Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments. CO-OPERATION, FOOD AND CONSUMER PROTECTION DEPARTMENT--Authorising the Additional Registrar of Co-operative Societies, Chennai Region and the Regional Joint Registrars of Co-operative Societies to appoint Managing Directors in certain Employees Co-operative Credit Societies for a further period of one year on and from 09.11.2023 under the Tamil Nadu Co-operative Societies Act. - Notification No.II(2)/CFCP/1049/2023.--[G.O. (D.) No. 342, Co-operation, Food and Consumer Protection (CJ2), 28th November 2023]

Published 20 December 2023

Type
Ordinary
Gazette no.
50
Part
Part II
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2023-12-20.Ordinary_50_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU

2023

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 3.20 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 50] CHENNAI, WEDNESDAY, DECEMBER 20, 2023 Margazhi 4, Sobakiruthu, Thiruvalluvar Aandu–2054

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

Pages.

Pages.

CO-OPERATION, FOOD AND CONSUMER PROTECTION DEPARTMENT

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

Industrial Tribunal for Adjudications .. ..

736

736-742

Labour Courts for Adjudication. .. ..

Co-operative Societies Act.—Authorising the Additional Registrar of Co-operative Societies, Chennai Region and the Regional Joint Registrars of Co-operative Societies to appoint Managing Directors in certain Employees Co-operative Credit Societies for a further period of one year on and from 09.11.2023 736

HOUSING AND URBAN DEVELOPMENT DEPARTMENT

Tamil Nadu Town and Country Planning Act.— Inclusion of Addition of Certain Villages in Gudiyatham Local Planning Area .. ..

Amendment to Notification .. .. .. 736

D.T.P.—II-2 (50)—1

[735]736 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2 Amendment.

NOTIFICATIONS BY GOVERNMENT

In the said Notification, for THE TABLE, the following

TABLE shall be added, namely:–

CO-OPERATION, FOOD AND CONSUMER PROTECTION DEPARTMENT

The Table.

Number and Name of

Revenue villages.

14. Nellorepettai.

18. Seruvangi.

Authorising the Additional Registrar of Co-operative

Societies, Chennai Region and the Regional

Joint Registrars of Co-operative Societies to

appoint Managing Directors in certain Employees

Co-operative Credit Societies for a further period

of one year on and from 09.11.2023 under the

Tamil Nadu Co-operative Societies Act.

19. Thalayatham.

17. Seevoor.

[G.O. (D.) No. 342, Co-operation, Food and Consumer Protection (CJ2), 28th November 2023, கார்த்திகை 12, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]

23. Ammanankuppam.

33. Sethuvandai.

C. SAMAYAMOORTHY,

Secretary to Government.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

Disputes between Workmen and Managements

referred to Industrial Tribunal for Adjudications.

வெஞ்சர் லைட்டிங் இந்தியா லிமிடெட், சென்னை.

[அரசாணை (டி) எண் 630, தொழிலாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (அ2)த் துறை, 24 நவம்பர் 2023, கார்த்திகை 8,

சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No.II(2)/CFCP/1049/2023.—In exercise of the powers conferred by sub section (1) of section 172 of the Tamil Nadu Co-operative Societies Act, 1983 (Tamil Nadu Act 30 of 1983), the Governor of Tamil Nadu hereby authorises the Additional Registrar of Co-operative Societies, Chennai Region and the Regional Joint Registrars of Co-operative Societies to exercise within their respective jurisdiction, the powers vested in the Government by sub-section (7) of section 33 of the said Act, for the purpose of appointing Managing Directors to the Employees Co-operative Credit Societies which have an annual turnover of not less than rupees five crores and continuously made profit for not less than three years as per the audited accounts, in the cadre not higher than that of the Co-operative Sub-Registrar of the Co-operative Department for a further period of one year on and from the 9th November, 2023.

K. GOPAL,

Additional Chief Secretary to Government.

No.II(2)/LWSD/1051/2023.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக வெஞ்சர் லைட்டிங் இந்தியா லிமிடெட் நிர்வாகத்திற்கும் சென்னை, ஏற்றுமதி வளாக ஊழியர்கள் மற்றும் பொது தொழிலாளர் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

HOUSING AND URBAN DEVELOPMENT DEPARTMENT

மேற்சொன்ன தொழிற் தகராறில் உள்ள கோரிக்கையை சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்பிற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

Inclusion of Addition of certain villages in Gudiyatham

Local Planning Area under the Tamil Nadu Town and

Country Planning Act.

Amendment to Notification

[G.O. Ms. No. 171, Housing and Urban Development

[UD4(2)], 30th November 2023, கார்த்திகை 14, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை பின்வரும் எழுவினாவுடன் சென்னை தொழிற்தீர்ப்பாயத்தின் தீர்ப்பிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

"2019-2020, 2020-2021 ஆம் ஆண்டுகளுக்கான மொத்த சம்பளத்தில் 20 சதவீதம் போனஸ் மற்றும் ஒவ்வொரு ஆண்டிற்கும் கருணைத் தொகையாக ரூ.15,000/- வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்"

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள்

சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப்

பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு

அளிக்குமாறு சென்னை, தொழிற் தீர்ப்பாயம் கேட்டுக்

கொள்ளப்படுகிறது.

No.II(2)/HOU/1050/2023.—In exercise of the powers conferred by sub section (4) of section 10 of the Tamil Nadu Town and Planning Act, 1971 (Tamil Nadu Act 35 of 1972), the Governor of Tamil Nadu hereby includes the following revenue villages to the Gudiyatham Local Planning Area and makes the following amendment to the Rural Development and Local Administration Department's Notification No.II(2)RUL/2011/74, published at page 207 of Part II—Section 2 of the Tamil Nadu Government Gazette, dated the 10th April 1974, the intention to do so having been previously published, as required under clause (b) of sub-section (1) of section 10 of the said Act:-

737 Dec. 20, 2023] TAMIL NADU GOVERNMENT GAZETTE

Disputes between Workmen and Managements

எழுவினா

referred to Local Courts for Adjudications.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோயம்புத்தூர்.

[அரசாணை (டி) எண் 612, தொழிலாளர் நலன் மற்றும்

திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 17 நவம்பர் 2023,

கார்த்திகை 1, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]

தொழிற்சங்க உறுப்பினரான மனுதாரர் திரு. P. செல்வராஜ், ஓட்டுநருக்கு (ப.எண்.C.28384) வருடாந்திர ஊதிய உயர்வை மூன்று மாத காலத்திற்கு பின்தொடர்ச்சியின்றி தள்ளி வைத்து நிர்வாகம் பிறப்பித்த 22.08.2019 நாளிட்ட குற்றச்சாட்டு உத்தரவினை இரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

No. II(2)/LWSD/1052/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்

கழகம், கோயம்புத்தூர் என்ற நிர்வாகத்திற்கும், நேதாஜி

போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கம்,

கோயம்புத்தூர் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே

தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு கோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோவை தொழிலாளர்

நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று [அரசாணை (டி) எண் 615, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 17 நவம்பர் 2023, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம்

கார்த்திகை 1, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்

XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு

நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

தொழிற்சங்க உறுப்பினரான திரு. P. கதிர்வேல்,

ஓட்டுநருக்கு (ப.எண்.C.20300) வருடாந்திர ஊதிய உயர்வினை

ஒரு வருடம் பின் தொடர்ச்சியுடன் தள்ளி வைத்து நிர்வாகம்

பிறப்பித்த 19.06.2020 நாளிட்ட உத்தரவை ரத்து செய்து

அதற்குரிய பணபலன்கள் வழங்க வேண்டுமென்ற

No.II(2)/LWSD/1054/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கோயம்புத்தூர் என்ற நிர்வாகத்திற்கும், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம், திருப்பூர் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம்

எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

எழுவினா

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள்

சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப்

பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு

அளிக்குமாறு கோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்

கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 613, தொழிலாளர் நலன் மற்றும்

தொழிற்சங்க உறுப்பினரான மனுதாரர் திரு. P. பழனி, ஓட்டுநருக்கு (ப.எண்.C.27810) 19.06.2020 நாளிட்ட உத்தரவில் வருடாந்திர ஊதிய உயர்வை இரண்டு வருடங்களுக்கு பின் தொடர்ச்சியுடன் தள்ளி வைத்ததை ரத்து செய்யவும், 12.03.2019 முதல் 10.04.2019 முடிய தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட 30 நாட்களை பணி நாட்களாக கருதி ஊதியம் வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 17 நவம்பர் 2023,

கார்த்திகை 1, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/1053/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்

கழகம், கோயம்புத்தூர் என்ற நிர்வாகத்திற்கும், நேதாஜி

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு கோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கம்,

கோயம்புத்தூர் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே

தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

[அரசாணை (டி) எண் 638, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 24 நவம்பர் 2023, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோவை தொழிலாளர் கார்த்திகை 8, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று

தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம்

ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்

XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு

நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு

இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோவை தொழிலாளர்

நீதிமன்றத்கின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று

தமிழ்நாடு ஆளுநர் இதனால் ஆணையிடுகிறார்.

No.II(2)/LWSD/1055/2023.—தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கோயம்புத்தூர் என்ற நிர்வாகத்திற்கும், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம், திருப்பூர் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாக்களுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள738 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2 அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாக்களுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா-1

தொழிற்சங்க உறுப்பினரான திரு. A. ஜான்பாலி, ஓட்டுநருக்கு (ப.எண்.J.09364) வருடாந்திர ஊதிய உயர்வை இரண்டு வருடங்களுக்கு பின் தொடர்ச்சியுடன் தள்ளி வைத்து நிர்வாகம் பிறப்பித்த 28.12.2001 நாளிட்ட குற்றச்சாட்டு குறிப்பாணை உத்தரவினை ரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

எழுவினா-2

தொழிற்சங்க உறுப்பினரான திரு. A. ஜான்பாலி, ஓட்டுநருக்கு (ப.எண்.J.09364) வருடாந்திர ஊதிய உயர்வை 6 மாதங்கள் பின் தொடர்ச்சியுடன் தள்ளி வைத்து நிர்வாகம் பிறப்பித்த 05.07.1996 நாளிட்ட குற்றச்சாட்டு குறிப்பாணை உத்தரவினை ரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

எழுவினா-3

தொழிற்சங்க உறுப்பினரான திரு. A. ஜான்பாலி, ஓட்டுநருக்கு (ப.எண்.J.09364) முன்றாவது ஆய்வு பலன் மே 2015 முதல் மறு நிர்ணயம் செய்து பணப்பலன்கள் வழங்கிட வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு கோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கோவை) லிமிடெட், கோவை.

[அரசாணை (டி) எண் 614, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 17 நவம்பர் 2023, கார்த்திகை 1, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No.II(2)/LWSD/1056/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கோவை கோட்டம்), கோவை என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து சீருடை பணியாளர் தொழிற்சங்கம், கோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

தொழிற்சங்க உறுப்பினரான மனுதாரர் திரு. S. கோபாலகிருஷ்ணன், ஓட்டுநருக்கு (ப.எண்.சி.25713) 05.11.2019 முதல் முதலாம் ஆய்வு பலனை கணக்கிட்டு வழங்கவும், கால தாமதம் ஏற்பட்டுள்ளதால் அதற்குண்டான வட்டியும் சேர்த்து நிர்வாகம் கணக்கிட்டு வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு கோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கோவை) கோட்டம்)

கோவை.

[அரசாணை (டி) எண் 616, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 17 நவம்பர் 2023, கார்த்திகை 1, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No.II(2)/LWSD/1057/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கோவை கோட்டம்), கோவை என்ற நிர்வாகத்திற்கும், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு), கோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

தொழிற்சங்க உறுப்பினரான திரு. K. ராதாகிருஷ்ணன், ஓட்டுநருக்கு (ப.எண்.13865) மற்றும் N. முரளி (ப.எண்.14082) ஆகிய முதுநிலை தொழில் வினைஞர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வை ஒரு வருட காலத்திற்கு பின்தொடர்ச்சியின்றி தள்ளி வைத்து நிர்வாகம் பிறப்பித்த13.09.2017 நாளிட்ட குற்றச்சாட்டு குறிப்பாணையை இரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு கோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 624, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 17 நவம்பர் 2023, கார்த்திகை 1, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No.II(2)/LWSD/1058/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கோவை கோட்டம்), கோவை என்ற நிர்வாகத்திற்கும், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு), கோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு,739 Dec. 20, 2023] TAMIL NADU GOVERNMENT GAZETTE தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

தொழிற்சங்க உறுப்பினரான திரு. S. கோவிந்தராஜ், நடத்துநருக்கு (ப.எண்.18539), வருடாந்திர ஊதிய உயர்வை இரண்டு வருட காலத்திற்கு பின்தொடர்ச்சியுடன் தள்ளி வைத்தும் மற்றும் தற்காலிக வேலை நீக்கத்திலிருந்த 30.01.2019 முதல் 28.02.2019 வரையிலான 30 நாட்களை விடுப்பு கணக்கில் நிலுவையிலுள்ள விடுப்பு நாட்களை பொறுத்து விடுப்பாக கருதவும் என்று நிர்வாகத்தால் உத்தரவிடப்பட்டுள்ள 31.10.2019 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு கோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 635, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 24 நவம்பர் 2023, கார்த்திகை 8, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No.II(2)/LWSD/1059/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கோவை கோட்டம்), கோவை என்ற நிர்வாகத்திற்கும், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு), கோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

தொழிற்சங்க உறுப்பினரான திரு. எம். சிவக்குமார், (ப.எண்.சி20089), நடத்துநருக்கு வழங்க வேண்டிய முதலாம் கட்ட ஆய்வு பலன் காலத்தை 01.02.2014-ஆம் தேதிக்கு பதிலாக 21.08.2012-ம் தேதி என்று மாற்றம் செய்தும், அதனை தொடர்ந்து 2015-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி அவரது இரண்டாவது கட்ட ஆய்வுப்பலனை கடந்த 21.08.2019-ல் வழங்கி இருக்க வேண்டும் என்றும், ஆனால் இன்று வரை வழங்கப்படாமல் உள்ளது. எனவே எதிர்மனுதாரர் நிர்வாகம் காலம் தாழ்த்தாமல் உடனடியாக இரண்டாம் கட்ட ஆய்வுப்பலன்களுக்கான காலங்களை முறையாக ஒப்பந்தப்படி 21.08.2019-ல் மறுநிர்ணயம் செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு கோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 636, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 24 நவம்பர் 2023, கார்த்திகை 8, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No.II(2)/LWSD/1060/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கோவை கோட்டம்) கோவை என்ற, நிர்வாகத்திற்கும், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு), கோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

தொழிற்சங்க உறுப்பினரான திரு. பி. ஆறுமுகன், நடத்துநருக்கு (ப.எண்.C24467) ரூ.500/- அபராதம் விதித்து நிர்வாகத்தால் வழங்கப்பட்ட 05.05.2020 நாளிட்ட தண்டனை உத்தரவை இரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு கோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 637, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 24 நவம்பர் 2023, கார்த்திகை 8, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No.II(2)/LWSD/1061/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கோவை கோட்டம்) கோவை என்ற, நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு ரோட் டிரான்ஸ்போர்ட் வொர்க்கர்ஸ் எச்.எம்.எஸ். பெடரேசன்,கோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

தொழிற்சங்க உறுப்பினரான திரு. A. ரவிச்சந்திரன், நடத்துநருக்கு (ப.எண்.013650) வருடாந்திர ஊதிய உயர்வை ஒரு வருட காலத்திற்கு பின்தொடர்ச்சியுடன் தள்ளி வைத்து நிர்வாகத்தால் வழங்கப்பட்ட 07.02.2019 நாளிட்ட உத்தரவினை740 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2 எழுவினா

இரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு கோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

திரு. J. அபுஜாஹீர்ராஜா (பணி எண். 18241/08CR3363) SCR-என்பவருக்கு நிர்வாகம் வழங்கிய அடுத்தகட்ட ஊதிய உயர்வினை 6 மாத காலத்திற்கு அதன் திரண்ட பயனுடன் நிறுத்தம் செய்துள்ள உத்தரவு எண். TNSTC/KKD/ DS-1198/MIBO13/D5-133/2021, நாள். 25.01.2022 நாளிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (கும்பகோணம்) லிட், காரைக்குடி.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு மதுரை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 617, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 20 நவம்பர் 2023,

கார்த்திகை 4, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் விருதுநகர் மண்டலம்.

[அரசாணை (டி) எண் 618, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 20 நவம்பர் 2023,

கார்த்திகை 4, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No.II(2)/LWSD/1062/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கும்பகோணம்) லிட், காரைக்குடி என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (CITU), சிவகங்கை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வருமாறு எழுவினாவுடன் மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

No.II(2)/LWSD/1064/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், விருதுநகர் என்ற நிர்வாகத்திற்கும், பாரதீய தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம், விருதுநகர் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

திரு. கே. சுப்பையா (12DR3736) என்ற ஓட்டுநருக்கு அடிப்படை சம்பளத்தை குறைந்தபட்ச நிலையில் வைத்து நிர்வாகம் வழங்கிய டிஎன்எஸ்டிசி/டிஎஸ்/டி3/27/18, நாள். 29.06.2019 நாளிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

திரு. P. சண்முகராஜவேல் நடத்துநர் (பணி எண். 30920) என்பவருக்கு நிர்வாகம் வழங்கிய ஆப்சென்ட் ஆன தினங்களை ஆப்சென்ட்டாக கருதியும், குற்றச்சாட்டு தண்டணையாக ரூ.100 சம்பளத்தில் பிடித்தம் செய்து பிறப்பித்துள்ள உத்தரவு எண். ச3/6711/3A/2022, நாள்.12.04.2022 நாளிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு மதுரை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 619, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 20 நவம்பர் 2023,

கார்த்திகை 4, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு மதுரை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

(1) கிளை மேலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (உக்கடம்) கிளை-1, (2) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை கோட்டம்) கோவை.

[அரசாணை (டி) எண் 625, தொழிலாளர் நலன் மற்றும்

திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 21 நவம்பர் 2023,

கார்த்திகை 5, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No.II(2)/LWSD/1063/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கும்பகோணம்) லிட், காரைக்குடி என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் பொது நல அமைப்புச்சங்கம் சிவகங்கை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

No.II(2)/LWSD/1065/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கோவை கோட்டம்), கோயம்புத்தூர் என்ற நிர்வாகத்திற்கும், நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கம், கோயம்புத்தூர் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்741 Dec. 20, 2023] TAMIL NADU GOVERNMENT GAZETTE அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்கின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

தொழிற்சங்க உறுப்பினரான திரு. V. சிவசங்கரன், (ப. எண்.C23739) ஓட்டுநருக்கு 2020-ஆம் ஆண்டு, ஜுன் மாத விடுப்பு கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட 04 நாட்கள் ஈட்டிய விடுப்பினை, திரும்ப மனுதாரரின் விடுப்பு கணக்கில் சேர்த்து வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு கோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில்.

[அரசாணை (டி) எண் 626, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 21 நவம்பர் 2023, கார்த்திகை 05, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No.II(2)/LWSD/1066/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக காமராஜர் நாடார் தொழிலாளர் சங்கம், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. G. குமரேசன், முதுநிலை ஓட்டுநர் (பணி எண். 4157) என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக ஆணை எண். 4378/லீகல்-07/ஒழுங்கு/தஅபோக/மார்/2019, நாள். 06.01.2020-ன்படி மனுதாரர் தற்காலிக வேலை நீக்கத்திலிருந்த காலத்தை குறிப்பிட்ட தண்டணையாக வழங்கி ஆணையிட்டதை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா?

ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 627, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 21 நவம்பர் 2023, கார்த்திகை 5, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No.II(2)/LWSD/1067/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக காமராஜர் நாடார் தொழிலாளர் சங்கம், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்ககாக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. ஜே. முகமது உவைஸ், நடத்துநர் (பணி எண். 10975) என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக ஆணை எண். 3233/லீகல்-05/ஒழுங்கு/தஅபோக/விகெபி/2018, 16.05.2019 தேதியிட்டு வழங்கப்பட்ட தண்டனையான ஊதிய உயர்வினை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் மேலும் மூன்று வருடம் நிறுத்தி வைத்து ஆணையிடப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 628, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 21 நவம்பர் 2023, கார்த்திகை 5, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No.II(2)/LWSD/1068/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக காமராஜர் நாடார் தொழிலாளர் சங்கம், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்ககாக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

742 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2

எழுவினா

மனுதாரர் திரு. ஜே. முகமது உவைஸ், நடத்துநர் (பணி எண். T2C130099 (10975) என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக ஆணை எண். 903/லீகல்-05/ஒழுங்கு/தஅபோக/ தி.நகர்/2021, 10.10.2022 தேதியிட்டு வழங்கப்பட்ட தண்டனையான வருடாந்திர ஊதிய உயர்வினை வருங்காலத்தில் பாதிக்கா வண்ணம் மூன்று (3) மாதத்திற்கு நிறுத்தம் செய்து ஆணையிடப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சான்மினா எஸ்.சி.ஐ. இந்தியா பிரைவேட் லிமிடெட், காஞ்சிபுரம் மாவட்டம்

[அரசாணை (டி) எண் 631, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 24 நவம்பர் 2023, கார்த்திகை 8, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No. II(2)/LWSD/1069/2023.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம், சான்மினா எஜ்.சி.ஐ. இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாகத்திற்கும் காஞ்சிபுரம் மாவட்ட உழைப்போர் உரிமை இயக்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற் தகராறில் உள்ள கோரிக்கையை காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்கண்ட எழுவினாவுடன் காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

"நிர்வாகத்தால் தொழிலாளர்களுக்கு 2019-2020 ஆண்டில் சம்பள உயர்வாக வழங்கப்பட்ட ரூ.1750/- மற்றம் 2020-2021 ஆண்டில் வழங்கப்பட்ட சம்பள உயர்வு ரூ.3000/- (ஏப்ரல் 2021-ல் வழங்கப்பட்ட சம்பள உயர்வு போக) ஆகியவற்றை திரு. K. செல்வம் (ID No.600806) மற்றும் திரு. M. சரவணன் (ID No.603319) ஆகியோருக்கு வழங்கக் கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக் நியோயம் தோனோ? ஆம் எனில் உரிய உததரவுள் பிறப்பிகவும்.

கேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், (மதுரை) லிமிடெட், திண்டுக்கல் மண்டலம்.

[அரசாணை (டி) எண் 634, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ1)த் துறை, 24 நவம்பர் 2023, கார்த்திகை 8, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No. II(2)/LWSD/1070/2023.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக திண்டுக்கல் மண்டலம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (மதுரை) லிமிடெட், நிர்வாகத்திற்கும் திண்டுக்கல், RMTC ஒர்க்கர்ஸ் யூனியன் -AITUC, சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்தகராறில் உள்ள கோரிக்கையை திருச்சி, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருச்சி, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

திரு. R. ஸ்ரீதரன், ஓட்டுநருக்கு (ப. எண்.52548) அவரது வருடாந்திர ஊதிய உயர்வினை இரண்டு வருட காலத்திற்கு அதன் திரண்ட பயன்களுடன் நிறுத்தம் செய்து நிர்வாகம் வழங்கிய 03.06.2019 நாளிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?

ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருச்சி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குமார் ஜயந்த், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI

ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 20 December 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-12-20.Ordinary_50_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2023-12-20.Ordinary_50_Part-II_Section-2.