© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2023 [விலை: ரூ. 6. 40 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 49] சென்னை, புதன்கிழமை, டிசம்பர் 13, 2023 கார்த்திகை 27, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054
பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2023 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 6 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண் 30/2023.
1974 ஆம் ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்திகள் வரிவிதிப்புச் சட்டத்தினை மேலும், திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி நான்காம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்திகள்
தொடக்கம்.
வரிவிதிப்பு (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது மாநில அரசு அறிவிக்கையின் வாயிலாக குறித்திடலாகும்
அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
2-ஆம் பிரிவிற்கான 13/1974
திருத்தம்.
2. (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடுவதான) 1974 ஆம் ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்திகள் வரிவிதிப்புச் சட்டத்தின் -2 ஆம் பிரிவில்,-
(1) (1-A) கூறானது, (1-AA) கூறாக மறு எழுத்திடப்படுதல் வேண்டும், மற்றும் அவ்வாறு (1-AA) கூறாக மறு எழுத்திடப்படுவதற்கு முன்பு, பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
"(1-A) "ஊர்தியின் விலை" என்பது நேர்விற்கேற்ப, அதிகாரமளிக்கப்பட்ட மொத்த விற்பனையாளரிடமிருந்தோ அல்லது தயாரிப்பவரிடமிருந்தோ உறுதிப்படுத்தப்பட்டவாறு, விலைக்கு வாங்கும் நேரத்தில் செலுத்தப்பட்ட மொத்த விலை என்று பொருள்படும் மற்றும் இந்தியாவிற்கு வெளியிலிருந்து ஊர்தி இறக்குமதி செய்யப்படும் நேர்வில் வீட்டு பயன்பாட்டிற்காக, நுழைவுச்சீட்டிலிருந்து காட்டப்பட்டுள்ள மொத்த விலை என்று பொருள்படும்;";
(2) (5) ஆம் கூறுக்காக, பின்வரும் கூறுகளானவை உட்புகுத்தப்படுதல்
வேண்டும், அதாவது:-
"(5) "இயக்கூர்திகள் சட்டம்" என்பது 1988 ஆம் ஆண்டு இயக்கூர்திகள்
சட்டம் என்று பொருள்படும். (மையச்சட்டம் 59/1998)";
"(5-A) "வகுத்துரைக்கப்பட்டது" என்பது, இந்தச் சட்டத்தின் கீழ்
செய்யப்பட்ட விதிகளினால் வகுத்துரைக்கப்பட்டது என்று பொருள்படும்;";
IV-2-49-(T-Sup)-1
[1]2 3 ஆம் பிரிவிற்கான
3. முதன்மைச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவிலும்,
திருத்தம்.
(2) ஆம் உட்பிரிவிற்கான வகைமுறையிலும் உள்ள "அல்லது ஒன்பதாவது
இணைப்புப்பட்டியலில்" என்ற சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது பத்தாம்
இணைப்புப்பட்டியலில்" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
3-A பிரிவிற்கான
4. முதன்மைச் சட்டத்தின் -3A ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில், "சாலையில்
மாற்றீடு
பயன்படுத்துவதற்கு ஏற்றதான இயக்கூர்திகளின்" என்ற சொற்றொடருக்காக,
"மின்கலம் மற்றும் நீர்ம வடிவிலான பெட்ரோலியம் வாயு, அழுத்தப்பட்ட இயற்கை
எரிவாயு அல்லது நீர்ம வடிவிலான இயற்கை எரிவாயுவால் இயக்கப்படுவது
அல்லாத இயக்கூர்திகள்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்.
4 ஆம் பிரிவிற்கான
5. முதன்மைச் சட்டத்தின் 4-ஆம் பிரிவில்,-
திருத்தம்.
(1) (1-A) ஆம் உட்பிரிவில்,-
(a) (a) கூறுக்காக, பின்வரும் கூறானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும், அதாவது:-
"(a) இரண்டாம் இணைப்புப்பட்டியலின் பகுதி-I, மூன்றாம்
இணைப்புப்பட்டியலின் பகுதி-I, ஐந்தாம் இணைப்புப்பட்டியலின் பகுதி-I,
ஏழாம் இணைப்புப்பட்டியலின் பகுதி-I, எட்டாம் இணைப்புப்பட்டியலின் பகுதி-I,
மற்றும் பத்தாம் இணைப்புப்பட்டியலின் பகுதி-I, ஆகியவற்றில் குறிப்பிடப்பட்ட
இயக்கூர்திகளைப் பொறுத்து அதனை பதிவு செய்யும் போது, அத்தகைய
ஊர்திகளின் வாழ்நாள் முழுவதற்கும் எடுக்கப்பட வேண்டிய ஓர் உரிமத்தின்
பேரில், அவற்றில் குறிப்பிடப்பட்ட வீதத்தில் வாழ்நாள் வரியானது செலுத்தப்படுதல்
வேண்டும்;";
(b) (aa) கூறு மற்றும் (aaa) கூறானது விட்டுவிடப்படுதல்
வேண்டும்;
(c) (b) கூறுக்காக, பின்வரும் கூறானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும், அதாவது:-
"(b) இரண்டாம் இணைப்புப்பட்டியலின் பகுதி-II,
மூன்றாம் இணைப்புப்பட்டியலின் பகுதி-II, ஐந்தாம் இணைப்புப்பட்டியலின்
பகுதி-II, ஏழாம் இணைப்புப்பட்டியலின் பகுதி-II, எட்டாம் இணைப்புப்பட்டியலின்
பகுதி-II, மற்றும் பத்தாம் இணைப்புப்பட்டியலின் பகுதி-II, ஆகியவற்றில்
குறிப்பிடப்பட்ட பழைய இயக்கூர்திகளைப் பொறுத்து, அத்தகைய ஊர்திகளின்
வாழ்நாள் முழுவதற்கும் எடுக்கப்பட வேண்டிய ஒர் உரிமத்தின் பேரில் அவற்றில்
குறிப்பிடப்பட்ட வீதத்தில் வாழ்நாள் வரியானது செலுத்தப்படுதல் வேண்டும்;";
(d) (c) கூறில், "6 மற்றும் 7 ஆம் வகை" எனும் சொற்றொடருக்காக
"9 ஆம் வகை" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(e) (c) கூறு மற்றும் அதன் கீழுள்ள விளக்கத்திற்குப் பின்பு,
பின்வரும் கூறானது சேர்க்கப்படுதல் வேண்டும்:-
"(d) முதலாம் இணைப்புப் பட்டியலில் குறிப்பிடப்பட்ட கட்டுமான
தளவாட ஊர்திகளைப் பொறுத்து, நேர்விற்கேற்ப, அந்த ஆண்டிற்கோ
அல்லது வாழ்நாள் முழுவதற்குமோ அத்தகைய ஊர்திகளுக்கு எடுக்கப்பட
வேண்டிய உரிமத்தின் பேரில், முதலாம் இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்ட
வீதத்தில் ஆண்டுதோறுமோ அல்லது பத்தாம் இணைப்புப்பட்டியலின்
பகுதி-I இல் குறிப்பிடப்பட்டுள்ள வீதத்தில் அத்தகைய ஊர்திகளின் மற்றும்
பகுதி-II-ல் குறிப்பிடப்பட்ட பழைய ஊர்திகளின் வீதத்தில் வாழ்நாள் முழுவதுமோ
வரி செலுத்தப்படுதல் வேண்டும்;";
(2) (1-B) ஆம் உட்பிரிவிலும் மற்றும் அதிலுள்ள வகைமுறையில் உள்ள
"வகை 5-A" எனும் சொற்றொடருக்காக "வகை 6" எனும் சொற்றொடரானது
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
3(3) (4) ஆம் உட்பிரிவில், "அல்லது எட்டாம் இணைப்புப்பட்டியலின்
பகுதி I-ல்" எனும் சொற்றொடருக்காக "அல்லது எட்டாம் இணைப்புப்பட்டியலில்
அல்லது பத்தாம் இணைப்புப்பட்டியலில்" எனும் சொற்றொடரானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும்;
இணைப்புப் 6. முதன்மைச் சட்டத்தில், இணைப்புப்பட்டியல்களுக்கு, பின்வரும்
பட்டியல்களுக்கான இணைப்புப்பட்டியல்களானவை மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்,
மாற்றீடு.
அவையாவன:-
"முதலாம் இணைப்புப்பட்டியல்.
( 3 மற்றும் 6 ஆம் பிரிவுகளைக் காண்க )
ஊர்திகளின் வகைகள்
வரி
(1)
(2)
1. சரக்கு வண்டிகள். ரூபாய்.
ஆண்டு வரி.
3000 கிலோவுக்கு மேற்படாத
3600
எடையேற்றப்பட்ட நிலையில் சரக்கு
வண்டிகள்.
காலாண்டு வரி.
(a) 3000 கிலோவுக்கு மேற்பட்ட ஆனால்
1425
5500 கிலோவுக்கு மேற்படாத
எடையேற்றப்பட்ட நிலையில் சரக்கு
வண்டிகள்.
(b) 5500 கிலோவுக்கு மேற்பட்ட ஆனால்
2000
9000 கிலோவுக்கு மேற்படாத
எடையேற்றப்பட்ட நிலையில் சரக்கு
வண்டிகள்.
(c) 9000 கிலோவுக்கு மேற்பட்ட ஆனால்
2400
12000 கிலோவுக்கு மேற்படாத
எடையேற்றப்பட்ட நிலையில் சரக்கு
வண்டிகள்.
(d) 12000 கிலோவுக்கு மேற்பட்ட ஆனால்
2600
13000 கிலோவுக்கு மேற்படாத
எடையேற்றப்பட்ட நிலையில் சரக்கு
வண்டிகள்.
(e) 13000 கிலோவுக்கு மேற்பட்ட ஆனால்
3100
15000 கிலோவுக்கு மேற்படாத
எடையேற்றப்பட்ட நிலையில் சரக்கு
வண்டிகள்.
(f) 15000 கிலோவுக்கு மேற்பட்ட
3100
எடையேற்றப்பட்ட நிலையில் சரக்கு (15000 கிலோவுக்கு எடையேற்றப்பட்டதற்கு
வண்டிகள்.
மேல் ஒவ்வொரு 250 கிலோவுக்கோ
அல்லது அதனின் பகுதிக்கோ கூடுதலாக
100 ரூபாய்).
(g) 15000 கிலோவுக்கு மேற்பட்ட
3100
எடையேற்றப்பட்ட நிலையில் பல (15000 கிலோவுக்கு எடையேற்றேப்-
அச்சு சரக்கு வண்டிகள்.
பட்டதற்கு மேல் ஒவ்வொரு 250
கிலோவுக்கோ அல்லது அதன் பகுதிக்கோ
கூடுதலாக 75 ரூபாய்).
4(h) 4, 9, 10 மற்றும் 11 ஆகிய
வகைகளின் கீழ் வருவனவற்றைத்
தவிர, சரக்குகளை கொண்டு
செல்வதற்கு பயன்படும் இழுவை
வண்டிகள்.-
(i) 3000 கிலோவுக்கு மேற்படாத
500
எடையேற்றப்பட்ட நிலையில்
ஒவ்வொரு இழுவை வண்டிக்கும்.
(ii) 3000 கிலோவுக்கு மேற்பட்ட
600
ஆனால் 5500 கிலோவுக்கு
மேற்படாத எடையேற்றப்பட்ட நிலையில்
ஒவ்வொரு இழுவை வண்டிக்கும்.
(iii) 5500 கிலோவுக்கு மேற்பட்ட
1000
ஆனால் 9000 கிலோவுக்கு
மேற்படாத எடையேற்றப்பட்ட நிலையில்
ஒவ்வொரு இழுவை வண்டிக்கும்.
(iv) 9000 கிலோவுக்கு மேற்பட்ட
1200
ஆனால், 12000 கிலோவுக்கு
மேற்படாத எடையேற்றப்பட்ட நிலையில்
ஒவ்வொரு இழுவை வண்டிக்கும்.
(v) 12000 கிலோவுக்கு மேற்பட்ட
1500
ஆனால், 13000 கிலோவுக்கு
மேற்படாத எடையேற்றப்பட்ட நிலையில்
ஒவ்வொரு இழுவை வண்டிக்கும்.
(vi) 13000 கிலோவுக்கு மேற்பட்ட
1800
ஆனால், 15000 கிலோவுக்கு
மேற்படாத எடையேற்றப்பட்ட நிலையில்
ஒவ்வொரு இழுவை வண்டிக்கும்.
(vii) 15000 கிலோவுக்கு மேற்பட்ட
1800
எடையேற்றப்பட்ட நிலையில் ஒவ்வொரு (15000 கிலோவுக்கு எடையேற்றப்பட்டதற்கு
இழுவை வண்டிக்கும்.
மேல் ஒவ்வொரு 250 கிலோவுக்கோ
அல்லது அதன் பகுதிக்கோ கூடுதலாக
75 ரூபாய்).
2. வாடகைக்கு இயக்கப்படும் மற்றும் பயணிகளின் போக்குவரத்திற்காக
பயன்படுத்தப்படும் இயக்கூர்திகள் மற்றும் இயக்கூர்திகள் சட்டத்தின் கீழ் அனுமதி
வழங்கப்பட்டதைப் பொறுத்து,-
I. "சுற்றுலா ஊர்தி" அல்லது அதுவல்லாதது என வகைப்படுத்தப்பட்ட
ஒப்பந்த ஊர்திகளாக மட்டும் இயக்கப்பட அனுமதிக்கப்பட்ட மற்றும்.
(a) ஊர்தியின் தரைப் பகுதியின்
4900
சதுர மீட்டர் ஒவ்வொன்றிற்கும் (ஓட்டுநர்
நீங்கலாக), முப்பந்தைந்துக்கு மிகாத
நபர்களை;
(b) (ஓட்டுநர் நீங்கலாக)
3000
முப்பத்தைந்து நபர்களுக்கு மேல் (ஓட்டுநர்
நீங்களாக) ஒவ்வொரு நபரையும் ஏற்றிச்
செல்ல அனுமதிக்கப்ட்ட ஊர்திகளுக்கு
II. (a) படுக்கையுடன் கூடிய ஒற்றைப்படுக்கை ஒன்றுக்கு 4000.
ஆம்னி பேருந்து
(b) இருக்கை மற்றும் ஒற்றைப்படுக்கை ஒன்றுக்கு 4000.
படுக்கை ஆகிய இரண்டு வசதியுடன்
ஒற்றை இருக்கை ஒன்றுக்கு 3000.
கூடிய ஆம்னி பேருந்து.
5III. நிலை வண்டிகளாக இயக்கப்படுவதற்கு மற்றும் (ஓட்டுநர் மற்றும் நடத்துநர்
நீங்கலாக) ஆறு நபர்களுக்கு மேல் ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்ட ஊர்திகளுக்கு,-
(a) சென்னைப் பெருநகரப்
பகுதிக்குள் பிரத்தியேகமாக இயங்கிக் 100+25 விழுக்காடு மேல்வரி.
கொண்டிருக்கிற – ஏற்றிச் செல்ல
அனுமதிக்கப்பட்ட ஊர்தியின் (ஓட்டுநர்
மற்றும் நடத்துநர் நீங்கலாக) பயணி
ஒவ்வொருவருக்கும்.
(b) மதுரை நகர் அல்லது கோயம்புத்தூர் 400+10 விழுக்காடு மேல்வரி.
நகரத்தின் எல்லைக்குள் அல்லது
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட
தொடர் நகராட்சிகளின் எல்லைக்குள்
அல்லது பிற நகர சேவை
வழித்தடங்களில் பிரத்தியேகமாக
இயங்கிக் கொண்டிருக்கிற-ஏற்றிச்
செல்ல அனுமதிக்கப்பட்ட ஊர்தியின்
(ஓட்டுநர் மற்றும் நடத்துநர் நீங்கலாக)
பயணி ஒவ்வொருவருக்கும்.
(c) (a) மற்றும் (b) இனங்களின் கீழ்
வருவனவற்றைத் தவிர வேறு
வழித்தடங்கள் அல்லது பகுதிகளில்
இயங்கிக் கொண்டிருக்கிற,-
(i) சேவையானது " விரைவு சேவையாக" 450+25 விழுக்காடு மேல்வரி.
வகைப்படுத்தப்பட்டிருப்பின், ஏற்றிச்
செல்ல அனுமதிக்கப்பட்ட ஊர்தியின்
(ஓட்டுநர் மற்றும் நடத்துநர் நீங்கலாக)
பயணி ஒவ்வொருவருக்கும்.
(ii) "விரைவு சேவை" (தொலைதூர 450+25 விழுக்காடு மேல்வரி.
சேவை) அல்லாத பிற சேவைகளின்
நேர்வில், (ஓட்டுநர் மற்றும்
நடத்துநர் நீங்கலாக) ஊர்தி ஏற்றிச்
செல்ல அனுமதிக்கப்பட்ட பயணி
ஒவ்வொருவருக்கும்.
விளக்கம்.- இருப்பு நிலைவண்டி அல்லது மாற்றுப் பேருந்து ஒன்றினைப்
பொறுத்து, செலுத்தப்படவேண்டிய வரியானது, அனுமதி வைத்திருப்பவரின்
வழக்கமான நிலைவண்டி எதற்காகவும், பயணி ஒருவருக்கு செலுத்தப்பட வேண்டிய
அதிகபட்ச வீதத்தில் இருத்தல் வேண்டும்.
3. எந்தச் சுமைகளையும் தாமே ஏற்றிச் செல்ல கட்டமைக்கப்படாத இயக்கூர்திகள்
(நீர், எரிபொருள், குளிர்விப்பான்கள் மற்றும் உந்துதல் நோக்கத்திற்காக
பயன்படுத்தப்படும் பிற உபகரணங்கள், இழுத்துச்செல்ல மட்டுமே பயன்படுத்தப்படும்
தளர்கருவிகள் மற்றும் தளர் உபகரணங்கள் ஆகியன தவிர),-
(a) எடையேற்றப்படாத நிலையில், 2500 கிலோவுக்கு மிகாமல் எடைக்கு. 165 (b) எடையேற்றப்படாத நிலையில், 2500 கிலோவுக்கு மிகையான எடைக்கு. 240 4. தீயணைப்பு இயந்திரங்கள், தீயணைப்பு ஒப்பந்த ஊர்திகள் மற்றும் சாலை
நீர் தெளிப்பான்கள்.-
(a) எடையேற்றப்பட்ட நிலையில், 1000 கிலோவுக்கு மிகாமல் 45
60 (b) எடையேற்றப்பட்ட நிலையில் 1000 கிலோவுக்கு மிகையான ஆனால்
1500 கிலோவுக்கு மிகாமல்.
6(c) எடையேற்றப்பட்ட நிலையில் 1500 கிலோவுக்கு மிகையான ஆனால்
75 2000 கிலோவுக்கு மிகாமல்.
(d) எடையேற்றப்பட்ட நிலையில் 2000 கிலோவுக்கு மிகையான ஆனால்
90 3000 கிலோவுக்கு மிகாமல்.
(e) எடையேற்றப்பட்ட நிலையில் 3000 கிலோவுக்கு மிகையான ஆனால்
105 4000 கிலோவுக்கு மிகாமல்
(f) எடையேற்றப்பட்ட நிலையில் 4000 கிலோவுக்கு மிகையான ஆனால்
120 5500 கிலோவுக்கு மிகாமல்
(g) எடையேற்றப்பட்ட நிலையில் 5500 கிலோவுக்கு மிகையான ஆனால்
150 7500 கிலோவுக்கு மிகாமல்
(h) எடையேற்றப்பட்ட நிலையில் 7500 கிலோவுக்கு மிகையான ஆனால்
180 9000 கிலோவுக்கு மிகாமல்
(i) எடையேற்றப்பட்ட நிலையில் 9000 கிலோவுக்கு மிகையாக. 200 (j) தீயணைப்பு இயந்திர இழுவை வண்டி பம்புகள் உள்ளடங்கலான
இழுவை வண்டிகள் இழுப்பதற்கு பயன்படுத்தப்படும் அத்தகைய ஊர்திகளைப்
பொறுத்த நேர்வில், செலுத்தப்பட வேண்டிய கூடுதல் வரி,-
(i) எடையேற்றப்பட்ட நிலையில் 1000 கிலோவுக்கு மிகாத ஒவ்வொரு
30 இழுவை வண்டிக்கும்
(ii) எடையேற்றப்பட்ட நிலையில் 1000 கிலோவுக்கு மிகையான
45 ஆனால் 2000 கிலோவுக்கு மிகாத ஒவ்வொரு இழுவை வண்டிக்கும்.
(iii) எடையேற்றப்பட்ட நிலையில் 2000 கிலோவுக்கு மிகையான
75 ஒவ்வொரு இழுவை வண்டிக்கும்.
வரம்புரையாக, ஒரே இழுவை வண்டியைப் பொறுத்து, இரண்டு அல்லது
அதற்கு மேற்பட்ட ஊர்திகளானது, இந்த வகையின்படி வரிவிதிக்கத்தக்கதாக
இருத்தல் கூடாது.
5. எடையேற்றப்படாத நிலையில் 600 கிலோவுக்கு மிகாத மிதி இயக்கிகள்
ஆண்டு வரி (ரூ.) (இயந்திர சக்தியின் மூலம் அதனை முன்னோக்கிச் செலுத்துவதற்கான இணைப்புடன்
கூடிய மூன்று சக்கர மிதிவண்டிகள், துள்ளுந்துகள் மற்றும் மிதிவண்டிகள் ஆகியவை
உள்ளடங்கலாக)
135 (a) ஒரு இழுவை வண்டி அல்லது பக்க இருக்கையுடனான அல்லது
அவ்வாறல்லாத 50 cc க்கு மிகையான ஆனால் 75 cc க்கு மிகாத இரு சக்கர
மிதிவண்டிகளுக்கு.
200 (b) ஒரு இழுவை வண்டி அல்லது பக்க இருக்கையுடனான அல்லது
அவ்வாறல்லாத 75 cc க்கு மிகையான ஆனால் 170 cc க்கு மிகாத இரு சக்கர
மிதிவண்டிகளுக்கு.
240 (c) ஒரு இழுவை வண்டி அல்லது பக்க இருக்கையுடனான அல்லது
அவ்வாறல்லாத 170 cc க்கு மிகையான இரு சக்கர மிதிவண்டிகள் மற்றும் மூன்று
சக்கர மிதிவண்டிகளுக்கு.
6. பயணிகளின் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் மற்றும் வாடகைக்கு
ஐந்தாண்டு வரி (ரூ.) இயக்கப்படும் இயக்கூர்திகள் மற்றும், இயக்கூர்திகள் சட்டத்தின்கீழ் அனுமதி
வழங்கப்பட்டதைப் பொறுத்து,
1400 (a) மூன்று நபர்களுக்கு மேற்பட்டு, ஆனால் ஓட்டுநர் உள்ளடங்கலாக
நான்கு நபர்களுக்கு மிகாமல்.
6000 (b) (வழக்கமுறை இயக்க அளவுக் கருவி பொறுத்தப்பட்ட வாடகைச்
சீருந்து மற்றும் பங்குமுறை தானியங்கி இழுப்பூர்திக்கு) நான்கு நபர்களுக்கு
மேற்பட்டு, ஆனால் ஓட்டுநர் உள்ளடங்கலாக ஆறு நபர்களுக்கு மிகாமல்.
அனைவரையும் சுமந்து செல்வதற்னகான இயக்கூர்திகளுக்கு.
7ஆண்டு வரி 7. எடையேற்றப்பட்ட நிலையைப் பொருட்படுத்தாது, கருவிகள் அல்லது
(ரூ.) மின்னாக்குக்கருவிகள் அல்லது அழுத்தக் கருவிகள் போன்ற தளவாடங்களுடன்
5000 பொருத்தப்பட்ட ஊர்திகள் அல்லது இழுவை வண்டிகளுக்கு.
15000 8. கட்டுமானத் தளவாட ஊர்திகளுக்கு.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஊர்திகள்
இறக்குமதி
செய்யப்பட்ட
ஊர்திகள்
9. இந்த இணைப்புப் பட்டியலின் முன்சென்ற வகைமுறைகளின்கீழ் வரிவிதிக்கத்தக்கவை அல்லாத பிற இயக்கூர்திகள்:-
தனி நபருக்கு சொந்தமானவை
பிற நபர்களுக்கு சொந்தமானவை
ஆண்டு வரி
(ரூ.)
(ரூ.)
(ரூ.) (a) எடையேற்றப்படாத நிலையில், 700
2000
700
1400 கிலோவுக்கு மேற்படாத எடைக்கு
2600 900 1800 (b) எடையேற்றப்படாத நிலையில் 700 கிலோவுக்கு மேற்பட்டு, ஆனால் 1500 கிலோவுக்கு மேற்படாத எடைக்கு
3000 1100 2200 (c) எடையேற்றப்படாத நிலையில் 1500 கிலோவுக்கு மேற்பட்டு, ஆனால் 2000 கிலோவுக்கு மேற்படாத எடைக்கு
3200 1300 2600 (d) எடையேற்றப்படாத நிலையில், 2000 கிலோவுக்கு மேற்பட்டு, ஆனால் 3000 கிலோவுக்கு, மேற்படாத எடைக்கு
3700 1400 2800 (e) இயக்கூர்திகள் சட்டத்தின்கீழ், தனியார் போக்குவரத்து ஊர்திக்கான அனுமதி. தேவையில்லாததைப் பொறுத்து, எடையேற்றப்படாத நிலையில் 3000 கிலோவுக்கு மிகையான எடைக்கு.
விளக்கம்.- இந்த வகையின் நோக்கத்திற்காக "தனி நபர்" என்ற சொல்லானது, தனது முறையான பெயரால் அறியப்படும் ஒரு நபர் என்று பொருள்படும்.
காலாண்டு வரி.
(ரூ.)
10. எடையேற்றப்படாத நிலையில் 3000 கிலோவுக்கு மிகையான எடையில் இந்த இணைப்புப்பட்டியலின் முன்சென்ற வகைமுறைகளின்கீழ் வரிவிதிக்கத்தக்கவை நீங்கலாக மற்றும் தனியார் போக்குவரத்து ஊர்தி அனுமதியினால் உள்ளடக்கப்பட்ட, மற்றும் இயக்கூர்திகள் சட்டத்தின்கீழ், தனியார் போக்குவரத்து சேவை ஊர்திக்கான அனுமதி தேவையானதைப் பொறுத்தும் உள்ள இயக்கூர்திகள்.
(a) கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான ஊர்திகளைப்,
(கல்வி நிறுவனப் பேருந்து) பொறுத்து:-
75
(i) பள்ளி மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பயணிக்க (ஓட்டுநர் நீங்கலாக) ஊர்தி சுமந்து செல்ல அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும்
125
(ii) கல்லூரி மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பயணிக்க (ஓட்டுநர் நீங்கலாக) ஊர்தி சுமந்து செல்ல அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும்
(b) பிற நேர்வுகளில் (ஓட்டுநர் நீங்கலாக) ஊர்தி சுமந்து
செல்ல அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும்,-
(i) குளிர் சாதன வசதியுடன்
900
(ii) குளிர்சாதன வசதியின்றி.
6008 வரம்புரையாக, இயக்கூர்திகள் சட்டத்தின் 87 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (a), (b) அல்லது (c) இனங்களில் குறிப்பிடப்பட்ட நோக்கங்களுக்காக, கல்வி நிறுவனப் பேருந்துகள் மற்றும் தற்காலிக அனுமதி வழங்கப்பட்ட பிற ஊர்திகள் ஆகியவையானது, ஓட்டுநர் இருக்கை நீங்கலாக, பின்வரும் வீதத்தில் தனித்தனியான வரியினைச் செலுத்துதல் வேண்டும்:-
ஏழு நாட்களுக்கு, அல்லது அதனின் பகுதிக்கு ஓர் இருக்கைக்கு ரூ.45/.
(i) தொடர்புடைய நிறுவனத்தின் கல்வி நிறுவன பேருந்துகள் மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படும்போது.
ஏழு நாட்களுக்கு, அல்லது அதனின் பகுதிக்கு ஓர் இருக்கைக்கு ரூ.100/.
(ii) தொடர்புடைய நிறுவனத்தின் பிற ஊர்திகள் பணியாளர்களின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும்போது.
நாள் ஒன்றுக்கு ஓர் இருக்கைக்கு ரூ.45/- (iii) மேற்காணும் (i) மற்றும் (ii) ஆம் கூறுகளில் குறிப்பிடப்பட்டவை தவிர, பிற நோக்கங்கள் எதற்காகவும் பயன்படுத்தப்படும் கல்வி நிறுவனப் பேருந்துகள் மற்றும் பிற ஊர்திகள்.
11. இழுவை வண்டிகளின் இழுவைக்காக, பயன்படுத்தப்படும் 9 மற்றும் 10 ஆம் வகைகளில் குறிப்பிடப்பட்ட ஊர்திகளைப் பொறுத்து செலுத்தப்பட வேண்டிய கூடுதல் வரி.
(i) எடையேற்றப்படாத நிலையில், 1 டன்னுக்கு மிகாத
30
ஒவ்வொரு இழுவை வண்டிக்கும்.
(ii) எடையேற்றப்படாத நிலையில் 1 டன்னுக்கு
45
மிகையான ஒவ்வொரு இழுவை வண்டிக்கும்.
வரம்புரையாக, ஒரே இழுவை வண்டிகளைப் பொறுத்து, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஊர்திகளானது, 9ஆம் வகை அல்லது 10 ஆம் வகையின்படி வரி விதிக்கப்படுதல் ஆகாது.
நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு ரூ.20.
12. சிறப்பு அனுமதியின் கீழ், சிறப்பு நிகழ்வுகளில், ஒப்பந்த வண்டிகளாக இயக்கப்படுகின்ற, (ஓட்டுநர் மற்றும் நடத்துனர் நீங்கலாக ஆறு நபர்களுக்கு மேலாக ஏற்றி செல்லும்) இருப்பு நிலை ஊர்தி அல்லது மாற்றுப் பேருந்திற்கு.
இரண்டாம் இணைப்புப் பட்டியல்
(4(1-A) (bb) ஆம் பிரிவைக் காண்க.)
பகுதி-I
புதிய மிதி இயக்கி.
பதிவு செய்யும் நேரத்தில்
வாழ்நாள் வரி வீதம்
ஊர்தியின் மொத்த விலையானது,-
(ஊர்தியின் விலையின் விழுக்காடு) (i) ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்படாதபோது.
10 விழுக்காடு
(ii) ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்படாதபோது.
12 விழுக்காடு
பகுதி-II
பழைய மிதி இயக்கி
வாழ்நாள் வரி வீதம்
(ஊர்தியின் விலையின் விழுக்காடு)
ஊர்தியின் விலை
இயக்கூர்திகள் சட்டத்தின் 47 ஆம் பிரிவின்கீழ் புதிய பதிவுக் குறியீடானது குறித்தொதுக்கப்படும் நேரத்தில் அல்லது இந்த மாநிலத்தில் இயங்கிக் கொண்டுள்ள மற்றும் பதிவு செய்யப்பட்டுள்ள பழைய மிதி இயக்கிகள் மற்றும் அத்தகைய பதிவு செய்யப்பட்ட மாதத்திலிருந்து அதன் ஆயுள் காலமானது,-
ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்படாத போது
ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்படும் போது
1. ஓர் ஆண்டுக்கு மேற்படாமல் இருப்பின் 8.25 விழுக்காடு 10.25
விழுக்காடு9 2. ஓர் ஆண்டுக்கு மேற்பட்டு ஆனால் இரண்டு 8.00 விழுக்காடு 10.00 விழுக்காடு ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்
3. இரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் 7.75 விழுக்காடு 9.75 விழுக்காடு மூன்று ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்
4. மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் 7.50 விழுக்காடு 9.50 விழுக்காடு நான்கு ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்
5. நான்கு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் 7.25 விழுக்காடு 9.25 விழுக்காடு ஐந்து ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்
6. ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் ஆறு 7.00 விழுக்காடு 9.00 விழுக்காடு ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்
7. ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் ஏழு 6.75 விழுக்காடு 8.75 விழுக்காடு ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்
8. ஏழு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் எட்டு 6.50 விழுக்காடு 8.50 விழுக்காடு ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்
9. எட்டு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால்
6.25 விழுக்காடு 8.25 விழுக்காடு ஒன்பது ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்
6.00 விழுக்காடு 8.00 விழுக்காடு 10. ஒன்பது ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் பத்து ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்
11. பத்து ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால்
5.75 விழுக்காடு 7.75 விழுக்காடு பதினொரு ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்
12. பதினொரு ஆண்டுகளுக்கு மேற்பட்டு
5.50 விழுக்காடு 7.50 விழுக்காடு இருப்பின்
மூன்றாம் இணைப்புப்பட்டியல்
(4(1-A) ஆம் பிரிவைக் காண்க)
பகுதி-I
புதிய மிதி இயக்கிகள்.
பதிவு செய்யும் நேரத்தில் ஊர்தியின் மொத்த
வாழ்நாள் வரி வீதம்
விலையானது,-
(ஊர்தியின் மொத்த விலையின் விழுக்காடு) (i) 5 லட்சம் ரூபாய்க்கு மேற்படாமல் இருப்பின் 12 விழுக்காடு
(ii) 5 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்டு, ஆனால் 10
13 விழுக்காடு
லட்சம் ரூபாய்க்கு மேற்படாமல் இருப்பின்
18 விழுக்காடு
(iii) 10 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்டு, ஆனால் 20 லட்சம் ரூபாய்க்கு மேற்படாமல் இருப்பின்
(iv) 20 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்டு இருப்பின் 20 விழுக்காடு10 இயக்கூர்திகள் சட்டத்தின் 47 ஆம் பிரிவின் கீழ் புதிய பதிவுக் குறியீடானது குறித்தொதுக்கப்படும் நேரத்தில் அல்லது இந்த மாநிலத்தில் இயங்கிக் கொண்டுள்ள மற்றும் பதிவு செய்யப்படடுள்ள பழைய இயக்கூர்திகள் மற்றும் அத்தகைய பதிவு செய்யப்பட்ட மாதத்திலிருந்து அதன் ஆயுள் காலமானது,-
பகுதி-II
பழைய மிதி இயக்கிகள்
வாழ்நாள் வரி வீதம்
(ஊர்தி விலையின் விழுக்காடு)
5 லட்சம்
5 லட்சம்
10 லட்சம் 20 லட்சம்
ரூபாய்க்கு
1. ஓர் ஆண்டுக்கு மேற்படாமல் இருப்பின் 10.75
ரூபாய்க்கு ரூபாய்க்கு ரூபாய்க்கு
மேற்படாமல் மேற்பட்டு
மேற்பட்டு மேற்பட்டு
இருப்பின்
ஆனால்
ஆனால்
இருப்பின் 10 லட்சம்
20 லட்சம்
ரூபாய்க்கு ரூபாய்க்கு
மேற்படாமல் மேற்படாமல்
இருப்பின்
இருப்பின்
விழுக்காடு
2. ஓர் ஆண்டுக்கு மேற்பட்டு ஆனால் 11.75 விழுக்காடு
16.75 விழுக்காடு
18.75 விழுக்காடு
16.50
10.50
விழுக்காடு
இரண்டு ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்
3. இரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்டு 11.50 விழுக்காடு
18. 50 விழுக்காடு
விழுக்காடு
10.25
விழுக்காடு
ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்
11.25 விழுக்காடு
16.25 விழுக்காடு
18.25 விழுக்காடு
10.00
விழுக்காடு
4. மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்
11.00 விழுக்காடு
16.00 விழுக்காடு
18.00 விழுக்காடு
9.75
விழுக்காடு
5. நான்கு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்
6. ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் 10.75 விழுக்காடு
15.75 விழுக்காடு
17.75 விழுக்காடு
9.50
விழுக்காடு
ஆறு ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்
7. ஆறு ஆண்டுக்கு மேற்பட்டு ஆனால் ஏழு ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின் 10.50 விழுக்காடு
15.50 விழுக்காடு
17.50 விழுக்காடு
9.25
விழுக்காடு
10.25 விழுக்காடு
15.25 விழுக்காடு
17.25 விழுக்காடு
9.00
விழுக்காடு
8. ஏழு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் எட்டு ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்
10.00 விழுக்காடு
15.00 விழுக்காடு
17.00 விழுக்காடு
8.75
விழுக்காடு
9. எட்டு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் ஒன்பது ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்
10. ஒன்பது ஆண்டுகளுக்கு மேற்பட்டு 9.75 விழுக்காடு
14.75 விழுக்காடு
16.75 விழுக்காடு
8.50
விழுக்காடு
ஆனால் பத்து ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்
11. பத்து ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் 9.50 விழுக்காடு
14.50 விழுக்காடு
16.50 விழுக்காடு
8.25
விழுக்காடு
பதினொரு ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்
12. பதினொரு ஆண்டுகளுக்கு மேற்பட்டு இருப்பின்
9.25 விழுக்காடு
14.25 விழுக்காடு
16.25 விழுக்காடு
8.00
விழுக்காடு
9.00 விழுக்காடு
14.00 விழுக்காடு
16.00 விழுக்காடு11 நான்காம் இணைப்புப்பட்டியல்
(3-A ஆம் பிரிவைக் காண்க)
பசுமை வரி
வரி இயக்கூர்திகளின் வகைகள்
(2) (1)
(ரூபாய்.) 1. அதன் பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து 15 ஆண்டுகள்
நிறைவடைந்த போக்குவரத்து ஊர்தி அல்லாத இயக்கூர்தி,-
(i) மிதி இயக்கி
750 (ஐந்து ஆண்டுகளுக்கு) (ii) பிற இயக்கூர்திகள்
1500 (ஐந்து ஆண்டுகளுக்கு) 2. (i) அதன் பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து 7 ஆண்டுகள்
750 ஆண்டொன்றுக்கு) நிறைவடைந்த தானியங்கி இழுப்பூர்தி அல்லாத போக்குவரத்து ஊர்திகள்
(ii) தானியங்கி இழுப்பூர்தி
250 (ஆண்டொன்றுக்கு) ஐந்தாம் இணைப்புப்பட்டியல்
(4 (1-A) (bbb) ஆம் பிரிவைக் காண்க)
3000 கிலோவிற்கு மேற்படாத எடையேற்றப்பட்ட நிலையில் சரக்கு வண்டிகள்
வாழ்நாள் வரி வீதம் (ஊர்தி விலையின் விழுக்காடு)
பகுதி-I
புதிய இயக்கூர்திகள்
பதிவு செய்யும் நேரத்தில் ஊர்தியின்
விலையின் 8 விழுக்காடு
பகுதி-II
பழைய இயக்கூர்திகள்
வாழ்நாள் வரிவீதம். (ஊர்தி விலையின் விழுக்காடு) இயக்கூர்திகள் சட்டத்தின் 47 ஆம் பிரிவின் கீழ் புதிய பதிவுக் குறியீடானது குறித்தொதுக்கப்படும் நேரத்தில் அல்லது இந்த மாநிலத்தில் இயங்கிக் கொண்டுள்ள மற்றும் பதிவு செய்யப்பட்டுள்ள பழைய இயக்கூர்திகள் மற்றும் அத்தகைய பதிவு செய்யப்பட்ட மாதத்திலிருந்து அதன் ஆயுள் காலமானது,-
1. ஓர் ஆண்டிற்கு மேற்படாமல் இருப்பின்.
6.75 விழுக்காடு 2. ஓர் ஆண்டிற்கு மேற்பட்டு ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின். 6.50 விழுக்காடு 3. இரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு மேற்படாமல்
6.25 விழுக்காடு இருப்பின்.
4. மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு மேற்படாமல்
6.00 விழுக்காடு இருப்பின்.
5. நான்கு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு மேற்படாமல்
5.75 விழுக்காடு இருப்பின்.
6. ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் ஆறு ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின். 5.50 விழுக்காடு 7. ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் ஏழு ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின். 5.25 விழுக்காடு 8. ஏழு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் எட்டு ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின். 5.00 விழுக்காடு 9. எட்டு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் ஒன்பது ஆண்டுகளுக்கு மேற்படாமல்
4.75 விழுக்காடு இருப்பின்.
1210. ஒன்பது ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் பத்து ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின். 4.50 விழுக்காடு 11. பத்து ஆண்டுகளுககு மேற்பட்டு இருப்பின்.
4.25 விழுக்காடு.
ஆறாம் இணைப்புப்பட்டியல்
(3-B) ஆம் பிரிவைக் காண்க)
சாலை பாதுகாப்பு வரி.
புதிய இயக்கூர்திகள்.
இயக்கூர்திகளின் வகை
வரி
(1)
(2)
(ரூ.)
375 1. மிதி இயக்கிகள்
2250 2. இலகுரக இயக்கூர்திகள்
3000 3. பிற இயக்கூர்திகள்
ஏழாம் இணைப்புப்பட்டியல்
(3 மற்றும் 4(1-A) (a) ஆம் பிரிவுகளைக் காண்க)
பகுதி-I
பதிவு செய்யும் நேரத்தில். ஓட்டுநர் உள்ளடங்கலாக நான்கு நபர்களுக்கு மேற்பட்டு ஆனால் ஏழு நபர்களுக்கு மேற்படாமல் ஏற்றிச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட புதிய சுற்றுலா இயக்க வாடகைச் சீருந்து.
வாழ்நாள் வரி வீதம்.
ஊர்தியின் மொத்த விலை,-
(ஊர்தி விலையின் விழுக்காடு)
12 விழுக்காடு.
(i) 5 லட்சம் ரூபாய்க்கு மேற்படாமல் இருப்பின்.
(ii) 5 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்டு ஆனால் 10 லட்சத்திற்கு மேற்படாமல் இருப்பின். 13 விழுக்காடு
18 விழுக்காடு (iii) 10 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்டு ஆனால் 20 லட்சத்திற்கு மேற்படாமல்
இருப்பின்.
20 விழுக்காடு (iv) 20 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்டு இருப்பின்.
பகுதி-II
ஓட்டுநர் உள்ளடங்கலாக நான்கு நபர்களுக்கு மேற்பட்ட ஆனால் ஏழு நபர்களுக்கு
மேற்படாமல் ஏற்றிச் செல்வதற்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட பழைய
சுற்றுலா இயக்க வாடகைச் சீருந்து.
வரி வீதம்.
ஊர்தியின் மொத்த விலை.--
(ஊர்தி விலையின் விழுக்காடு)
10.5 விழுக்காடு (i) 5 லட்சம் ரூபாய்க்கு மேற்படாமல் இருப்பின்.
11.5 விழுக்காடு (ii) 5 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்டு ஆனால் 10 லட்சம் ரூபாய்க்கு மேற்படாமல்
இருப்பின்.
16.5 விழுக்காடு (iii) 10 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்டு் ஆனால் 20 லட்சம் ரூபாய்க்கு மேற்படாமல்
இருப்பின்.
18.5 விழுக்காடு (iv) 20 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்டு இருப்பின்.
13எட்டாம் இணைப்புப் பட்டியல்
[3 மற்றும் 4(1-A) (a) ஆம் பிரிவுகளைக் காண்க]
பகுதி-I
பதிவு செய்யும் நேரத்தில். ஓட்டுநர் உள்ளடங்கலாக ஏழு நபர்களுக்கு மேற்பட்ட ஆனால் பதின்மூன்று நபர்களுக்கு மேற்படாமல் ஏற்றிச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட புதிய சுற்றுலா வாடகைச் சீருந்து.
ஊர்தியின் மொத்த விலை,-
வாழ்நாள் வரி வீதம். (ஊர்தி விலையின் விழுக்காடு)
12 விழுக்காடு (i) 5 லட்சம் ரூபாய்க்கு மேற்படாமல் இருப்பின்.
13 விழுக்காடு (ii) 5 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்டு ஆனால் 10 லட்சம் ரூபாய்க்கு மேற்படாமல்
இருப்பின்.
18 விழுக்காடு (iii) 10 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்டு ஆனால் 20 லட்சம் ரூபாய்க்கு மேற்படாமல்
இருப்பின்.
20 விழுக்காடு (iv) 20 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்டு இருப்பின்.
பகுதி-II
இயக்கூர்திகள் சட்டத்தின்47ஆம் பிரிவின் கீழ் புதிய
பதிவுக் குறியீடுடானது குறித்தொதுக்கப்படும் நேரத்தில்
அல்லது இந்த மாநிலத்தில் இயங்கிக் கொண்டுள்ள மற்றும்
வாழ்நாள் வரி வீதம் (ஊர்தியின் விலையின் விழுக்காடு)
பதிவு செய்யப்பட்ட பழைய சுற்றுலா பயணச் சீருந்து மற்றும்
அத்தகைய பதிவு செய்யப்பட்ட மாதத்திலிருந்து அதன் ஆயுள் (ஊர்தியின் விலை)
காலமானது,-
20 லட்சத்திற்கு மேற்பட்டு இருப்பின்.
5 லட்சத்திற்கு மேற்படாமல் இருப்பின்.
5 லட்சத்திற்கு மேற்பட்டு ஆனால் 10 லட்சத்திற்கு மேற்படாமல் இருப்பின்.
10லட்சத்திற்கு மேற்பட்டு ஆனால் 20 லட்சத்திற்கு மேற்படாமல் இருப்பின்.
1. ஓர் ஆண்டிற்கு
மேற்படாமல் இருப்பின்.
10.75 விழுக்காடு
11.75 விழுக்காடு
16.75 விழுக்காடு
18.75 விழுக்காடு 2. ஓர் ஆண்டிக்கு
10.50 விழுக்காடு
11.50 விழுக்காடு
16.50 விழுக்காடு
18.50 விழுக்காடு மேற்பட்டு ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்.
3. இரண்டு ஆண்டுகளுக்கு 10.25 விழுக்காடு
11.25 விழுக்காடு
16.25 விழுக்காடு
18.25 விழுக்காடு மேற்பட்டு ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்.
4. மூன்று ஆண்டுகளுக்கு 10.00 விழுக்காடு
11.00 விழுக்காடு
16.00 விழுக்காடு
18.00 விழுக்காடு மேற்பட்டு ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்.
5. நான்கு ஆண்டுகளுக்கு 9.75 விழுக்காடு
10.75 விழுக்காடு
15.75 விழுக்காடு
17.75 விழுக்காடு மேற்பட்டு ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்.
146. ஐந்து ஆண்டுகளுக்கு 9.50 விழுக்காடு மேற்பட்டு ஆனால் ஆறு ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்
7. ஆறு ஆண்டுகளுக்கு 9.25 விழுக்காடு மேற்பட்டு ஆனால் ஏழு ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்
8. ஏழு ஆண்டுகளுக்கு
9.00 விழுக்காடு மேற்பட்டு ஆனால் எட்டு ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்
9. எட்டு ஆண்டுகளுக்கு 8.75 விழுக்காடு மேற்பட்டு ஆனால் ஒன்பது ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்.
8.50 விழுக்காடு 10. ஒன்பது ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் பத்து ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்.
8.25 விழுக்காடு 11. பத்து ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் பதினோரு ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்.
12. பதினோரு் ஆண்டுகளுக்கு
மேற்பட்டு இருப்பின்.
8.00 விழுக்காடு 10.50 விழுக்காடு
15.50 விழுக்காடு
17.50 விழுக்காடு 10.25 விழுக்காடு
15.25 விழுக்காடு
17.25 விழுக்காடு 10.00 விழுக்காடு
15.00 விழுக்காடு
17.00 விழுக்காடு 9.75 விழுக்காடு
14.75 விழுக்காடு
16.75 விழுக்காடு 9.50 விழுக்காடு
14.50 விழுக்காடு
16.50 விழுக்காடு
14.25 விழுக்காடு
9.25 விழுக்காடு
16.25 விழுக்காடு
14.00 விழுக்காடு
9.00 விழுக்காடு
16.00 விழுக்காடு
ஒன்பதாம் இணைப்புப் பட்டியல்
(3 மற்றும் 6ஆம் பிரிவுகளைக் காண்க)
தற்காலிக உரிமம் வழங்கப்பட்டதனை பொறுத்த ஒப்பந்த வண்டிகள்,-
(a) சுற்றுலா இயக்க வாடகைச் சீருந்து வரி (ரூ)
(i) தற்காலிக உரிமமானது 7 நாட்கள் காலளவிற்கு மேற்படாமல் இருப்பின்.
(ii) தற்காலிக உரிமமானது 7 நாட்கள் காலளவிற்கு மேற்பட்டு ஆனால் 30 நாட்களுக்கு மேற்படாமல் இருப்பின்.
(iii) தற்காலிக உரிமமானது 30 நாட்கள் காலளவிற்கு மேற்பட்டு ஆனால் 90 நாட்களுக்கு மேற்படாமல் இருப்பின்.
(b) சுற்றுலா பயணச் சீருந்து-
(i) தற்காலிக உரிமமானது 7 நாட்கள் காலளவிற்கு மேற்படாமல் இருப்பின்.
(ii) தற்காலிக உரிமமானது 7 நாட்கள் காலளவிற்கு மேற்பட்டு ஆனால் 30 நாட்களுக்கு மேற்படாமல் இருப்பின்.
(iii) தற்காலிக உரிமமானது 30 நாட்கள் காலளவிற்கு மேற்பட்டு ஆனால் 90 நாட்களுக்கு மேற்படாமல் இருப்பின்.
முழுச் சுற்று ஒன்றுக்கு 90.00
முழுச் சுற்று ஒன்றுக்கு 270.00
முழுச் சுற்று ஒன்றுக்கு 675.00
முழுச் சுற்று ஒன்றுக்கு ஓர் இருக்கைக்கு 110.00
முழுச் சுற்று ஒன்றுக்கு ஓர் இருக்கைக்கு 240.00
முழுச் சுற்று ஒன்றுக்கு ஓர் இருக்கைக்கு 675.0015 (c) இயக்கூர்திகள் சட்டத்தின் 88ஆம் பிரிவின் (8) அல்லது (9) ஆம் உட்பிரிவுகளின் கீழ் அளிக்கப்பட்ட அனுமதியினை பொறுத்த நேர்வில் படுக்கையுடன் கூடியதும் மற்றும் இருக்கையுடனுமான படுக்கை வசதி உள்ளடங்கலான ஆம்னி பேருந்து,-
(i) தற்காலிக உரிமமானது 7 நாட்கள் காலளவிற்கு முழுச் சுற்று ஒன்றுக்கு ஓர் இருக்கைக்கு 800.00
மேற்படாமல் இருப்பின்.
அல்லது முழுச் சுற்று ஒன்றுக்கு ஒரு படுக்கைக்கு 1000.00
முழுச் சுற்று ஒன்றுக்கு ஓர் இருக்கைக்கு 2000. 00
அல்லது முழுச் சுற்று ஒன்றுக்கு ஒரு படுக்கைக்கு 2500.00 (ii) தற்காலிக உரிமமானது 7 நாட்கள் காலளவிற்கு மேற்பட்டு ஆனால் 30 நாட்களுக்கு மேற்படாமல் இருப்பின்.
(iii) தற்காலிக உரிமமானது 30 நாட்கள்
முழுச் சுற்று ஒன்றுக்கு ஓர் இருக்கைக்கு 5000.00
அல்லது
காலளவிற்கு மேற்பட்டு ஆனால் 90 நாட்களுக்கு மேற்படாமல் இருப்பின்.
முழுச் சுற்று ஒன்றுக்கு ஒரு படுக்கைக்கு 5500.00
பத்தாம் இணைப்புப் பட்டியல்
[2(1) மற்றும் 4(1)(d)ஆம் பிரிவுகளைக் காண்க]
கட்டுமான தளவாட ஊர்திகள்
பகுதி-I புதிய இயக்கூர்திகள்
வாழ்நாள் வரி வீதம்
(ஊர்தி விலையின் விழுக்காடு)
பதிவு செய்யும் நேரத்தில்
8 விழுக்காடு
பகுதி-II
பழைய இயக்கூர்திகள்
வாழ்நாள் வரி வீதம் இயக்கூர்திகள் சட்டத்தின் 47ஆம் பிரிவின் கீழ் புதிய பதிவு குறியீடானது குறித்தொதுக்கப்படும் நேரத்தில் அல்லது இந்த மாநிலத்தில் இயங்கிக் கொண்டுள்ள மற்றும் பதிவு செய்யப்பட்ட பழைய இயக்கூர்திகள் மற்றும் அத்தகைய பதிவு செய்யப்பட்ட மாதத்திலிருந்து அதன் ஆயுள் காலமானது,-
(ஊர்தி விலையின் விழுக்காடு) 1. ஓராண்டு மேற்படாமல் இருப்பின்.
7.75 விழுக்காடு
2. ஓராண்டுக்கு மேற்பட்டு ஆனால்
7.50 விழுக்காடு
இரண்டு ஆண்டுகளுக்கு மேற்படாமல்
இருப்பின்.
7.25 விழுக்காடு
3. இரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்.
4. மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால்
7.00 விழுக்காடு
நான்கு ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்.
165. நான்கு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால்
6.75 விழுக்காடு
ஐந்து ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்.
6. ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால்
6.50 விழுக்காடு
ஆறு ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்.
7. ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால்
6.25 விழுக்காடு
ஏழு ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்.
6.00 விழுக்காடு
8. ஏழு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் எட்டு ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்.
5.75 விழுக்காடு
9. எட்டு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் ஒன்பது ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்.
10. ஒன்பது ஆண்டுகளுக்கு மேற்பட்டு
5.50 விழுக்காடு
ஆனால் பத்து ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்.
11. பத்து ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால்
5.25 விழுக்காடு
பதினொரு ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருப்பின்.
12. பதினொரு ஆண்டுகளுக்கு
5.00 விழுக்காடு
மேற்பட்டிருப்பின்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ப. சுமதி, அரசு செயலாளர் (மு.கூ.பொ.), சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வே. தமிழ்ச்செல்வன், தமிழ்ப்பிரிவு, சட்டத்துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.