© GOVERNMENT OF TAMIL NADU
2024
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 2.40 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 3] CHENNAI, THURSDAY, JANUARY 4, 2024 Margazhi 19, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2054
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
WATER RESOURCES DEPARTMENT
ACQUISITION OF LANDS
FORM-VI
[See rule 16]
DECLARATION
[அரசாணை (நிலை) எண். 93, நீர்வள (என் 2)த், துறை, 29 டிசம்பர் 2023, மார்கழி 13,
சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No. II(2)/WR/17(b)/2024.
Whereas it appears to the appropriate Government that a total of 0.23.00 hectares of land is required in the Kongathanparai Village in Palayamkottai Taluk in Tirunelveli District for public purpose, namely Interlinking of Tamirabarani, Nambiyar and Karumeniyar rivers for the Flood Carrier Canal Project. Now, therefore a declaration is made hereby that a piece of land measuring 0.23.00 hectares is under acquisition for the above said project in the Kongathanparai Village in Palayamkottai Taluk in Tirunelveli District whose detailed description is as follows:
[ 1 ]
II-2 Ex. (3)2 The Schedule
| Sl. No. | Survey No. | Type of title (Patta No.) | Type of land | Area under acquisition | Name & address of person interested | Boundaries | Trees | Structures | ||||
| N | E | S | W | |||||||||
| (1) | (2) | (9) | (3) | (4) | (8) | (5) | (7) | (6) | ||||
| 1 | 5/1A1A1 | 5/1A1A1 | 443 | Dry | 0.23.00 | Patta No.443 1.Others Veluthevar 2. Others V.T.Moses 3. Others Rajarathinam 4. Others Thangasami nadar 5. Others Yovan nadar 6. Others Masilamani nadar 7. Others Thangadurai nadar 8. Others Samuel nadar 9. Others Vethamani nadar 10. Others Chelliah nadar 11. Others Kovilpillai nadar 12. Others Rathinam nadar 13. Others Danielkovil Pichai 14. Others Kovilpillai nadar 15. Others Duraisami nadar 16. Others Thangaraj 17. Others Chellapandian 18. Others Samraj 19. Others Samuel nadar 20. Others Ponraj 21. Others Ponnu 22. Muthu S/o.Manickampillai 23. Madhumala w/o.Eswaramoorthi 24.Rajammaal W/o.Paul 25.Manikandan S/o.Subbiah 26.Jalili W/o.Mukamad Iqbal 27.Selvamohan S/o.Thangaiah 28.Vijaya W/o.Selvamohan 29.Mahalingam S/o.Velladurai 30.Iliyas Tajudeen Ahamad S/o. Hasan Kadhar 31.Selvakumar S/o.Mikale George 32.Yazar Arahpath s/o.Shakul Hameed 33.Vasantha S/o.Thangappan 34.Jeyalakshmi W/o.Srinivasan 35.Shakul Hameed Januba S/o.Mooshakalim | 5/1B | 5/2A1 | 4 | 6 | ---- | ---- |
| Total | 0.23.00 |
This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under Section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013). The number of families likely to be resettled due to land acquisition is Nil. Tirunelveli District, Palayamkottai Taluk, Kongathanpari Village Area 0.23.00 hectare. Mines of coal, iron-stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the
E X T R A O R D construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed. A plan of the land may be inspected in the office of the Land
I Acquisition Officer and O/o Requiring body / Water Resources Department, Special Project Division on any working day.
N A R Y
SANDEEP SAXENA, Additional Chief Secretary to Government.
34 [அரசாணை (நிலை) எண். 93, நீர்வள (என் 2)த், துறை, 29 டிசம்பர் 2023, மார்கழி 13,
சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
படிவம் - VI
(16ஆம் விதியைக் காண்க)
விளம்புகை
T A M
I
L பொதுத்தேவைக்காக அதாவது தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத்திட்டத்திற்காக வெள்ளநீர்க் கால்வாய் அமைக்க திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை வட்டத்தில் உள்ள கொங்கத்தான்பாறை கிராமத்தில் புல எண். 5/1A1A1-இல் இருக்கும் மொத்தப் பரப்பளவான 6.81.5 ஹெக்டேரில் 0.23.00 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை வட்டத்தில் கொங்கத்தான்பாறை கிராமத்தில் மேற்சொன்ன அரசுத்திட்டத்திற்காக கையகப்படுத்துதலின் கீழ் 0.23.00 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படும் நிலம் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு.
அட்டவணை
N A D U
| வ . எண். | நில எடுப்பு புல எண்கள்/ உத்தேச உட்பிரிவு புல எண்கள் | உரிமை வகை | நிலத்தின் வகை | கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு ( ஹெக்டேரில்) | நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும் | எல்லைகள் | மரங்கள் | கட்டுமானங்கள் | ||||
| N | E | S | W | |||||||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) | ||||
| 5/1A1A1 | 5/1A1A1 | பட்டா எண். 443 | புஞ்சை | 0.23.00 | 1. மற்றவை வேலுத்தேவர் 2. மற்றவை வி.டி.மோசஸ் 3. மற்றவை ராஜரத்தினம் 4. மற்றவை தங்கசாமி நாடார் 5. மற்றவை யோவான் நாடார் 6. மற்றவை மாசிலாமணி நாடார் 7. மற்றவை தங்கத்துரை நாடார் 8. மற்றவை சாமுவேல் நாடார் 9. மற்றவை வேதமணி நாடார் 10. மற்றவை செல்லையா நாடார் 11. மற்றவை கோயில் பிள்ளை நாடார் 12. மற்றவை ரத்தினம் நாடார் 13. மற்றவை டனியல் கோயில்பிச்சை 14. மற்றவை கோயில் பிள்ளை நாடார் | 5/1B 15. மற்றவை துரைச்சாமி நாடார் 16. மற்றவை தங்கராஜ் 17. மற்றவை செல்லப்பாண்டியன் 18. மற்றவை சேம்ராஜ் 19. மற்றவை சாமுவேல் நாடார் 20. மற்றவை பொன்ராஜ் 21. மற்றவை பொன்னு 22. முத்து, த/பெ. மாணிக்கம் பிள்ளை 23. மதுமாலா, க/பெ.ஈஸ்வரமூர்த்தி 24. ராஜம்மாள், க/பெ.பால் 25. மணிகண்டன், த/பெ. சுப்பையா 26. ஜலிலா, க/பெ.முகம்மது இக்பால் 27. செல்வமோகன், த/பெ.தங்கையா 28. விஜயா, க/பெ.செல்வமோகன் 29. மகாலிங்கம், த/பெ.வெள்ளத்துரை 30. இலியாஸ் தாஜீதீன் அகமது, த/பெ.ஹசன் காதர் 31. செல்வகுமார், த/பெ.மைக்கேல் ஜார்ஜ் 32. யாசர் அராபாத், த/பெ. சாகுல் ஹமீது 33. வசந்தா, க/பெ.தங்கப்பன் 34. ஜெயலெட்சுமி, க/பெ.ஸ்ரீநிவாசன் 35. சாகுல் ஹமீது ஜனுபா, த/பெ.மூசாகலீம் | 5/2A1 | 4 | 6 | - | - | |
| மொத்தம் | 0.23.00 | |||||||||||
56 2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 15 ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுப்புரைகளைக் கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமர்வுக்கு வாய்ப்பான குடும்பங்களின் எண்ணிக்கை ஏதுமில்லை.
P R
I
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை வட்டம் கொங்கத்தான்பாறை கிராமத்தின் 0.23.00 ஹெக்டேர் பரப்பளவு கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக் கூடிய சுரங்கங்கள் (அ) கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை.
N T E D
யாதொரு வேலை நாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலரின் தனிவட்டாட்சியர் (நி.எ), நதிநீர் இணைப்புத்திட்டம், அலகு-3, பாளையங்கோட்டை அலுவலகத்தில் மற்றும்
T A M
I கேட்புத்துறையான நீர்வளத்துறை சிறப்புத்திட்ட கோட்ட அலுவலகத்தில் திட்ட வரைபடத்தை பார்வையிடலாம்.
L A N D
P U B L
I
சந்தீப் சக்சேனா,
N A D U O N
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
S H E D
B Y
B E H A L F
T H E
O F
T H E
C O M M
I
S S
I
G O V E R N M E N T O N E R
O F
G O V E R N M E N T
O F
S T A T
I
G A Z E T T E T A M
I
L
O N E R Y
N A D U
A N D
P R
I
E X T R A O R D N T
I
I N G
,
N A R Y C H E N N A
I