©
தமிழ்நாடு அரசு 2023
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 1.60 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
சென்னை, புதன்கிழமை, அக்டோபர் 18, 2023
எண் 42
ஐப்பசி 1, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1983 ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2) (பி)ன் கீழ் சங்கங்களை கலைத்தல் மற்றும் 138(1)ன் கீழ் கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை.
டி.ஒய்.டி. 1645 தாருகாபுரம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க.எண். 382/அ2/2023)
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்திலுள்ள டி.ஓய்.டி. 1645 தாருகாபுரம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2022 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 07-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு, மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. நா. இராதாகிருஷ்ணன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி.ஒய்.டி. 1531 இடையன்குடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க.எண். 382/அ2/2023)
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1531 இடையன்குடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு, மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. நா. இராதாகிருஷ்ணன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி.ஒய்.டி. 575 மகாராஜபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க.எண். 382/அ2/2023)
திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 575 மகாராஜபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் [1]
DTP—VI-1-T-Sup (42)2 டி.ஒய்.டி. 1657 சீயோன்மலை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க.எண். 382/அ2/2023)
திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1657 சீயோன்மலை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2022 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 07-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு, மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. நா. இராதாகிருஷ்ணன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி.ஒய்.டி. 106 கீழக்காடுவெட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க.எண். 382/அ2/2023)
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 106 கீழக்காடுவெட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு, மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. நா. இராதாகிருஷ்ணன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி.ஒய்.டி. 1149 ராஜீவ்காந்தி நகர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க.எண். 382/அ2/2023)
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1149 ராஜீவ்காந்தி நகர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு, மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. நா. இராதாகிருஷ்ணன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி.ஒய்.டி. 101 ஆற்றூர் ஹரிஜன் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க.எண். 382/அ2/2023)
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 101 ஆற்றூர் ஹரிஜன் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு, மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. நா. இராதாகிருஷ்ணன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வி.ஆர்.டி. 116 ஊத்துமலை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க.எண். 382/அ2/2023)
தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் வட்டத்திலுள்ள வி.ஆர்.டி. 116 ஊத்துமலை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2022 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 07-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு, மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. நா. இராதாகிருஷ்ணன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி.ஒய்.டி. 1488 இ. புதுக்குளம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க.எண். 382/அ2/2023)
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1488 இ. புதுக்குளம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு, மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள 3 டி.ஒய்.டி. 220 திருக்குறுங்குடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க.எண். 382/அ2/2023)
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 220 திருக்குறுங்குடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு, மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. நா. இராதாகிருஷ்ணன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி.ஒய்.டி. 719 சாலைப்புதூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க.எண். 382/அ2/2023)
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 719 சாலைப்புதூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு, மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. நா. இராதாகிருஷ்ணன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி.ஒய்.டி. 478 இருக்கன்துறை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க.எண். 382/அ2/2023)
திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 478 இருக்கன்துறை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 07-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு, மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. நா. இராதாகிருஷ்ணன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி.ஒய்.டி. 645 P. ஆலங்குளம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க.எண். 382/அ2/2023)
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 645 P. ஆலங்குளம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு, மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. நா. இராதாகிருஷ்ணன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி.ஒய்.டி. 390 கருப்பனூத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க.எண். 382/அ2/2023)
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 390 கருப்பனூத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2022 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 07-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு, மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. நா. இராதாகிருஷ்ணன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி.ஒய்.டி. 1618 ஜமீன் சிங்கம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க.எண். 382/அ2/2023)
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1618 ஜமீன் சிங்கம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 4 டி.ஒய்.டி. 1667 பட்டன்காடு மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க.எண். 382/அ2/2023)
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1667 பட்டன்காடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு, மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. நா. இராதாகிருஷ்ணன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி, 2023 செப்டம்பர் 14.
ஜா. சைமன் சார்லஸ், துணைப்பதிவாளர் (பால்வளம்).
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.