© [Regd. No. TN/CN/467/2012-14. GOVERNMENT OF TAMIL NADU [R. Dis. No. 197/2009. 2023 [Price: Rs. 4.00 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 412] CHENNAI,THURSDAY, DECEMBER 21, 2023 Margazhi 5, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2054
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
WATER RESOURCES DEPARTMENT
ACQUISITION OF LANDS
[அரசாணை (நிலை) எண் 90, நீர்வள (என்2)த் துறை, 13 டிசம்பர் 2023,
கார்த்திகை 27, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054]
FORM IV
(See rule 13(1))
PRELIMINARY NOTIFICATION
No. II(2)/WR/1070(a-1)/2023.
Whereas it appears to the appropriate Government has given Administrative Sanction that a total of 0.15.00 hectares of land is required in Alwaneri Village in Nanguneri Taluk in Tirunelveli District for public purpose namely Tamirabarani Karumeniyar Nambiyar interlinking Flood Carrier Canal Project. Environmental Impact Assessment study for the irrigation project (ie)formation of Flood Carrier canal from Kannadian Channel to Drought prone Areas of Sattankulam, Tisayanvillai by interlinking Tamirabarani Karumeniyar Nambiyar Rivers in Tirunelveli and Thoothukudi Districts in Tamil Nadu has been carried out by "WAPCOS" under the section 3(3) of the Environmental Protection Act 1986. The land is acquired to wit for the formation of Flood Carrier Canal . As the Environment Impact Assessment study has been carried out for this irrigation project, Social Impact Assessment shall not apply according to the provision of sub section 2 of section 6 of Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act 2013. The Requisition body entered on the project area on 15.12.2010 and canal was dug to Flood Carrier Project. No family was displaced due to the land acquisition. The Sub Collector, Cheranmahadevi is appointed as Administrator for the purpose of Rehabilitation and Resettlement. Therefore, it is notified that for the above said project in Alwaneri Village of Nanguneri Taluk in Tirunelveli District, land measuring an extent of 0.15.00 hectares, the details of which are specified in the Schedule below, is under acquisition:
[ 1 ]
II-2 Ex. (412)2 Schedule
Alwaneri Village.
| Sl. No | Survey No. | Classifi- cation of Land | Area under acquisition | Boundaries (5) | Structures | Trees | Name & address of Person interested | Registered holders | |||
| (1) | (2) | (3) | (4) | North | East | South | West | (6) | (7) | (8) | (9) |
| 1 | 936B/9 | Dry | 0.15.00 | A Sathankulam village | 936B/10,11 | 936B/18 | A Sathankulam village | - | - | Boomithana variyam | 725 |
This notification is made under sub-section (1) of Section 11 of the Right to Fair Compensation and Transparency in Land acquisition, Rehabilitation and resettlement Act, 2013 (Central Act 30 of 2013), to all whom it may concern.
A plan of the land may be inspected in the office of the Special District Revenue Officer (L.A), River Linking Project, Tirunelveli and Land Acquisition Officer and Special Tahsildar, River Linking Project unit-2, Nanguneri on any working day during the working hours.
G O V E R N M E N T The Government is authorized the requiring department, the Executive Engineer, Water Resources Department, Special Project Division, Tirunelveli and his staff to enter upon a survey land, take levels of any land, dig or bore into the sub-soil and do all other acts required for the proper execution of their work as provided and specified in section 12 of the said Act.
Under sub-section (4) of Section 11 of the said Act, no person shall make any transaction or cause any transaction of land i.e. sale / purchase, etc or create any encumbrances on such land from the date of publication of this notification in the Tamil Nadu Government Gazette without prior approval of the Special District Revenue Officer (L.A), River Linking Project, Tirunelveli.
G A Z E T T E Objections to the acquisition, if any, may be filed by the person interested within 60 (Sixty ) days from the date of publication of this notification in the Tamil Nadu Government Gazette as provided under section 15 of the said Act before the Special District Revenue Officer (L.A.), River Linking Project, Tirunelveli.
SANDEEP SAXENA, Additional Chief Secretary to Government.
E X T R A O R D
I
N A R Y [அரசாணை (நிலை) எண் 90, நீர்வள (என்2)த் துறை, 13 டிசம்பர் 2023, கார்த்திகை 27, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
படிவம் – IV
13(1) ஆம் விதியைக் காண்க
முதல்நிலை அறிவிக்கை
T திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி வட்டம் சேர்ந்த ஆழ்வானேரி கிராமத்தில் 0.15.00 ஹெக்டேர் நிலம் தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு இணைப்புத்திட்டத்திற்காக
A வெள்ளநீர்க்கால்வாய் எனப்படும் பொதுநலப் பயன்பாட்டிற்காகத் தேவைப்படுவதாக உரிய அரசு உத்தேசித்து கூடுதலாக நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தாமிரபரணி, M
I கருமேனியாறு, நம்பியாறு நதிகளை இணைத்து கன்னடியன் கால்வாயிலிருந்து உபரி நீரை சாத்தான்குளம், திசையன்விளை ஆகிய வறட்சி பகுதிகளுக்கு வெள்ளநீர் கால்வாய் அமைக்கும் L திட்டத்திற்கான சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆய்வு "WAPCOS" நிறுவனத்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்புச்சட்டம் 1986 பிரிவு 3(3)ன்படி சுற்றுச்சூழல் மதிப்பீட்டாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
N இந்நிலங்கள் வெள்ளநீர்க்கால்வாய் நீர்ப்பாசனத்திட்டம் அமைப்பதற்காக மட்டும் கையகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்திற்காக சுற்றுச்சூழல் மதிப்பீட்டாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதால் A
D 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவு மறைவின்மைக்கும் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டத்தின் பிரிவு
U 6(2) ன்கீழ் சமூக தாக்க மதிப்பீட்டாய்வு மேற்கொள்ளும் தேவை எழவில்லை. பிரஸ்தாப நிலங்களில் 15.12.2010 அன்று கேட்புத்துறையினரால் முன்நுழைவு செய்யப்பட்டு கால்வாய்
G தோண்டப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதன் காரணமாக குடும்பங்கள் ஏதும் இடமாற்றம் செய்யப்படவில்லை. மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு
O வழங்குவதற்காக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். எனவே திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி வட்டத்தைச் சேர்ந்த ஆழ்வானேரி
V கிராமத்தில் மேற்சொன்ன திட்டத்திற்காக கூடுதலாக 0.15.00 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதி கையகப்படுத்தப்படவுள்ளது என அறிவிக்கப்படுகிறது. அதன் விரிவான E
R விபரங்கள் பின்வருகின்றன.
N
M
அட்டவணை
E
N
ஆழ்வானேரி கிராமம்.
| எண் . வ | நில அளவை எண் | நிலத்தின் வகை | நிலத்தின் பரப்பளவு கையகப்படுத்தப்படவுள்ள | எல்லைகள் | கட்டுமானங்கள் | மரங்கள் | முகவரியும் நிலத்தின்மீது பற்று இருப்பவரின் பெயரும் | பதிவு செய்து வைத்துள்ளவர் | |||
| வ | கி | தெ | மே | ||||||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) | |||
| 1 | 936B/9 | புன்செய் | 0.15.00 | அ.சாத்தான்குளம் கிராமம் | 936B/10, 11 | 936B/18 | அ.சாத்தான்குளம் கிராமம் | - | - | பூமிதான வாரியம் | 725 |
உரிமைச்சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 11(1) பிரிவின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் விதிமுறைகளின் கீழ் தொடர்புடைய அனைவருக்காகவும் வெளியிடப்படுகிறது.
தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு), நதிநீர் இணைப்புத் திட்டம், திருநெல்வேலி மற்றும் நிலஎடுப்பு அலுவலர் மற்றும் தனி வட்டாட்சியர் நதிநீர் இணைப்புத்திட்டம் அலகு-2 நாங்குநேரி ஆகியோரால் யாதொரு வேலை நாட்களிலும் நிலத்தின் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்படலாம்.
மேற்சொன்ன சட்டத்தின் 12 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றும் வழங்கப்பட்டுள்ளவாறு, நிலத்தில் நுழைதல், யாதொரு நிலங்களை அளவெடுத்தல், அடிமண்ணை தோண்டுதல் அல்லது ஆழ்துளையிடுதல் மற்றும் இது தொடர்பான அனைத்து செயல்களையும் முறையாகச் செயல்படுத்த கேட்புத்துறையான நீர்வளத் துறை, செயற்பொறியாளர் சிறப்புத்திட்டக் கோட்டம், நாங்குநேரி மற்றும் அவரது பணியாளருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.
T A M
I
L இச்சட்டத்தின் 11(4) ஆம் பிரிவின்கீழ், யாதொரு நபரும் நிலத்தை விற்பனை செய்தல் / வாங்குதல் போன்ற யாதொரு பரிமாற்றங்களில் ஈடுபடுதல் அல்லது பரிமாற்றங்கள் செய்தல் அல்லது தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு), நதிநீர் இணைப்புத் திட்டம், திருநெல்வேலி முன் அங்கீகாரம் இன்றி இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து யாதொரு வில்லங்கங்களையும் ஏற்படுத்த இயலாது.
கையகப்படுத்துதல் தொடர்பாக மறுப்புரை ஏதேனும், இருப்பின், இச்சட்டத்தின் 15ஆம் பிரிவின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் (அறுபது நாட்களுக்குள்ளாக) பற்றுள்ளவர் அதனை தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு), நதிநீர் இணைப்புத் திட்டம், திருநெல்வேலி அளிக்கலாம்
N A D U
சந்தீப் சக்சேனா, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
[அரசாணை (நிலை) எண் 90, நீர்வள (என்2)த் துறை, 13 டிசம்பர் 2023, கார்த்திகை 27, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
FORM IV
G O V E R N M E N T
(See rule 13(1))
PRELIMINARY NOTIFICATION
No. II(2)/WR/1070(1070(a-2)/2023.
Whereas it appears to the appropriate Government has given Additional Administrative Sanction that a total of 0.36.00 hectares of land is required in Ramakrishnapuram
G A Z E T T E Village in Thisayanvilai Taluk in Tirunelveli District for public purpose namely Tamirabarani Karumeniyar Nambiyar interlinking Flood Carrier Canal Project. Environmental Impact Assessment study for the irrigation project (ie)formation of Flood Carrier canal from Kannadian Channel to Drought prone Areas of Sattankulam, Tisayanvillai by interlinking Tamirabarani Karumeniyar Nambiyar Rivers in Tirunelveli and Thoothukudi Districts in Tamil Nadu has been carried out by "WAPCOS" under the section 3(3) of the Environmental Protection Act 1986. The land is acquired to wit for the formation of Flood Carrier Canal . As the Environment Impact Assessment study has been carried out for this irrigation project, Social Impact Assessment shall not apply according to the provision of sub section 2 of section 6 of Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act 2013. The Requisition body entered on the project area on 28.02.2019 canal was dug to Flood
E X T R A O R D
I Carrier Project. No family was displaced due to the land acquisition. The Sub Collector, Cheranmahadevi is appointed as Administrator for the purpose of Rehabilitation and Resettlement. Therefore, it is notified that for the above said project in Ramakrishnapuram Village of Thisayanvilai Taluk in Tirunelveli District, land measuring an extent of 0.36.00 hectares, the details of which are specified in the Schedule below, is under acquisition.
N A R Y Schedule
Ramakrishnapuram Village.
| S. No | Survey No. | Classification of land | Area under acquisition | Boundaries | Structures | Trees | Name & address of person interested | Registered holder | |||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | |||
| N | E | S | W | ||||||||
| 1 | 927/2 | Dry | 0.36.00 | 927/1 | 926 | No. 20 Vijayanaranam | No. 20 Vijayanaranam | 806 Boomithan Board | 806 Boomithan Board |
D This notification is made under sub-section (1) of section 11 of the Right to Fair Compensation and Transparency in Land acquisition, Rehabilitation and resettlement
U Act, 2013 (Central Act 30 of 2013), to all whom it may concern
G A plan of the land may be inspected in the office of the Special District Revenue Officer (L.A), River Linking Project, Tirunelveli and Land Acquisition Officer and
O Special Tahsildar, River Linking Project unit-2, Nanguneri on any working day during the working hours.
V
E
R
N The Government is authorized the requiring department, the Executive Engineer, Water Resources Department, Special Project Division, Tirunelveli and his staff to enter upon a survey land, take levels of any land, dig or bore into the sub-soil and do all other acts required for the proper execution of their work as provided and specified in section 12 of the said Act.
M
E
N
T Under sub-section (4) of section 11 of the said Act, no person shall make any transaction or cause any transaction of land i.e. sale / purchase, etc or create any encumbrances on such land from the date of publication of this notification in the Tamil Nadu Government Gazette without prior approval of the Special District Revenue Officer (L.A), River Linking Project, Tirunelveli.
G
A Objections to the acquisition, if any, may be filed by the person interested within 60 (Sixty ) days from the date of publication of this notification in the Z
E Tamil Nadu Government Gazette as provided under section 15 of the said Act before the Special District Revenue Officer (L.A.), River Linking Project, Tirunelveli.
T
T
E
E
SANDEEP SAXENA, Additional Chief Secretary to Government.
X
T [அரசாணை (நிலை) எண் 90, நீர்வள (என்2)த் துறை, 13 டிசம்பர் 2023, கார்த்திகை 27, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
R
A
படிவம் – IV
O
R
13(1) ஆம் விதியைக் காண்க
D
I
N
முதல்நிலை அறிவிக்கை
A
R திருநெல்வேலி மாவட்டத்தின் திசையன்விளை வட்டம் சேர்ந்த இராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் 0.36.00 ஹெக்டேர் நிலம் தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு
Y இணைப்புத்திட்டத்திற்காக வெள்ளநீர்க்கால்வாய் எனப்படும் பொதுநலப் பயன்பாட்டிற்காகத் தேவைப்படுவதாக உரிய அரசு உத்தேசித்து கூடுதலாக நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிகளை இணைத்து கன்னடியன் கால்வாயிலிருந்து உபரி நீரை சாத்தான்குளம், திசையன்விளை ஆகிய வறட்சி பகுதிகளுக்கு வெள்ளநீர் கால்வாய் அமைக்கும் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆய்வு M/S " WAPCOS" நிறுவனத்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்புச்சட்டம் 1986 பிரிவு 3(3)ன்படி சுற்றுச்சூழல் மதிப்பீட்டாய்வு 6 மேற்கொள்ளப்பட்டுள்ளதால் 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவு மறைவின்மைக்கும் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டத்தின் பிரிவு 6(2) ன்கீழ் சமூக தாக்க மதிப்பீட்டாய்வு மேற்கொள்ளும் தேவை எழவில்லை. பிரஸ்தாப நிலங்களில் 28.02.2019 அன்று கேட்புத்துறையினரால் முன்நுழைவு செய்யப்பட்டு கால்வாய் தோண்டப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதன் காரணமாக குடும்பங்கள் ஏதும் இடமாற்றம் செய்யப்படவில்லை. மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு வழங்குவதற்காக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். எனவே திருநெல்வேலி மாவட்டத்தின் திசையன்விளை வட்டத்தைச் சேர்ந்த இராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் மேற்சொன்ன திட்டத்திற்காக கூடுதலாக 0.36.00 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதி கையகப்படுத்தப்படவுள்ளது என அறிவிக்கப்படுகிறது.
அதன் விரிவான விபரங்கள் பின்வருகின்றன.
அட்டவணை
இராமகிருஷ்ணாபுரம் கிராமம்
T A M
| எண் . வ | நில அளவை எண் | நிலத்தின் வகை | நிலத்தின் பரப்பளவு கையகப்படுத்தப்படவுள்ள | எல்லைகள் | கட்டுமானங்கள் | மரங்கள் | முகவரியும் நிலத்தின்மீது பற்று இருப்பவரின் பெயரும் | பதிவு செய்து வைத்துள்ளவர் | |||
| வ | கி | தெ | மே | ||||||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) | |||
| 1 | 927/2 | புன்செய் | 0.36.00 | 927/1 | 926 | எண்.20 விஜயநாராயணம் | எண்.20 விஜயநாராயணம் | - | - | 806 பூமிதான வாரியம் | 806 பூமிதான வாரியம் |
இந்த அறிவிக்கை, 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 11(1) பிரிவின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் விதிமுறைகளின் கீழ் தொடர்புடைய அனைவருக்காகவும் வெளியிடப்படுகிறது.
தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு), நதிநீர் இணைப்புத் திட்டம், திருநெல்வேலி மற்றும் நிலஎடுப்பு அலுவலர் மற்றும் தனி வட்டாட்சியர் நதிநீர் இணைப்புத்திட்டம் அலகு-2 நான்குனேரி ஆகியோரால் யாதொரு வேலை நாட்களிலும் நிலத்தின் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்படலாம்.
மேற்சொன்ன சட்டத்தின் 12 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றும் வழங்கப்பட்டுள்ளவாறு, நிலத்தில் நுழைதல், யாதொரு நிலங்களை அளவெடுத்தல், அடிமண்ணை தோண்டுதல் அல்லது ஆழ்துளையிடுதல் மற்றும் இது தொடர்பான அனைத்து செயல்களையும் முறையாகச் செயல்படுத்த கேட்புத்துறையான நீர்வளத் துறை, செயற்பொறியாளர் சிறப்புத்திட்டக் கோட்டம், நாங்குநேரி மற்றும் அவரது பணியாளருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.
E X T R A O R D
I இச்சட்டத்தின் 11(4) ஆம் பிரிவின்கீழ், யாதொரு நபரும் நிலத்தை விற்பனை செய்தல் / வாங்குதல் போன்ற யாதொரு பரிமாற்றங்களில் ஈடுபடுதல் அல்லது பரிமாற்றங்கள் செய்தல் அல்லது தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு), நதிநீர் இணைப்புத் திட்டம், திருநெல்வேலி முன் அங்கீகாரம் இன்றி இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து யாதொரு வில்லங்கங்களையும் ஏற்படுத்த இயலாது.
N A R Y கையகப்படுத்துதல் தொடர்பாக மறுப்புரை ஏதேனும், இருப்பின், இச்சட்டத்தின் 15ஆம் பிரிவின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் (அறுபது நாட்களுக்குள்ளாக) பற்றுள்ளவர் அதனை தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு), நதிநீர் இணைப்புத் திட்டம், திருநெல்வேலி அளிக்கலாம்.
சந்தீப் சக்சேனா, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
[அரசாணை (நிலை) எண் 90, நீர்வள (என்2)த் துறை, 13 டிசம்பர் 2023, கார்த்திகை 27, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054] FORM IV (See rule 13(1)) PRELIMINARY NOTIFICATION
No. II(2)/WR/1070(a-3)/2023.
T
A
M
I
L
N
A
D
U
G Whereas it appears to the appropriate Government has given Additional Administrative Sanction that a total of 0.04.10 hectares of land is required in Kadankulam Thirumalapuram Village in Nanguneri Taluk in Tirunelveli District for public purpose namely Tamirabarani Karumeniyar Nambiyar interlinking Flood Carrier Canal Project. Environmental Impact Assessment study for the irrigation project (ie)formation of Flood Carrier canal from Kannadian Channel to Drought prone Areas of Sattankulam, Tisayanvillai by interlinking Tamirabarani Karumeniyar Nambiyar Rivers in Tirunelveli and Thoothukudi Districts in Tamil Nadu has been carried out by "WAPCOS" under the section 3(3) of the Environmental Protection Act 1986. The land is acquired to wit for the formation of Flood Carrier Canal . As the Environment Impact Assessment study has been carried out for this irrigation project, Social Impact Assessment shall not apply according to the provision of sub section 2 of section 6 of Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act 2013. The Requisition body entered on the project area on 28.02.2019 canal was dug to Flood Carrier Project. No family was displaced due to the land acquisition. The Sub Collector, Cheranmahadevi is appointed as Administrator for the purpose of Rehabilitation and Resettlement. Therefore, it is notified that for the above said project in Kadankulam Thirumalapuram Village of Nanguneri Taluk in Tirunelveli District, land measuring an extent of 0.04.10 hectares, the details of which are specified in the Schedule below, is under acquisition.
O
V
E
Schedule Kadankulam Thirumalapuram Village.
| S. No | Survey No. | Classification of land | Area under acquisition | Boundaries | Structures | Trees | Name & address of person interested | Registered holder | |||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | |||
| N | E | S | W | ||||||||
| 1 | 435/2 | Dry | 0.04.10 | 418 | 435/3 | Ramakrishnapuram | 435/1 | - | - | 520 Tamil Nadu Boomithan Board | 520 Tamil Nadu Boomithan Board |
E This notification is made under sub-section (1) of section 11 of the Right to Fair Compensation and Transparency in Land acquisition, Rehabilitation and resettlement Act, 2013 (Central Act 30 of 2013), to all whom it may concern.
E
X A plan of the land may be inspected in the office of the Special District Revenue Officer (L.A), River Linking Project, Tirunelveli and Land Acquisition Officer and
T Special Tahsildar, River Linking Project unit-2, Nanguneri on any working day during the working hours.
R
A
O
R The Government is authorized the requiring department, the Executive Engineer, Water Resources Department, Special Project Division, Tirunelveli and his staff to enter upon a survey land, take levels of any land, dig or bore into the sub-soil and do all other acts required for the proper execution of their work as provided and specified in section 12 of the said Act.
D
I
N
A
R Under sub-section (4) of section 11 of the said Act, no person shall make any transaction or cause any transaction of land i.e. sale / purchase, etc or create any encumbrances on such land from the date of publication of this notification in the Tamil Nadu Government Gazette without prior approval of the Special District Revenue Officer (L.A), River Linking Project, Tirunelveli.
Y Objections to the acquisition, if any, may be filed by the person interested within 60 (Sixty) days from the date of publication of this notification in the Tamil Nadu Government Gazette as provided under section 15 of the said Act before the Special District Revenue Officer (L.A.), River Linking Project, Tirunelveli.
8 [அரசாணை (நிலை) எண் 90, நீர்வள (என்2)த் துறை, 13 டிசம்பர் 2023, கார்த்திகை 27, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]படிவம் – IV
13(1) ஆம் விதியைக் காண்க
முதல்நிலை அறிவிக்கை
T A M
I
L
N A D U திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி வட்டம் சேர்ந்த காடன்குளம் திருமலாபுரம் கிராமத்தில் 0.04.10 ஹெக்டேர் நிலம் தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு இணைப்புத்திட்டத்திற்காக வெள்ளநீர்க்கால்வாய் எனப்படும் பொதுநலப் பயன்பாட்டிற்காகத் தேவைப்படுவதாக உரிய அரசு உத்தேசித்து கூடுதலாக நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிகளை இணைத்து கன்னடியன் கால்வாயிலிருந்து உபரி நீரை சாத்தான்குளம், திசையன்விளை ஆகிய வறட்சி பகுதிகளுக்கு வெள்ளநீர் கால்வாய் அமைக்கும் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆய்வு M/S " WAPCOS" நிறுவனத்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்புச்சட்டம் 1986 பிரிவு 3(3)ன்படி சுற்றுச்சூழல் மதிப்பீட்டாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலங்கள் வெள்ளநீர்க்கால்வாய் நீர்ப்பாசனத்திட்டம் அமைப்பதற்காக மட்டும் கையகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்திற்காக சுற்றுச்சூழல் மதிப்பீட்டாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதால் 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவு மறைவின்மைக்கும் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டத்தின் பிரிவு 6(2) ன்கீழ் சமூக தாக்க மதிப்பீட்டாய்வு மேற்கொள்ளும் தேவை எழவில்லை. பிரஸ்தாப நிலங்களில் 28.02.2019 அன்று கேட்புத்துறையினரால் முன்நுழைவு செய்யப்பட்டு கால்வாய் தோண்டப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதன் காரணமாக குடும்பங்கள் ஏதும் இடமாற்றம் செய்யப்படவில்லை. மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு வழங்குவதற்காக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். எனவே திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி வட்டத்தைச் சேர்ந்த காடன்குளம் திருமலாபுரம் கிராமத்தில் மேற்சொன்ன திட்டத்திற்காக கூடுதலாக 0.04.10 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதி கையகப்படுத்தப்படவுள்ளது என அறிவிக்கப்படுகிறது. அதன் விரிவான விபரங்கள் பின்வருகின்றன.
அட்டவணை
காடன்குளம் திருமலாபுரம் கிராமம்
G O V E R N M E N T
| எண் . வ | நில அளவை எண் | நிலத்தின் வகை | நிலத்தின் பரப்பளவு கையகப்படுத்தப்படவுள்ள | எல்லைகள் | கட்டுமானங்கள் | மரங்கள் | இருப்பவர்களின் நிலத்தின்மீது பற்று பெயரும் முகவரியும் | பதிவு செய்து வைத்துள்ளவர் | |||
| வ | கி | தெ | மே | ||||||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) | |||
| 1 | 435/2 | புன்செய் | 0.04.10 | 418 | 435/3 | கிராமம் இராமகிருஷ்ணாபுரம் | 435/1 | - | - | 520 தமிழ்நாடு பூமிதான வாரியம் | 520 தமிழ்நாடு பூமிதான வாரியம் |
இந்த அறிவிக்கை, 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 11(1) பிரிவின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் விதிமுறைகளின் கீழ் தொடர்புடைய அனைவருக்காகவும் வெளியிடப்படுகிறது.
P R
I
தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு), நதிநீர் இணைப்புத் திட்டம், திருநெல்வேலி மற்றும் நிலஎடுப்பு அலுவலர் மற்றும் தனி வட்டாட்சியர் நதிநீர்
இணைப்புத்திட்டம் அலகு-2 நாங்குநேரி ஆகியோரால் யாதொரு வேலை நாட்களிலும் நிலத்தின் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்படலாம்.
N T E D
A N D
T
A
மேற்சொன்ன சட்டத்தின் 12 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றும் வழங்கப்பட்டுள்ளவாறு, நிலத்தில் நுழைதல், யாதொரு நிலங்களை அளவெடுத்தல், அடிமண்ணை தோண்டுதல் அல்லது ஆழ்துளையிடுதல் மற்றும் இது தொடர்பான அனைத்து செயல்களையும் முறையாகச் செயல்படுத்த கேட்புத்துறையான நீர்வளத் துறை, செயற்பொறியாளர் சிறப்புத்திட்டக் கோட்டம், நாங்குநேரி மற்றும் அவரது பணியாளருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.
P U B L
I O N
M
I
L
N
இச்சட்டத்தின் 11(4) ஆம் பிரிவின்கீழ், யாதொரு நபரும் நிலத்தை விற்பனை செய்தல் / வாங்குதல் போன்ற யாதொரு பரிமாற்றங்களில் ஈடுபடுதல் அல்லது பரிமாற்றங்கள் செய்தல் அல்லது தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு), நதிநீர் இணைப்புத் திட்டம், திருநெல்வேலி முன் அங்கீகாரம் இன்றி இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து யாதொரு வில்லங்கங்களையும் ஏற்படுத்த இயலாது.
S H E D
B Y B E H A L F
A
D
U
G
கையகப்படுத்துதல் தொடர்பாக மறுப்புரை ஏதேனும், இருப்பின், இச்சட்டத்தின் 15ஆம் பிரிவின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் (அறுபது நாட்களுக்குள்ளாக) பற்றுள்ளவர் அதனை தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு), நதிநீர் இணைப்புத் திட்டம், திருநெல்வேலி அளிக்கலாம்.
T H E O F
T H E
C O M M
I
S S
I
O N E R
O F G O V E R N M E N T
O F
S T A T
I T A M
I
L
O N E R Y N A D U
A N D
P R
I
N T
I
N G
,
C H E N N A
I
O
V
E
R சந்தீப் சக்சேனா, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
N
M
E
N
T
G
A
Z
E
T
T
E
E
X
T
R
A
O
R
D
I
N
A
R
Y