Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of specific character or of particular interest to the public issued by Secretariat Departments. ADI-DRAVIDAR AND TRIBAL WELFARE DEPARTMENT--The Prohibition of Employment as Manual Scavengers and their Rehabilitation Act, 2013--AGRICULTURE AND FARMERS WELFARE DEPARTMENT--Fixation of Mill-wise Fair and Remunerative Price (FRP) for 2022-2023 - Notification No. II(1)/ADTW/33/2023.--G.O. Ms. No. 146, Adi Dravidar and Tribal Welfare (ADW-6) Department, 3rd November 2023. -- Notification No. II(1)/AGFW/34/2023.--G.O.Ms.No.225, Agriculture and Farmers Welfare (S1), 18th October 2023

Published 29 November 2023

Type
Ordinary
Gazette no.
47
Part
Part II
Section
Section 1
Identifier
in.gazette.tamilnadu.2023-11-29.Ordinary_47_Part-II_Section-1
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU

2023

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 2.40 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 47] CHENNAI, WEDNESDAY, NOVEMBER 29, 2023 Karthigai 13, Sobakiruthu, Thiruvalluvar Aandu–2054

Part II—Section 1

Notifications or Orders of specific character or of particular interest to the

public issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

Pages.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை

112-113 [ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழிலை தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம், 2013 (மத்திய அரசு சட்டம் எண்.25/2013)-ஐ கண்காணிக்கவும், அதனை செம்மையாக செயல்படுத்துவதற்கு ஆலோசனை வழங்கவும் மாநில கண்காணிப்பு குழு அமைத்தது-திருத்தியமைத்தல்-ஆணை வெளியிடப்படுகிறது.]

AGRICULTURE AND FARMERS WELFARE DEPARTMET

Fixation of Mill-wise Fair and Remunerative Price (FRP) for 2022-2023

Sugar Season in respect of Sugar MIlls in Tamil Nadu. .. .. .. .. 114-115

[111]

DTP—II-1—47112 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1

NOTIFICATIONS BY GOVERNMENT

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை

No. II(1)/ADTW/33/2023.

[ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழிலை தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம், 2013 (மத்திய அரசு சட்டம் எண்.25/2013)-ஐ கண்காணிக்கவும், அதனை செம்மையாக செயல்படுத்துவதற்கு ஆலோசனை வழங்கவும் மாநில கண்காணிப்பு குழு அமைத்தது-திருத்தியமைத்தல்-ஆணை வெளியிடப்படுகிறது.]

கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:-

[அரசாணை (நிலை) எண். 146, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல (ஆதிந,6)த் துறை, 3 நவம்பர் 2023, ஐப்பசி 17, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]

படிக்கப்பட்டது:

1. மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழிலை தடை செய்தல் மற்றும் அவர்களிள் மறுவாழ்வு சட்டம், 2013 (மத்திய அரசு சட்டம் எண். 25/2013)

2. அரசாணை (நிலை) எண். 30, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல (ஆதிந.6)த் துறை நாள் 24.04.2017

3. ஆதிதிராவிடர் நல ஆணையரின் கடித ந.க.எண்.ஏ1/17925/2021, நாள் 02.07.2021

-----

ஆணை: எண்.146, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல (ஆதிந.6)த் துறை, 3 நவம்பர் 2023.

மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட மத்திய அரசின் சட்டம் எண்.25/13-இல் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழிலை தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம், 2013 பிரிவு 26(1)-இல் ஒவ்வொரு மாநிலமும், ஒரு மாநில கண்காணிப்புக் குழுவினை அமைக்க வேண்டும் என்றும், பிரிவு 26(2)-இல் இக்குழு ஆண்டிற்கு இருமுறை கூட்டப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழிலை தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம், 2013-இன் பிரிவு 26(1)-இன் படி, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை தலைவராகவும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நான்கு சமூக சேவகர்கள் (2 பெண்கள்) உள்பட 27 உறுப்பினர்களை கொண்டு மாநில கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.

3. மேலே மூன்றவாதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், ஆணையர், ஆதிதிராவிடர் நலம் அவர்கள் மேற்காணும் மாநில கண்காணிப்புக் குழுவை திருத்தியமைத்து ஆணை வெளியிடுமாறு அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

4. ஆணையர், ஆதிராவிடர் நலம் அவர்களின் கருத்துருவினை ஆய்வு செய்து, மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழிலை தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம், 2013 (மத்திய அரசு சட்டம் எண். 25/2013) (The Prohibition of Employment as Manual Scavengers and their Rehabilitation Act, 2013 - Central Act No.25 of 2013) - இன் செயலாக்கத்தை கண்காணிக்காவும், அதனை செம்மையாக செயல்படுத்துவதற்கு ஏதுவாக ஆலோசனை வழங்கவும் மாநில கண்காணிப்பு குழுவை கீழ்கண்டவாறு திருத்தியமைத்து ஆணை வெளியிடப்படுகிறது.

1. மாண்புமிகு முதலமைச்சர் அல்லது முதலமைச்சர் அவர்களால் நியமனம் செய்யப்படும் அமைச்சர் [(பிரிவு 26(1) (a)] தலைவர்
2. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் [(பிரிவு 26(1) (b)] உறுப்பினர்
3. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் [(பிரிவு 26(1) (b)] உறுப்பினர்
4. வருவாய் துறை அமைச்சர் [(பிரிவு 26(1) (b)] உறுப்பினர்
5. தலைவர், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் [(பிரிவு 26(1) (c)] உறுப்பினர்
6. ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையம் மற்றும் தூய்மை பணிபுரிவோருக்கான தேசிய ஆணையத்தின் பிரிதிநிதிகள் [(பிரிவு 26(1) (d)] 2-உறுப்பினர்
7. காவல் துறை தலைவர் [(பிரிவு 26(1) (f)] உறுப்பினர்
8. கூடுதல் தலைமைச் செயலாளர்/முதன்மைச் செயலாளர்/செயலாளர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை [(பிரிவு 26(1) (g)] உறுப்பினர்
9. கூடுதல் தலைமைச் செயலாளர்/முதன்மைச் செயலாளர்/செயலாளர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை [(பிரிவு 26(1) (g)] உறுப்பினர்
10. கூடுதல் தலைமைச் செயலாளர்/முதன்மைச் செயலாளர்/செயலாளர் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை [(பிரிவு 26(1) (g)] உறுப்பினர்
11. கூடுதல் தலைமைச் செயலாளர்/முதன்மைச் செயலாளர்/செயலாளர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை [(பிரிவு 26(1) (g)] உறுப்பினர்
12. இயக்குநர்/ஆணையர், ஆதிதிராவிடர் நலம் [(பிரிவு 26(1) (g)] உறுப்பினர்
13. இயக்குநர், பழங்குடியினர் நலம் [(பிரிவு 26(1) (g)] உறுப்பினர்
14. மேலாண்மை இயக்குநர், தாட்கோ [(பிரிவு 26(1) (g)] உறுப்பினர்
15. இயக்குநர்/ஆணையர், நகராட்சி நிர்வாகம் [(பிரிவு 26(1) (g)] உறுப்பினர்
16. இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [(பிரிவு 26(1) (g)] உறுப்பினர்
17. ஆணையர், தாம்பரம் மாநகராட்சி [(பிரிவு 26(1) (h)] உறுப்பினர்
18. உதவி இயக்குநர், (ஊராட்சிகள்) திருவள்ளூர் மாவட்டம் உறுப்பினர்
19. முதன்மை செயல் அலுவலர், கண்ட்டோண்மெண்ட் போர்டு, சென்னை [(பிரிவு 26(1) (h)] உறுப்பினர்
20. பொது மேலாளர், தென்னக இரயில்வே, சென்னை [(பிரிவு 26(1) (h)] உறுப்பினர்
21. பொது மேலாளர், மாநில அளவிலான வங்கியாளர் குழு [(பிரிவு 26(1) (j)] உறுப்பினர்
22. கூடுதல் தலைமைச் செயலாளர்/முதன்மைச் செயலாளர்/செயலாளர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை [(பிரிவு 26(1) (k)] உறுப்பினர்- செயலர்
23. மேற்படி சட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் தொடர்புடைய அரசு துறைகளின் பிரதிநிதிகள் மற்றும் பிற முகமைகளின் பிரதிநிதிகள் தேவைக்கு ஏற்ப அவ்வபோது கூட்டத்திற்கு அழைக்கப்படுவர்) [(பிரிவு 26(1) (l)] உறுப்பினர்
சட்டமன்ற உறுப்பினர்கள் (ஆதிதிராவிடர்கள்)
24. திருமதி V. அமலு சட்டமன்ற உறுப்பினர், குடியாத்தம் தொகுதி. உறுப்பினர்
25. திருமதி. க. சிவகாம சுந்தரி, சட்டமன்ற உறுப்பினர், கிருஷ்ணராயபுரம் தொகுதி. உறுப்பினர்
சமூக வேசகர்கள்
26. திரு. வீரவேந்தன், த/பெ. இராமன், எண்.134, அம்பேத்கார் நகர், நாராயணவலசு, ஈரோடு மாவட்டம். உறுப்பினர்
27. திரு. கராத்தே சிலம்பரசன், த/பெ. கே. கோவிந்தன், எண்.266, மேலத்தெரு, கீர்த்தனகிரி அஞ்சல், குறிஞ்சிப்பாடி வட்டம், கடலூர் மாவட்டம். உறுப்பினர்
28. திருமதி ம. கனிமொழி, க/பெ. மகேந்திரன், எண். 3/207, வெள்ளக்கல்பட்டி, தோழக்கண்ணியம்மன் ஆர்ச், எதுமலை தாலுக்கா, திருச்சிராப்பள்ளி மாவட்டம். உறுப்பினர்
29. திருமதி ம. தவமேரி, க/பெ. மகேந்திரன், எண். 18/14, மகேந்திரப் பல்லவன் தெரு, மாமல்லன் நகர் காஞ்சிபுரம் மாவட்டம். உறுப்பினர்
Nov. 29, 2023] TAMIL NADU GOVERNMENT GAZETTE 113

5. மேலே பத்தி 5-இல் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். மேலும், இக்குழுவானது கீழ்க்காணும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்:-

i. மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழிலை தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம், 2013-ஐ அமுல்படுத்தப்படுவதை கண்காணித்தல் மற்றும் மாநில அரசிற்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஆலோசனை வழங்குதல்.

ii. மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழிலை தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம், 2013, தொடர்பான அனைத்து முகமைகளையும் ஒருங்கிணைத்தல்.

iii. மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழிலை தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம், 2013-ஐ அமுல்படுத்தும்போது அவ்வப்போது ஏற்படும் தொடர்புடைய மற்ற நிகழ்வுகளையும் மேற்கொள்ளுதல்.

iv. மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழிலை தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம், 2013, பிரிவு 14-இல் குறிப்பிட்டுள்ளபடி பணிகள் மேற்கொள்ளப்படுவதை கண்காணிக்க வேண்டும்.

6. மேற்காணும் கண்காணிப்புக் குழுவானது, ஆண்டிற்கு இருமுறை கூட்டப்படுவதை உறுதி செய்யுமாறு மேலாண்மை இயக்குநர், தாட்கோ அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

(ஆளுநரின் ஆணைப்படி)

க. லட்சுமி பிரியா, அரசு செயலாளர்.

114 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1

AGRICULTURE AND FARMERS WELFARE DEPARTMENT

Fixation of Mill-wise Fair and Remunerative Price (FRP) for 2022-2023

Sugar Season in respect of Sugar Mills in Tamil Nadu.

[G.O.Ms.No.225, Agriculture and Farmers Welfare (S1), 18th October 2023, ஐப்பசி 1, சோபகிருது,

திருவள்ளுவர் ஆண்டு-2054.]

No. II(1)/AGFW/34/2023.

In exercise of the powers conferred by sub-clause (1) of clause 3 of the Sugarcane (Control) Order, 1966, read with Department of Food and Public Distribution, Ministry of Consumer Affairs, Food and Public Distribution, Government of India, Extraordinary Notification No.G.S.R.663 (E)/Ess.Com/ Sugarcane, published at pages 1-2 of Part – II-Section 3 sub-section (i) of the Gazette of India, dated the 22nd October 2020, the Governor of Tamil Nadu hereby fixes the Mill-wise Fair and Remunerative Price (FRP) of sugarcane payable by producer of sugar for the sugar season 2022-2023, calculated based on the average recovery of sugar from sugarcane for the sugar season 2021-2022 as follows :-

MILL WISE FAIR AND REMUNERATIVE PRICE (FRP) FOR SUGAR SEASON 2022-2023

Sl. No. Name of the sugar mills. Average recovery of sugar from sugarcane for sugar season 2021-2022 (%). Fair and Remunerative Price @ Rs.2821.25 per Metric Tonne linked to 9.5% sugar recovery with a premium of Rs.30.50 for every increase of 0.1% recovery. (Rs.)
(1) (2) (3) (4)
I CO-OPERATIVE SECTOR
1 The Salem Co-operative Sugar Mills Ltd., Mohanur, Namakkal District. 8.54 2821.25
2 The Kallakurichi-I Co-operative Sugar Mills Ltd., Moongilthuraipattu, Kallakurichi District. 8.36 2821.25
3 The Vellore Co-operative Sugar Mills Ltd., Ammundi, Vellore District. 9.05 2821.25
4 Tirupattur Co-operative Sugar Mills Ltd., Kethandapatti, Tirupattur District. 10.28 3059.15
5 Chengalrayan Co-operative Sugar Mills Ltd., Periyasevalai, Villupuram District. 9.06 2821.25
6 Tiruttani Co-operative Sugar Mills Ltd., Tiruvalangadu, Tiruvallur District. 8.06 2821.25
7 M.R.K., Co-operative Sugar Mills Ltd., Sethiathope, Cuddalore District 8.32 2821.25
8 Cheyyar Co-operative Sugar Mills Ltd., Anakkavur, Tiruvannamalai District. 8.60 2821.25
9 Subramaniya Siva Co-operative Sugar Mills Ltd., Gopalapuram, Dharmapuri District. 10.48 3120.15
10 Kallakurichi-II Co-operative Sugar Mills Ltd., Kachirayapalayam, Kallakurichi District. 8.63 2821.25
11 The Amaravathy Co-operative Sugar Mills Ltd., Krishnapuram, Tiruppur District. 8.63 2821.25
12 Madurantakam Co-operative Sugar Mills Ltd., Padalam, Chengalpet District. 8.38 2821.25
13 Dharmapuri District Co-operative Sugar Mills Ltd., Palacode, Dharmapuri District. 8.71 2821.25
II PUBLIC SECTOR
1. Arignar Anna Sugar Mills, Kurungulam, Thanjavur District. 9.22 2821.25
2. Perambalur Sugar Mills Ltd., Eraiyur, Perambalur District. 9.50 2821.25
III PRIVATE SECTOR
1 E.I.D. Parry (India) Ltd., Nellikuppam, Cuddalore District. 9.14 2821.25
2 E.I.D. Parry (India) Ltd., Pugalur, Karur District. 9.71 2885.30
3 Rajshree Sugars & Chemicals Ltd., Varadaraj Nagar, Theni District. 9.29 2821.25
4 Rajshree Sugars & Chemicals Ltd., Mundiyampakkam, Villupuram District. 8.95 2821.25
5 Rajshree Sugars & Chemicals Ltd., Semmedu, Villupuram District. 8.45 2821.25
6 Sakthi Sugars Ltd., Sakthi Nagar, Erode District. 9.22 2821.25
7 Sakthi Sugars Ltd., Padamathur, Sivagangai District. 8.70 2821.25
8 Sakthi Sugars Ltd., Poondurai Semur, Erode District. 8.94 2821.25
9 Bannari Amman Sugars Ltd., Sathiyamangalam, Erode District. 8.91 2821.25
10 Bannari Amman Sugars Ltd., Kolunthampattu, Tiruvannamalai District. 9.10 2821.25
11 Bannari Amman Sugars Ltd., Vengur, Kallakurichi District. 9.01 2821.25
12 Ponni Sugars (Erode) Ltd., Odapalli,Namakkal District. 9.90 2943.25
13 Kothari Sugars and Chemicals Ltd., Kattur, Trichy District. 9.53 2830.40
14 Kothari Sugars and Chemicals Ltd., Sathamangalam, Ariyalur District. 9.57 2842.60
15 Dhanalaksmi Srinivasan Sugars Private Ltd., Udumbiyam, Perambalur District. 9.00 2821.25
Nov. 29, 2023] TAMIL NADU GOVERNMENT GAZETTE 115

C. SAMAYAMOORTHY, Agricultural Production Commissioner and Secretary to Government. PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 29 November 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-11-29.Ordinary_47_Part-II_Section-1/. Archive identifier in.gazette.tamilnadu.2023-11-29.Ordinary_47_Part-II_Section-1.