Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Salem District,Attur Panchyat Union, President of Paithur Panchyat Union Removed from the Post - Notification

Published 18 December 2023

Department
COLLECTORS AND LOCAL AUTHORITIES
Type
Extraordinary
Gazette no.
408
Part
Part VI
Notification no.
Notification No. VI(2)/24(b)/2023.--(Roc. No. 785/2023/A5, 1st December 2023)
Extraordinary Type
Notifications or Orders of interest to a section of the public issued by Heads of Departments, etc.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2023-12-18.Extraordinary_408_Part-VI_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗
© GOVERNMENT OF TAMIL NADU

2023

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Re. 0.80 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 408] CHENNAI, MONDAY, DECEMBER 18, 2023 Margazhi 2, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2054

Part VI—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

COLLECTORS AND LOCAL AUTHORITIES

சேலம் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பைத்தூர்

ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம் குறித்த அறிவிக்கை

(ந.க.எண்.785/2023/அ5, நாள்:01.12.2023)

No. VI(2)/24(b)/2023.

சேலம் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பைத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. சி. கலைச்செல்வி என்பவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கல்கரை, மண்கரை அமைக்கும் பணிகளுக்கு மூன்று லட்சம் ரூபாய்க்கு இறந்து சுமார் பத்து ஆண்டுகள் ஆன தனது மாமனார் கந்தசாமி த/பெ. அத்தியப்ப கவுண்டர் என்பவர் பெயரில் அரசு விதிமுறைகளுக்கு முரணாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியில் இருந்து நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளதாக விசாரணை அலுவலரின் கள ஆய்வில் கண்டறியப்பட்டதாலும், புகார் மனுக்கள் தொடர்பாக உயர் அலுவலர்களின் விசாரணைக்கு ஆஜராக தெரிவித்தும், ஆஜராகாமல் அலட்சிய படுத்தியதாலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டம்-2005-ன்படி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்களின் அடிப்படை உரிமையான வேலை அட்டைகளை அவர்களிடம் அளிக்காமல் தன் வசம் வைத்திருந்த குற்றத்திற்காகவும் இவர் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டால் தனது அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்வார் என்பதால், ஊராட்சியின் நிர்வாக நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 (11)-ல் ஊராட்சிகளின் ஆய்வாளர்/ மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி பைத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. சி. கலைச்செல்வி என்பவரை ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகிறது.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 262 (1)-ன் கீழ் இந்த பதவி நீக்கம் குறித்த அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு வெளியிடப்படும் நாள் முதல் அமலுக்கு வரும்.

செ. கார்மேகம்,

ஊராட்சிகளின் ஆய்வாளர்/ சேலம், 2023 டிசம்பர் 1. மாவட்ட ஆட்சித்தலைவர், சேலம்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

VI-2 Ex. (408)

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 18 December 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-12-18.Extraordinary_408_Part-VI_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2023-12-18.Extraordinary_408_Part-VI_Section-2.