Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments.- Tamil Supplement LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMENT--GOVERNMENT NOTIFICATIONS (TAMIL TRANSLATION) - G.O. (2-D.) No. 46, Labour Welfare and Skill Development (J1) Department, 10th July 2023.

Published 18 October 2023

Type
Ordinary
Gazette no.
42
Part
Part II
Section
Section 2 T Sup
Identifier
in.gazette.tamilnadu.2023-10-18.Ordinary_42_Part-II_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© தமிழ்நாடு அரசு 2023

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை: ரூ. 3.20 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 42] சென்னை, புதன்கிழமை, அக்டோபர் 18, 2023 ஐப்பசி 1, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2054

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

அறிவிக்கை

[அரசாணை (2ப) எண். 46, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 10 ஜூலை 2023.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதி, 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 04.05.2022 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II, பிரிவு – 2 இல் 700-701 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் II(2)/தொ.ந.தி.மே/325/2022 ஆம் எண் அறிவிக்கையின் பதிலிட்டகற்றீடாக, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதியின் கீழ் நியமனம் செய்யப்பட்ட குழுவின் ஆலோசனையை கருதிப்பார்த்த பின்னர், கீழ்க்காணும் விவர அட்டவணையின் (1) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள, தமிழ்நாடு மாநிலத்தில் பட்டாசு தயாரிப்புத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களின் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, இதன் (2)-ஆம் நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறாக இதனால் நிர்ணயிக்கிறார்.

(2) இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும், அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.

விவர அட்டவணை

பட்டாசு தயாரிப்புத் தொழிலில் வேலைவாய்ப்பு

பணியாளர்களின் வகைகள் ( 1 ) குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( 2 )
மாதாந்திர ஊதியங்கள். (ரூ.பை)
1) மேலாளர்/முதலாள் ரூ.10000
2) கண்காணிப்பாளர், கணக்காளர், பண்டக சாலைக் காப்பாளர், ஓட்டுநர் ரூ.7800
3) எழுத்தர் ரூ.7020
4) காவலாள், ஏவலாள், சிற்றேவலர் ரூ.5460

[ 1 ]

II-2-(42) (T Sup)—12

II. தினசரி அடிப்படையிலான ஊதியங்கள்.
வகை – A வேதிப்பொருளைக் கலப்பவர். வேதிப்பொருளுக்குள் அமிழ்த்துபவர். வேதிப்பொருளை நிரப்புபவர். வேதிப்பொருளை வார்ப்படஞ் செய்பவர்/அச்சில் வார்ப்பவர். நாளொன்றுக்கு ரூ.300.00
வகை – B 1) உருக்குக் கம்பி பொருத்துநர். 2) வேதிப்பொருள் நிரப்பப்பட்ட குழாயை துண்டாக்குபவர் 3) அடிப்பாகத்தை சிப்பமிட்டு முத்திரையிடுபவர் நாளொன்றுக்கு ரூ.270.00
வகை – C. காகிதம்/மெல்லிய தகடுகள். சுற்றுபவர். ஒட்டுச்சீட்டு/அடையாளச் சீட்டு ஒட்டுபவர் முடிவாக்கப் பணிகளை மேற்கொள்பவர். சிப்பமிடுபவர். கட்டு கட்டுபவர் நாளொன்றுக்கு ரூ.240.00
வகை – D. சாயம் தோய்ப்பவர், மண் பூசுதல், உருக்குக் கம்பி தயாரிப்பவர், காகிதக் குழாய்கள் நறுக்குபவர்/துண்டாக்குபவர், காகிதக் குழாய்களிலான வளையம் செய்பவர், பூந்தொட்டி ஓடுகள் செய்பவர், கண்கவர் பட்டாசுகள் செய்வதற்கான குழாய்கள் செய்பவர், உலர்த்துபவர், உதவியாளர், இதரப் பணியாளர்கள் மற்றும் பெருக்குபவர், துப்புரவுப் பணியாளர் மற்றும் வகை A,B,C மற்றும் D இல் குறிப்பிடப்படாத பணியாளர்கள் உட்பட பொது வகைப் பணியாளர்கள். நாளொன்றுக்கு ரூ.210.00
III. செய்யும் வேலைக்கேற்ற ஊதியம்
1. மத்தாப்புகள் தயாரித்தல்
7 செ.மீ (ரூ.பை) 9 செ.மீ (ரூ.பை) 15 செ.மீ (ரூ.பை) 30 செ.மீ (ரூ.பை)
i) அடைப்புச் சட்டத்திற்குள் நிரப்புதல் சட்டம் ஒன்றிற்கு 1.31. (18x18) சட்டம் ஒன்றிற்கு 1.31 (18x18) சட்டம் ஒன்றிற்கு 1.00 (9x9) சட்டம் ஒன்றிற்கு 1.00 (9x9)
ii).பெட்டி நிரப்புதல் அலகு ஒன்றிற்கு 7.00 அலகு ஒன்றிற்கு 7.00 அலகு ஒன்றிற்கு 7.00 அலகு ஒன்றிற்கு 6.56
iii) சிப்பமிடுதல் அலகு ஒன்றிற்கு 4.20 (10 பெட்டிகளை சிப்பமிடுதல்) அலகு ஒன்றிற்கு 5.25 (5 பெட்டிகள் மற்றும் 10 பெட்டிகளை சிப்பமிடுதல்) அலகு ஒன்றிற்கு 7.50 (5 பெட்டிகள் மற்றும் 10 பெட்டிகளை சிப்பமிடுதல்) அலகு ஒன்றிற்கு 7.50 (5 பெட்டிகள் மற்றும் 10 பெட்டிகளை சிப்பமிடுதல்)

2. பட்டாசு (காகிதம் சுற்றப்பட்டது) வகை தயாரித்தல்

5 செமீ முதல் 7 செமீ வரை (வளையம்

ஒன்றிற்கு 700 ஓடுகள்)

7 செ.மீக்கு மேல் (வளையம் ஒன்றிற்கு 540 ஓடுகள்)

(ரூ.பை)

(ரூ.பை)

i) அடிப்பாகத்தில் மண் பூசுதல் வளையம் ஒன்றிற்கு 0.35 வளையம் ஒன்றிற்கு 0.38 ii) மெல்லிழைத்தாள் ஒட்டுதல்

வளையம் ஒன்றிற்கு 1.05 வளையம் ஒன்றிற்கு 0.96 மற்றும் துளையிடுதல்3

iii) வேதிப்பொருளை நிரப்புதல் வளையம் ஒன்றிற்கு 0.45 வளையம் ஒன்றிற்கு 0.49
iv) மேல்பாகத்தில் துளையிடுதல் மற்றும் உருக்குக்கம்பி பொருத்துதல் வளையம் ஒன்றிற்கு 5.25 வளையம் ஒன்றிற்கு 4.20
v) காகிதம் உருட்டுதல் (உறையிடுபவர்) 3 காகிதங்களுக்கான அலகு ஒன்றிற்கு 5.25 4 காகிதங்களுக்கான அலகு ஒன்றிற்கு 5.83 6 காகிதங்களுக்கான அலகு ஒன்றிற்கு 7.00 8 காகிதங்களுக்கான அலகு ஒன்றிற்கு 8.10
vi) சிப்பமிடுதல் 1000 சிப்பங்களுக்கு 116.00 1000 சிப்பங்களுக்கு 124.00
3. பட்டாசுகள் (காகிதக்குழாய் வகை க்ரோசா வகை கலவை) நடுத்தரம் (வளையம் ஒன்றிற்கு 700 ஓடுகள்) (ரூ.பை) பெரியது (வளையம் ஒன்றிற்கு 600 ஓடுகள்) (ரூ.பை)
i) அடிப்பாகத்தில் மண் பூசுதல் வளையம் ஒன்றிற்கு 0.35 வளையம் ஒன்றிற்கு 0.40
ii) மெல்லிழைத்தாள் ஒட்டுதல் மற்றும் துளையிடுதல் வளையம் ஒன்றிற்கு 1.05 வளையம் ஒன்றிற்கு 1.10
iii) வேதிப்பொருளை நிரப்புதல் வளையம் ஒன்றிற்கு 0.45 வளையம் ஒன்றிற்கு 0.51
iv) மேல்பாகத்தில் துளையிடுதல் மற்றும் உருக்குக்கம்பி பொருத்துதல் வளையம் ஒன்றிற்கு 5.25 வளையம் ஒன்றிற்கு 4.70
v) பிஜிலி சிப்பமிடுதல் அலகு ஒன்றிற்கு ரூ.14.30
4. அணு குண்டு வகை வெடிகள்
அணு குண்டு வெடிகள் (ரூ.பை) ஹைட்ரஜன் குண்டுகள் (ரூ.பை) கிங் குண்டுகள் (ரூ.பை)
i) வேதிப்பொருளை நிரப்புதல் அலகு ஒன்றிற்கு 3.40 அலகு ஒன்றிற்கு 3.40 அலகு ஒன்றிற்கு 5.40
ii) முழுவதுமாக ஒட்டுதல் அலகு ஒன்றிற்கு 5.25 அலகு ஒன்றிற்கு 5.25 அலகு ஒன்றிற்கு 7.00
iii) சணல் சுற்றுதல் அலகு ஒன்றிற்கு 9.60 அலகு ஒன்றிற்கு 9.60 அலகு ஒன்றிற்கு 17.14
iv) உருக்குக் கம்பி பொருத்துதல் மற்றும் வார்ப்பட்டை பொருத்துதல் அலகு ஒன்றிற்கு 4.20 அலகு ஒன்றிற்கு 4.70 அலகு ஒன்றிற்கு 6.00
v) பெட்டி நிரப்புதல் அலகு ஒன்றிற்கு 10.50 அலகு ஒன்றிற்கு 10.50 அலகு ஒன்றிற்கு 14.00
vi) சிப்பமிடுதல் அலகு ஒன்றிற்கு 10.50 அலகு ஒன்றிற்கு 10.50 அலகு ஒன்றிற்கு 14.00
5. பூந்தொட்டிகள்
சிறியது (ரூ.பை) பெரியது (ரூ.பை) சிறப்பு வகை (ரூ.பை) மிகப்பெரியது (ரூ.பை) டீலக்ஸ் (ரூ.பை)
i) வேதிப்பொருளை நிரப்புதல் அலகு ஒன்றிற்கு 3.86 அலகு ஒன்றிற்கு 3.86 அலகு ஒன்றிற்கு 4.15 அலகு ஒன்றிற்கு 4.15 அலகு ஒன்றிற்கு 4.50
ii) அடிப்பாகத்தில் அடித்து கெட்டிப்படுத்துதல் (ரேமிங்) - அலகு ஒன்றிற்கு 2.45 அலகு ஒன்றிற்கு 2.45 அலகு ஒன்றிற்கு 3.40 அலகு ஒன்றிற்கு 3.40
iii) அடிப்பாகத்தில் மண் பூசுதல் அலகு ஒன்றிற்கு 2.21 அலகு ஒன்றிற்கு 2.21 அலகு ஒன்றிற்கு 2.21 அலகு ஒன்றிற்கு 2.63 அலகு ஒன்றிற்கு 3.00
iv) உருக்குக் கம்பி பொருத்துதல் அலகு ஒன்றிற்கு 2.80 அலகு ஒன்றிற்கு 2.80 அலகு ஒன்றிற்கு 2.80 அலகு ஒன்றிற்கு 3.00 அலகு ஒன்றிற்கு 3.00
v) பெட்டி நிரப்புதல் அலகு ஒன்றிற்கு 8.10 அலகு ஒன்றிற்கு 8.10 அலகு ஒன்றிற்கு 8.10 அலகு ஒன்றிற்கு 8.40 அலகு ஒன்றிற்கு 8.40
vi) செலொபேன் காகிதத்தால் சிப்பமிடுபவர் அலகு ஒன்றிற்கு 10.50 அலகு ஒன்றிற்கு 10.50 அலகு ஒன்றிற்கு 10.50 அலகு ஒன்றிற்கு 9.13 அலகு ஒன்றிற்கு 9.13
6. மின்னும் நட்சத்திரங்களைத் தயாரித்தல்
45 செமீ (ரூ.பை) 60 செமீ (ரூ.பை) 120 செமீ( ரூ.பை)
i) காகிதம் சுற்றுதல் அலகு ஒன்றிற்கு 3.50 அலகு ஒன்றிற்கு 3.50 அலகு ஒன்றிற்கு 5.25
ii) மடித்தல் மற்றும் வளைய ஒட்டுச்சீட்டு ஒட்டுதல் அலகு ஒன்றிற்கு 2.33 அலகு ஒன்றிற்கு 2.63 அலகு ஒன்றிற்கு 4.20
iii) பெட்டி நிரப்புதல் அலகு ஒன்றிற்கு 7.00 அலகு ஒன்றிற்கு 8.40 அலகு ஒன்றிற்கு 8.40
iv) செலோபேன் காகிதத்தால் சிப்பமிடுதல் அலகு ஒன்றிற்கு 10.50 அலகு ஒன்றிற்கு 13.13 அலகு ஒன்றிற்கு 11.67
18 செமீ வரையில் (ரூ.பை) 25 செமீ வரையில் (ரூ.பை) 30 செமீ வரையில் (ரூ.பை) 38 செமீ வரையில் (ரூ.பை)
i) சாம்பல் மற்றும் வேதிப்பொருளை நிரப்புதல் அலகு ஒன்றிற்கு 2.63 அலகு ஒன்றிற்கு 2.80 அலகு ஒன்றிற்கு 3.00 அலகு ஒன்றிற்கு 3.23
ii) மெல்லிய தகடு ஒட்டுதல் அலகு ஒன்றிற்கு 5.25 அலகு ஒன்றிற்கு 6.00 அலகு ஒன்றிற்கு 7.00 அலகு ஒன்றிற்கு 8.40
iii) செலோபேன் காகிதத்தால் சிப்பமிடுதல் அலகு ஒன்றிற்கு 7.00 அலகு ஒன்றிற்கு 8.40 அலகு ஒன்றிற்கு 9.55 அலகு ஒன்றிற்கு 10.50
8. ராக்கெட்டுகள் தயாரித்தல் ராக்கெட்டுகள்
சிறியது (ரூ.பை) பெரியது (ரூ.பை) வண்ணம் (ரூ.பை) குண்டு (ரூ.பை)
i) வேதிப்பொருள் நிரப்புதல் மற்றும் துளையிடுதல் அலகு ஒன்றிற்கு 3.50 அலகு ஒன்றிற்கு 5.25 அலகு ஒன்றிற்கு 4.67 அலகு ஒன்றிற்கு 5.25
ii) உருக்குக்கம்பி பொருத்துதல் அலகு ஒன்றிற்கு 1.68 அலகு ஒன்றிற்கு 1.68 அலகு ஒன்றிற்கு 1.68 அலகு ஒன்றிற்கு 1.68
iii) குச்சி ஒட்டுதல் மற்றும் ஒட்டுச்சீட்டு ஒட்டுதல் அலகு ஒன்றிற்கு 5.25 அலகு ஒன்றிற்கு 7.00 அலகு ஒன்றிற்கு 7.00 அலகு ஒன்றிற்கு 6.00
iv) பெட்டி நிரப்புதல் அலகு ஒன்றிற்கு 8.40 அலகு ஒன்றிற்கு 16.15 அலகு ஒன்றிற்கு 14.00 அலகு ஒன்றிற்கு 14.00
9. கம்பி சக்கரங்கள் தயாரித்தல்
பெரியது (ரூ.பை) அசோகா (ரூ.பை)
i) வேதிப்பொருளை நிரப்புதல் அலகு ஒன்றிற்கு 1.35 அலகு ஒன்றிற்கு 1.42
ii) காகிதம் சுற்றுதல் அலகு ஒன்றிற்கு 2.63 அலகு ஒன்றிற்கு 3.00
iii) சக்கரத்தை சுருளாக்குதல் அலகு ஒன்றிற்கு 4.20 அலகு ஒன்றிற்கு 4.67
iv) ஒட்டுச்சீட்டு ஒட்டுதல் அலகு ஒன்றிற்கு 1.17 அலகு ஒன்றிற்கு 1.20
v) பெட்டி நிரப்புதல் அலகு ஒன்றிற்கு 7.00 அலகு ஒன்றிற்கு 7.00
vi) செலோபேன் காகிதத்தால் சிப்பமிடுதல் அலகு ஒன்றிற்கு 8.40 அலகு ஒன்றிற்கு 8.40
பூச்சக்கர வெடி/ஒளிச்சக்கர வெடி சக்கரங்கள் தயாரித்தல்
20 செமீ வரையில் (ரூ.பை) 25 செமீ வரையில் (ரூ.பை) 45 செமீ வரையில் (ரூ.பை) 70 செமீ வரையில் (ரூ.பை)
i) வேதிப்பொருளை நிரப்புதல் அலகு ஒன்றிற்கு 0.84 அலகு ஒன்றிற்கு 1.08 அலகு ஒன்றிற்கு 2.16 அலகு ஒன்றிற்கு 3.00
ii) காகிதம் உறையிடுதல் அலகு ஒன்றிற்கு 1.50 அலகு ஒன்றிற்கு 1.70 அலகு ஒன்றிற்கு 2.10 அலகு ஒன்றிற்கு 2.21
iii) சக்கரத்தை சுருளாக்குதல் அலகு ஒன்றிற்கு 2.33 அலகு ஒன்றிற்கு 2.63 அலகு ஒன்றிற்கு 3.00 அலகு ஒன்றிற்கு 3.50
iv) ஒட்டுச்சீட்டு ஒட்டுதல் அலகு ஒன்றிற்கு 2.10 அலகு ஒன்றிற்கு 2.47 அலகு ஒன்றிற்கு 2.80 அலகு ஒன்றிற்கு 3.00
v) பெட்டி நிரப்புதல் அலகு ஒன்றிற்கு 8.75 அலகு ஒன்றிற்கு 10.50 அலகு ஒன்றிற்கு 10.50 அலகு ஒன்றிற்கு 10.50
vi) செலோபேன் காகிதத்தால் சிப்பமிடுதல் அலகு ஒன்றிற்கு 10.50 அலகு ஒன்றிற்கு 10.50 அலகு ஒன்றிற்கு 10.50 அலகு ஒன்றிற்கு 10.50
பொட்டு வெடி தயாரித்தல்
i) இயந்திரத்தால் நறுக்குதல்/துண்டாக்குதல் (ரோல் கேப்) (ரூ.பை)
1000 தாள்களுக்கு 92.40
ii) பெட்டி நிரப்புபவர் (ரூ.பை)
அ) ரோல் கேப் (சுற்றுப் பொட்டு வெடி) அலகு ஒன்றிற்கு 3.00
iii) (10x10)சிப்பமிடுதல் அலகு ஒன்றிற்கு 10.50
12. உருக்குக் கம்பி தயாரித்தல் 3-4 Ply (ரூ.பை) 5-6 Ply (ரூ.பை) 8-9 Ply (ரூ.பை)
i) வேதிப்பொருளுக்குள் அமிழ்த்துதல் (1.35 மீட்டர் நீளமுடைய உருக்குக்கம்பி ஒன்றிற்கு அலகு வீதம்) அலகு ஒன்றிற்கு 5.01 அலகு ஒன்றிற்கு 5.01 அலகு ஒன்றிற்கு 5.01
ii) சுற்றுதல் (45 செமீ நீளமுடைய உருக்குக்கம்பி ஒன்றிற்கு அலகு வீதம்). அலகு ஒன்றிற்கு 2.16 அலகு ஒன்றிற்கு 2.35 அலகு ஒன்றிற்கு 2.60
iii) பசை கொண்டு இறுக்குதல் (45 செமீ நீளமுடைய உருக்குக்கம்பி ஒன்றிற்கு அலகு வீதம்). அலகு ஒன்றிற்கு 0.87 அலகு ஒன்றிற்கு 0.87 அலகு ஒன்றிற்கு 0.93
4 5

13. காகிதம்/அட்டைத்தாள் குழாய்கள் மற்றும் ஓடுகள் தயாரித்தல்

I. பூந்தொட்டி ஓடுகள்

(ரூ.பை)

மொத்தத்திற்கு 2.60 i) சிறியது

ii) நடுத்தரம்

iii) பெரியது

iv) சிறப்பு வகை6 II. பென்சில்களுக்கான காகிதக் குழாய்கள்

i) 18 செமீ வரையில்

ii) 25 செமீ வரையில்

iii) 30 செமீ வரையில்

iv) 38 செமீ வரையில்

III. பட்டாசுகளுக்கான காகிதக் குழாய்கள்

i) 22 செமீ வரையில் (குரோசா)

(ரூ.பை)

அலகு ஒன்றிற்கு 1.24 அலகு ஒன்றிற்கு 1.48 அலகு ஒன்றிற்கு 1.51 அலகு ஒன்றிற்கு 1.67 (ரூ.பை)

அலகு ஒன்றிற்கு 1.24 ii) 28 செமீ வரையில் (மிகப்பெரியது) அலகு ஒன்றிற்கு 1.67 iii) 43 செமீ வரையில்

IV. சக்கரங்களுக்கான காகிதக் குழாய்கள்

i) 14 செமீ வரையில்

ii) 19 செமீ வரையில்

iii) 27 செமீ வரையில்

iv) 55 செமீ வரையில்

v) 80 செமீ வரையில்

V. ராக்கெட்டுகளுக்கான காகிதக் குழாய்கள்

i) 4 செமீ வரையில்

ii) 6 செமீ வரையில்

iii) 9 செமீ வரையில்

iv) 10 செமீ வரையில்

VI. வெட்டுதல் மற்றும் வளையம் செய்தல் (சாயமிடுதல் உட்பட) அலகு ஒன்றிற்கு 3.03 (ரூ.பை)

அலகு ஒன்றிற்கு 1.73 அலகு ஒன்றிற்கு 1.73 அலகு ஒன்றிற்கு 1.73 அலகு ஒன்றிற்கு 1.87 அலகு ஒன்றிற்கு 1.87 (ரூ.பை)

அலகு ஒன்றிற்கு 1.73 அலகு ஒன்றிற்கு 1.73 அலகு ஒன்றிற்கு 2.16 அலகு ஒன்றிற்கு 2.16 (ரூ.பை)

அ) குரோசா மற்றும் மிகப்பெரியது அலகு ஒன்றிற்கு 1.30 ஆ) டீலக்ஸ்

VII. குழாயின் கழுத்துப்பகுதியை அழுத்தி அடைத்தல் சிறியது

பெரியது.

14. புகை இனங்கள் (பனி)

அலகு ஒன்றிற்கு 1.36 (ரூ.பை)

அலகு ஒன்றிற்கு 5.19 அலகு ஒன்றிற்கு 5.62. (ரூ.பை)

வளையம் செய்பவர் &மெல்லிழைத்தாள் ஒட்டுதல் வளையம் ஒன்றிற்கு 1.40 மண் பூசுதல்

உருக்குக் கம்பி பொருத்துதல்

ஓடு செருகுதல்

அலகு ஒன்றிற்கு 7.00 அலகு ஒன்றிற்கு 3.50 அலகு ஒன்றிற்கு 4.20 ஒட்டுச்சீட்டு ஒட்டுதல், பெட்டி நிரப்புதல் மற்றும் சிப்பமிடுதல் அலகு ஒன்றிற்கு 0.97 15. சிறு வண்ண காகிதத் துண்டுகள்

உருக்குக்கம்பி பொருத்துதல்

அலகு ஒன்றிற்கு 8.00 வேதிப்பொருளை நிரப்புபதல் மற்றும் காகிதம் ஏற்றுதல் அலகு ஒன்றிற்கு 8.507

ஒட்டுச்சீட்டு ஒட்டுதல் அலகு ஒன்றிற்கு 8.00
பெட்டி நிரப்புதல் அலகு ஒன்றிற்கு 20.00
சிப்பமிடுதல் அலகு ஒன்றிற்கு 20.00
16. வால்நட்சத்திர பட்டாசுகள் (Comets)/ஓடுகள்.
வெளிப்புறக் குழாய்கள் 2'' வால்நட்சத்திரம் (ரூ.பை) 3'' வால் நட்சத்திரம் (ரூ.பை)
மண் பூசுதல் அலகு ஒன்றிற்கு 25.00 அலகு ஒன்றிற்கு 30.00
வேதிப்பொருள் நிரப்புதல், உருக்குக்கம்பி பொருத்துதல், ஓடு ஏற்றுதல், ஒட்டுச்சீட்டு ஒட்டுதல், பெட்டி நிரப்புதல் மற்றும் சிப்பமிடுதல் (6 செயல்முறைகளுக்கான வீதம்) 17. கட்டிகைகள்/பல வண்ண வெடிப்புகள் (Cakes) multi shots துண்டு ஒன்றிற்கு 1.00 துண்டு ஒன்றிற்கு 1.13
உள் ஓடு 12 வெடிப்புகள் (ரூ.பை) 60 வெடிப்புகள் (ரூ.பை) 100 வெடிப்புகள் (ரூ.பை) 250 வெடிப்புகள் (ரூ.பை)
மண் பூசுதல் மற்றும் உருக்குக்கம்பி பொருத்துதல் அலகு ஒன்றிற்கு 1.50 அலகு ஒன்றிற்கு 3.38 அலகு ஒன்றிற்கு 3.38 அலகு ஒன்றிற்கு 3.38
வேதிப்பொருளை நிரப்புதல் மற்றும் மேல்பாகத்தின் மண் பூசுதல் (2 செயல் முறைகளுக்கான வீதம்) அலகு ஒன்றிற்கு 2.80 அலகு ஒன்றிற்கு 4.67 அலகு ஒன்றிற்கு 4.67 அலகு ஒன்றிற்கு 4.67
வெளிப்புறக் குழாய்
i) வளையம் செய்தல் மற்றும் மண் பூசுதல் (2 செயல் முறைகளுக்கான வீதம்) அலகு ஒன்றிற்கு 4.20 அலகு ஒன்றிற்கு 2.63 அலகு ஒன்றிற்கு 2.63 அலகு ஒன்றிற்கு 2.63
ii) நடுப்பகுதியில் உள்ள வெற்றிடக் குழாயில் மண் பூசுதல் அலகு ஒன்றிற்கு 14.00 - - -
iii) துண்டு செய்தல், துளையிடுதல் மற்றும் உருக்கிப் பொருத்துதல் (3 செயல் முறைகளுக்கான வீதம்) துண்டு ஒன்றிற்கு 0.60 அலகு ஒன்றிற்கு 27.0 அலகு ஒன்றிற்கு 13.50 அலகு ஒன்றிற்கு 24.55
iv) கட்டிகை (கேக்) செய்தல் அலகு ஒன்றிற்கு 19.00 அலகு ஒன்றிற்கு 16.00 அலகு ஒன்றிற்கு 24.00 அலகு ஒன்றிற்கு 4.50
(v) வேதிப்பொருளை நிரப்புதல், ஓடு நிரப்புதல், ஒட்டுச்சீட்டு ஒட்டுதல் மற்றும் சிப்பமிடுதல் துண்டு ஒன்றிற்கு 1.20 துண்டு ஒன்றிற்கு 3.69 துண்டு ஒன்றிற்கு 6.90 துண்டு ஒன்றிற்கு 15.00

விளக்கங்கள் :- 1) அகவிலைப்படி :- மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் பணியாளர்களுக்குக் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-

(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது, அதாவது, 161 புள்ளிகள் (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டது) மற்றும் 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிகளுக்கும் மாதமொன்றுக்கு ரூ. 33.90 (ரூபாய் முப்பத்து மூன்று மற்றும் தொண்ணூறு பைசா மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான) சராசரி விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொராண்டும் ஏப்ரல் மாதம் முதல் நாளன்று அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட அகவிலைப்படியின் முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

8

2) செய்யும் வேலைக்கேற்ப ஊதியம் பெறும் தொழிலாளர்களைப் பொறுத்த நேர்வில், அவர்கள் ஒரு நாளில் எட்டு மணி நேரம் வேலை செய்வதற்குட்பட்டு, அவர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படும். செய்யும் வேலைக்கேற்ப ஊதியம் பெறும் தொழிலாளர்கள், நாளொன்றுக்கு எட்டு மணி நேரத்திற்கு குறைவாக வேலை செய்யும் நேர்வில், அவர் விகிதாச்சார அகவிலைப்படியைப் பெறுவதற்கு மட்டுமே உரிமையுடையவராவார்.

(3) நாள் ஊதிய வீதங்களைக் கணக்கிட, மாதாந்திர ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.

(4) மாத ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.

(5) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(6) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே அதிகளவு ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

முகமது நசிமுத்தின்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர் (கூ.பொ) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 18 October 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-10-18.Ordinary_42_Part-II_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2023-10-18.Ordinary_42_Part-II_Section-2-T-Sup.