Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ DEPARTMENT - Tamil Nadu Panchayats Act - Exclusion of certain Lands from operation -

Published 17 January 2024

Type
Ordinary
Gazette no.
3
Part
Part II
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2024-01-17.Ordinary_3_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU

2024

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 1.60 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 3] CHENNAI, WEDNESDAY, JANUARY 17, 2024 Thai 3, Sobakiruthu, Thiruvalluvar Aandu–2055

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

Pages.

Pages.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்

RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ DEPARTMENT

துறை

Tamil Nadu Panchayats Act.—Exclusion of Labour Courts for Adjudications. .. 20-22

certain Lands from operation .. .. 22 D.T.P.—II-2 (3)—1

[19]20 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2

NOTIFICATIONS BY GOVERNMENT

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

எழுவினா

மனுதாரர் திரு. N. மாாியப்பன், ஓட்டுநர் (பணி எண்.

Disputes between Workmen and Managements referred

7856) என்பவருக்கு நிர்வாகத்தால் வழங்கப்பட்ட ஆணை எண்.

to Labour Courts for Adjudications.

டி1804/ச-20/ஒநது/தஅபோக/திலி/17, 16.10.2017 நாளிட்ட உத்தரவில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், தூத்துக்குடி.

ரூ.500/- அபராதம் விதித்து வழங்கப்பட்ட தண்டனையை ரத்து [அரசாணை (டி) எண் 658, தொழிலாளர் நலன் மற்றும் திறன்

செய்து, மனுதாரரின் சம்பளத்தில் பிடித்தம் செய்துள்ள ரூ.500/-ஐ மேம்பாட்டு (பி1)த் துறை, 1 டிசம்பர் 2023, கார்த்திகை 15,

திரும்ப வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]

நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் No.II(2)/LWSD/41/2024.—அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், தூத்துக்குடி என்ற நிர்வாகத்திற்கும், அரசு விரைவுப்

10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட

நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு

திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 674, தொழிலாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி1)த் துறை, 15 டிசம்பர் 2023, கார்த்திகை 29,

சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]

No.II(2)/LWSD/43/2024.—தமிழ்நாடுஅரசு போக்குவரத்துக் கழகம்

(திருநெல்வேலி) லிட்., திருநெல்வேலி மண்டலம், திருநெல்வேலி போக்குவரத்து ஊழியர் சங்கம் ( சி.ஐ.டி.யு ), தூத்துக்குடி என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும் 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட என்ற நிர்வாகத்திற்கும், நெல்லை, சிதம்பரனார், குமரி மாவட்ட அரசு வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

போக்குவரத்து எம்ப்ளாயீஸ் யூனியன், திருநெல்வேலி என்ற

தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று எழுவினா

அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் மனுதாரர் திரு. R. ஜோதிகுமார், ஓட்டுநர் (பணி எண்.36163)

திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது என்பவருக்கு நிர்வாகத்தால் வழங்கப்பட்ட மேல்முறையீட்டு ஆணை

அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

எண். 002445/டிஎல்1/அவிபோக/2017, 14.03.2017 நாளிட்ட உத்தரவில்

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் அன்னாரது பணி நிரந்தர காலத்தை இரண்டு ஆண்டுகள் தள்ளி

XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு வைத்து வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற

நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில்

தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட

வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள்

சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட

எழுவினா

நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு,

மனுதாரர் திரு. S.முருகன், ஓட்டுநர் (பணி எண். 9411) திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

என்பவருக்கு நிர்வாகத்தால் வழங்கப்பட்ட ஆணை எண்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., டி1295/ச-10/ஒநபி/தநாஅபோக/திலி/2020, 24.08.2022 நாளிட்ட திருநெல்வேலி மண்டலம், திருநெல்வேலி.

உத்தரவில் வருடாந்திர ஊதிய உயர்வினை அ்தன் திரண்ட

பயனுடன் ஆறு மாதத்திற்கு நிறுத்தி வைத்த தண்டனையை ரத்து [அரசாணை (டி) எண் 673, தொழிலாளர் நலன் மற்றும் திறன்

செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை மேம்பாட்டு (பி1)த் துறை, 15 டிசம்பர் 2023, கார்த்திகை 29,

நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் No.II(2)/LWSD/42/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்

சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட கழகம் (திருநெல்வேலி) லிட்., திருநெல்வேலி மண்டலம்,

நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி என்ற நிர்வாகத்திற்கும், நெல்லை, சிதம்பரனார், குமரி

திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாவட்ட அரசு போக்குவரத்து எம்ப்ளாயீஸ் யூனியன், திருநெல்வேலி

என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது [அரசாணை (டி) எண் 681, தொழிலாளர் நலன் மற்றும் திறன் என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் மேம்பாட்டு (பி1)த் துறை, 15 டிசம்பர் 2023, கார்த்திகை 29, எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின்

சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்

No.II(2)/LWSD/44/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள்

கழகம் (திருநெல்வேலி) லிட்., திருநெல்வேலி மண்டலம், சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும்,

திருநெல்வேலி என்ற நிர்வாகத்திற்கும், நெல்லை, சிதம்பரனார், குமரி 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள

மாவட்ட அரசு போக்குவரத்து எம்ப்ளாயீஸ் யூனியன், திருநெல்வேலிஅதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத் என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார். Jan. 17, 2024] TAMIL NADU GOVERNMENT GAZETTE 21 எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (திருநெல்வேலி) லிட்,

நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில்.

தீர்ப்புக்ககாக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள்

கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின்

[அரசாணை (டி) எண் 684, தொழிலாளர் நலன் மற்றும் திறன் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின்

மேம்பாட்டு (பி1)த் துறை, 15 டிசம்பர் 2023, கார்த்திகை 29, வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு

சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு,

திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட

வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. N. மாாியப்பன், ஓட்டுநர் (பணி எண்.

7856) என்பவருக்கு நிர்வாகத்தால் வழங்கப்பட்ட ஆணை எண்.

டி1803/ச-20/ஒநது/தஅபோக/திலி/17, 16.10.2017 நாளிட்ட உத்தரவில்

ரூ.500/- அபராதம் விதித்து வழங்கப்பட்ட தண்டனையை ரத்து

செய்து, மனுதாரரின் சம்பளத்தில் பிடித்தம் செய்துள்ள ரூ.500/-ஐ

திரும்ப வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை

நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

No.II(2)/LWSD/46/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு), நாகர்கோவில் என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும் 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1) (c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் ஆணையிடுகிறார்.

சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட

எழுவினா

நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு

மனுதாரர் திரு. M. ஜோசப் விர்ஜின், நடத்துநர் (பணி திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எண்.2305) என்பவருக்கு போதுமான விடுப்பு இருப்பில் இருந்தும் [அரசாணை (டி) எண் 683, தொழிலாளர் நலன் மற்றும் திறன்

ஒருநாள் (23.09.2019) விடுப்பு மனுவை நிராகரித்து சம்பளப் பிடித்தம் மேம்பாட்டு (பி1)த் துறை, 15 டிசம்பர் 2023, கார்த்திகை 29,

செய்ததை ரத்து செய்து அதனை தகுதியுள்ள விடுப்பாக மாற்றி சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]

சம்பளம் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை

நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

No.II(2)/LWSD/45/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்

கழகம் (திருநெல்வேலி) லிட்., திருநெல்வேலி மண்டலம்,

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் திருநெல்வேலி என்ற நிர்வாகத்திற்கும், நெல்லை, சிதம்பரனார், குமரி

சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட மாவட்ட அரசு போக்குவரத்து எம்ப்ளாயீஸ் யூனியன், திருநெல்வேலி

நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது

திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (திருநெல்வேலி) லிட், எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின்

நாகர்கோவில்.

தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்

[அரசாணை (டி) எண் 695, தொழிலாளர் நலன் மற்றும் திறன் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள்

மேம்பாட்டு (பி1)த் துறை, 20 டிசம்பர் 2023, மார்கழி 4, சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1)

சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக்

கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன

தொழிற்தகராறு, திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு

அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

No.II(2)/LWSD/47/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கு எதிராக தமிழக அரசு போக்குவரத்து எழுவினா

மனுதாரர் திரு. K. முருகன், ஓட்டுநர் (பணி எண். 9258)

என்பவருக்கு அலுவலக ஆணை எண்.டி3806/ச-07/ஒநபி/

தநாஅபோக/திலி/2021, 22.04.2022-ன்படி வருடாந்திர ஊதிய

உயர்வினை அ்தன் திரண்ட பயனின்றி ஒரு வருடத்திற்கு நிறுத்தி

வைத்தும், தற்காலிக வேலை நீக்க நாட்களை தகுதி வாய்ந்த

விடுப்பாக வரைமுறைப்படுத்தி உத்தரவிட்டுள்ளதை ரத்து செய்து

உத்தரவிடவும், தற்காலிக வேலை நீக்கத்தில் இருந்த நாட்களை

தொழிலாளர் சங்கம் ( சி.ஐ.டி.யு ) நாகர்கோவில் என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட நிறுவன நிலையாணை பிரிவு 17(4) (3)-ன்படி பணி நாட்களாக

வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

உத்தரவிட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை

எழுவினா

நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மனுதாரர் திரு. பி. செல்வன், ஒட்டுநர் (பணி எண்.10286) மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள்

என்பவர் 02.09.2015, 27.01.2016, 28.01.2016, 02.09.2016, சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்டநாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 26.10.2016, 27.10.2016, 23.06.2017, 09.05.2018, 10.05.2018, 11.05.2018, 12.05.2018 மற்றும் 09.01.2019 ஆகிய 12 நாட்கள் விடுப்பு கோரி விண்ணப்பம் அளித்தும் அவருக்கு ஆப்சென்ட் 22 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2 போட்டு நிர்வாகம் சம்பளப் பிடித்தம் செய்ததை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (மதுரை) லிமிடெட், திண்டுக்கல்

[அரசாணை (டி) எண் 696, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ1)த் துறை, 20 டிசம்பர் 2023, மார்கழி 4, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] நீட்டிப்பு செய்தும் பேருந்தின் சேதாரத் தொகையில் ரூ.100/-ஐ சம்பளத்தில் பிடித்தம் செய்தும் நிர்வாகம் வழங்கிய 17.02.2018 நாளிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருச்சி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குமார் ஜயந்த், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ DEPARTMENT

Exclusion of certain lands from operation of the

Tamil Nadu Panchayats Act.

[G.O.Ms. No. 150, Rural Development and Panchayat Raj

No. II(2)/LWSD/48/2024.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக திண்டுக்கல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (மதுரை) லிமிடெட், நிர்வாகத்திற்கும் தேனி, தொழிலாளர் சட்ட உரிமைகள் தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்தகராறில் உள்ள கோரிக்கையை திருச்சி, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் திருச்சி, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. D. ராஜலிங்கம், ஓட்டுநருக்கு (ப. எண்.56648) தினக்கூலி பயிற்சிக்காலத்தை இரண்டு வருட காலத்திற்கு

Schedule

(SGS.3), 28th December 2023, மார்கழி 12, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No. II(2)/RDPR/49/2024.—In exercise of the powers conferred by sub-section (2) of Section 125 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994), the Governor of Tamil Nadu hereby notifies that the land situated within the boundaries of Kaliyappanallur Village No. 37, Kaliappanallur Village Panchayat, Tharangambadi Taluk, Mayiladuthurai District with the total extent as mentioned in the Schedule be the same or a little more or less shall be excluded, from the operation of the said Act, with effect on and from the date of publication of this notification in the Tamil Nadu Government Gazette.

Survey No. New Sub- division No. Classification Total Extent (Hectare) Extent with drawn (Hectare) Boundaries (Survey Nos)
East West North South
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
303/2 303/3 Government Poramboke Road 0.67.0 0.45.0 603, 304 311, 310 302, 605 305

அறிவிக்கை

[G.O.Ms. No. 150, Rural Development and Panchayat Raj (SGS.3), 28th December 2023, மார்கழி 12,

சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]

1994 ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 125 உட்பிரிவு (2)ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி தமிழக ஆளுநர் அவர்கள், இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ளவாறு, மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், எண்.37, காழியப்பநல்லூர் கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட பரப்பளவுக்கு சற்று ஏறவோ, தாழவோ உள்ள நிலத்தை, ஊராட்சி சட்டத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது என இதனால் அறிவிக்கிறார்.

அட்டவணை

புல எண். புதிய உட்பிரிவு எண். வகைபாடு மோத்த வீஸ்தீரணம் ( ஹெக்டேர்) விலகைளிகைப் படும் விஸ்தீரணம் ( ஹெக்டேர்) நான்கு எலகலைள் (புல எண்ைள்)
கிழககு மேற்கு வடககு ம்தற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
303/2 303/3 அரசு புறம் மபாககு சாகல 0.67.0 0.45.0 603, 304 311, 310 302, 605 305

ப. செந்தில்குமார், அரசு முதன்மைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 17 January 2024. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2024-01-17.Ordinary_3_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2024-01-17.Ordinary_3_Part-II_Section-2.