்தின் அதிகாரபூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

சிபிடி 516 சங்கோதிபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க.எண். 248/ஈ/2015)

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்திலுள்ள, சிபிடி 516 சங்கோதிபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப் பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்.248/ஈ/2015, நாள் 30.06.2023-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டம்) இச்சங்கத்தின் அதிகாரபூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

ஈடி 1588 குமாரசாமிகோட்டை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க.எண். 53/ஈ/2016)

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ள, ஈடி 1588 குமாரசாமிகோட்டை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப் பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்.53/ஈ/2016, நாள் 30.06.2023-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டம்) இச்சங்கத்தின் அதிகாரபூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

சிபிடி 537 மாணிக்காபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க.எண். 310/ஈ/2020)

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்திலுள்ள, சிபிடி 537 மாணிக்காபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப் பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்.310/ஈ/2020, நாள் 30.06.2023-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டம்) இச்சங்கத்தின் அதிகாரபூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது. [1] DTP—VI-1-T-Sup (37) 2

சிபிடி 573 குப்பம்பாளையம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க.எண். 1133/ஈ/2023)

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்திலுள்ள, சிபிடி 573 குப்பம்பாளையம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப் பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்.1133/ஈ/2023, நாள் 30.06.2023-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டம்) இச்சங்கத்தின் அதிகாரபூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

ஈடி 477 வரக்குட்டைபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க.எண். 1134/ஈ/2023)

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்திலுள்ள, ஈடி 477 வரக்குட்டைபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப் பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்.1134/ஈ/2023, நாள் 30.06.2023-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டம்) இச்சங்கத்தின் அதிகாரபூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

சிபிடி 650 கொண்டார்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க.எண். 1136/ஈ/2023)

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்திலுள்ள, சிபிடி 650 கொண்டார்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப் பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்.1136/ஈ/2023, நாள் 30.06.2023-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டம்) இச்சங்கத்தின் அதிகாரபூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

ஈடி 1402 வடுகபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க.எண். 1137/ஈ/2023)

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டத்திலுள்ள, ஈடி 1402 வடுகபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப் பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்.1137/ஈ/2023, நாள் 30.06.2023-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டம்) இச்சங்கத்தின் அதிகாரபூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

டிபிஆர் 27 கோப்பணகவுண்டம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க.எண். 1138/ஈ/2023)

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ள, டிபிஆர் 27 கோப்பணகவுண்டம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப் பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்.1138/ஈ/2023, நாள் 30.06.2023-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டம்) இச்சங்கத்தின் அதிகாரபூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

சிபிடி 52 பி. வளையபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க.எண். 11377/ஈ/2021)

திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டத்திலுள்ள, சிபிடி 52 பி. வளையபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப் பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்.1137/ஈ/2021, நாள் 30.06.2023-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டம்) இச்சங்கத்தின் அதிகாரபூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

திருப்பூர்,

இரா. கணேஷ், 2023 ஆகஸ்ட் 16.

துணைப்பதிவாளர் (பால்வளம்).

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 13 September 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-09-13.Ordinary_37_Part-VI_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2023-09-13.Ordinary_37_Part-VI_Section-1-T-Sup.