©
GOVERNMENT OF TAMIL NADU
2024
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs.3.20 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 1] CHENNAI, WEDNESDAY, JANUARY 3, 2024
Margazhi 18, Sobakiruthu, Thiruvalluvar Aandu–2054
Part II—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
CONTENTS
Pages.
Pages.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் - புதிய அலுவல் சார்ந்த மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களைக் கொண்டு திருத்தியமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது .. .. 2–3 COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT
Indian Stamp Act. — Provisions for the Consolidation of duty Chargeable in respect of issue of insurance policies by the National Insurance Company Limited, Regional Office, Coimbatore for certain period, etc. .. .. 3 United India Insurance Company Limited,
Regional Office, Madurai
Amendment to Notification .. .. 3-4 ENVIRONMENT, CLIMATE CHANGE AND FORESTS DEPARTMENT
Tamil Nadu Forest Act. - Declaration of Velampatty Forest Block in Harur Taluk in Dharmapuri District as Reserved Forest 4 D.T.P.—II-2 (1)—1
[1]
HOME DEPARTMENT
Commercial Courts Act. - Constitution of dedicated Commercial Courts and Designation of Commercial Courts in two tier - Designation of Commercial Appellate Courts .. .. 4-5 தொழிலாளர் நலன் மற்றும் திறன்
மேம்பாட்டுத் துறை
Labour Courts for Adjudication .. .. 5-6 பொதுத் துறை
எல்லை கடந்து சென்று வைக்கத்தில் போராடிய தந்தை பெரியார் அவர்களை நினைவுகூறும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களில் ஒருவருக்கு "வைக்கம் விருது" என்ற பெயரில் விருது அறிவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது 6-7 TOURISM, CULTURE AND RELIGIOUS ENDOWMENTS DEPARTMENT
Tamil Nadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act. Archaeology Announcement – 2022 – 2023 Early Pandiya Period Andichi Rock Cave Temple at Pathinalamperi Village, Tirunelveli District. .. .. .. 7-82 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2
NOTIFICATIONS BY GOVERNMENT
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
4. மேலே ஐந்தாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் நரிக்குறவன், குருவிக்காரன் இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டதையடுத்து மிகப்பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வ.எண்.24-இல் இடம்பெற்று வந்த மேற்கூறிய இனத்தினை நீக்கம் செய்து ஆணை வெளியிடப்பட்டது.
No. II(2)/ADTW/1/2024.—
[ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரியம் - புதிய அலுவல் சார்ந்த மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களைக் கொண்டு திருத்தியமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.]
கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:—
[அரசாணை (நிலை) எண். 139, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல [பமே.1(1)]த் துறை, 30 அக்டோபர் 2023,
5. தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்ட 13 நபர்களில், திரு. காளிமுத்து, திருவாரூர் மாவட்டம் மற்றும் திரு. சங்கிலிக்குட்டி திண்டுக்கல் மாவட்டம் ஆகிய இரண்டு அலுவல் சாரா உறுப்பினர்கள் இறந்துவிட்ட நிலையில் எஞ்சிய 11 அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவி விலகல் கடிதங்கள் ஏற்கப்பட்டு, தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரிய அலுவல் சாரா உறுப்பினர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதாக மேலே எட்டாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் வெளியிடப்பட்டது.
ஐப்பசி 13, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
படிக்கப்பட்டது:-
6. மேலே ஏழாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில் தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரியத்தினை மாண்புமிகு அமைச்சர் (ஆதிந) அவர்கள் தலைமையில் 8 அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் 13 அலுவல் சாரா உறுப்பினர்களைக் கொண்டு திருத்தி அமைக்க அரசிற்கு பழங்குடியினர் நல இயக்குநர் பரிந்துரைத்துள்ளார்.
1. அரசாணை (நிலை) எண். 60, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்(பிந3) துறை, நாள் 27.05.2008.
2. அரசு கடித எண்.3308/பிந3/2008, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்(பிந3) துறை, நாள் 20.09.2008.
7. பழங்குடியினர் நல இயக்குநரின் பரிந்துரையை அரசு கவனமுடன் ஆய்வு செய்து அதனை ஏற்று, தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரியத்தின் தலைவராக மாண்புமிகு அமைச்சர் (ஆதிந) அவர்களை நியமனம் செய்தும், பின்வரும் அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம் செய்தும் அரசு ஆணையிடுகிறது.
3. அரசாணை (நிலை) எண். 15, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்(பிந3) துறை, நாள் 19.02.2021.
அலுவல் சார்ந்த உறுப்பினர்கள்
| 1. | அரசு செயலாளர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை | உறுப்பினர் |
| 2. | அரசு செயலாளர், நிதித்துறை | உறுப்பினர் |
| 3. | அரசு செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை | உறுப்பினர் |
| 4. | அரசு செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை | உறுப்பினர் |
| 5. | அரசு செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை | உறுப்பினர் |
| 6. | அரசு செயலாளர், பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை | உறுப்பினர் |
| 7. | இயக்குநர், பள்ளிக் கல்வித்துறை | உறுப்பினர் |
| 8. | இயக்குநர், பழங்குடியினர் நலம் | உறுப்பினர் செயலர் |
அலுவல் சாரா உறுப்பினர்கள்
| வ.எண் | திருவாளர்கள் |
| 1. | சிவா, த/பெ. பிச்சைப்பிள்ளை, குருவிக்காரன் காலணி, ரிதன்யா மஹால் அருகில், ராவுத்தன்பட்டி, அரியலூர் மாவட்டம். |
| 2. | வீரப்பன், த/பெ. ராமசாமி, எண் 313, நரிக்குறவர் காலனி, ஆசா குளம், சாலா மேடு, விழுப்புரம் மாவட்டம். |
| 3. | ஆர். ரோஜா, த/பெ. ராஜூ, சர்க்கரை ஆலை சாலை, வேல் நகர், ஆரிமுத்து மோட்டூர், காட்பாடி, வேலூர் மாவட்டம். |
| 4. | ரவிச்சந்திரன், த/பெ. சிப்பாய், எண் 3/129, 4வது தெரு, நரிக்குறவர் காலனி, தேவராய நேரி திருநெடுகுலம், பஞ்சாயத்து, திருச்சிராப்பள்ளி மாவட்டம். |
| 5. | மணிமாறன், த/பெ. நாயக்கப்பாடி, நரிக்குறவர் காலனி, கொங்கராம்பட்டு, ஆரணி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம். |
| 6. | பாபு, த/பெ. ஆதிரிகுப்பத்தான், கும்பகோணம் மெயின் ரோடு, நரிக்குறவர் காலனி, வடலூர், குறிஞ்சிப்பாடி வட்டம், கடலூர் மாவட்டம். |
| 7. | எஸ். குமார், த/பெ. சரவணன், க எண் 5/99, நரிக்குறவர் காலனி, கொண்டிசெட்டிப்பட்டி, நாமக்கல் வட்டம் மற்றும் மாவட்டம். |
| 8. | அஞ்சாஸ்பரன், த/பெ. சண்முகம், நரிக்குறவர் காலனி, பச்சினாம்பட்டி கிராமம், பு.தொட்டம்பட்டி அஞ்சல், அரூர் வட்டம், தருமபுரி மாவட்டம். |
| 9. | சிவக்குமார், எண் 6/128, நரிக்குறவர் காலனி, மலையப்பா நகர், ஆலத்தூர் வட்டம், பெரம்பலூர் மாவட்டம். |
| 10. | கிரிமணி, த/பெ. சுப்பிரமணி, எண் 4, நரிக்குறவர் காலனி, பதுவஞ்சேரி கிராமம், மாடம்பாக்கம், சென்னை. |
| 11. | சேகர், அக்ரம்சேரி, நரிக்குறவர் காலனி, குடியாத்தம் வட்டம், வேலூர் மாவட்டம். |
| 12. | சந்திரன், த/பெ. கவன்துரை, எண் 9/599, நரிக்குறவர் காலனி, திம்மம்பாளையம் புதூர், மருதூர், காரமடை, கோயம்புத்தூர் மாவட்டம். |
| 13. | எஸ். பாண்டியன், த.பெ. செல்வராஜ், நரிக்குறவர் காலனி, கீரமங்கலம் பேரூராட்சி, புதுக்கோட்டை மாவட்டம். |
of Tamil Nadu hereby makes the following amendment to the
Notification No.II(2)/CTR/821/2023 published in page 597 of
Part II-Section 2 of the Tamil Nadu Government Gazette No.37,
dated 13.09.2023:-
Amendment.
for the expression "15.11.2023" appearing in the said 8. திருத்தி அமைக்கப்பட்ட இந்நலவாரியம், தமிழ்நாடு நரிக்குறவர் இனத்தவரின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கென அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களின் செயலாக்கத்தினை கண்காணித்து இப்பிரிவினர் மேம்பாட்டை உறுதி செய்ய தக்க புதிய திட்டங்கள் அமுல்படுத்துவது குறித்து அரசுக்கு ஆலோசனைகள் வழங்கும். மேலும் இக்குழுவினை முதல் நிலைக் குழுவாக (தினப்படி/ பயணப்படி பெறுவதற்கு) வகைப்படுத்தியும் இதன் பதவிக்காலம் 3 ஆண்டுகள் என நிர்ணயித்தும் அரசு ஆணையிடுகிறது.
notification, the expression "15.01.2024" shall be substituted, (ஆளுநரின் ஆணைப்படி)
Life Insurance Corporation of India, Divisional Office,
Vellore.
க. லட்சுமிபிரியா, அரசுச் செயலாளர்.
[G.O. (Rt.) No. 471, Commercial Taxes and Registration (J1),
23rd November 2023, கார்த்திகை 7, சோபகிருது, COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT
திருவள்ளுவர் ஆண்டு-2054.] Notifications under the Indian Stamp Act.
No. II(2)/CTR/5/2024.—In exercise of the powers conferred
by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian
Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of
Tamil Nadu hereby provides for the payment of consolidated Provisions for the Consolidation of duty Chargeable in respect of issue of insurance policies by the National Insurance Company Limited, Regional Office, Coimbatore for certain period under the Act.
stamp duty of Rs. 80,00,000/- (Rupees Eighty Lakhs [G.O. (Rt.) No. 459, Commercial Taxes and Registration (J1),
Only) chargeable under the said Act in respect of issue of 15th November 2023, ஐப்பசி 29, சோபகிருது,
Insurance polices by the Life Insurance Corporation of India, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
Divisional Office, Vellore for the period from 01.10.2023 to
31.03.2024.
No. II(2)/CTR/2/2024.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the4 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2 BoundArieS.
United India Insurance Company Limited, Regional
Office, Madurai.
Amendment to Notifications
[G.O. (Rt.) No. 472, Commercial Taxes and Registration (J1),
23rd November 2023, கார்த்திகை 7, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No. II(2)/CTR/6/2024.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Notification No.II(2)/CTR/523/2023 published in page 420 in Part II-Section 2 of the Tamil Nadu Government Gazette No.21, dated 24.05.2023:-
Amendment.
For the expression Rs.10,00,000/- (Rupees Ten Lakh Only) appearing in the said notification, the expression Rs.25,00,000/- (Rupees Twenty Five Lakh Only) shall be substituted.
S. SYED KHASEEM, Deputy Secretary to Government. ENVIRONMENT, CLIMATE CHANGE AND FORESTS DEPARTMENT
North.- The boundary starts from the tri-junction point of Survey Numbers 183, 185 and 186/1 of No. 62, A.Velampatty Village and generally runs towards east along the southern boundary of Survey No.185 of No.62, A.Velampatty village and reaches the tri-junction point of Survey Numbers 185, 186/2 and 186/3 of No 62, Velampatty Village.
East.- Thence, the boundary generally runs towards south and southeast along the western, southwestern boundary of Survey No.186/3 of No.62, A.Velampatty village. Thence the boundary generally runs towars south along the common village boundary of No.174, Thandekuppam village and No. 62, A.Velampatty Village (at Survey No.186/1) and reaches the tri-junction point of Survey Numbers 181 and 186/1 of No.62, A.Velampatty village and No.174, Thandekuppam village.
South.- Thence, the boundary generally runs towards northwest and southwest along with northeastern and southeastern boundary of Survey Numbers 181 of No.62, A.Velampatty village and reaches the junction point of Survey Numbers 180, 183, 186/1 and 181 of No. 62, A.Velampatty village and No.100, Annamalaipatti Village.
West.- Thence, the boundary generally runs towards North along the eastern boundary of Survey No. 183 of No.62, A.Velampatty village and it reaches the starting point.
Declaration of Velampatty Forest Block in Harur Taluk
in Dharmapuri District as Reserved Forest under
the Tamil Nadu Forest Act.
NOTIFICATION–II.
[G.O. Ms. No. 175, Environment, Climate Change and Forests
(FR.13),30th November 2023, கார்த்திகை 14, சோபகிருது,
திருவள்ளுவர் ஆண்டு-2054.]
[G.O. Ms. No. 175, Environment, Climate Change and Forests
(FR.13),30th November 2023, கார்த்திகை 14, சோபகிருது,
No. II(2)/ECCF/7/2024.—In exercise of the powers conferred by section 4 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby declares that it is proposed to constitute the land within the boundaries specified in the schedule below as reserved forest and appoints the Special Tahsildar (Forest Settlement), Krishnagiri, ex-Officio, to be the Forest Settlement Officer to exercise the powers under clause (c) of the said section in respect of that land.
the Schedule.
திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No. II(2)/ECCF/8/2024.—In exercise of the powers conferred by the last paragraph of section 4 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby appoints the District Forest Officer, Dharmapuri Forest Division, Dharmapuri, ex-officio to attend on behalf of the Government at the inquiry prescribed under Chapter-II of the said Act, in respect of the land of Velampatty Forest Block proposed to be constituted as reserved forest.
| Name of the District | Dharmapuri |
| Name of the Taluk | Harur |
| Number and Name of the Village | 62, A.Velampatty village |
| Name of the Forest Block | Velampatty Forest Block |
| Survey Numbers of the Forest Block | 186/1 and 186/2 |
| Extent of the Forest Block | Survey Number-186/1—2.40.5 Hectare Survey Number-186/2—0.02.5 Hectare Total - 2.43.0 Hectare |
SUPRIYA SAHU, Additional Chief Secretary to Government.
Jan. 3, 2024] TAMIL NADU GOVERNMENT GAZETTE 5HOME DEPARTMENT
Constitution of dedicated Commercial Courts and
Designation of Commercial Courts in two tier -
Designation of Commercial Appellate Courts under the
Commercial Courts Act, 2015.
[G.O. Ms. No. 604, Home (Courts.II), 30th November 2023, கார்த்திகை 14, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No. II(2)/HO/10/2024.—In exercise of the powers conferred by first proviso to Section 3(1) of the Commercial Courts Act, 2015 (Central Act 4 of 2016), the Governor of Tamil Nadu, after consultation with the High Court, Madras, hereby constitutes by designation the XXIII Additional City Civil Court, Chennai as Additional Commercial Court, Chennai, at District Judge level specifying the entire terrtorial limits of Judicial District of Chennai as its local limits with pecuniary jurisdiction of not less than Rupees Three Lakh and not more than Rupees One Crore, and appoints the XXIII Additional Judge, City Civil Court, Chennai, as the Additional Judge, Additional Commercial Court, Chennai under Section 3(3) of the said Act.
NOTIFICATION–II.
[G.O. Ms. No. 604, Home (Courts.II), 30th November 2023, கார்த்திகை 14, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No. II(2)/HO/11/2024.—In exercise of the powers conferred by first proviso to Section 3(1) of the Commercial Courts Act, 2015 (Central Act 4 of 2016), the Governor of Tamil Nadu, after consultation with the High Court, Madras, hereby makes the following amendment to the Home Department Notification No.II(2)/HO/892/2021, published at page 513 of Part II Section 2 of the Tamil Nadu Government Gazette, dated 22.12.2021, which shall come into force with effect from the date on which the Additional Judge, Additional Commercial Court, Chennai, assumes charge of that court.
Amendment.
In the said Notification.
1. before the expression "Commercial Court at Chennai" the word "Principal" shall be added.
2. for the expression "Judge of the Commercial Court', the expression "Principal Judge of the Principal Commercial Court" shall be substituted. P. AMUDHA, Principal Secretary to Government. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை என்ற நிர்வாகத்திற்கும், தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடியு), நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
மனுதாரர் திரு. M. டால்வின்திலக், முதுநிலை ஓட்டுநர் (பணி எண். T2D120004 (11147)) என்பவருக்கு போதுமான விடுப்பு இருப்பில் இருந்தும் 31.12.2021 மற்றும் 01.01.2022 ஆகிய இரண்டு நாட்கள் விடுப்பு மனுவை நிராகரித்து சம்பளப் பிடித்தம் செய்ததை ரத்து செய்து அதனை தகுதியுள்ள விடுப்பாக மாற்றி சம்பளம் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
மேலும், 1947ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
[அரசாணை (டி) எண் 642, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 28 நவம்பர் 2023, கார்த்திகை 12, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No. II(2)/LWSD/13/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் நலச் சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
Disputes between Workmen and Managements referred
to Labour Courts for Adjudication.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில்.
[அரசாணை (டி) எண் 641, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 28 நவம்பர் 2023, கார்த்திகை 12, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No. II(2)/LWSD/12/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி), நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் மனுதாரர் திரு. D. செல்வன்ஸ், முதுநிலை ஓட்டுநர் (பணி எண். 10917) என்பவருக்கு நிர்வாகத்தால் வழங்கப்பட்ட அலுவலக ஆணை எண். 7192/லீகல்11/ஒழுங்கு/தாநா.அ.போக/2023. 07-08-2015 நாளிட்ட உத்தரவில் அன்னாரது ஊதிய உயர்வை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் ஒருவருடத்திற்கு நிறுத்தி வைக்கும் தண்டனையை ரத்து செய்து, அதனை பணிப்பதிவேட்டில் பதிவு செய்து உரிய பலனை வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
6 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2செயற்பொறியாளர் / இ & ப, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நாகர்கோவில் கோட்டம், நாகர்கோவில் 2. உதவி செயற்பொறியாளர் / இ & ப, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெற்கு, நாகர்கோவில் உப கோட்டம், நாகர்கோவில்.
[அரசாணை (டி) எண் 657, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 1 டிசம்பர் 2023, கார்த்திகை 15, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No. II(2)/LWSD/14/2024.–1. செயற்பொறியாளர் / இ & ப, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நாகர்கோவில் கோட்டம், நாகர்கோவில் 2. உதவி செயற்பொறியாளர் / இ &ப, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கோட்டம், நாகர்கோவில் உப கோட்டம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், வட்ட செயலாளர் / கன்னியாகுமரி மி.ப.வ., பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனம், கன்னியாகுமரி மாவட்டம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
தொழிற்சங்க உறுப்பினர் திரு. I. முத்துராசி கணேசன், (முதல்நிலை ஆக்க முகவர் / விநியோகம்/வல்லன்குமாரவிளை) என்பவருக்கு செயற்பொறியாளர் அலுவலகம், நாகர்கோவில் கோட்டம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கு.எண். செ.பொ/ விநி/ நாகர்/ நிபி/ உ4/ அ.எண்.1272/2021, நாள்.16.06.2021- இன்படி "அடுத்துவரும் ஆண்டு ஊதிய உயர்வினை ஒரு வருட காலம் பின் விளைவுகளின்றி நிறுத்தம் செய்தல்" (விடுப்பு காலம் நீங்கலாக) என்று இறுதி உத்தரவாக வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆமெனில் பாதிக்கப்பட்ட நபருக்கு கிடைக்கக் கூடிய நிவாரணம் என்ன?
மேலும், 1947ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி லிமிடெட்., திருநெல்வேலி மண்டலம், திருநெல்வேலி.
[அரசாணை (டி) எண் 659, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 7 டிசம்பர் 2023, கார்த்திகை 21, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No. II(2)/LWSD/15/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி லிமிடெட், திருநெல்வேலி மண்டலம், திருநெல்வேலி என்ற நிர்வாகத்திற்கும், அரசு போக்குவரத்து ஒட்டுநர் நடத்துநர் தொழில்நுட்ப பணியாளர் தொழிற்சங்கம், கோவை மாவட்டம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
மனுதாரர் திரு. P. கணேசன், ஓட்டுநர் (பணி எண். T1D160196 (13210) என்பவருக்கு நிர்வாகத்தின் சுற்றறிகையின்படி செவ்வாய்கிழமை வார விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதித்துள்ள நிலையில் அதற்கு முன்னதாக புதன்கிழமைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவாறு வார விடுப்பு எடுத்துவிட்டு நிர்வாகம் அனுமதித்த வார ஓய்வு தினங்களான 23.07.2022, 30.07.2022, 06.08.2022, 13.08.2022, 20.08.2022 ஆகிய தினங்களில் பணிபுரிந்தமைக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
மேலும், 1947ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
குமார் ஜயந்த், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
பொதுத் துறை
No. II(2)/PU/16/2024.
[விருது-எல்லை கடந்து சென்று வைக்கத்தில் போராடிய தந்தை பெரியார் அவர்களை நினைவுகூறும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களில் ஒருவருக்கு "வைக்கம் விருது" என்ற பெயரில் விருது அறிவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.] கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:-
[அரசாணை (நிலை) எண் 764, பொது (பொது-1)த் துறை, 15 டிசம்பர் 2023, கார்த்திகை 29, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
படிக்க:
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சட்டப் பேரவை விதி 110–இன் கீழ் அறிவிப்பு நாள் 30–03–2023.
ஆணை: எண் 764, பொது (பொது-1)த் துறை, 15 டிசம்பர் 2023.
தமிழ்நாடு சட்டப் பேரைவையில் 30.03.2023 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், எல்லை கடந்து சென்று வைக்கத்தில் போராடிய தந்தை பெரியார் அவர்களை நினைவுகூறும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் "வைக்கம் விருது" சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என சட்டமன்ற விதி எண். 110-இன் கீழ் அறிவித்தார்கள்.
2. இதனை கருத்தில் கொண்டு, எல்லை கடந்து சென்று வைக்கத்தில் போராடிய தந்தை பெரியார் அவர்களை நினைவுகூறும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள்Jan. 3, 2024] TAMIL NADU GOVERNMENT GAZETTE 7 the Schedule.
அல்லது நிறுவனங்களில் ஒருவருக்கு "வைக்கம் விருது" என்ற பெயரில் ஒரு புதிய விருதை வழங்க அரசு ஆணையிடுகிறது.
| 1. | State | Tamil Nadu |
| 2. | District | Tirunelveli |
| 3. | Taluk | Tirunelveli |
| 4. | Village Name | Padchinalamperi |
| 5. | Village Number | 18 |
| 6. | Name of the Monument | Early Pandiya period Andhichi Rock Cave temple |
| 7. | Location | Kallangkuthu |
| 8. | Revenue Survey Number in which monument exist | 118 B & 119A/1 |
| 9. | Total Extent | 0.12.5 Are + 0.23.25 Are = 0.35.75 Are |
| 10. | Area required for Protection (a) Revenue Survey Number (b) Extent (c) Ownership | 118 B & 119A/1 0.12.5 Are + 0.23.25 Are = 0.35.75 Are Government |
| 11. | Area required for approach road (a) Reveue Survey Number (b) Extent ( c) Ownership | 125 Existing in Union road Government |
3. மேற்படி புதிய விருதிற்கான விருதாளரை தேர்வு செய்ய பின்வரும் தலைவர் மற்றும் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவின் மூலம் பரிந்துரைக்கப்பட்டு, அரசின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
| தலைவர் | : | செயலாளர், பொதுத்துறை |
| உறுப்பினர்கள் | : | செயலாளர், ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நலத்துறை. |
| : | செயலாளர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை. | |
| : | செயலாளர், சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறை | |
| : | செயலாளர், தமிழ் வளர்ச்சி (ம) செய்தித்துறை | |
| : | பேராசிரியர் திரு. சுப. வீரபாண்டியன் | |
| : | கவிஞர் திரு. மனுஷ்யபுத்திரன் | |
| செயலாளர் | : | துணைச் செயலாளர் ( மரபு ) |
4. தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில் தேர்வு செய்யப்படும் விருதாளருக்கு, சமூகநீதி நாளான செப்டம்பர் 17–ஆம் நாளன்று ரூ.1,00,000/– (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்)– பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசிய வெள்ளிப்பதக்கம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
க. நந்தகுமார்,
அரசுச் செயலாளர்.
12. Respective Boundaries
TOURISM, CULTURE AND RELIGIOUS ENDOWMENTS
DEPARTMENT
| Side | Revenue Survey Number | Ownership |
| North | 125 | Union Road |
| South | 119A/2 | Mekal Purambokku |
| East | 125 & 126 | Union Road |
| West | 14 | Alangaraperi Village |
Archaeology Announcement - 2022-2023 - Early Pandiya
Period Andichi Rock Cave Temple at Pathinalamperi
Village, Tirunelveli District and Taluk under the
Tamil Nadu Ancient and Historical Monuments and
Archaeological Sites and Remains Act.
[G.O. Ms. No. 243, Toursim, Culture and Religious
Endowments (MA-2),23rd June 2023, ஆனி 8,
சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
முடிவு அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண் 243, சுந்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (அதொ-2)த் துறை, 23 ஜுன் 2023, ஆனி 8, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No. II(2)/TCRE/17/2024.—In exercise of the powers conferred by sub-section (3) of Section 3 of the Tamil Nadu Ancient and Historical Mounments and Archaeological Sites and Remains Act, 1966 (Tamil Nadu Act 25 of 1966), the Governor of Tamil Nadu hereby declares the Archaeological Monuments specified in the Schedule below to be a proected Monuments, the intention of the same having been previously published with Tourism, Culture and Religious Endowments Department Notification No.II(2)/Toursim, Culture and Religious Endowments Department/476/2023, published at pate 395 to 396 of Part II—Section 2 of the Tamil Nadu Government Gazette, dated the 10th May 2023 as required under the sub-section (1) section 3 of the said Act.
1966 ஆம் ஆண்டு தமிழ்நாடு பழங்கால வரலாற்றுச் சின்னங்கள், தொல்லியல் சிறப்பிடங்கள் மற்றும் எஞ்சிய சின்னங்கள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 25/1966) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (3)-ஆம் உட்பிரிவின் கீழ் கண்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழக ஆளுநர் அவர்கள், மேற்படி சட்டத்தின் 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1)-ஆம் உட்பிரிவின் கீழ், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின், 10.5.2023 நாளிட்ட தமிழ்நாடு அரசிதழில், பாகம்- II பிரிவு-2 பக்கங்கள் 395-396-ல் எண்.II(2) சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள்/476/2003- ஆக அதே நோக்கத்திற்காக முன் அறிவிக்கை வெளியிட்பபட்டு, அட்டவணையில் குறிப்பிட்டுள்ள இடத்தை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக இனால் அறிவிக்கிறார்.
8 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2| 11. | அணுகு சாலைக்கு தேவைப்படுகின்ற பரப்பு (அ) வருவாய் நில அளவை எண் (ஆ) பரப்பு (இ) உரிமத்துவம் | 125 ஊராட்சி ஒன்றிய சாலையில் இருக்கும் பகுதி அரசு |
| 1. | மாநிலம் | தமிழ்நாடு |
| 2. | மாவட்டம் | திருநெல்வேலி |
| 3. | வட்டம் | திருநெல்வேலி |
| 4. | கிராமம் பெயர் | பதினாலாம்பேரி |
| 5. | கிராமம் எண் | 18 |
| 6. | நினைவுச் சின்னத்தின் பெயர் | முற்கால பாண்டியர் கால ஆண்டிச்சிப் பாறை குகைக்கோயில் |
| 7. | அமைவிடம் | கல்லாங்குத்து |
| 8. | இந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ள வருவாய் நில அளவை எண் | 118B & 119A/1 |
| 9. | மொத்த பரப்பு | 0.12.5 ஏர்ஸ் + 0.23.25 ஏர்ஸ் = 0.35.75 ஏர்ஸ் |
| 10. | பாதுகாக்க தேவைப்படுகின்ற பரப்பு (அ) வருவாய் நில அளவை எண் (ஆ) பரப்பு (இ) உரிமத்துவம் | 118B & 119A/1 0.12.5 ஏர்ஸ் + 0.23.25 ஏர்ஸ் = 0.35.75 ஏர்ஸ் அரசு |
| திசை | வருவாய் நிலை அளவை எண் | உரிமத்துவம் |
| வடக்கு | 125 | ஊராட்சி ஒன்றிய சாலை |
| தெற்கு | 119A/2 | மேய்க்கால் புறம்போக்கு |
| கிழக்கு | 125&126 | ஊராட்சி ஒன்றிய சாலை |
| மேற்கு | 14 | அலங்காரபேரி கிராமம் |
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU