Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications of interest to the General Public issued by Heads of Departments, Etc. Construction of Barrage with Head Sluice Across River Coleroon in Cuddalore and Mayiladuthurai District - Acquisition of Lands. -

Published 24 January 2024

Type
Ordinary
Gazette no.
4
Part
Part VI
Section
Section 1A-Sup
Identifier
in.gazette.tamilnadu.2024-01-24.Ordinary_4_Part-VI_Section-1A-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU 2024

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price : Rs. 3.20 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 4A] CHENNAI, WEDNESDAY, JANUARY 24, 2024 Thai 10, Sobakiruthu, Thiruvalluvar Aandu–2055

Part VI–Section 1

(Supplement)

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

CONSTRUCTION OF BARRAGE WITH HEAD SLUICE ACROSS RIVER COLEROON IN CUDDALORE AND MAYILADUTHURAI DISTRICT.

Acquisition of Lands.

FORM -VI

[See rule 16]

Declaration

(No.L1. 21561/2022.)

No. VI(1)/104/2024.

Whereas, it appears to the Government that a total of 1.60.00 hectares of land is required in Adhanur Village in Kattumannarkoil Taluk in Cuddulore District for a public purpose, namely, in construction of Barrage with head Sluice River across Coleroon in Adhanur — Kumaramangalam Village of Cuddalore and Mayiladuthurai District.

Now, therefore, a declaration is made hereby that a piece of land measuring 1.60.00 hectares is under acquisition for the above said project in the Adhanur Village in Kattumannarkoil Taluk in Cuddulore District whose detailed description is as follows:

DTP—VI-1A Sup. (4A)

[ 1 ]

Sl. No. Survey No. Type of title Type of land Area under acquisition (in hectare) Name and address of person interested Boundaries Trees Structures
North East South West Variety Number Type Plinth of area
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
1 119/2 Individual Patta Dry 0.06.50 Narayana reddiyar S/o. Kesavareddiyar 115/5 Veeraragavan +1 person (land) 119/3- Renganathan (land) 119-Coleroon River 119 Coleroon River - - - -
2 119/3 Individual Patta Dry 0.25.00 Renganathan S/o. Rajagopal 115/8- Ramadoss +3 person (land) 119 Coleroon River 119-Coleroon River 119/2- Narayana reddiyar (land) - - - -
3 119/4 Combined Patta Dry 0.23.50 1. Nandagopal S/o Narayanaswamy reddiyar 2. Purushothaman S/o. Narayanaswamy reddiyar 119 Coleroon River 119/5- Narayana reddiyar (land) 119-Coleroon River 119 - Coleroon River - - - -
4 119/5 Indivitual Patta Dry 0.70.00 Narayana reddiyar S/o Kesavareddiyar 119-Coleroon River 119/6-Srinivasan (land) 119 - Coleroon River 119/4 Nandagopal +1 person (land) - - - -
5 119/6 Indivitual Patta Dry 0.35.00 Srinivasan S/o. Narayanan Gunavasal Village Boundary Start 119-Coleroon River 119/5- Narayana reddiyar (land) - - - -
Total 1.60.00

This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013). There is no any resettlement components for acquistion of land.

Mines of coal, iron – stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.

A plan of the land may be inspected in the offi ce of the Land Acquisition Offi cer and Water Resource Department on any working day.

A summary of the Rehabilitaion and Resettlement scheme is appended.

அ. அருண்தம்புராஜ்அ. அருண்தம்புராஜ், Cuddalore, 6th January 2024. District Collector.

I. மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்துமறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்துதல் செயல்திட்ட சுருக்கம்தல் செயல்திட்ட சுருக்கம்;

Sec 15 (2) of RFCTLARR Rules, 2017)

(a) இடமாற்றம் செய்யப்பட உள்ள குடும்பங்களின் பட்டியல் புலபுல எண்எண் வசிக்கும் குடும்பங்களின் குடும்பங்களின் எண்ணிக்கை குடும்பத் தலைவர் பெயர் மற்றும் முகவரி
பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை.
(b) பாதிக்கப்பட்ட இடத்தில் இருக்கும் உட்கட்டமைப்பு வசதிகளின் பட்டியல் புலபுல எண்எண் விபரம் எண்ணிக்கை
பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை.
(c) பாதிக்கப்பட்ட இடத்தில் இருக்கும் நிலப்பகுதிகளின் பட்டியல் 119/2, 119/3, 119/4, 119/5, 119/6
(d) பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள வணிக/வியாபார விபரங்களின் பட்டியல் வ. எண் வ. எண் புல எண் புல எண் விபரம் விபரம் நில உரிமைதாரர்
பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை.
(e) பட்டியலினத்தவர் அல்லது பட்டியல் பழங்குடியினர் மற்றும் அவற்றின் உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி நபர்கள் போன்ற சாதகமற்ற பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பட்டியல் எவருமில்லை
(f) கையகப்படுத்த உத்தேசிக்கப்படடுள்ள நிலத்தைத் தமது முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் பட்டியல் எவருமில்லை

மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு உரிமைகளின் கூறுகள்;

II. மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு உரிமைகளின் கூறுகள்

(u/s 31(1), 38(1), 105(3) of RFCTLARR Act, 2013)

வ. வ. எண்எண் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு கூறுகள் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான தகுதி மற்றும் உரிமைகள் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான பரிந்துரைகள் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு பெற தகுதியான குடும்பங்களின் குடும்பங்களின் எண்ணிக்கை விபரம்
(1) வெளியேற்றப்படும்போது தொகுப்பு வீடுகள் வழங்குதல் பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை.
(2) நிலத்துக்கு நிலம் வழங்கதல் பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை.
(3) மேம்படுத்தப்பட்ட நிலத்திற்கு விருப்பறிவிப்பு பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை.
(4) ஆண்டுய்பணம்/வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை.
(5) வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார மான்யம் பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை.
(6) வெளியேற்றப்படும் குடும்பங்களுக்குகான போக்குவரத்து செலவுகள் பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை.
(7) கால்நடை கொட்டில் / பெட்டிக் கடைகள் செலவு பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை.
(8) கைவினைஞர் / சிறுவியாபாரிகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் மானியம் பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை.
(9) மீன்பிடி உரிமை பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை.
(10) ஒரு முறை வழங்கப்படும் மீள்குடியமர்வு படித் தொகை பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை.
(11) முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை.

III. மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு பெறத் தகுதியானவர்கள் பட்டியல். III. மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு பெறத் தகுதியானவர்கள் பட்டியல்.

பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை

IV. பாதிக்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள். IV. பாதிக்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள்.

இவ்வினங்கள் ஏதுமில்லை.

V. மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு இழப்பீடு விவரம். V. மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு இழப்பீடு விவரம்.

இவ்வினங்கள் ஏதுமில்லை.

மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு செயல்திட்ட வரைவு ஆணையர் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு / நில நிர்வாக ஆணையர் அவர்களின் செயல்முறை ஆணைகள் LA VII(1)/5786213/2023, நாள். 25.10.2023-இன்படி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கடலூர்,

2024 ஜனவரி 6.

அ. அருண்தம்புராஜ், நிலஎடுப்பு அலுவலர்/

மாவட்ட ஆட்சியர்.

படிவம் VIபடிவம் VI

(16 ஆம் விதியைக் காண்க)

(16 ஆம் விதியைக் காண்க)

விளம்புகைவிளம்புகை

( ந.க.எல்.1/21561/2022 )

பொதுத்தேவைக்காக, அதாவது கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், ஆதனுார் கிராமத்திற்கும் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் (முன்னர் நாகப்பட்டிணம் மாவட்டம்) மயிலாடுதுறை வட்டம், குமாரமங்கலம் கிராமத்திற்கும் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தொடர்பாக, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் உள்ள ஆதனூர் கிராமத்தில் 1.60.00 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் ஆதனூர் கிராமத்தில் உள்ள மேற்சொன்ன அரசு திட்டத்திற்காக கையகப்படுத்துதலின் கீழ் 1.60.00 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படும் நிலம் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு.

வ.எண் எண் நில அளவை உரிமை வகை நிலத்தின் வகை கையகப் படுத்தப் படவுள்ள நிலத்தின் பரப்புளவு (ஹெக்டேரில்) நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும் எல்லைகள் மரங்கள் கட்டுமானங்கள்
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
வ கி தெ மே வகை எண்ணிக்கை வகை தளப் பரப்பு
1 119/2 தனி பட்டா ர.புன்செய் 0.06.50 நாராயண ரெட்டியார் த/பெ. கேசவ ரெட்டியார் 115/5- வீர்ராகவன் (ம) ஒரு நபர் (நிலம்) 119/3- ரெங்கநாதன் (நிலம்) 119- கொள்ளிடம் ஆறு 119- கொள்ளிடம் ஆறு - - - -
2 119/3 தனி பட்டா ர.புன்செய் 0.25.00 ரெங்கநாதன் த/பெ.ராஜகோபால் 115/8- ராமதாஸ் (ம) 3 நபர்கள் (நிலம்) 119- கொள்ளிடம் ஆறு) 119- கொள்ளிடம் ஆறு 119/2- நாராயண ரெட்டியார் (நிலம்) - - - -
3 119/4 கூட்டு பட்டா ர.புன்செய் 0.23.50 1. நந்த கோபால் த/பெ.நாராயணசாமி ரெட்டியார் 2. புருஷோத்தமன் த/பெ.நாராயணசாமி ரெட்டியார் 119-கொள்ளிடம் ஆறு 119/5 நாராயண ரெட்டியார் (நிலம்) 119- கொள்ளிடம் ஆறு 119- கொள்ளிடம் ஆறு - - - -
4 119/5 தனி பட்டா ர.புன்செய் 0.70.00 நாராயண ரெட்டியார் த/பெ. கேசவ ரெட்டியார் 119- கொள்ளிடம் ஆறு 119/6- சீனிவாசன் (நிலம்) 119- கொள்ளிடம் ஆறு 119/4- நந்தகோபால் (ம) 1 நபர் (நிலம்)) - - - -
5 119/6 தனி பட்டா ர.புன்செய் 0.35.00 சீனுவாசன் த/பெ.நாராயணன் 119- கொள்ளிடம் ஆறு குணவாசல் கிராம எல்லை ஆரம்பம் 119- கொள்ளிடம் ஆறு 119/5- நாராயண ரெட்டியார் ((நிலம்) - - - -
மொத்தப்பரப்பு 1.60.00

6 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவு மறைவின்மைக்கும் மறுவாழ்வு மற்றும் குடியமற்விற்கான உரிமை சட்டத்தின் (மத்திய சட்டம் 30/2013) 15 ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுப்புரைகளைக் கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமற்விற்கான உரிமை கூறுகள் எதுவுமில்லை.

கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும்போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக்கூடிய சுரங்கங்கள் (அ) கனிமங்கள் நீங்கலாக மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு, (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை.

யாதொரு வேலை நாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மற்றும் நீர்வளத்துறை அலுவலகத்தில் திட்ட வரைப்படத்தை பார்வையிடலாம்.

மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு திட்டத்தினுடைய சுருக்க குறிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இணைப்பு: மேற்குறித்தவை

அ. அருண்தம்புராஜ்அ. அருண்தம்புராஜ், கடலூர்,

2024 ஜனவரி 6.

மாவட்ட ஆட்சியர்.

I. மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்துதல் செயல்திட்ட சுருக்கம்; I. மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்துதல் செயல்திட்ட சுருக்கம்;

(Sec 15 (2)of RFCTLARR Rules 2017)

(a) இடமாற்றம் செய்யப்பட உள்ள குடும்பங்களின் பட்டியல் புல எண் வசிக்கும் குடும்பங்கள் எண்ணிக்கை குடும்பத் தலைவர் பெயர் மற்றும் முகவரி
பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை.
(b) பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் உட்கட்டமைப்பு வசதிகளின் பட்டியல் புல எண் விபரம் எண்ணிக்கை
பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை.
(c) பாதிக்கப்பட்ட இடத்தில் இருக்கும் நிலப்பகுதிகளின் பட்டியல் 119/2, 119/3, 119/4, 119/5, 119/6
(d) பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள வணிக/வியாபார விபரங்களின் பட்டியல் வ.எண். புல எண். விபரம் நில உரிமைதாரர்
பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை
(e) பட்டியலினத்தவர் அல்லது பட்டியல் பழங்குடியினர் மற்றும் அவற்றின் உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி நபர்கள் போன்ற சாதகமற்ற பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பட்டியல். எவருமில்லை
(f) கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள நிலத்தைத் தமது முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் பட்டியல். எவருமில்லை

II.II.மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு உரிமைகளின் கூறுகள்; மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு உரிமைகளின் கூறுகள்; (u/s 31(1), 38(1), 105(3)of RFCTLARR Act, 2013)

வ . எண் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு கூறுகள் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான தகுதி மற்றும் உரிமைகள் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான பரிந்துரைகள் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு பெற தகுதியான குடும்பங்களின் எண்ணிக்கை விபரம்
(1) வெளியேற்றப்படும்போது தொகுப்பு வீடுகள் வழங்குதல் பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை
(2) நிலத்துக்கு நிலம் வழங்குதல் பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை
(3) மேம்படுத்தப்பட்ட நிலத்திற்கு விருப்பறிவிப்பு பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை
(4) ஆண்டுப்பணம் / வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை
(5) வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார மான்யம் பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை
(6) வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கான போக்குவரத்து செலவுகள் பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை
(7) கால்நடை கொட்டில் / பெட்டிக் கடைகள் செலவு பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை
(8) கைவினைஞர் / சிறுவியாபாரிகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் மானியம் பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை
(9) மீன்பிடிஉரிமை பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை
(10) ஒரு முறை வழங்கப்படும் மீள்குடியமர்வு படித்தொகை பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை
(11) முத்திரை தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை

III. மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு பெறத் தகுதியானவர்கள் பட்டியல்.

O F

G O V E R N M E N T

பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை

S T A T

O F

I

IV. பாதிக்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள்.

T A M

I

L

O N E R Y

இவ்வினங்கள் ஏதுமில்லை.

A N D

N A D U

V. மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு இழப்பீடு விவரம்.

P R

I

N T

I

இவ்வினங்கள் ஏதுமில்லை.

N G

,

மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு செயல்திட்ட வரைவு ஆணையர் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு / நில நிர்வாக ஆணையர் அவர்களின் செயல்முறை ஆணைகள் LA VII(1)/5786213/2023, நாள். 25.10.2023 -இன்படி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

C H E N N A

I

அ. அருண்தம்புராஜ்அ. அருண்தம்புராஜ், கடலூர், 2024 ஜனவரி 6.

நிலஎடுப்பு அலுவலர் /

மாவட்ட ஆட்சியர்.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 24 January 2024. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2024-01-24.Ordinary_4_Part-VI_Section-1A-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2024-01-24.Ordinary_4_Part-VI_Section-1A-Sup.