Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Chengalpattu District Collector and Village Panchayat Inspector, Notification

Published 07 November 2023

Department
COLLECTORS AND LOCAL AUTHORITIES
Type
Extraordinary
Gazette no.
380
Part
Part VI
Notification no.
Notification No. VI(2)/ 22(b)/2023.--Roc. No. 234/2022/A5
Extraordinary Type
Notifications or Orders of interest to a section of the public issued by Heads of Departments, etc.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2023-11-07.Extraordinary_380_Part-VI_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗
© GOVERNMENT OF TAMIL NADU

2023

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Re. 0.80 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 380] CHENNAI, TUESDAY, NOVEMBER 7, 2023 Aippasi 21, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2054

Part VI—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

COLLECTORS AND LOCAL AUTHORITIES

செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவிக்கை செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், தென்மேல்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திருமதி. சாந்தகுமாரி என்பவரை 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு எண். 206-இன்கீழ் பிரிவு 205(11)-ல் தெரிவித்துள்ள நடைமுறைகளின்படி பதவி நீக்கம் செய்தல் பற்றிய அறிவிக்கை.

(ந.க.எண்.234/2022/அ5)

No. VI(2)/ 22(b)/2023.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், தென்மேல்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர்/ 5-வது வார்டு உறுப்பினர் திருமதி. சாந்தகுமாரி என்பவா் ஊராட்சி நிர்வாகத்தில் ஊராட்சி மன்றத் தலைவரால் மேற்கொள்ளப்பட்ட செலவினங்களில் கண்டறியப்பட்டுள்ள குறைபாடுகள் மற்றும் நிதி முறைகேடுகளை தொிவிக்கத் தவறியது மற்றும் உடந்தையாக செயல்பட்டதைத் தொடர்ந்து 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 206-ன் கீழ், பிரிவு 205-ல் உள்ள உட்பிரிவுகளில் தொிவிக்கப்பட்டுள்ள உரிய நடைமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்ட பின்னர், இவாின் மீதான குற்றச்சாட்டுக்கள், அதற்கான விளக்கங்கள், தென்மேல்பாக்கம் ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் ஆகியனவற்றை உரிய ஆவணங்களுடன், தன்னிச்சையாகவும். ஆழ்ந்தும் பாிசீலனை செய்ததில். ஊராட்சி மன்றத் துணைத்தலைவா் தனது கடமையிலிருந்து தவறியுள்ளது நிரூபனமாவதாக எனது உளத் தேர்வின்படி தீர்மானித்து, 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 206-ன் கீழ், பிரிவு 205(11)-இல் தொிவித்துள்ள நடைமுறைகளின் படி ஊராட்சிகளின் ஆய்வாளா் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, இவரை தென்மேல்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத்தலைவா்/5வது வார்டு உறுப்பினா் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறிவிக்கை வெளியிடப்படுகிறது.

இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழ் சிறப்பிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆ.ர. ராகுல்நாத், செங்கல்பட்டு, ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் 2023 நவம்பர் 2. மாவட்ட ஆட்சித்தலைவர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

VI-2 Ex. (380)

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 07 November 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-11-07.Extraordinary_380_Part-VI_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2023-11-07.Extraordinary_380_Part-VI_Section-2.