Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Removal of Panchayat Union President, Thamaraipakkam, Ellapuram Panchayat, Thiruvallur District

Published 31 January 2024

Department
COLLECTORS AND LOCAL AUTHORITIES
Type
Extraordinary
Gazette no.
35
Part
Part VI
Notification no.
Notification No. VI(2)/1b/2024.--[Roc. No. 200/2022/A3]
Extraordinary Type
Notifications or Orders of interest to a section of the public issued by Heads of Departments, etc.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2024-01-31.Extraordinary_35_Part-VI_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗
© GOVERNMENT OF TAMIL NADU 2024 [Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [Price: Re. 0.80 Paise.
TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 35] CHENNAI, WEDNESDAY, JANUARY 31, 2024 Thai 17, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2055

Part VI—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

COLLECTORS AND LOCAL AUTHORITIES

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தாமரைப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம் குறித்த அறிவிக்கை

[ந.க.எண்.200/2022/அ3, உ.இ.(ஊ)]

No. VI(2)/1b/2024.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம், தாமரைப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பல்வேறு நிகழ்வுகளில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ல் தெரிவிக்கப்பட்டுள்ள சட்டப்பிரிவுகளை மீறியும் அச்சட்டத்தின்பாற் இயற்றப்பட்டுள்ள விதிகளை மீறி கட்டிட வரைபட அனுமதி வழங்கியதும் அதனால் அரசு தலைப்புகளுக்கு வரவினமாக வேண்டிய தொகை நிதி இழப்பு ஏற்படுத்தியதும் முறையாக ஊராட்சி கூட்டங்களை கூட்டப்படாமல் முறையற்ற ஊராட்சி தீர்மானம் இயற்றியதும் ஊராட்சி கணக்கிற்கு வரவினமாக்க வேண்டிய தொகையினை காலதாமதமாக செலுத்தியதும் ஊர்ஜிதமாவதால் இவர் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டால் அரசு மற்றும் ஊராட்சிக்கு பெருமளவு நிதியிழப்பு ஏற்படுத்துவதுடன் தனது அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்வார் என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 (11)ல் ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி தாமரைப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. கீதா து., என்பவரை ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகிறது.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 262 (1)-ன் கீழ் இந்த பதவி நீக்கம் குறித்த அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழ்தமிழ்நாடு அரசிதழ் சிறப்பிதழில் வெளியிடப்படும் நாள் முதல் அமலுக்கு வரும்.

த. பிரபுசங்கர், திருவள்ளூர், ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் 2024 ஜனவரி 31. மாவட்ட ஆட்சித்தலைவர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

VI-2 Ex. (35)

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 31 January 2024. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2024-01-31.Extraordinary_35_Part-VI_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2024-01-31.Extraordinary_35_Part-VI_Section-2.