Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications issued by the Heads of Departments, which are of interest to a Section of the public. District Collectors - Tamil Nadu Panchayats Act - State Election Commission Notification - Removal of Panchayat Chairman, Tamil Nadu Legal Services Notification - Tamil Nadu Electricity Regulatory Commission - Government Examination Loss of Certificates. COLLECTORS AND LOCAL AUTHORITIES--Notification of the District Audit Chair and Inspector of regarding the dismissal of Municipality Council Vice President in Thiruvannamalai District, Thiruvannamalai Urban Union, Vengika. - Notification No. VI(2)/21/2023.--(Roc. No.2388/2020/A2)

Published 01 November 2023

Type
Ordinary
Gazette no.
43
Part
Part VI
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2023-11-01.Ordinary_43_Part-VI_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU 2023

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 1.60 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 43] CHENNAI, WEDNESDAY, NOVEMBER 1, 2023 Aippasi 15, Sobakiruthu, Thiruvalluvar Aandu–2054

Part VI—Section 2

Notifications of interest to a section of the public

issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

CONTENTS

Pages.

COLLECTORS AND LOCAL AUTHORITIES

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், வேங்கிக்கால் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவி நீக்கம் பற்றிய மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஊராட்சிகளின் ஆய்வாளரின் அறிவிக்கை. .. .. .. .. 354 GOVERNMENT EXAMINATIONS / EDUCATIONAL OFFICERS

Loss of Certificates .. .. .. .. .. .. .. . . 354-355

[353]

DTP—VI-2 (43)354 [Part VI—Sec. 2 TAMIL NADU GOVERNMENT GAZETTE

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

COLLECTORS AND LOCAL AUTHORITIES

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், வேங்கிக்கால் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவி நீக்கம் பற்றிய மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஊராட்சிகளின் ஆய்வாளரின் அறிவிக்கை.

(ந.க. எண்.2388/2020/அ2/உ.இ/(ஊ.)தி.கோ)

No. VI(2)/21/2023.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 211-ல் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஊராட்சிகளின் ஆய்வாளருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், வேங்கிக்கால் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் திருமதி M. பாலா க/பெ மூர்த்தி, என்பவர் அரசாணைகளுக்கு முரனாக செயல்பட்டு ஊராட்சி நிர்வாகம், சுகாதாரம் மற்றும் பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொண்டமைக்கான செலவினங்களுக்கு ஊராட்சி நிதி கணக்கு எண் 1-இல் இருந்து நிதி பரிவர்தனைகளுக்கு (PFMS) இணை கையொப்பமிடாமல் நிர்வாகம் பாதிக்கும் வகையில் செயல்பட்டது, திட்ட பணிகள் மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களுக்கு முடிவுற்ற பணிகளுக்கான பட்டியல் தொகை வழங்க இணை கையொப்பம்மிட மறுத்தது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் (MGNREGS) கீழ் தவறான வகையில் வேலை அட்டை பதிவு செய்து முறைகேடு செய்ய நிர்பந்தித்தது போன்ற 18 குற்றச்சாட்டுகளை தெரிவித்து 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 211-ன்படி கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து வேங்கிக்கால் ஊராட்சியில் 05.09.2023 அன்று திருவண்ணாமலை வட்டாட்சியரால் நடத்தப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான கூட்டத்தில் நடந்த வாக்கெடுப்பு முடிவுகளின் படி மொத்தம் 12 சிற்றூராட்சி உறுப்பினர்களில் (ஐந்தில் நான்கு பங்குகளுக்கு குறையாத) 11 சிற்றூராட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் வேங்கிக்கால் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திருமதி M. பாலா க/பெ. மூர்த்தி என்பவரை வேங்கிக்கால் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 211(13)இன் படி அறிவிக்கை வெளியிடப்படுகிறது.

இந்த உத்தரவு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாள் முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.

திருவண்ணாமலை,

பா. முருகேஷ், 2023 அக்டோபர் 19.

ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்.

GOVERNMENT EXAMINATIONS / EDUCATIONAL OFFICERS

LOSS OF CERTIFICATES

It is hereby notified that the Original Higher Secondary Certificates / Matriculation Certificates / Diploma Certificates / School Certificates of the following pupils are reported to have been lost beyond recovery. Necessary steps are being taken to issue the duplicate of the said Certificates. If the Originals were to be found by anybody, they should be treated as invalid and sent to the Secretary, Board of Higher Secondary Examination / Directorate of Government Examinations, Chennai-6 / Director of Technical Education, Chennai-25 / Inspector / Inspectress of Matriculation and Anglo-Indian Schools as the case may be for cancellation:–

கடித எண்ணும், தேதியும்.

சி.என்.சி. எண்.

மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும்

பதிவு / சான்றிதழ்

மாதம் மற்றும் வருடம்.

தேர்வின் விவரம்.

கல்வி மாவட்டம்.

எண்.

(1) (2) (3) (4) (5) (6) No. VI(2)/22/2023.

April 1989 ஆசிரியர் கல்வி

5171 BDR 22609

ந.க. எண். 218689/சி2/2023, 12-10-2023.

பட்டயம்.

P Selvi Ameen Teachers Training Institute,

July 1985 Do. Do.

1103 TT1

S Sahaya Mary Nirmala Devi Angel's Teachers Training Institute,

April 1987 Do. Do.

6870 B/DR 18500

K Natarajan Chaitanya B, Teachers Training Institute, Tiruppathur

April 1987 Do. Do.

2579 B/SMR 09050

Margaret Anna Jeyaseeli A Nanodhaya Teachers Training Institute,Nov. 1, 2023] TAMIL NADU GOVERNMENT GAZETTE 355 கடித எண்ணும், தேதியும்.

சி.என்.சி. எண்.

மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும்

பதிவு / சான்றிதழ்

மாதம் மற்றும் வருடம்.

தேர்வின் விவரம்.

கல்வி மாவட்டம்.

எண்.

(1) (2) (3) (4) (5) (6) P Sharmila Diet Mayanur

ந.க. எண். 218689/சி2/2023, 12-10-2023

ஆசிரியர் கல்வி பட்டயம்

November 2005

October 2006

October 2006

0520370 TT1 511362/ TT2 627634 TTG 734426 DTE 823702

பூ. ஆ. நரேஷ்,

செயலாளர், மாநில பள்ளித் தேர்வுகள் வாரியம், தமிழ்நாடு மற்றும் அரசுத் தேர்வுகள்

இணை இயக்குநர் (பணியாளர்).

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 01 November 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-11-01.Ordinary_43_Part-VI_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2023-11-01.Ordinary_43_Part-VI_Section-2.