Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications of interest to the General Public issued by Heads of Departments, Etc. Tamil Nadu Cooperative Societies Registration Act, 1875 -

Published 10 January 2024

Type
Ordinary
Gazette no.
2
Part
Part VI
Section
Section 1-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2024-01-10.Ordinary_2_Part-VI_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗
©

தமிழ்நாடு அரசு 2024

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

சென்னை, புதன்கிழமை, ஜனவரி 10, 2024

எண். 2]

மார்கழி 25, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (27 / 1975) பிரிவு 44 (4)—இன் கீழ் செயல்படாத

சங்கங்கள் பற்றிய அறிவிக்கை.

(ந.க. எண். 1014/ஆ2/2023)

1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கப்பதிவுச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975-ம்) பிரிவு 44(2)-இன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது, கீழ்க்கண்ட சங்கங்களின் செயல்பாடு குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 12-05-2021-ல் வெளியான தமிழ்நாடு அரசிதழ் எண். 19 பகுதி VI—பிரிவு 1-இன் இணைப்பு பக்கம் 1 முதல் 4 வரை பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியான 3 மாதத்திற்குள் இச்சங்கங்களின் கலைப்பு குறித்து எதிர்ப்பு பெறப்படாததாலும் இதற்கு மறுக்கத்தக்க காரணங்களும் ஆதாரங்களும் தெரிவிக்கப்படாததாலும் இச்சங்கத்தின் பெயர்கள் சங்கச்சட்டம் பிரிவு 44(4)-இன் படி சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்யப்பட்டது.

இந்த அறிவிப்பானது பிரசுரமான நாளில் இருந்து இச்சங்கங்கள் கலைக்கப்பட்டதாகக் கருதப்படும் எனவும், இவ்வறி்விப்பு வெளியான முதல் ஓராண்டுக்குள் பிரிவு 44(5)-இன் கீழ் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்படுகிறது.

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

வ. எண்.

சங்கங்களின் பதிவு எண். மற்றும் வருடம்

(1) (2)

(3)

1. 5/2016 WIN STAR YOUTH CLUB, 5/10, KANDHAPPAN KATTU STREET, KALLIPPATTI, GOBI TALUK-638 505.

2. 33/2017 கேர்மாளம் STR வண்ணபூரணி குழு, கேர்மாளம் வனச்சரக அலுவலகம், கேர்மாளம், தாளவாடி தாலுக்கா, ஈரோடு மாவட்டம்.

3. 15/2018 VV மனமகிழ் மன்றம், நெ. 240/2, காமராஜர் வீதி, தாசப்பகவுண்டன்புதூர், கோபி வட்டம், ஈரோடு மாவட்டம்.

4. 25/2010 தத்தனூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, அவிநாசி ஒன்றியம், அவிநாசி தாலுக்கா, திருப்பூர் மாவட்டம்.

5. 2/2010 நல்லூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் பல்நோக்கு மையம், நேரு நகர் வடக்கு நல்லூர். DTP—VI-1-T-Sup (2) [1] 2

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

வ. எண்.

சங்கங்களின் பதிவு எண். மற்றும் வருடம்

(1) (2)

(3)

6. 43/2010 செண்பகப்புதூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கரியகாளியம்மன் கோவில் அருகில், செண்பகப்புதூர், சத்தியமங்கலம் தாலுக்கா.

7. 33/2010 ஆண்டிபாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, 3/89, சாணார்புதூர், கடத்தூர் அஞ்சல், ஈரோடு மாவட்டம்.

8. 09/2010 கொங்கர்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கதவு எண். 9, காமாட்சி நகர், கவுண்டன்பாளையம் அஞ்சல், தூக்கநாயக்கன்பாளையம், கோபி தாலுக்கா.

9. 99/2009 கோசணம் ஊராட்சி அளவிலான சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்பு, கோசணம் அஞ்சல், நம்பியூர் வழி, கோபி தாலுக்கா.

10. 69/2009 இண்டியம்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பல்நோக்கு மையம், அரசூர் புதூர், அ்ரசூர் அஞ்சல், சத்தியமங்கலம் தாலுக்கா, ஈரோடு-638 454.

11. 21/2011 தொப்பம்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் பல்நோக்கு மையம், தொப்பம்பாளையம், பவானிசாகர் வட்டாரம், சத்தியமங்கலம் வட்டம்.

12. 58/2010 மாக்கனாங்கோம்பை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் பல்நோக்கு மையம், அரசூர், பழையூர், அ்ரசூர் அஞ்சல், சத்தி-638 454.

13. 49/2010 கணக்கம்பாளையம் பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்பு, மெயின் ரோடு, மார்க்கெட் வீதி, கணக்கம்பாளையம் அஞ்சல், கோபி தாலுக்கா, ஈரோடு மாவட்டம்.

14. 07/2018 தூக்கநாயக்கன்பாளையம் மனமகிழ் மன்றம், நெ. 3, பள்ளத்து மேடு, பெண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம், தூக்கநாயக்கன்பாளையம், கோபி வட்டம், ஈரோடு மாவட்டம்.

15. 5/1997 ஸ்டார் ரெக்ரியேஷன் கிளப், நெ. 442/6, ஆடிட்டர் தோட்டம், நீலாம்பாளையம் ரோடு, பனையம்பள்ளி அஞ்சல், சத்தி தாலுக்கா, கோபி வட்டம், ஈரோடு மாவட்டம்.

16. 45/1977 GOBI MERCHANTS RECREATION CLUB, DOOR No. A, Bazaar Street, Gobichettipalayam.

D. பூங்கொடி, கோபிசெட்டிபாளையம், 2023 டிசம்பர் 21.

மாவட்டப் பதிவாளர்.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 10 January 2024. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2024-01-10.Ordinary_2_Part-VI_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2024-01-10.Ordinary_2_Part-VI_Section-1-T-Sup.