Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notification of interest to the General Public issued by Heads of Department, etc. - Tamil Supplement Tamil Nadu Co-operative Societies and Registration Act, 1983 -- G.K. 204 Pachaiyappan Higher Secondary School Employees Cooperative Savings and Credit Society -- ..... - Roc. No. 4212/2022/A2

Published 29 November 2023

Type
Ordinary
Gazette no.
47
Part
Part VI
Section
Section 1 T Sup
Identifier
in.gazette.tamilnadu.2023-11-29.Ordinary_47_Part-VI_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗
©

தமிழ்நாடு அரசு 2023

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 47] சென்னை, புதன்கிழமை, நவம்பர் 29, 2023

கார்த்திகை 13, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)ன் கீழ்

கலைத்தல் மற்றும் சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை.

ஜி.கே. 204 பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம்.

(ந.க.எண்.4212/2022/ஆ2)

காஞ்சிபுரம் மாவட்டம், ஜி.கே. 204 பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம் கடந்த 2 ஆண்டுகளாக செயல்படாமலும், எந்த நோக்கத்திற்காக சங்கம் துவக்கப்பட்டதோ அந்த நோக்கம் செயல்படுவது அற்றுபோய் உள்ளதாலும், 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)-ன் கீழ் இச்சங்கம் துணைப்பதிவாளர், காஞ்சிபுரம் சரகம் கலைப்பு ஆணை ந.க.4212/2022/ஆ2, நாள். 16.08.2023-ன்படி கலைத்து உத்திரவிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், 2023 ஆகஸ்ட் 16.

கி. மணி, துணைப்பதிவாளர். 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2) (பி)ன் கீழ் சங்கங்களை கலைத்தல் மற்றும் 138(1)ன் கீழ் கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை.

வி.ஆர்.டி. 1740 மாரனேரி ஆதிதிராவிடர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க.எண். 1349/2023/அ)

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டத்திலுள்ள வி.ஆர்.டி. 1740 மாரனேரி ஆதி திராவிடர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) விருதுநகர் 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு, மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) விருதுநகர் அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) விருதுநகரை அச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமித்துள்ளார்.

சுரேஷ். இரா, விருதுநகர், 2023 நவம்பர் 3. துணைப்பதிவாளர் (பால்வளம்) (மு.கூ.பொ.),தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

DTP—VI-1-T-Sup (47)

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 29 November 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-11-29.Ordinary_47_Part-VI_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2023-11-29.Ordinary_47_Part-VI_Section-1-T-Sup.