Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Special Officer for Anugraha Satelite Town Ship Welfare Society P. No. 71/2014 (Special Officer) is appointed and the orderis issued.

Published 23 November 2023

Department
COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT
Type
Extraordinary
Gazette no.
390
Part
Part II
Notification no.
Notification No. II(2)/CTR/990(a)/2023.--G.O. (D.) No. 360, Commercial Tax and Registration (M1) Department, 23rd November 2023.
Extraordinary Type
Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2023-11-23.Extraordinary_390_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗
© GOVERNMENT OF TAMIL NADU

2023

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Re. 0.80 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 390] CHENNAI, THURSDAY, NOVEMBER 23, 2023 Karthigai 7, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2054

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT

"அனுகிரஹா சேட்டிலைட் டவுன் ஷிப் நல சங்கம்" (ப.எண். 71/2014) என்ற சங்கத்திற்கு தனி அலுவலர் (Special Officer) நியமனம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

[அரசாணை (ப) எண். 360, வணிகவரி மற்றும் பதிவு (எம்.1)lத் துறை, 23 நவம்பர் 2023, கார்த்திகை 7, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]

No. II(2)/CTR/990(a)/2023.

1975ஆம் ஆண்டைய தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் (1975ஆம் ஆண்டைய தமிழ்நாடு சட்டம் 27) பிரிவு 34Aஇன் உட்பிரிவு (1)-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் திருமதி. பரமேஸ்வரி மாவட்டப்பதிவாளர், விருத்தாச்சலம் என்பவரை "அனுகிரஹா சேட்டிலைட் டவுன் ஷிப் நல சங்கம்" (பதிவு. எண். 71/2014) என்ற சங்கத்தின் விவகாரங்களை நிர்வகிக்க 23.11.2023 முதல் ஒரு வருட காலத்திற்கு தனி அலுவலராக நியமிக்கிறார்.

பா. ஜோதி நிர்மலாசாமி, அரசுச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

II-2 Ex. (390)

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 23 November 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-11-23.Extraordinary_390_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2023-11-23.Extraordinary_390_Part-II_Section-2.