Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Tamil Nadu Acts and Ordinances Act No. 31 of 2023 -

Published 10 January 2024

Type
Ordinary
Gazette no.
2
Part
Part IV
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2024-01-10.Ordinary_2_Part-IV_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2024 [விலை: ரூ. 0. 80 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 2] சென்னை, புதன்கிழமை, ஜனவரி 10, 2024 மார்கழி 25, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054

பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2023 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 06 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண். 31/2023.

1937 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தி நான்காம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப்

பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்) சட்டம்

மற்றும் என வழங்கப்பெறும்.

தொடக்கம்.

(2) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

18-B ஆம் 2. 1937 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின் 18-B ஆம் பிரிவில்,

X/1937.

பிரிவிற்கான (1) ஆம் உட்பிரிவில்,-

திருத்தம்.

(1) (a) கூறில், "இருநூற்று ஐம்பது ரூபாய்" எனும் சொற்றொடருக்காக,

"ஐந்நூறு ரூபாய்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

2—IV-2-(T-Sup)-1 [1] 2

(2) (b) கூறில், "முந்நூறு ரூபாய்" எனும் சொற்றொடருக்காக, "அறுநூறு ரூபாய்"

எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(3) (c) கூறில், "ஐந்நூறு ரூபாய்" எனும் சொற்றொடருக்காக, "ஆயிரம் ரூபாய்"

எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசுச் செயலாளர், சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வே. தமிழ்ச்செல்வன், தமிழ்ப்பிரிவு, சட்டத்துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 10 January 2024. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2024-01-10.Ordinary_2_Part-IV_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2024-01-10.Ordinary_2_Part-IV_Section-2-T-Sup.